Vous êtes sur la page 1sur 10

The Cyclist - Makhmalbaf

ெெளிசசம - ெசழியன
உலக சினிமா!

ொழெின தனபஙகைளத திரமபிப பாரததால, சரபாதிததயரஙகள,


பணததககாகப படடைெயாகேெ இரககம. எததைன கைதகள... எததைன
சமபெஙகள... அபபட ஒர சழலில மாடடகெகாணட ஒர மனிதனின
கைதேய, ‘The Cyclist.’

மரணக கிணறறில ேமாடடார ைசககிள ஓடடம தன நணபைனப பாரகக,


நஸிம தன மகன ஜாமியடன காததிரககிறார. அெரத நிைனெெலலாம
உடலநலக கைறொக இரககம மைனெியின மீ ேத இரககிறத. ெபரய
மரததெமைனயில ேசரததால மடடேம, உயிைரக காபபாறற மடயம எனற
டாகடர ெசாலலி ெிடடார. அதறகான பணம இலைல. ஆபகானில இரநத
அகதியாக ெநத நஸிமிடம பணம இலைல. மரணக கிணறறில ைபக ஓடடம
நணபன ெகாஞசம பணம தநத உதெ, மைனெிைய மரததெமைனயில
ேசரககிறார நஸிம. ரதத அழததம மிகவம கைறொக இரபபதால,
சிகிசைசயினேபாத அெள இறநத ேபாகககடம எனற ெசாலலி, அதறகான
ஒபபதல பததிரததில ைகெயழததப ேபாடமாற டாகடர ேகடகிறார. கணகள
கலஙகக ைகெயழததிடகிறார நஸிம. ஒர நாைளகக 800 ரபாய, இதர
ேசாதைனகளககத தனிக கடடணம எனகிறாரகள. பணம பரடடயாக
ேெணடம.

மறநாள, அகதிகைள ேெைலகக அைழததச ெசலல ஆடகள ெரம


ைமதானததில, நஸிம தன மகனடன காததிரககிறார. ேெைலகக
ஆெளடபபெரகள லாரயில ெநத, ‘கிணற ெெடட ஆடகள ேெணடம. கலி
50 ரபாய’ எனற கெி அைழககிறாரகள. உடேன, அநத ைமதானததில
இரககம மபபதககம ேமறபடேடார ஓடப ேபாய லாரயில ஏறகிறாரகள.
உடேன கலி, 30 ரபாயாகக கைறகிறத. அபபடயம ஆடகள, ெறைம
காரணமாக அநத ேெைலகக மடட ேமாதகிறாரகள. அநத ேெைலயம
கிைடககாமல நஸிமம ஜாமியம தனியாக நிறகிறாரகள

அநத ஊரல ேரஸ நடததம ஒரெனின அறிமகம நஸிமககக கிைடககிறத.


நஸிம ைசககிள ஓடடெதில திறைமசாலி எனபதம, அெர மனற நாடகள
இறஙகாமல ெதாடரநத ைசககிள ஓடடப பரசகள ொஙகியிரககிறார
எனபதம அெனககத ெதரய ெர, ‘எததைன நாள இறஙகாமல ைசககிள
ஓடடேெ?’ எனற ேகடகிறான. ‘மனற நாடகள’ எனகிற நஸிமிடம, ‘அஞச
நாள ஓடடெியா?’ எனகிறான. நஸிம மதலில தயஙகி, பிறக ‘சர’ எனகிறார.
‘ேெண டாம... ஏழ நாள ஓடட’ எனற ெசாலல, அதிரசசி அைடகிறார நஸிம.
மைனெி இரககம நிைலயில, அெரகக ேெற ெழி இலைல.

நஸிைம ைசககிள ஓடடைெதத, அைதப பநதயமாக மாறறிப ெபரம பணம


சமபாதிகக, ேரஸ நடததபெனம அெைனச சாரநத ‘ெபடடங பிஸினஸ’
ெசயயம ஒர சதாடடக கமபலம மடவ ெசயகிறாரகள. பரபரபபாக
ெிளமபரம ெசயகிறாரகள. கடடம கடத தெஙககிறத. டகெகட ேபாடடப
பணம ெசலிககிறாரகள. நஸிம ைசககிள ஓடடத ெதாடஙககிறார. டககைட,
ேஜாசியம பாரபபெர, மடதிரததபெர என அநத இடேம திரெிழா
கைளகடடகிறத.

‘ஒர ொரததககள இென ைசககிளிலிரநத இறஙகிெிடொன... எவெளவ


ெபட?’ எனற இரணட கமபலகள எககசசககமான பணதைத மாறி மாறிப
பநதயம கடடகினறன. நஸிைமக கணகாணிகக நடெர ஒரெர
நியமிககபபடகிறார. டாகடர, நரஸுடன ஒர ஆமபலனஸ தயாராக நிறகிறத.
இத எதவேம ெதரயாத அபபாெி நஸிம, ைசககிள ஓடடகெகாணட
இரககிறார. அெரத மகன ஜாமியம, நஸிமின நணபனம தைணயாக
இரககிறாரகள.

இரெில அதிகம களிரகிறத. நஸிம கமபளிையப ேபாரததிகெகாணட


ஓடடகிறார. அஙேகேய ஒர ஓரததில படததககிடககிற ஜாமி, இைடயிைடேய
அபபாவகக திரெ உணவ ெகாடககிறான. நஸிமககத தககம கணகைள
அழதத கிறத. மைனெிைய நிைனததகெகாணட, தககதைதப ேபாகக
மகததில தணணை
ீ ரத ெதளிததகெகாளகிறார. தககதைதக கடடபபடதத
காலகைள உதறிகெகாளகிறார. ேெகேெகமாக ைசககிள ஓடடகிறார.

ெபாழத ெிடகிறத. ‘ெெறறிகரமான இரணடாம நாள’ எனற ெிளமபரம


ெசயகிறாரகள. நஸிம அயராமல ைசககிள ஓடடகிறார. மனறாம நாள.
கடடம ெபரமளெில கடத ெதாடஙககிறத. இத ெபாறக காத
எதிரேகாஷடயினர, சறறி இரககம கைடகைள அடதத ெநாறகககிறாரகள.
சிதறி ஓடம மககள கடடததகக நடேெ, ைசககிளில இரநத நஸிம
ெிழநதெிடாமல பாரததகெகாளளம இனெனார கழெினர, ேெெறார
இடததகக ைசககிளிேலேய நஸிைம அைழதத ெநத, திரமபவம
பநதயதைதத தெகககிறாரகள.

பத இடததிலம கைடகள மைளககினறன. கடடம இனனம கைளகடடத


ெதாடஙககிறத. நஸிமின ைசககிளின பினனால அமரநதபட, ெியாபாரகள
தஙகள ெபாரளகளடன ெிளமபரப படஙகள எடககிறாரகள. எதிரகள
ெதாடரநத ெதாநதரவ தநதாலம, நாளகக நாள நஸிமின பகழ பரவகிறத.
நஸிம ஆபகான அகதி எனபதால, நஸிமகக ஏற படம பகழால, ஆபகான
அகதிகளககான சமபளம தினமம கடகிறத.

இதறகிைடயில, நஸிைமப பரேசாதிககம டாகடைர எதிர ேகாஷடயினர


ெிைல ேபச கிறாரகள. நஸிைமக கீ ேழ ெிழைெககம மரநைதத தரச
ெசாலகிறாரகள. டாகடரம அதறக மயறசிகக, நரஸ அைதத தடககிறாள.

மனற நாடகள ெிடாமல ைசககிள ஓடடயதில, நஸிம அனற இரவகைளப


பைடகிறார. நளளிரவ... எலேலாரம தஙககிறாரகள. நடெரம
கணணயரகிறார. நஸிமின ைககள தானாகத தெளகினறன. எலலாம
மஙகலாகத ெதரகினறன. மைனெியின நிைனவ ெர, தககதைதக
கடடபபடதத எனெனனனேொ ெசயத பாரககிறார. தன மகததில தாேன
அைறநதெகாளகிறார. ைகைய ெலிககமாற கடககிறார. ஆனாலம, அயரநத
தளரநத, ைசககிளிலிரநத கீ ேழ ெிழகிறார.

இைதப பாரதத நஸிமின நணபன பதறறம அைடகிறான. சறறிலம


பாரககிறான. யாரம கெனிககெிலைல. நஸிமின ேமலாைடைய எடததப
ேபாடடக ெகாணட, இரெெலலாம ைசககிள ஓடடகிறான. காைலயில யாரம
அறியாமல, திரமபவம நஸிம ைசககிள ஓடடத ெதாடஙககிறார. இனனம
நானக நாடகள.

கடடததில ேஜாசியம பாரககம ெபணணின ஆற ெயத மகளான அகி,


நஸிமின மகனான ஜாமி இரெரம நடபாகிறாரகள. இரெரம ேசரநத,
மரததெமைனயின ஐ.சி.ய-ெில இரககம ஜாமியின அமமாைெப பாரககப
ேபாகிறாரகள. ‘அபபா இனனம மேண நாளில உனைனப பாரகக ெரொரமா!’
எனகிறான ஜாமி.

இரவ மைழ ெபயகிறத. நடஙகம களிரல நைனநதெகாணேட நஸிம


ைசககிள ஓடடகிறார. அெைர ைமயமாகைெதத நடககம ேபாடடககான
பநதயத ெதாைக இரணட மடஙகாக உயரகிறத.

ஐநதாம நாள இரவ. எதிரக கழெினர, நஸிம ைசககிள ஓடடம பாைதயில


ஆணிகைளப ேபாடடைெககிறாரகள. சககரததில இரககம காறற
இறஙககிறத. ேபாட டைய நடததபெரகள, இனெனார ைசககிைள ஏறபாட
ெசயத, நஸிைம அதில ஏறறகிறாரகள. சகதி ொயநத ஒறைற ெிளகக
நஸிைம இரவ மழககக கணகாணிககிறத. அனற இரவ, நஸிமின ரதத
அழததம கைற ெைத டாகடர கணடறிகிறார. ரததத தில சரககைரயின
அளவம கைறகிறத. உடல தளரநத சயநிைனெினறி ைசககிளில சறறிெரம
நஸிைம, சழநத நிறகம அகதிகள கரல ெகாடதத உறசாகம ஊடடகிறாரகள.
ஆறாெத நாள இரவ. மிகவம ேசாரநத நஸிமின ைசககிளின பின பககம
பாடடல ெபாரததபபடட, களகேகாஸ ஏறறபபடகிறத. ைெராககியததடன
நஸிம ஓடடகெகாணேட இரககிறார. ெபாழத ெிடகிறத. ஏழாம நாளின
காைல... பததிரைகயாளரகளம, ெதாைலககாடசி ேகமராககளம சழ, நஸிம
ைசககிைளத ெதாடரநத ஓடடகெகாணேட இரககிறார.

இனனம ஆேற சறறகளில பநதயம மடயபேபாகிறத. பநதயம நடததியென,


கிைடதத பணதைதச சரடடக ெகாணட ெசாலலாமலெகாளளாமல கமபி
நீடடகிறான. இனனம ஐநத சறறகள. நானக... மனற... இரணட... ஒனற...
கைடசிச சறறில கடடம ஆரொரககிறத. ஃபளாஷ ைலடடகள ஒளிரகினறன.
ேகமராககள நஸிைமப படம பிடககினறன. ‘ேரஸ மடநத ெிடடத!’ எனற
ஜாமி கததகிறான. எலேலாரம கததகிறாரகள.

எைதயம ெபாரடபடததாமல, நஸிம ைசககிள ஓடடகெகாணேட இரககிறார.


ேெகம கைறயாமல ெெறறியாளனாகச சறறிெரம நஸிைம ேகமராககள
சறறிெரகினறன. ேபாட டககான ெகட மடநதெிடடாலம, ெறைம ெிதிதத
ெகட இனனம மடெைடயெிலைல. நஸிமின ைசககிள சறறிகெகாணேட
இரகக, படம நிைறெைடகிறத.

ஒர சாதாரண மனிதனின ேதைெைய, இநதச சமகம எபபட


ெியாபாரமாகவம அரசியலாகவம ஆககிப பாரககிறத எனபைத, மனைத
ெநகிழைெககம கைதயாகப பதிவெசயத இநதப படம, 1987-ல ெெளியானத.

கைடசிக காடசியில, நஸிம தககததில தெளம ேபாத, அெைர


ெிழிககைெகக ேெற ெழி ெதரயாமல, ெெநநீைர அெர ேமல
ஊறறகிறாரகள. ஜாமி, அழதபடேய தன அபபாெின கனனததில ஓஙகி ஓஙகி
அைறகிறான. பினப, மனச தாஙகாமல மததம ெகாடககிறான. தககதைதத
தடகக, இரணட இைமகளககம இைடயில சிறிய கசசிகைள
ைெததகெகாணட நஸிம ைசககிள ஓடடகிறார என ெநஞைச நைனதத
ெநகிழததம காடசிகேள நிைறய.

நிைறய ெிரதகளம நனமதிபைபயம ெபறறத தநத இநத இரானியப


படததின இயககநர ேமாஸன மகமலபஃப. (Mohsen
Makhmalbaf[http://www.imdb.com/name/nm0538532/])

City of God - Fernando Meirelles


இளம கறறொளிகள எபபட உரொகிறாரகள?
சழலில தஙகள கண மனனால நடபபைதப பாரதேத கழநைதகள
ெளரகிறாரகள. தாஙகளம அேத ேபால ெளர ஆைசபபடகிறாரகள. அபபடக
கறறம சழநத இடததில ெளரம இளம கறறொளிகளின உணைமக கைதேய
‘City of God’!

ஒர கடயிரபபின தாதாொன லிலைடஸ தைலைமயில ஒர ெிரநத


நடககிறத. சிறெரகளம இைளஞரகளம நடனமாடகிறாரகள. அபேபாத
சைமபபதறகாகக கடடபபடடரககம ேகாழி மிரணட, தபபிதத ஓடத
தெஙககிறத. எலேலாரம தபபாககியடன அநதக ேகாழிையத தரததி
ஓடகிறாரகள. பைகபபடககாரனான ராகெகட, ேகமராவடன அநத ெழிேய
ெரகிறான. அென நிறகம திைசைய ேநாககி, ேகாழி ஓட ெரகிறத.
ேகாழிையத தரததி ெநதெரகள எதிரல நிறக, ேகாழி இபேபாத ராக
ெகடடககம அெரகளககம இைட யில நிறகிறத. ைகயில தபபாககியடன
நிறகிற லிலைடஸ, ‘‘அநதக ேகாழிையப பிட’’ எனற ராகெகடைடப பாரததக
கததகிறான. ராகெகட பிடபபதறகாகக கனிய, அெனககப பினனால
லிலைடஸின கமபைலப பிடபபதறகாக ேபாலீ ஸார தபபாககிகளடன
ெணடயில ெநத இறஙககிறாரகள.

ஒர பககம லிலைடஸின ஆடகள; இனெனார பககம ேபாலீ ஸ. இரணட


பககமம தபபாககிகள. நடெில ராகெகட. ‘இஙகிரநத தபபிதத ஓடனாலம
பிடததெிடொரகள. ஓடாெிடடாலம சடட ெிடொரகள’ என இககடடான
அநதக கணததில ேபாடேடாகிராஃபர ராகெகடடன நிைனவகளில அநதக
கடயிரபப பறறிய நிைனவகள பல கைதகளாக ெிரகினறன...

அநத இடததின கைத, 60-களில அஙகிரநத மனற நணபரகளின கைதயாகத


தெஙககிறத. பதினாற ெயதிரககம ேேகி, கஸ, கிளிபபர மெரம
நணபரகள. லிலைடஸ, ெபனனி இரெரம சிறெரகள. கஸின தமபி
ராகெகட, ைதரயம இலலாத ைபயன.

ஒர நாள ேேகி, கிளிபபர, கஸ மெரடனம லிலைடஸ


அமரநதிரககிறான. ெசலவககப பணம ேதைெப படெதால ஏதாெத
ஓடடலில ெகாளைளயடககலாம எனற அனற இரவ தபபாககியடன
கிளமபகிறாரகள. லிலைடஸ மிகவம தடபபாக இரககிறான. ‘‘நீ சிறென.
அதனால இஙேகேய இர. ேபாலீ ஸ ெநதால ெதரெிபபதறகாக அநத
ஜனனலில சட’’ எனற அெனிடம ஒர தபபாககிையக ெகாடததெிடட,
மெரம ஓடடலககள ேபாய ெகாளைள யடககிறாரகள. திடெரனற ஜன
னலில சடம சததம ேகடகிறத. ேபாலீ ஸ ெநதெிடடத எனற
நிைனததகெகாணட அஙகிரநத ெெளிேய ஓடெநத பாரததால,
லிலைடைஸக காணெிலைல. மெரம அஙகிரநத கடயிரபபககத திரமப
கிறாரகள.

ஆனால, தாஙகள ெகாளைளயடதத ஓடடலில நிைறயப ேபர


சடடகெகாலலபபடட இரககிறாரகள எனபத பினனரதான மெரககம
ெதரகிறத. நடெில லிலைடைஸயம காணெிலைல. எனன நடநதத எனறம
ெதரயெிலைல. இநதச சமபெததால அெரகள ொழக ைகயில ெபரய
மாறறம ஏறபடகிறத. ெகாைலகள நடநதிரபபதால மெைர யம ேதட
ேபாலீ ஸ ெரகிறத. அனற இரவ மழகக கஸும கிளிபபரம காடடககள
ஒளிநதெகாளகிறாரகள.

தன தெறைற உணரநத கிளிபபர இநத ொழகைக தனகக ேெணடாம எனற


மனம திரநதகிறான. கஸ, அபபா திடடயதால மனம திரநதி மீ ன ெிறகத
தெஙககிறான. ேேகி தன காதலி ெட
ீ டல ஒளிநதிரககிறான. அதன பிறக
ேபாலீ ஸ தினமம ேராநத ெரகிறாரகள. யாைரயாெத ைகத ெசயகிறாரகள.

மனற மாதஙகளககப பிறக... ெதரெில மீ ன ெிறகம கஸுகக அநதத


ெதரெில இரககம கைடக காரன மைனெியடன ெதாடரப ஏறபடகிறத. இத
ெதரநத கைடககாரன ஒர நாள கைஸ அடதத ெிரடடகிறான. இதனால
கஸ அநதக கடயிரபைப ெிடடத தபபிதத ஓடமேபாத, ெராமப
நாடகளககப பிறக லிலைடைஸப பாரககிறான. இததைன நாள திரடச
சமபாதிதத பணதைத தன நணபனான ெபனனியடன உட காரநத லிலைடஸ
அஙேக எணணிக ெகாணட இரககிறான. அனற ஓடடைலக
ெகாளைளயடககப ேபாகமேபாத அென காணாமல ேபானதறகாக, கஸ
அெைன அடககிறான.

இதறகிைடயில தன காதலியின ேபசைசக ேகடடத திரநதம ேேகி


அெளடன கடயிரபபிலிரநத தபபித தப ேபாக மயறசிககிறான. அபேபாத
ேபாலீ ஸ அெைனச சடடக ெகாலகிறத.

பதத ெரடஙகளில (1970-களில) அநதக கடயிரபபில ெபரய மாறறம


ஏறபடகிறத. சிறெனாக இரநத லிலைடஸ இபேபாத 18 ெயத
இைளஞனாக, தாதாொக இரககிறான. ‘லிலைடஸின கைத’ எனற
எழததககள திைரயில ேதானறகினறன.

மனப ேேகி, கஸ, கிளிபபரடன ஓடடலில ெகாளைளயடககப ேபாகமேபாத


லிலைடைஸ மடடம ெெளியில நிறததிெிடடப ேபான இடததிலிரநத கைத
திரமபவம தெஙககிறத.

ெெளியில காெல காககம சிறெனான லிலைடஸ, ‘அெஙக மடடம


ெகாளைளயடககணம. நான காெல காககணமா?’ எனற தனககததாேன
ெசாலலிகெகாணட ஜனனலில சடகிறான. ேபாலீ ஸ ெநதெிடடதாகத தெறாக
உணரநத ேேகி, கஸ, கிளிபபர மெரம அஙகிரநத ஓட, சிறெனான
லிலைடஸ ஓடடலகக உளேள ேபாகிறான. உளளிரபபெரகைள
ெிைளயாடடாகச சடகிறான. அெர கள ெசதத ெிழெைதப பாரததச சிரககம
அென இனனம பலைரக ெகாலகிறான. இெதலலாம ெதரநதால தனைனக
ெகானறெிடொரகள எனற பிறக பயநத, அநத ஊைர ெிடடப ேபாகிறான.

ஒர நாள... திரடடககள ெசயத ேசரதத பணததடன தஙகள கடயிரபபககத


திரமபி ெரகிறான. அபேபாத கைடககாரன தரததியதில ஓட ெரம கஸ,
லிலைடைஸக கணட, அனற அென ஓடடலில இரநத ஓடயதறகாக
அடககிறான. அெைன லிலைடஸ சடடக ெகால கிறான. அனறிலிரநத
தனைன எதிரப பெரகைள எலலாம ஈவ இரகக மிலலாமல சடடக ெகாலலம
லிலைடஸ, சினன ெயதிேலேய அநதக கடயிரபபில ெபரய தாதா ஆகிறான.
அநதப பகதியில ேகரட மடடம மீ தமிரககிறான. அெைனயம
ெகானறெிடடால, ேபாைத மரநத ெிறகம ெதாழிலில தனகக யாரம
ேபாடடயிலைல எனற திடடமிடகிறான. லிலைடைஸக ெகாலல ேகரடடம
மயறசி எடககிறான.

ஒர நாள இரவ நடககம பாரடடயில ேகரடடன ஆடகள லிலைடைஸச


சடெதறகப பதிலாக அென நணபனான ெபனனிையச சடடக ெகாலகிறாரகள.
சிற ெயதிலிரநத கடேெ இரநத நணபன இறநததம லிலைடஸ
தடககிறான. ெகானறெரகைளத ேதட ெரகி றான. அபேபாத நாக அவட
எனப ென தன ேதாழியடன எதிரல ெரகிறான. தனககிரககம ேகாபததில
லிலைடஸ நாக அவடைடத தாககி அென ேதாழிையப பலாதகாரம
ெசயகிறான.

அபபடயம ேகாபம அடஙகாமல, அென ெட


ீ டககத ேதடப ேபாய நாக
அவடடன தமபிையக ெகால கிறான. இதனால ேகாபமைடநத நாக அவட,
லிலைடஸின எதிரயான ேகரடடடன ேசரகிறான. அெனிடம ஒர தபபாககி
ொஙகி லிலைடைஸத ேதடப ேபாயச சடகிறான. அதில லிலைடஸ
காயததடன தபபகிறான. அநதப பகதியின தாதாொன லிலைடைஸச
சடடதால ஒர இரெிேலேய நாக அவடடன பகழ பரவகிறத.

‘நாக அவடடன கைத’ எனற எழததககள ேதானற அெனத கைத


தெஙககிறத...

லிலைடைஸ எதிரெகாளள நிைறய ஆயதம ேெணடெமனபதால ேகரடடம


நாக அவடடம ேசரநத ெகாளைளயடககிறாரகள. கிைடதத பணதைத ைெதத
தபபாககிகள ொஙககிறாரகள. ேபாைத மரநத ெிறகம ெதாழிைல யார
ைகபபறறெத எனபதறகாக இரணட ேகாஷட களககம இைடயில ஒரநாள
இரவ ேபார தெஙககிறத. இதறகிைடயில ராகெகட, நகரததில இரககம ஒர
பததிரைகயில ேெைலககச ேசரகி றான. இர கழககளககம சணைட
ெதாடரநத நடகக, ஒர நாள நாக அவடடன படஙகள பததிரைகயில
ெரகினறன. அைதப பாரககம லிலைடஸ ேகாபமைடகிறான. ‘‘இநதக
கடயிரபபில நானதான தைலென. என ேபாடேடா ெராம எென
ேபாடேடாேொ ெநதிரகக’’ எனற ேகாபபபடம அென தனனிடம ேபாைத
மரநதககாக அடககக ெநத ேகமராைெத ேதட எடககிறான. அெனத
ஆடகள ஏறெகனேெ ேபாடேடா எடககத ெதரநத ராகெகடைடத ேதட
அைழதத ெர கிறாரகள. அெனிடம ேகமராைெக ெகாடதத ெிதெிதமாக
தாஙகள தபபாககியடன இரபபத மாதிர ேபாடேடா எடககச ெசாலகிறான
லிலைடஸ. ராகெகட ேபாடேடா எடதத மடதததம, அநதக ேகமரா
அெனககப பரசாக அளிககபபடகிறத.

மறநாள காைலயில, பததிரைகையப பாரதத அதிரசசியைடகிறான ராகெகட.


அெனககத ெதரயா மேலேய அென எடதத லிலைடஸின படஙகள
பததிரைகயின மதல பககததில ெநதிரககினறன. இத லிலைடஸுககத
ெதரநதால தனைனக ெகானறெிடொேன எனற பயபபடகிறான ராகெகட.
ஆனால கலெரப பகதிககள ேபாய யாரம எடகக மடயாத ேபாடேடாைெ
எடதததறகாக அெனககச சனமானமம பாராடடம கிைடககிறத. இனனம
இத ேபால நிைறயப படஙகள எடதத ெரமாற ெசாலகிறாரகள. ராகெகட
தயககததடன சமமதிக கிறான. இதறகிைடயில லிலைடஸ தன படம
ேபபபரல ெநதிரபபத பாரதத மிகநத மகிழசசியைடநத, பகலிேலேய ஒர
ெிரநதகக ஏறபாட ெசயகிறான.

‘மடெின ஆரமபம’ எனற எழதத திைரயில ேதானற, படததின மதலில


ேதானறிய காடசி திரமபவம ேதானறகிறத.

ஒர ேகாழி தபபிதத ஓட, அைத லிலைடஸின ஆடகள தரததி ஓட, அநதப


பககமாக ராகெகட ெர, ஒர பககம லிலைடஸின ஆடகள. இனெனார பறம
அெைனப பிடகக ெநதிறஙகம ேபாலீ ஸார. நடெில ராகெகட.
எலேலாரடமம தபபாககி இரபபைதப பாரதத ேபாலீ ஸ பினொஙககிறத.
ெெறறியில சிரககம லிலைடஸ, ‘‘ராகெகட... இனனம எஙகைள ேபாடேடா
எட’’ எனற ெசாலல, ராகெகட ேபாடேடா எடககப ேபாகிறான. அபேபாத
எதிரபாராமல நாக அவடடன ஆடகள உளேள நைழநத சடத தெஙக,
சணைட தெஙககிறத.

ராகெகட அநத இடததிலிரநத தபபிதத, நடககம சணைடைய ஒளிநதிரநத


ேபாடேடா எடககிறான. தபபாககிச சணைடயில நாக அவட இறககிறான.
ெதரெெஙகம ரததம. அஙகஙேக இறநதகிடககம சிறெரகள, மனித
உடலகள... மடெில ேகரட சரணைடகிறான. லிலைடைஸக ைகத ெசயயம
ேபாலீ ஸார அெைனத தனிேய அைழததச ெசலகிறாரகள. ராகெகட
மசசிைரகக ஓடப ேபாய ஒர ெட
ீ டன ஜனனல கிராதி ெழிேய ஒளிநதிரநத,
நடபபைதக கெனிக கிறான. ேபாலீ ஸார லிலைடஸிட மிரககம
பணதைதயம, அென ைகயில ேபாடடரககம ேமாதிரத ைதயம லஞசமாக
ொஙகிகெகாணட அெைன ெிடெிககிறாரகள. அபேபாத லிலைடைஸப
பாரகக சில சிறெரகள ெரகிறாரகள. அெரகளிடம, ‘‘பசஙகளா! ொஙக,
மறபட நமம ெதாழிைல ஆரமபிக கலாம’’ எனகிறான. அநதச சிறெரகள
எதிரபாராதெிதமாக லிலைடைஸச சடடக ெகாலகிறாரகள. ெகானற ெிடட,
‘‘இனிேம அநதத ெதாழில நமககததான’’ எனற மகிழசசியாகக
கததிகெகாணேட ஓடகிறாரகள. இைதயம ராகெகட ஒளிநதிரநத ேபாடேடா
எடககிறான. இதனால அெனககப ெபயரம பகழம கிைடககிறத.
ராகெகடடாக இரநத அெனத ெபயர ெிலஸன ேராடரகஸ என மாறகிறத.

கலெரம மடநத சில நாடகளில அநதக கடயிரபபின ெதரககளில பதத


ெயதககம கைறொன சிறெரகள, ைகயில தபபாககிகளடன அடதத
யாைரக ெகாலெத, எஙக ெகாளைளயடபபத எனற ேபசிக ெகாணேட நடநத
ெசலகிறாரகள.

‘உணைமக கைதைய அடபபைடயாக ைெதத எடககபபடடத’ எனம


எழததககளடன படம மடகிறத.

லிலைடைஸப ேபால நடததக காடடம சிறெைன, ஒர சிறெைன ைெதேத


சடடக ெகாலலம காடசி நமைம அதிரைெககிறத. ெனமைற நிரமபிய
ரேயா-ட-ெஜனிேரா நகரன நிழல உலகதைத அடப பைடயாககெகாணட
பாவேலா லினஸ எழதிய நாெைலத தழெி, இளம கறறொளிகளின
உலைகத தலலியமாகப பதிவெசயத இபபடம உலெகஙகம 40-ககம
ேமறபடட ெிரதகள ெபறறத.

அநத நகரததில உளளெரகைளேய நடகரகளாக நடகக ைெதத, 2002-ல


ெெளியான ேபாரசசகீ சிய ெமாழியில எடககபபடட இநத பிேரசில நாடடப
படததின இயககநர ஃெபர னாணேடா ெமயெரலலஸ.

மனப கழநைதகளின ெிைளயாடடல மரபபாசசிகள இரநதன. இபேபாத


ெபாமைமத தபபாககிகளம, ேபார ெரீரகளம இரககினறனர. ெட
ீ ேயா
ெிைளயாடடல ொகனஙகள ேமாதிச சிதறகினறன. ெசயதிகளில தினம
ரததம. இறநத ெரகளின ேகார மகஙகள. இன ெனாரபறம திைரபபட
நாயகரகள ெகானற கெிககிறாரகள. சிறெர கள எபேபாதம சாகசஙகைள
ெிரமபகிறாரகள. மததெர கைளேய மன மாதிரயாகக ெகாளகிறாரகள. சமீ ப
காலமாகச சிறெரகளின கறறஙகள ெபரகி ெரகினறன எனறால, ஏன
ெபரகாத?

ேயாசிகக ேெணடய தரணம இத!

ெனமைறப படததில ேநரைம!


பிேரசில நாடடல உளள சா பாேலா(São Paulo City) நகரல 1955-ல ஒர
நடததரக கடமபததில பிறநதார ஃெபரனாணேடா ெமயெரலலஸ(Fernando
Meirelles). அநத நகரேலேய உளள பலகைலககழகததில ஆரககிெடகசர
தைறயில படடம ெபறறார. திைரபபடததின மீ த இரநத ஆரெததால
நணபரகளடன ேசரநத நிைறய பரேசாதைனப படஙகைள எடததார. ஒனபத
ெரடஙகள ெதாைலககாடசியில பணிபரநதெிடட, பிறக ெிளமபரப
படஙகைள இயககினார. சிடட ஆஃப காட எனம நாெைலப படதததம அைதப
படமாகக ெிரமபினார. ‘இநதப படதைதப பாரககமேபாத அதனைடய
ெனமைறக கமபலடன நாமம ஒரெராகப பஙேகறகம எணணம நமககத
ேதாணெதிலைல. ஒர ெனமைற சாரநத படததகக இநத ேநரைம இரகக
ேெணடம எனற நமபகிேறன. கறறம ெசயெைத ஈரககம ெிதததில காடட
ேெணடய அெசியம இலைல’ எனற ெசாலலம இெர ெனமைறப படஙகள
எடபபதில தனகக ஆரெமிலைல எனகிறார!

Vous aimerez peut-être aussi