Vous êtes sur la page 1sur 1014

முன்னுைர

முன்னுைர என்ைன ேவறு மனிதனாக்கிய காவியம் . இது எத்தைன ேப r ன் மனங்கைள மாற்றியிருக்கும் ! அதன் கைதக்களம்(Th e 94 -ep i so d e Hi n di ser i es or i g i na ll y ran from 2 October 1988 to 24 June 1990 on DD National . It Cho p ra and Chopra .) was produced directed by his by B. R. son, Ravi முழு மஹாபாரதம் 1 http://mahabharatham.arasan.info " id="pdf-obj-2-4" src="pdf-obj-2-4.jpg">

என்ைன

ேவறு மனிதனாக்கிய

காவியம்.

இது

எத்தைன

ேபrன்

மனங்கைள மாற்றியிருக்கும்! அதன் கைதக்களம், கைத ெசால்லும் பாங்கு, கிைளக் கைதகள், கைதகளுக்குள் முடிச்சு. கைதயின் நீளம் என்று எைதப் பார்த்தாலும் பிரம்மிப்பாக இருந்தது.

ஆனால், தற்ேபாது தமிழ்நாட்டில் உள்ள இைளய தைலமுைறயினர் எத்தைன ேபர் இைதப் படிப்பார்கள் என்ற கவைலயும் உள்ளது. எனது இளவயதில் என் தாய் எதற்ெகடுத்தாலும் மஹாபாரதக் கைத ெசால்லிேய ஒரு ெசயைல விளக்குவார். அப்ேபாெதல்லாம் எனக்கு எrச்சலாக இருக்கும். 'என்னடா எதற்ெகடுத்தாலும் ஒரு கைதயா?' என்று நிைனப்ேபன். என் அதிர்ஷ்டம் தூர்தர்ஷனில் 1988ல் மஹாபாரதம் ெதாடராக வந்தது. அப்ேபாெதல்லாம் இரண்ேட ேசனல்கள்தாேன, ேவறு வழிேய இல்ைல இந்தியாக இருந்தாலும் அத்ெதாடைரப் பார்த்துத்தான் ஆகேவண்டும்.

அந்தத் ெதாடrல்

வரும்

துrேயாதனன், பஷ்மர் , அர்ஜூனன், கிருஷ்ணன்

பாத்திரங்கள்

எனக்கு

மிகவும்

பிடித்துப்

ேபாய்விட்டன. அதன் பிறகு எனது தாய் கைத ெசால்ல ஆரம்பிக்கும்ேபாெதல்லாம் ஆர்வமாகக் ேகட்கத்ெதாடங்கிேனன். ஞாயிற்றுக்கிழைமயானால்

முன்னுைர என்ைன ேவறு மனிதனாக்கிய காவியம் . இது எத்தைன ேப r ன் மனங்கைள மாற்றியிருக்கும் ! அதன் கைதக்களம்(Th e 94 -ep i so d e Hi n di ser i es or i g i na ll y ran from 2 October 1988 to 24 June 1990 on DD National . It Cho p ra and Chopra .) was produced directed by his by B. R. son, Ravi முழு மஹாபாரதம் 1 http://mahabharatham.arasan.info " id="pdf-obj-2-156" src="pdf-obj-2-156.jpg">

(The 94-episode Hindi series originally ran

from 2 October 1988 to 24 June 1990 on DD

National. It

Chopra and

Chopra.)

was

produced

directed

by

his

by B.

R.

son, Ravi

எப்ேபாது மஹாபாரதம் ெதாடங்கிேனன்.

ேபாடுவார்கள்

என்று

ஏங்கத்

அப்ேபாெதல்லாம் என் தந்ைத துக்ளக் பத்திrைக வாங்குவார். அந்த பத்திrக்ைகையச் சீண்டக்கூட மாட்ேடன். திடீெரன்று ஒருநாள் அந்த பத்திrக்ைகயின் ஒரு பக்கம் விrந்து கிடந்தது. அதில் டி.வி. ெதாடர் தமிழ் வசனங்களுடன் அப்படிேய இருந்தது. அைதயும் ெதாடர்ந்து வாசிக்க ஆரம்பித்ேதன். பள்ளிப்புத்தகங்கைளத் தவிர்த்து ேவறு புத்தகங்கைளப் படித்தது அதுேவ முதல் முைற. அந்தத் ெதாடrல் திரு.ேசா அவர்கள் ஆங்காங்ேக வியாச பாரத்தில் இப்படியிருக்கும் ஆனால் இந்த டி.வி. ெதாடrல் இப்படி இருக்கிறது என்று ேகாடிட்டுக் காட்டுவார். 'ஆகா! வியாச பாரதம் தாேன மூலம். அைத நம்மால் படிக்க முடியவில்ைலேய' என்று நிைனக்க ஆரம்பித்ேதன்.

ஒரு நாள் பள்ளிக்கு என் தந்ைதயுடன் ெசல்லும்ேபாது, ெதருேவாரத்தில் ஒரு புத்தகக்கைடயில் ராஜாஜி எழுதிய மஹாபாரதம் என் கண்கைளக் கவர்ந்தது. என் தந்ைதயிடம் எனக்கு அது ேவண்டும் என்று ேகட்க பயம். வட்டிற்கு ீ ச் ெசன்று என் தாயாrடம் ேகட்ேடன். "நீ எல்லாம் அது படிக்க முடியாதுப்பா. வளந்த பிறகு அம்மா வாங்கித் தேரன்'' என்றார் என் தாயார். எனக்கு வருத்தமாகிவிட்டது.

டிப்ளமா முதல் ஆண்டு ேசர்ந்ேதன். இப்ேபாது என் ைககளில் ேபருந்து

எப்ேபாது மஹாபாரதம் ெதாடங்கிேனன் . ேபாடுவார்கள் என்று ஏங்கத் அப்ேபாெதல்லாம் என் தந்ைத துக்ளக் பத்தி r ைக வாங்குவார் .ி ய ின் மகாபாரத ம் அட்ைடப்படம் மற்றும் உணவு ெசலவுக்காக வட்டில் ீ ெகாடுக்கும் பணம் ேசர ஆரம்பித்தது . ஒரு நாள் ஒரு புத்தகக் கைடயில் மகாபாரதம் பளிச்சிட்டது . நான் ேயாசிக்கேவ இல்ைல , வாங்கிவிட்ேடன் . அைதப் படித்த பிறகும் திருப்தி ஏற்படவில்ைல . முழுவதும் அறிய முடியவில்ைலேய என்ற ஏக்கம் . முழு மஹாபாரதம் 2 http://mahabharatham.arasan.info " id="pdf-obj-3-154" src="pdf-obj-3-154.jpg">

ராஜாஜிின் மகாபாரதம் அட்ைடப்படம்

மற்றும் உணவு ெசலவுக்காக வட்டில் ீ ெகாடுக்கும் பணம் ேசர ஆரம்பித்தது. ஒரு நாள் ஒரு புத்தகக் கைடயில் மகாபாரதம் பளிச்சிட்டது. நான் ேயாசிக்கேவ இல்ைல, வாங்கிவிட்ேடன். அைதப் படித்த பிறகும் திருப்தி ஏற்படவில்ைல. முழுவதும் அறிய முடியவில்ைலேய என்ற ஏக்கம்.

பின்னர் துக்ளக்-ல் ேசா அவர்கேள புதிய ெதாடராக மஹாபாரதம் ேபசுகிறது எழுத ஆரம்பித்தார். வாராவாரம் அைதப் படிக்க ஆரம்பித்ேதன். 'ேச! என்னடா இந்தவாரம் இவ்வளவு சுருக்கமா ேபாயிடுச்ேசன்னு' நிைனப்ேபன். பிறகு "மஹாபாரதம் ேபசுகிறது'' என்று புத்தகங்களாகேவ இரண்டு வால்யூமாக ெவளியிட்டார் ேசா. எங்கு கிைடக்கும், ேதடிேனன், கிைடக்கவில்ைல. மயிலாப்பூர் அலயன்ஸ் கம்ெபனியில் கிைடக்கும் என்று துக்ளக்கில் விளம்பரம் வந்தது. விைல ரூ.500/- என்று நிைனக்கிேறன். என் தாயிடம் ேகட்ேடன். "கண்ணா! அவ்வளவுலாம் ெசலவிடக்கூடாதுப்பா" என்றார்கள். இரண்டு நாள் அடம்பிடித்து, ைககளில் பணத்ைத வாங்கிக் ெகாண்டு, ைமயிலாப்பூர் ெசன்று புத்தகங்கைள வாங்கிவிட்ேடன். ேநாபல் rசு ெபற்றது ேபான்ற உணர்வு.

அைதப்படித்து, 'டிவி மஹாபாரதத்திற்கும், rஜினல் மஹாபாரதத்திற்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது' என்று

பின்னர் துக்ளக் - ல் ேசா அவர்கேள புதிய ெதாடராக மஹாபாரதம் ேபசுகிறது எழுத ஆரம்பித்தார் . வாராவாரம் அைதப் படிக்கமஹாபாரதத்திற்கு எவ் வளவு வித்தியாசம் இருக்கிறது ' என்று கிசா r ேமாகன் கங்குலியின் மஹாபாரதம் அட்ைடபடம் நிைனத்ேதன் . ஒரு வாரத்தில் படித்து முடித்ேதன் . என் தாய் ஆச்ச r யப்பட்டார் . மஹாபாரதத்தில் சில கைதகள் பற்றி நானும் என் தாயும் வாதிட ஆரம்பித்ேதாம் . என் தாய் " என்ைன விட உனக்கு அதிகமாகத் ெத r கிறேத " என்று ெபருமிதமாகச் ெசான்னார் . ஆனால் , திரு . ேசா அவர்களும் இது ெவறும் சுருக்கம்தான் , முழுைமயானது அல்ல என்று குறிப்பிட்டுவிட்டார் . சுருக்கேம ரூ . 500/-, முழுைமயானது என்றால் ' ஆகா ! இந்த ெஜன்மத்துல படிச்சு முடிக்க மாட்ேடாம் ' னு நிைனத்ேதன் . பல வருடங்களுக்குப் பிறகு எனது வட்டில் ீ கம்ப்யூட்டர் வந்தது , இன்டர்ெநட் வந்தது . ஏேதா ேதடப் ேபாக , Sacredtexts வைலத்தளத்தில் கிசா r ேமாகன் கங்குலி அவர்களின் " மஹாபாரதம் " ஆங்கில ெமாழி ெபயர்ப்பு இலவசமாக முழுைமயானப் பதிப்பாகக் கிைடத்தது . A4 அளவு முழு மஹாபாரதம் 3 http://mahabharatham.arasan.info " id="pdf-obj-4-109" src="pdf-obj-4-109.jpg">

கிசாr ேமாகன் கங்குலியின் மஹாபாரதம் அட்ைடபடம்

நிைனத்ேதன். ஒரு வாரத்தில் படித்து முடித்ேதன். என் தாய் ஆச்சrயப்பட்டார். மஹாபாரதத்தில் சில கைதகள் பற்றி நானும் என் தாயும் வாதிட ஆரம்பித்ேதாம். என் தாய் "என்ைன விட உனக்கு அதிகமாகத் ெதrகிறேத" என்று ெபருமிதமாகச் ெசான்னார். ஆனால், திரு.ேசா அவர்களும் இது ெவறும் சுருக்கம்தான், முழுைமயானது அல்ல என்று குறிப்பிட்டுவிட்டார். சுருக்கேம ரூ.500/-, முழுைமயானது என்றால் 'ஆகா! இந்த ெஜன்மத்துல படிச்சு முடிக்க மாட்ேடாம்'னு நிைனத்ேதன்.

பல வருடங்களுக்குப் பிறகு எனது

வட்டில் ீ கம்ப்யூட்டர் வந்தது, இன்டர்ெநட் வந்தது. ஏேதா ேதடப்

ேபாக, Sacredtexts வைலத்தளத்தில் கிசாr ேமாகன் கங்குலி அவர்களின் "மஹாபாரதம்" ஆங்கில ெமாழி ெபயர்ப்பு இலவசமாக முழுைமயானப் பதிப்பாகக் கிைடத்தது. A4 அளவு

பக்கத்தில், 9 புள்ளி எழுத்துருவில் 2222 பக்கங்கள் வந்தது. ெபயர்க்குறிப்புகள் வரும் இடம் எல்லாம் எனக்கு சுவாரசியமாகேவ இல்ைல. அைவ வரும்ேபாெதல்லாம் அப்பக்கங்கைளத் தவிர்த்துவிட்டு கைதக்குச் ெசன்றுவிடுேவன். கைதயின் பிரம்மாண்டத்ைத உணர்ந்ேதன். எத்தைனக் கிைளக் கைதகள் அத்தைனக்கும் ஆசிrrன் முடிச்சு. அப்பப்பா, இனி எந்த ஒரு புத்தகமும் இதன் உச்சத்ைத எட்ட முடியாது என்று நிைனக்கத் ேதான்றியது. நாம் ஆரம்பித்து முடிக்கேவ 20 வருடங்கள் பிடித்தனேவ. இனி வரும் இைளய தைலமுைற இைத எப்படிப் படிக்கும். சுருங்கச் ெசால்வதில் பலனில்ைல. முழுவதுமான தமிழ் ெமாழிெபயர்ப்பு என்றால் (இருக்கிறதா என்று கூட எனக்குத் ெதrயாது) அது எவ்வளவு விைலயிருக்கும். வாங்கிப் படிப்பார்களா? இப்படிேய மைறய ேவண்டியதுதானா இப்படி ஒரு ஞானப் ெபாக்கிஷம். எனக்கு இப்ேபாது திரு.ேசாைவ நிைனக்க நிைனக்க ேகாபமாக வந்தது. ஏன் சுருங்கச் ெசால்லேவண்டும். முழுவதும் ெசால்லியிருந்தால் எத்தைன ேபர் இதற்குள் (துக்ளக் எப்படியும் வாங்கத்தான் ேபாகிறார்கள்) இலவசமாக மஹாபாரதம் ெதrந்திருப்பார்கள்.

எனக்கு சமஸ்கிருதம் ெதrயாது. தமிழ், ஆங்கிலம் மட்டும்தான் ெதrயும். என் சிற்றறிவுக்கு எட்டியவைர மஹாபாரதத்ைத ஆங்கில ெமாழிெபயர்ப்பிலிருந்து தமிழுக்கு மாற்ற முடிவு ெசய்திருக்கிேறன். இது என்னால் முடியுமா ெதrயவில்ைல. பரமன் மீது பாரத்ைதப் ேபாட்டு ஆரம்பிக்கிேறன். "நீ என்ன அவ்வளவு ெபrஆளாடா?" என்று ேகட்காதர்கள் ீ . நான் பாமரன்தான், என்ைனவிடவும் பாமரர்கள் இலவசமாகப் படித்து ெதrந்து ெகாள்ள ேவண்டும் என்பதற்காகேவத் ெதாடங்குகிேறன்.

ெபrயவர்கள், மஹாபாரத அறிஞர்கள் என்னைன மன்னிக்க ேவண்டும். பிைழயிருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்த முயல்கிேறன். ஆதிபர்வம் பகுதி 1 ஒரு வருடத்திற்கு முன் சும்மா விைளயாட்டாக ெமாழிெபயர்ப்பு ெசய்ேதன். அைதத் திரும்பவும் இந்தப் பதிப்பிற்காக ெமாழிெபயர்ப்பு ெசய்ய ேவண்டுமா என்று ேயாசித்ேதன். ேவண்டாம் என்று அப்படிேய தருகிேறன். இனி

வரும் பகுதிகளில் சற்றுக் கூடுதல் கவனம் ெசலுத்தி ெமாழி ெபயர்க்க முயல்கிேறன். இனிதான் ெமாழிெபயர்க்க ேவண்டும். நன்றி!

- ெச.அருட்ெசல்வப் ேபரரசன்

03/01/2013

"மஹாபாரதம் ெசால்லவா?" என்றார் ெசௗதி | ஆதிபர்வம் - பகுதி 1 Shall I recite Mahabharata?" said Sauti| Adi parva - Section I Mahabharata In Tamil

" மஹாபாரதம் ெசால்லவா ?" என்றார் ெசௗதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ Shall I r ecite

மஹாபாரதம் ெசால்லவாஎன்றார் ெசௗதி

ஓம்! ஆண்மக்களில் சிறந்த நர நாராயணர்கைளயும் சரஸ்வதி ேதவிையயும் வணங்கி, ெஜயம் என்று உரக்கச் ெசால்ேவாம்.

"ெசௗதி" என்று அைழக்கப்பட்ட ேலாமஹர்ஷனrன் மகனான உக்ரசிரவன் புராணங்களில் சிறந்த ஞானம் ெகாண்டவர் ஆவார். அவர், ஒரு நாள், ைநமிச வனத்தில் "குலபதி" என்று அைழக்கப்பட்ட ெசௗனகrன் பன்னிரண்டு வருட {12} யாகத்தில் பங்ெகடுத்து கடினமான விரதங்கைள ேமற்ெகாண்டு உட்கார்ந்திருந்த, ெபரும் முனிவர்கைள தன்னடக்கத்துடன் அணுகினார். அந்த ஆன்மீகவாதிகள் ெசௗதியின் அழகான வர்ணைனகைளக் ேகட்கும் ஆர்வத்தில் அவைர வரேவற்றனர். rயான முைறயில் அந்த ெதய்வகீ மனிதர்களால் வரேவற்கப்பட்ட ெசௗதி, அவர்கைள இருகரம் கூப்பி வணங்கினார். பிறகு, அவர்களது ஆன்ம முன்ேனற்றம் குறித்து விசாrத்தார் {ெசௗதி}.

பிறகு, எல்ேலாரும் அமர்ந்த பின்னர் ேலாமஹர்சனrன் மகன் (ெசௗதி), தனக்ெகன ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். ெசௗதியின் பயணக் கைளப்பு நீங்கியதும், ஒரு முனிவர் விவாதத்ைத துவக்கினார். "தாமைரக்கண் ெசௗதிேய, நீர்

எங்கிருந்து வருகிற ீர், எங்ெகல்லாம் உங்கள் காலத்ைத கழித்த ீர்? ெசால்வராக ீ !" என்றார். ேபச்சில் வல்லவரான ெசௗதி அந்த முனிவர்களின் ெபrகூட்டத்தில் அவர்களின் வாழ்வு தரத்துக்ேகற்றபடி ேகட்கப்பட்ட ேகள்விக்கு பதிலளிக்க முற்பட்டார்.

ெசௗதி, "பrக்ஷித்தின் மகனான அரசமுனி *ஜனேமஜயன் நடத்திய பாம்பு ேவள்வியில் (நாகயாகத்தில்) கிருஷ்ண துைவபாயணரால் {வியாசரால்} இயற்றப்பட்ட வித்தியாசமான, புனிதமான, ஆச்சrயமான கைதகள் அடங்கிய

மஹாபாரதத்ைத ைவசம்பாயணர் {வியாசrன் சீடர்} உைரத்தார். அைத ேகட்டு விட்டு, பல புண்ணிய நதிகளுக்கும், புனித இடங்களுக்கும் பயணித்து, உயர் பிறப்பாளர்களால் மிகவும் மதிக்கப்படும்

எங்கிருந்து வருகிற ீர் , எங்ெகல்லாம் உங்கள் காலத்ைத கழித்த ீர் ? ெசால்வராக ீ !" என்றார் . ேபச்சில்

ஜனேமஜயன்

வம்சம்

ெகௗரவ_பாண்டவ ேபார் நைடெபற்ற சமந்தபஞ்சகம் ெசன்று, அதன் பிறகு உங்கைளப் பார்க்கும் ஆவலில், இங்கு {ைநமிசாரண்யம்} வந்ேதன்.

ெபரும் முனிவர்கேள! நீங்கள் ஒவ்ெவாருவரும் எனக்கு பிரம்மாைவப் ேபான்றவர்கள்; கடவுளின் ஆசி ெபற்று உங்களது தியாகங்களினால் சூrயைனப் ேபால் ஒளி வசுபவர்கள் . ெபரும் தவங்கைள முடித்தவர்கள். புனித ெநருப்புக்கு உணவு அளித்தவர்கள்; ஆனாலும் தன்னடக்கத்துடன் அமர்ந்திருப்பவர்கள். ! பிறப்பால் உயர்ந்தவர்கேள! உங்களுக்கு ஆன்ம கடைமகைளயும், உலக லாபங்கைளயும் ெசால்லும் புராணங்கைள திரும்பச் ெசால்லவா? அல்லது மிகுந்த மrயாைதக்குrெபரும் முனிவர்கள் மற்றும் மன்னர்களின் ெசயல்கைள விவrக்கும் கைதகைள ெசால்லட்டுமா?" என்று ேகட்டார்.{ெசௗதி}

வியாசர் ( கிருஷ்ண துைவபாயணர் ) அதற்கு முனிவர் ஒருவர் , " ெபரும் முனிவர் துைவபாயணரால் { வியாசரால் }

வியாசர் (கிருஷ்ண துைவபாயணர்)

அதற்கு முனிவர் ஒருவர், "ெபரும் முனிவர் துைவபாயணரால் {வியாசரால்} முதலில் இயற்றப்பட்டு, அதன்பிறகு, ேதவர்களாலும், பிரம்மமுனிகளாலும் ெபrதும் மதித்து ரசிக்கப்பட்டு, உைரநைடகளிேலேய ெபrதும் துதிக்கப்பட்டு, தனக்ெகன இடம் பிடித்திருக்கும், வித்தியாசமான, ேவதக் கருத்துக்கள் அடங்கிய, புனிதமான பைடப்பு அந்த புராணம். அழகான ெமாழியில் இயற்றப்பட்டு, மற்ற புராணங்களில் உள்ள கருத்துக்கைளயும் உள்ளடக்கி, மற்ற

சாத்திரங்களிலும் ெதளிவாக விவrக்கப்பட்டு, நான்கு ேவதங்களின் சாைறயும் தன்னகத்ேத ெகாண்டது அது. ைவசம்பாயண முனிவர், துைவபாயணrன் {வியாசrன்} கட்டைளக்கிணங்கி அவர் முன்னிைலயிேலேய, அரசன் ஜனேமஜயனின் நாக யாகத்தில் விவrக்கப்பட்ட புனித பைடப்பான, பாரதம் என்று அைழக்கப்படும் அந்த வரலாற்ைற அறிந்து ெகாள்ள நாங்கள் எல்ேலாரும் ஆவலாய் இருக்கிேறாம்," என்று ெசான்னார்.

ெசௗதி ெசான்னார், "பலரும் பூஜிக்கும், பிறப்பும் இறப்பும் அறியா ஈசைன வணங்குகிேறன். தவறறியா, மாற்றமில்லா, இருந்தும் இல்லாத பிரம்மைன வணங்குகிேறன். ஆதியானவர், பழைமயானவர், முடிவில்லாதவராகிய விஷ்ணுைவ வணங்குகிேறன். பிரபலமாக மதிக்கப்படும் வியாசrன் புனிதமான சிந்தைனகைள நான் இப்ெபாழுது இங்கு ெசால்லப் ேபாகிேறன். சில புலவர்கள் இந்த வரலாற்ைற ஏற்கனேவ விவrத்து இருகிறார்கள், சிலர் அைத பலருக்கு பயிற்றுவித்துக் ெகாண்டிருக்கிறார்கள், மற்றவர்கள் இந்த உலகம் உள்ளளவும் இந்த வரலாற்ைற உலகத்தில் பரப்புவார்கள். இந்த வரலாறு ஞானத்தின் ஊற்றுக்கண், மூவுலகங்களிலும் அறியப்பட்டது. இது உயர்பிறப்பாளர்களிடம் விபரமாகவும், சுருக்கமாகவும் இரு

முழு மஹாபாரதம் 8 http://mahabharatham.arasan.info

வடிவங்களில் உள்ளது. இது பண்டிதர்களால் புலைமக்காகவும், உணர்வுகளுக்காகவும், மனித ெதய்வ உைரயாடல்களுக்காகவும் அலசி ஆராயப்பட்டது.

வடிவங்களில் உள்ளது . இது பண்டிதர்களால் புலைமக்காகவும் , உணர்வுகளுக்காகவும் , மனித ெதய்வ உைரயாடல்களுக்காகவும் அலசி ஆராயப்பட்டது . இந்த

இந்த உலகம் ஒளியில்லாமல், இருளால் சூழப்பட்டிருந்த ேபாது, அடிப்பைட பைடப்பான,

ஒரு ெபrமுட்ைட உருவானது. அது எல்லா உயிர்களின் வித்ைதயும் உள்ளடக்கியது. அது மகாதிவ்யமாகும். அது யுகங்களின் ஆரம்பத்தில் உருவானது. அந்த முட்ைடயில் பிரம்மனின்

உண்ைமஒளி

அடங்கியிருந்தது..

அந்த

முட்ைடயிலிருந்து பிரஜாபதியான (குடியரசன்) ெபருந்தகப்பன் பிரம்மா - சூரகுரு {சுக்ராச்சாrயார்} மற்றும் ஸ்தானுவுடன் ெவளிப்பட்டார். அதன் பிறகு இருபத்திெயாரு{21} பிரஜாபதிகள் ேதான்றினார்கள். அதாவது, மனு, வசிஷ்டர் மற்றும் பரேமஷ்டி, பத்து பிரேசதர்கள்{10}, தக்ஷன், தக்ஷனின் ஏழு{7} மகன்கள். அதன் பிறகு, விஸ்வ ேதவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அசுவினி இரட்ைடயர்கள், யக்ஷர்கள், சத்யர்கள், பிசாசங்கள், குஹ்யகர்கள், மற்றும் பித்rக்கள் ேதான்றினார்கள்.

வடிவங்களில் உள்ளது . இது பண்டிதர்களால் புலைமக்காகவும் , உணர்வுகளுக்காகவும் , மனித ெதய்வ உைரயாடல்களுக்காகவும் அலசி ஆராயப்பட்டது . இந்த

பிரம்மத்திலிருந்து ெதாடர்ச்சியாக ேதான்றியைவ...

அதன் பிறகு, புனிதமான ஞானம் ெகாண்ட பிரம்மமுனிவர்களும், நற்குணம் பல ெகாண்ட அரசமுனிகளும் ேதான்றினார்கள். நீர், ெசார்க்கம், பூமி, காற்று, ஆகாயம், ெசார்க்கத்தின் திக்குகள், வருடங்கள், காலங்கள், மாதங்கள், பிைறநாட்கள், பட்சங்கள், இரவு-பகல் ேசர்ந்த ஒரு நாள் ஆகியன ெதாடர்ச்சியாக ேதான்றின. மனிதனுக்கு ெதrந்த அைனத்தும் இப்படிேய உருவாகின.

யுகமுடிவில் யுகமழிந்து யுகம் ெதாடங்கும் இந்த அண்டத்தில் பைடக்கப்பட்ட அைனத்தும் , அைசவன அைசயாதன ஆகிய அைனத்தும் இந்த உலகத்தின் அந்தியில்

யுகமுடிவில் யுகமழிந்து யுகம் ெதாடங்கும்

இந்த அண்டத்தில்

பைடக்கப்பட்ட

அைனத்தும், அைசவன அைசயாதன ஆகிய அைனத்தும் இந்த உலகத்தின் அந்தியில், யுகங்களின் முடிவில் மீண்டும்

அழியும். அதன்பிறகு

அடுத்த

யுகச்

சக்கரத்தில் அைனத்தும் மீண்டும்

பைடக்கப்படும். எப்படி

பல

கனிகள்,

அதனதன் காலத்தில் கனிந்து விழுந்து மறுபடி காய் காய்கின்றனேவா அப்படி

இந்த யுகச்சக்கரம் சுழலும்.

ேதவர்கள் ெமாத்தம் முப்பத்தி மூவாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று{33333}. திவ்-ன் மகன்கள்: பிரகத்பானு, சக்சுஸ், ஆத்மவிபவசு, சவிதா, rசிகா, அர்கா, பானு, ஆஸ்வா மற்றும் ரவி. இந்த பைழய காலத்து விசுவசுவான்களில் மஹ்யா இைளயவன், அவனது மகன், ேதவவிரதன், அவனது மகன் சுவவிரதன், அவனுக்கு மூன்று மகன்கள், தசேஜாதி, சதேஜாதி, சஹஸ்ரேஜாதி, ஒவ்ெவாருவரும் நிைறய மக்கைள ெபற்றனர். புகழ்வாய்ந்த தசேஜாதிக்கு பத்தாயிரம்{10,000} மக்களும், சதேஜாதிக்கு அைதவிட பத்து மடங்கும்{1,00,000}, சஹஸ்ரேஜாதிக்கு அைதவிட பத்துமடங்கும்{10,00,000} மக்கள் இருந்தனர். இவர்களிலிருந்து ெகௗரவர்கள், யதுக்கள், பரதர்கள், யயாதி, இக்ஷவாகு ஆகிேயார் வந்தனர். அரசமுனிகளும் இந்த rைசயில்தான் வந்தனர். இவர்களின் சந்ததியினர் பல்கி ெபருகி எண்ணற்றவர்களாகி அவர்களது இருப்பிடங்களும் எண்ணற்றதாகிவிட்டன.

புrந்து ெகாள்ள கடினமான மூன்று அடுக்கு - ேவதம், ேயாகம், விஞ்ஞானம் - தர்மம், அர்த்தம், காமம் (அறம், ெபாருள், இன்பம்). அறம், ெபாருள், மற்றும் இன்பத்ைத விளக்கும் பல புத்தகங்கள் இருக்கின்றன. மனிதனின் ஒழுக்க நீதிகள், வரலாறுகள், சுருதிகளுக்கு விளக்கங்கள் என பல இருக்கின்றன. இைவ அைனத்தும் வியாச முனிவrன் இந்த புராணத்தில் அடங்கி விடும்.

வியாச முனிவர் இந்த ஞானத்ைத, விவரமாகவும் சுருக்கமாகவும் இரு வடிவங்களில் அளித்தார். எைதத் ேதர்ந்ெதடுப்பது என்பது பண்டிதர்களின் விருப்பத்ைதப் ெபாருத்தது. சிலர் பாரதத்ைத அதிலிருக்கும் சக்திவாய்ந்த மந்திரங்களுக்காக படிக்கின்றனர். சிலர் கைதக்காக படிக்கின்றனர். சிலர் கருத்துக்களுக்காக படிக்கின்றனர். சில பிராமணர்கள் முழுவதுமாக படிக்கின்றனர். சிலர் பாரதத்ைத விவrப்பதில் திறைமவாய்ந்தவர்களாக இருக்கின்றனர். சிலர் அைத ஞாபகம் ைவத்துக் ெகாள்வதில் சிறந்து விளங்குகின்றனர்.

சத்யவதி குமாரன் (வியாசர்), விரதங்களாலும் தவத்தாலும் ேவதங்கைள அலசிப்பார்த்து அதன்பிறகு இந்த புனித வரலாற்ைற ஒருங்கிைணத்தார். பராசரர் குமாரனான ஞானம் வாய்ந்த பிரம்மமுனி துைவபாயண வியாசர் இந்த ெபரும் வர்ணைனைய முடித்த பிறகு, அைத எப்படித் தன் சீடர்களுக்குக் கற்பிப்பது என்று சிந்தித்தார். பிரம்மா, வியாசrன் விருப்பத்ைத அறிந்து, அவரது இருப்பிடத்திற்குச் ெசன்று முனிவைர மனங்குளிர்வித்தார். முனிவர்கள் சூழ இருந்த வியாசர் பிரம்மாைவப் பார்த்து ஆச்சrயம் அைடந்து, ைககூப்பி வணங்கி அவர் அமர ஆசனம் அளித்தார்.

ஹிரண்யகர்பர் (பிரம்மா) என்று அைழக்கப்பட்டவைர, வியாசர் வலம் வந்து அருகில் நின்றார். பிரம்மா அவைரத் தனக்கு அருகில் இருந்த ஆசனத்தில் முழுபாசத்ேதாடும் மகிழ்ச்சியான புன்னைகயுடனும் அமரச் ெசய்தார். அதன்பிறகு வியாசர், பிரம்மாவிடம் "ெதய்வகீ பிரம்மாேவ! என்னால் ஒரு பாடல் (சுேலாகம்) இயற்றப்பட்டுள்ளது, அது மதிக்கப்பட்டுள்ளது. இதில் ேவதங்களின் சூட்சுமங்கைள விவrத்திருக்கிேறன், உபநிஷதங்களில் வரும் சடங்குகள், அங்கங்கள், புராணங்கள், வரலாறு அைனத்ைதயும் இதில் ஒருங்கிைணத்திருக்கிேறன். ஆன்மீகம், ஆன்மீக மாணவனின் கடைமகள், சூrசந்திரனின் rமாணங்கள், காலங்கள், அழிவு, பயம், ேநாய், இருப்பு, இல்லாைம, வாழ்வியல் வைககள், நான்கு வர்ணங்களுக்கான விதிகள், புராணங்கள், கிரகங்கள், கிரகணங்கள், நட்சத்திரங்கள், யுகங்கள், rக், சாம, யஜூர் ேவதங்கள், ஆதியாத்மா, நியாய

முழு மஹாபாரதம் 11 http://mahabharatham.arasan.info

சாத்திரம், உச்சrப்பு சாத்திரம், மருத்துவ சாத்திரம், தர்ம சாத்திரம், பாசுபத தர்மம், வானவர், மனிதர் பிறப்பு, புண்ணிய நதிகள், புனிதமான இடங்கள், மைலகள், காடுகள், சமுத்திரம், வானவர் நகரங்கள், கல்பங்கள், ேபார்க்கைல, பல விதமான நாடுகள், ெமாழிகள், மனிதர்களின் நாகrகங்கள், எல்லாவற்ைறயும் பிரதிபலித்திருக்கிேறன். ஆனால், அைத எழுத ஒரு எழுத்தைர இந்த உலகத்தில் நான் காண வில்ைல," என்றார்.

பிரம்மா ெசான்னார் "தத்தமது ெதய்வகத்ீ தன்ைமகளால் மதிக்கப்படும் இந்த ெபரும் முனிவர்களின் முன்னிைலயில் உமக்குக் கிட்டியுள்ள ெதய்வகீ ஞானத்ைத பாராட்டுகிேறன். ெதய்வகீ வார்த்ைதகள் உச்சrக்கப்படும் முன்னேர, அவற்ைற உண்ைம நிைறந்த ெமாழிகளால் நீர் ெவளிக்ெகாணர்வர்ீ, என்பது எமக்குத் ெதrயும். உமது பைடப்பு பாக்களால் (சுேலாகங்களால்) ஆனது என்று நீர் ெசான்னர்ீ. ஆகேவ, அைவ பாக்கள் (சுேலாகங்கள்) என்ேற அைழக்கப்படட்டும். உமக்கு நிகரான புலவர்கள் மூவலகங்களில் இருக்க மாட்டார்கள். முனி! அவற்ைற எழுதுவதற்கு கேணசைர தியானிப்பராக ," என்றார்.

கேணசரும் வியாசரும்
கேணசரும் வியாசரும்

ெசௗதி

ெசான்னார்,

இப்படிச்

ெசால்லிவிட்டு

பிரம்மா

தனது

இருப்பிடம் திரும்பினார். வியாசர்

கேணசைரத்

தியானித்தார்.

தைடகைள அகற்றி, பக்தர்களின் எண்ணங்கைள நிைறேவற்றும் கேணசர், வியாசrன் முன் உடேன ேதான்றினார். வியாசர் அவைர வணங்கி, ஆசனம் ெகாடுத்து "ஓ கனங்களின் வழிகாட்டிேய! எனது எண்ணத்தில் இருக்கும் பாரதத்ைத, நான் ெசால்லச் ெசால்ல நீர் எழுத ேவண்டும்,” என்றார்.

இைதக்ேகட்ட கேணசர் எனது எழுத்தாணி ஒருக் கணமும் நிற்காமல், நீர் ேவகமாக ெசால்வதாக இருந்தால், நான் உமது பைடப்புக்கு எழுத்தராக இருக்கிேறன்,” என்றார்.

வியாசர் அந்தக் கடவுளிடம் ஏதாவது ஒரு வார்த்ைதையேயா பதத்ைதேயா புrந்து ெகாள்ள கடினமாக இருந்து, நீர் எழுதுவைத நிறுத்தினாெலாழிய, உமது எழுத்தாணி நிற்காது என்று உறுதியளிக்கிேறன்,'' என்றார். தனது கருத்து ஏற்றுக் ெகாள்ளப்பட்டதும் கேணசர் ஓம்!” என்று ெசால்லிவிட்டு எழுதத் தயாரானார். வியாசரும் ெசால்லத் துவங்கினார். இைடயிைடேய புrந்து ெகாள்வதற்கு கடினமான ெசாற்கைளயும், கடினமான கருத்துக்கைளயும் ேசர்த்து, அந்த வரலாற்ைற தனது ஒப்பந்தத்திற்கு ஏற்ப ெசான்னார்.

ெசௗதி, “எனக்கு எட்டாயிரத்து எண்ணூறு(8800) பாக்கள் ெதrயும், சுகருக்கும் {வியாசrன் மகன்}, சஞ்சயருக்கும் அேத அளவு ெதrயும். சில கடினமான ெசய்யுட்கைள இன்னும் கூட பலரால் புrந்து ெகாள்ள முடியாது. ேயாசிப்பதற்கு கேணசர் ஒரு கனம் எடுத்தால், அந்த ேநரத்திற்குள் பல ெசய்யுட்கைள பைடத்து விடுவார் வியாசர்.

ஒளியிழந்து அறியாைம இருளில் தவிக்கும் குருடர்களின் கண்கைள திறந்திருக்கிறது இப்பைடப்பு. சூrயன் எப்படி இருைள அகற்றுவாேனா, அப்படி அறம், ெபாருள், இன்பம், வடுீ என்ற பிrவுகளில் பாரதம் காட்டும் வழி, மக்களின் அறியாைமைய அகற்றும். முழு நிலவு உதிக்கும் ேபாது எப்படி அல்லி மலர் தனது இதழ்கைள விrக்குேமா அப்படி இந்த புராணம் மனிதனின் அறிைவ மலரச் ெசய்யும். வரலாறு எனும் விளக்கு, அறியாைம எனும் இருைள அகற்றி, இயற்ைகைய, உலகத்ைதக் காண்பிக்கும்.

இந்த பைடப்பு, ஒரு மரத்ைதப் ேபான்றது, அதன் அதிகாரங்கள் விைதகைளப் ேபான்றன; ெபௗேலாம பர்வம், ஆஸ்திக பர்வம் ஆகியன ேவர் ேபான்றன, சம்பவ பர்வம் நடுப்பகுதிையப் ேபான்றது; சபா பர்வமும், ஆரண்ய பர்வமும் கிைளகைளப்

முழு மஹாபாரதம் 13 http://mahabharatham.arasan.info

ேபான்றன, ஆரண்ய பர்வம் மர்ம முடிச்சுகள் உைடயது. விராட பர்வமும் உத்ேயாக பர்வமும் மரத்தின் பட்ைடையப் ேபான்றன, பஷ்ம பர்வம் முக்கிய கிைள; துேராண பர்வம் இைலகள்; கர்ண பர்வம் மலர்கள்; சல்ய பர்வம் நறுமணம்; ஸ்திr பர்வம் மற்றும் அய்ஷிக பர்வம் ஆகியன மரத்தின் நிழல்; சாந்தி பர்வம் ெபrபழம்; அஸ்வேமத பர்வம் அழியாத உள் நரம்புகள்; ஆசிரமவாசிக பர்வம் அந்த மரத்தின் வளர்ச்சி; ெமௗஸல பர்வம் ேவதங்களின் துதி, இது சிறந்த பிராமணர்களால் மதிக்கப்படுகிறது. ெமாத்தத்தில் இந்த பாரத மரம், மனிதனுக்கு வாழ்வதற்கு எவ்வாறு ேமகங்கள் உதவுகின்றனேவா அப்படி உதவும்,” என்றார்.

ெசௗதி ெதாடர்ந்தார் "நான் இப்ேபாது அந்த மரத்தின் சுைவ மிகுந்த பகுதிகைள சுருக்கமாக ெசால்கிேறன். முன்பு ஒரு காலத்தில் கிருஷ்ண துவாபாயணர்{வியாசர்}, கங்ைக ைமந்தன் பஷ்ம rன் தூண்டுதலாலும், தனது தாயின் {சத்தியவதி} தூண்டுதலாலும், விசித்திரவrயனின் இரு மைனவிகளிடமும் {அம்பிகா,அம்பாலிகா} ெநருப்ைபப் ேபான்ற மூன்று குமாரர்கைள ெபற்றார். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் என்பது அந்த குமாரர்களின் ெபயர்களாகும். பிறகு அவரது இருப்பிடம் ெசன்றார்.

அந்த மூன்று ேபரும் பிறந்து, வளர்ந்து, ெபரும்பயணத்தில் பிrந்த பிறகு, ெபருமுனிவர் வியாசர் இந்த பாரதத்ைத இந்த மானுட உலகிற்கு பைடத்தார்; *ஜனேமஜயனும், ஆயிரமாயிரம் பிராமணர்களும் ெதாடர்ந்து வற்புறுத்திக் ேகட்டுக் ெகாண்டதன் ேபrல், தனது அருகில் உட்கார்ந்திருந்த தனது சீடனான ைவசம்பாயணைர பாரதம் உைரக்கும்படி பணித்தார். இந்த உைரகள், பாம்பு ேவள்வியின் (நாகயாகத்தின்) இைடெவளிகளில் உைரத்தனவாகும்". ********************************************************************************** *** *விசித்திரவரயன் ீ மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பrக்ஷித்.பrக்ஷித் மகன் ஜனேமஜயன்.

அந்த ஜனேமஜயன் நடத்திய நாகயாகத்தின் ேபாது, ஜனேமஜயன் ேகட்டுக் ெகாண்டதற்கிணங்க வியாசrன் முன்னிைலயிேலேய வியாசrன் சீடரான ைவசம்பாயணர் உைரத்ேத இந்த மகாபாரதம். ைவசம்பாயணர் உைரத்தைத ேகட்ட ெசௗதிேய தற்ேபாது ைநமிசாரண்யத்தில் உைரயாற்றுகிறார்.

அந்த ஜனேமஜயன் நடத்திய நாகயாகத்தின் ேபாது , ஜனேமஜயன் ேகட்டுக் ெகாண்டதற்கிணங்க வியாச r ன் முன்னிைலயிேலேய வியாச r ன்

"மஹாபாரதம் ெசால்லவா?" என்றார் ெசௗதி |

71ஆதிபர்வம்

- பகுதி 1

"Shall I recite Mahabharata?" said Sauti | Adi parva - Section I In Tamil

" மஹாபாரதம் ெசால்லவா ?" என்றார் ெசௗதி | 71 ஆதிபர்வம் - பகுதி 1 ஆ "Shall I r

ைநமிசாரண்யம்(இன்று)

குரு பரம்பைரயின் ெபருைமகைளயும், காந்தாrயின் நன்னடத்ைதகைளயும், விதுரrன் ஞானத்ைதயும், குந்தியின் நிைலயான தன்ைமையயும் வியாசர் முழுைமயாக பிரதிபலித்திருக்கிறார். அந்த ெபருமுனிவர் {வியாசர்} வாசுேதவனின் {கிருஷ்ணனின்} ெதய்வகத்தன்ைமையயும் , பாண்டவர்களின் ேநர்ைமையயும், திருதராஷ்டிரன் மகன்களின் தீய ெசயல்கைளயும் விவrத்திருக்கிறார்.

பாரதத்ைதயும் அதன் ெபரும்

பாரதத்ைதயும்

அதன் ெபரும்

கிைளக்கைதகைளயும் இருபத்துநாலாயிரம்

{24,000}

ெசய்யுள் அடிகைளக் ெகாண்டு

வியாசர் உைரத்தார். அதன்பிறகு, நூற்று

ஐம்பது {150} ெசய்யுள் அடிகள் ெகாண்ட

சுருக்கத்ைதப்

பைடத்தார்.

இவற்ைற

வியாசரும் விநாயகரும்

முதலில் தனது மகன் சுகருக்கு கற்றுக்

ெகாடுத்தார்.

அதன்

பிறகு

தனது

சீடர்களுக்கு கற்றுக் ெகாடுத்தார். அதன் பிறகு அதன் இன்ெனாரு பைடப்பாக ெமாத்தம் அறுபது லட்சம் {60,00,000} ெசய்யுளடிகைளக் ெகாண்ட பைடப்ைப பைடத்தார். அதில் முப்பது லட்சம் {30,00,000} ெசய்யுளடிகள் ேதவேலாகத்தில் அறியப்பட்டுள்ளது. பதிைனந்து

லட்சம் {15,00,000} ெசய்யுளடிகைள பித்rக்களின் உலகம் அறிந்திருக்கிறது. பதினான்கு லட்சம் {14,00,000} கந்தர்வேலாகத்திலும், ஒரு லட்சம் {1,00,000} மானுட உலகத்திலும் அறியப்பட்டிருக்கிறது. நாரதர் ேதவர்களுக்கு உைரத்தார், ேதவலன் பித்rக்களுக்கு உைரத்தார், கந்தர்வர், யக்ஷர், ராட்சதர்கள் ஆகிேயாருக்கு சுகர் உைரத்தார், இந்த மானுட உலகிற்கு வியாசrன் சீடரான ைவசம்பாயணர் உைரத்தார். ெசௗதியாகிய நான் பாரதத்ைத திரும்பச் ெசால்லும்ேபாதும் அந்த ஒரு லட்சம் {1,00,000} ெசய்யுளடிகைளயும் முழுைமயாகச் ெசால்கிேறன். யுதிஷ்டிரன், ேநர்ைமயும் ஒழுக்கமும் உள்ள ஒரு ெபrய மரம், அர்ஜூனன் அந்த மரத்தின் நடுப் பாகம், பமேசனன் ீ அந்த மரத்தின் கிைளகள், மாத்rயின் இரு ைமந்தர்கள் {நகுல,சகாேதவன்} முழுைமயைடந்த பழங்களும் பூக்களும் ஆவார்கள். கிருஷ்ணன், பிரம்மா, பிராமணர்கள் ஆகிேயார் அந்த மரத்தின் ேவர் ேபான்றவர்கள்.

பாண்டு தனது ஞானத்தாலும் பராக்கிரமத்தாலும் பல நாடுகைளத் தன் எல்ைலக்குள் ெகாண்டு வந்த பிறகு, முனிவர்கள் நிைறந்த ஒரு காட்டுப் பகுதிக்குள் ேவட்ைடயாடச் ெசன்றான். தனது துரதிர்ஷ்டத்தால் (ேபறின்ைமயால்), காமத்தில் திைளத்திருந்த இரு மான்கைள

லட்சம் {15,00,000} ெசய்யுளடிகைள பித் r க்களின் உலகம் அறிந்திருக்கிறது . பதினான்கு லட்சம் {14,00,000} கந்தர்வேலாகத்திலும் , ஒரு லட்சம்

மாைன அடிக்கும் பாண்டு

ேவட்ைடயாடியதால் அவனுக்குச் சாபம் கிைடத்தது. அந்த சாபத்தின் காரணமாக, பாண்டு தனது மைனவிகளுடன் {குந்தி,மாத்rயுடன்} கூட முடியாமல் ேபானது. தர்மேதவன், வாயு, இந்திரன் மற்றும் அஸ்வினி இரட்ைடயர்கைள அறிந்த அந்த இரு மைனவிமார்கள் {குந்தியும்,மாத்rயும்} அவர்களிடம் குழந்ைதகைளப் ெபற்றனர். அந்த கானத்திலிருந்த முனிவர்கள், தாயின் {குந்தியின்} அரவைணப்பில் கானகத்தில் வாழ்ந்த அந்த குமாரர்கைள, திருதராஷ்டிரனும் அவன் ைமந்தர்களும் இருந்த அைவக்கு அைழத்துக் ெகாண்டு ேபாய், ''இவர்கள் எங்களது சீடர்கள். இவர்கள் உங்கள் ைமந்தர்கள், உங்கள் சேகாதரர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள். இவர்கள் பாண்டவர்கள்,'' என்று ெசால்லி அவர்களிடத்தில் ஒப்பைடத்துவிட்டு தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள்.

பாண்டுவின் புதல்வர்கள் என்று அறிமுகப்படுத்தப்படுவைத ெகௗரவர்கள் பார்த்துக் ெகாண்டிருக்கும்ேபாேத, மக்கள் ஆனந்தத்தில் கத்தினர். சிலர் அவர்கள் பாண்டுவின் புதல்வர்கள் அல்ல என்றனர்; சிலர் அவர்கள் பாண்டுவின் புதல்வர்கள்தான் என்றனர். சிலர் பாண்டு இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, இைத எப்படி நம்பவது? என்றனர். எல்லா திைசயிலும் கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது. ''அவர்கள் எல்லா வைகயிலும் வரேவற்கப்படுகிறார்கள். ெதய்வகீ உணர்தலால் பாண்டுவின் குடும்பத்ைத காணுங்கள்! அவர்கள் வரேவற்கப்படட்டும்!'' என்று எல்லாபுறங்களிலிருந்தும் ேகட்குமாறு கண்களுக்கு ெதrயாத ேதவதூதர்களின் ஒலி, விண்ைண முட்டும் அளவுக்கு கணெரனக் ீ ேகட்டது. நறுமணத்துடன் கூடிய பூமைழ ெபாழிந்தது. சங்குகளும், ேமளங்களும் முழங்கின. இளவரசர்கள் வருைகயில் இந்த ஆச்சrயமூட்டும் சம்பவங்கள் நடந்தன. மக்கள் மகிழ்ச்சி ெவள்ளத்தில் மூழ்கி, தங்கள் மனநிைறைவப் பிரதிபலிக்க கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் ேதவேலாகத்ைத எட்டும் அளவுக்கு இருந்தது.

ேவதங்கள் முழுைமையயும், சாத்திரங்கள் பலவற்ைறயும், பாண்டவர்கள் அங்ேகேய கற்றனர். அவர்கள் எல்ேலாராலும் மதிக்கப்பட்டனர். எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்தனர்.

முக்கிய மனிதர்கள் அைனவரும் யுதிஷ்டிரனின் ஒழுக்க சுத்தத்திலும், அர்ஜுனனின் வரத்திலும் ீ , குந்தியின் அடக்கத்திலும், நகுல சகாேதவர்களின் பணிவிலும் திருப்தியைடந்திருந்தனர். மக்கள் அைனவரும் இளவரசர்களின் தைலைமப் பண்பு மற்றும் மற்ற குணநலன்கைளக் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.

திெரௗபதி சுயம்வரம் பிறகு ஒரு நாள் அர்ஜுனன் , அரசர்கள் நிைறந்த சைபயில் , கடினமான வில் ேபாட்டியில் ெவன்று கிருஷ்ைணயாைனகள் , குதிைரகள் , கண்கவர் ஆைடகள் , ெமல்லிய ஆைடகள் , சால்ைவகள் , ேதாலாைடகள் , ரங்கு என்ற வைக மான் ேதாலாலா தைரவி r ப்புகள் என , இவற்ைற எல்லாம் கண்டு ெபாறாைம ெக ாண்டான் . அவனுக்கு அவர்கைளக் கண்டாேல பிடிக்கவில்ைல . அசுரத்தச்சன் மயனின் ைகவண்ணத்தில் ஆன மாளிைக க்கு அவன் ெசன்றான் . பிரம்மிப்பு அைடந்தான் . சில இடங்கைளச் r யாக கவனிக்காமல் அவன் விழுந்தான் . அைதக் கண்டு , வாசுேதவனின் முன்னிைலயில் பமேசனன் ீ சி r த்து விட்டான் . து r ேயாதனன் எதிலும் விருப்பமில்லாமல் கவைலேயாடு இருப்பது திருதராஷ்டிரனுக்கு ெத r விக்கப்பட்டது . தன் பிறகு , சில காலம் கழித்து , து r ேயாதனன் மீது வத்திருந்த பாச த் தா ல் , பா ண் டவர்களுடன் சூதாட்டத்தில் பாண்டவர்கள் முழு மஹாபாரதம் 19 http://mahabharatham.arasan.info " id="pdf-obj-20-2" src="pdf-obj-20-2.jpg">

திெரௗபதி சுயம்வரம்

பிறகு ஒரு நாள் அர்ஜுனன், அரசர்கள் நிைறந்த சைபயில், கடினமான வில் ேபாட்டியில் ெவன்று கிருஷ்ைண {திெரௗபதி} என்ற ெபண்ைண சுயம்வரத்தில் ெவன்றான். அதிலிருந்து, மிகச்சிறந்த வில்லாலிகளும் அவைன {அர்ஜுனைன} மதித்தனர். ேபார்க்களங்களில் அவன் சூrயைனப் ேபான்று எதிrகைள அடக்கினான். தனது அரசன் (தனது அண்ணன்-யுதிஷ்டிரன்) நடத்திய ராஜசூய யாகத்திற்காக அண்ைட

நாட்டு இளவரசர்கள் எல்ேலாைரயும் ெவன்றான்.

வாசுேதவனின் ஆேலாசைனகைளக் ேகட்டு, பமேசனன் ீ மற்றும் அர்ஜுனன் ஆகிேயாரது வரத்தால் ீ மகத நாட்டு மன்னன் ஜராசந்தைன அழித்து, யுதிஷ்டிரன் தனது ராஜசுய யாகத்ைத ெதாடர்ந்தான். துrேயாதனன் அந்த யாகத்திற்கு வந்தான். பாண்டவர்கள் ெசல்வத்தில் ெசழிப்பைதக் கண்டான். rசுப்ெபாருட்கள், விைலயுயர்ந்த கற்கள், ெபான், நைககள், கால்நைடச் ெசல்வம் {மாடுகள்}, யாைனகள், குதிைரகள், கண்கவர் ஆைடகள், ெமல்லிய ஆைடகள், சால்ைவகள், ேதாலாைடகள், ரங்கு என்ற வைக மான் ேதாலாலாதைரவிrப்புகள் என, இவற்ைற எல்லாம் கண்டு ெபாறாைம ெகாண்டான். அவனுக்கு அவர்கைளக் கண்டாேல பிடிக்கவில்ைல. அசுரத்தச்சன் மயனின் ைகவண்ணத்தில் ஆன மாளிைகக்கு அவன் ெசன்றான். பிரம்மிப்பு அைடந்தான். சில இடங்கைளச் rயாக கவனிக்காமல் அவன் விழுந்தான். அைதக் கண்டு, வாசுேதவனின் முன்னிைலயில் பமேசனன் ீ சிrத்து விட்டான்.

துrேயாதனன் மீது வத்திருந்த பாசத்தால், பாண்டவர்களுடன்

சூதாட்டத்தில் பாண்டவர்கள்
சூதாட்டத்தில் பாண்டவர்கள்

சதுரங்கம் ஆட திருதராஷ்டிரன் சம்மதம் ெதrவித்தான். வாசுேதவன் இந்த தகவைல அறிந்து ஆத்திரமைடந்தான். ேகாபத்தில் சலிப்பைடந்து, எந்த பிரச்சைனயிலும் அவன் தைலயிடவில்ைல, ஆனால் என்ன நடக்கிறது என்பைத மட்டும் கண்காணித்தான். விதுரர், பஷ்மர் , துேராணர், கிருபர் ஆகிேயாைரப் பற்றி நிைனக்காமல், ஒருவரும் அறியாமல் அந்த க்ஷத்திrயர்கள் ஒருவைரெயாருவர் ெகால்வதற்கு வழிவகுத்தான்.

{குருேஷத்திரப் ேபாrல்} ''பாண்டவர்கள் ெஜயித்தார்கள்'' என்ற ெகட்ட ெசய்திைய திருதராஷ்டிரன் ேகள்விப்பட்டான். துrேயாதனன், கர்ணன் மற்றும் சகுனியின் ெசயல்கைள நிைனத்துப் பார்த்தான், பிறகு சஞ்சயைன அைழத்து பின்வரும்படி உைரத்தான்.

''நீ என்ைன புறக்கணிக்கலாம். நீ சாத்திரங்களில் ஞானம் ெகாண்ட வல்லவன். நான் ெசால்வைதக்ேகள். நான் ேபாைர விரும்பவில்ைல. நான் எனது பிள்ைளகளிடமும் பாண்டுவின் பிள்ைளகளிடமும் வித்தியாசம் பார்க்கவில்ைல. என் பிள்ைளகள் எனக்கு வயது முதிர்ந்ததால், என்ைன இழிவாகக் கருதி ேபாைரத் துவக்கினர். எனது புத்திர பாசத்தால் அவற்ைறெயல்லாம் ெபாறுத்ேதன். எனது மகன் துrேயாதனன் பாண்டவர்களின் ெசல்வத்ைதக் கண்டு ெபாறாைம ெகாண்டான். அந்த மாளிைகயில் அவன் நைகப்புக்குள்ளாக்கப்பட்டைத அவனால் தாங்க முடியவில்ைல. காந்தர மன்னனின் {சகுனியின்} துைண ெகாண்டு சூதாட்டத்தில் கபடமாக பாண்டவர்கைள ேதாற்கடித்தான்.

எப்ெபாழுது, அரசர்கள் முன்னிைலயில், அர்ஜுனன் தனது வில்லம்பால் இலக்ைக அடித்து கிருஷ்ைணயின் {திெரௗபதியின்} ைகபிடித்தான் என்று ேகள்விப்பட்ேடேனா! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது,

மதுவம்சத்து

சுபத்திைரைய

அர்ஜுனன்

துவாரைகயில் ைகபிடித்தான் என்று

ேகள்விப்பட்ேடேனா! அப்ெபாழுேத

எனக்கு

ெவற்றியில்

நம்பிக்ைகயில்ைல. எப்ெபாழுது,

தனது ெதய்வகீ அம்பால் காண்டவ

வனத்தில் இந்திரனின் மைழையத்

தடுத்து அக்னி ேதவைன

மகிழ்வித்தான்,

என்று

எப்ெபாழுது , அரசர்கள் முன்னிைலயில் , அர்ஜுனன் தனது வில்லம்பால் இலக்ைக அடித்து கிருஷ்ைணயின் { திெரௗபதியின் } ைகபிடித்தான் என்றுஜராசந்தன் பமனா ல் ெகால்லப்பட்டான் என்று ேகள்விப்பட் ேடேனா ! அப்ெபாழுே த எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல . எப்ெபாழுது , பாண்டவர்கள் ராஜசுய யாக ம் நடத்தினார்கள் என் று ேகள்விப்பட்ேடேனா ! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியி ல் நம்பிக்ைகயில்ைல . எப்ெபாழுது , திெரௗபதி தனது தீட்டு காலத்தில் கண்ணருட ன் சைப நடுவில் இழுத்து வரப்பட்டாேளா ! அ ப்ெ பாழு த என க் கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல எப்ெபாழுது , தீய துட்சாதனன் திெரௗபதியின் ஒற்ைற ஆைடைய உருவ முற்பட்டு ேதால்விகண்டாேனா ! முழு மஹாபாரதம் 21 http://mahabharatham.arasan.info " id="pdf-obj-22-74" src="pdf-obj-22-74.jpg">

அரக்கு மாளிைகயிலிருந்து

பாண்டவர்கள் தப்பித்தல்

ேகள்விப்பட்ேடேனா! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில்

நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, குந்தியும்

அவள்

ைமந்தர்களும் அரக்கு

மாளிைகயில் இருந்து தப்பிச்

ெசன்றார்கள்

என்று

ேகள்விப்பட்ேடேனா! அப்ெபாழுேத எனக்கு

ெவற்றியில்

நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது,

மகத

மன்னன்

ெகால்லப்பட்டான் என்று ேகள்விப்பட்ேடேனா! அப்ெபாழுே

எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, பாண்டவர்கள் ராஜசுய யாகம் நடத்தினார்கள் என்று ேகள்விப்பட்ேடேனா! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, திெரௗபதி தனது தீட்டு காலத்தில் கண்ணருடன்

சைப நடுவில் இழுத்து வரப்பட்டாேளா! ப்ெபாழுஎனக்கு

ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல

எப்ெபாழுது,

தீய

துட்சாதனன்

திெரௗபதியின் ஒற்ைற ஆைடைய உருவ

முற்பட்டு

ேதால்விகண்டாேனா!

எப்ெபாழுது , அரசர்கள் முன்னிைலயில் , அர்ஜுனன் தனது வில்லம்பால் இலக்ைக அடித்து கிருஷ்ைணயின் { திெரௗபதியின் } ைகபிடித்தான் என்றுஜராசந்தன் பமனா ல் ெகால்லப்பட்டான் என்று ேகள்விப்பட் ேடேனா ! அப்ெபாழுே த எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல . எப்ெபாழுது , பாண்டவர்கள் ராஜசுய யாக ம் நடத்தினார்கள் என் று ேகள்விப்பட்ேடேனா ! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியி ல் நம்பிக்ைகயில்ைல . எப்ெபாழுது , திெரௗபதி தனது தீட்டு காலத்தில் கண்ணருட ன் சைப நடுவில் இழுத்து வரப்பட்டாேளா ! அ ப்ெ பாழு த என க் கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல எப்ெபாழுது , தீய துட்சாதனன் திெரௗபதியின் ஒற்ைற ஆைடைய உருவ முற்பட்டு ேதால்விகண்டாேனா ! முழு மஹாபாரதம் 21 http://mahabharatham.arasan.info " id="pdf-obj-22-218" src="pdf-obj-22-218.jpg">

முழு மஹாபாரதம்

21

http://mahabharatham.arasan.info

அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ேதாற்கடிக்கப்பட்டும்

பலம் ெபாருந்திய தம்பிகள் அவனுக்கு ேசவகம் ெசய்தார்கேளா!

அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, அழுதுெகாண்டிருந்த பாண்டவர்கள் தனது அண்ணைனப் பின்ெதாடர்ந்து ெசன்று, பல துயரங்கைள சந்தித்து அதிலிருந்த மீண்டார்கள் என்று ேகள்விப்பட்ேடேனா! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, யுதிஷ்டிரனுக்கு சனாதர்களின் ஆதரவும், ஒழுக்கத்தில் சிறந்த பிராமணர்களின் ஆதரவும் கிட்டியது என்று அறிந்ேதேனா! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, அர்ஜுனன் முக்கண்ணனுடன் {சிவனுடன்} ேபார் புrந்து அவர் பாராட்டுதைலப்ெபற்று பாசுபத அஸ்திரத்ைதப் ெபற்றான் என்று அறிந்ேதேனா! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல . எப்ெபாழுது , யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ேதாற்கடிக்கப்பட்டும் பலம் ெபாருந்திய தம்பிகள் அவனுக்கு ேசவகம் ெசய்தார்கேளா

எப்ெபாழுது,

நீதிமானான அர்ஜுனன்

ேதவேலாகம் ெசன்று இந்திரனிடம் இருந்து பல ெதய்வகீ ஆயுதங்கைளப் ெபற்றான் என்று

அறிந்ேதேனா! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில் நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, வானவர்களாலும் ெவல்ல முடியாத

காலேகயர்கைளயும்

ெபௗலமர்கைளயும்

அர்ஜுனன் ெவன்றான் என்று அறிந்ேதேனா!

சிவன் - அர்ஜுனன்

அப்ெபாழுேத

நம்பிக்ைகயில்ைல.

எனக்கு

ெவற்றியில்

எப்ெபாழுது, அர்ஜுனன் இந்திரனுக்கு உதவி

ெசய்ய

ேதவேலாகத்தில் அசுரர்களுடன் ேபார் புrந்து ெவற்றிவாைகயுடன் வந்தான் என்பைத அறிந்ேதேனா! அப்ெபாழுேத எனக்கு ெவற்றியில்

நம்பிக்ைகயில்ைல.

எப்ெபாழுது, கர்ணனின் ஆேலாசைனயின் ேபrல் எனது பிள்ைளகள்

ேகாஷயாத்திைர ெசன்றேபாது கந்தர்வர்களால் சிைறபிடிக்கப்பட்டு,

அர்ஜுனனால் விடுவிக்கப்பட்டார்கள், என்று அறிந்ேதேனா