Vous êtes sur la page 1sur 11

சிறகைை: ைாழபபாளகளின அவசியம | காலசசவட |

அ.மததலிஙகம
http://www.kalachuvadu.com/issue-107/page27.asp

அமமாவககக கனடாவில நமப மடயாை பல விசயஙகள


இரநைன. அைில மிகப பிரைானமானத வட
ீ களில படட எனற
ொபாரளகக ேவைல இலலாைத. அமமாவின ொகாழமப வட
ீ டல
அலமாரககப படட இரநைத. ைைலாபொபடடககப படட
இரநைத. ேமைச லாசசிககப படட இரநைத. ொபடடகததககப
படட. வாசல கைவககப படட. ேகடடேல ொபரய ஆைமபபடட.
இபபடயாகப படட மயம.

ஆனால கனடாவில களிரசாைனப ொபடடககககடப படட


இலலாைத மனனிகக மடயாை கறறமாக அமமாவககப படடத.
எலலாக களிரசாைனப ொபடடகளம படேடாட வரம எனறைான
அவர நிைனதைார. ொகாழமபில இரநைேபாத அவர ஒர
வட
ீ டககப ேபாயிரககிறார. அஙேக வரேவறப அைறயில
விரநைாளிகள உடகாரநத சமபாசைை ொசயயமேபாத
அவரகளைடய களிரசாைனப ொபடடயம கலநதொகாணடத.
அைறக அடககட உயிர வநத சதைம எழபபம. பிறக
ொமௌனமாகிவிடம. அநைக களிரசாைனப ொபடடயில அமமாவகக
மிகவம பிடதை அமசம அைில ொைாஙகிய படடதைான.

விரநத நடநதொகாணடரநைேபாத வட
ீ டககார அமமா வநத
சாவிேபாடடக களிரசாைனப ொபடடையத ைிறநத ேவணடய
சாமானகைள எடததபேபானத ஆடமபரமாக இரநைத.
கனடாவில பாரதைால அைறகப படட இலைல. அைை ேவற
மைறததைவதைிரநைாரகள. சைமயலைறயில களிரசாைனப
ொபடட இரககம விசயம மறறவரகளகக எபபடத ொைரயம
எனபதைான அமமாவின ொபரய கவைல.

அடதை சஙகைி களியலைற. அைறகப படட இலலாைத


அமமாவைடய மைளயின எலைலகக அபபாறபடடைாக

1
இரநைத. சர, படட இலலாவிடடால பரவாயிலைல. கைைவயம
சாதை மடயாத. கைைவச சாதைினால அத ொமலல ொமலல
உயிர ொபறறதேபாலத ைானாகேவ அைசநத நகரம. களிதத
மடதத ொவளிேய வரமேபாத கைவ ஆொவனற ைிறநைபட
இரககம. கைவகக அவசரமாக ஒர படட வாஙக ேவணடம
அலலத களிககாமல இரகக ேவணடம.

எனனிடம ஒர வாரதைை ொசாலலாமல அமமா ேநராக


எனனைடய பதைகதைடடககப ேபாய, சி. ச. ொசலலபபா எழைிய
'சைநைிர ைாகம' மனற பாகதைையம எடததவநைார. எனகக
அமமாவிடம இரநை மைிபப மனற மடஙக அைிகமாகியத.
மனற பாகதைையம ஒேரயடயாகப படககபேபாகிறாரா எனற
நிைனதேைன. அவரைடய ேநாககம ேவற. அடைடயில
எழைியிரநை ைைலபைபககட அவர பாரககவிலைல.
களிததவிடடத ைிரமபி வரமேபாத ொபரய நிமமைி அவர
மகதைில ேைானறியத. 'பதைகம நலலைா?' எனற ேகடேடன.
'இநைப பதைகம ொைாகைக காைாத. கைவகக மணட
ொகாடபபைறக இைனிலம ொமாதைமான பதைகம இரககிறைா?'
எனறார.

அமமா ைஙகியிரநை மீ ைி நாளகள சகமாகக கழிநைனவா


எனறால அதவமிலைல. ஒர வட
ீ டன ொவளிககைவககத
ைாழபபாள மககியம எனற விசயம அமமா ொசாலலமவைரககம
எனகக மறநதேபானத. எஙகள ொகாழமப வட
ீ டவை
ீ ியில எலலா
வட
ீ களககம ைாழபபாள இரநைத. உளளகக ஒனற, ொவளிேய
ஒனற. இரவ படககபேபாகமேபாத உளைாழபபாைளப
ேபாடேவாம. ொவளிேய ேபாகமேபாத ொவளித ைாழபபாைள
இழததப படடேவாம. நாஙகள கடமபமாகப பயைம
பறபபடமேபாத எனகக நடககம பிடததவிடம. கைைவ இறககிச
சாதைி, ைாழபபாள ேபாடட அமமா ஆைமபபடைடக ொகாழவிப
படடவார. அநை ஆைமப படட ஒர ேைஙகாயளவ ொபரயத.
அமமா அைை இழஇழொவனற இழததப பாரதை பிறக
பறபபடவார. நாஙகளம ொைாடரேவாம. ஒர நற அட

2
ேபானபிறக ஐயா ஏேைா ேயாசிததத ைிரமபிவரவார. ஆைமப
படடல ைன மழபபாரதைையம ேபாடடத ொைாஙகிப பாரபபார.
அைன பிறகைான எஙகள பயைம ொைாடஙகம.

அமமா ொவளிககைவககத ைாழபபாள வாஙகிப படட ேவணடம


எனற பிடவாைம பிடதைார. ைனனால இரவகளில தஙக
மடயவிலைல எனறம ொகடட கனவகள தரததகினறன எனறம
மைறபபாட ைவதைார. 'கனடாவில ஒரவரம ைாழபபாள
ேபாடவைிலைல. எஙகள வட
ீ டப பாதகாபபகக அபாயமைி
படடயிரககிறத. ைிரடரகள வநைால இலகவில காடடக
ொகாடததவிடம' எனேறன.

'அத எபபட? அபாயமைி எபேபாத ஒலிககம? ைிரடன உளேள


வரமனனரா அலலத வநை பினனரா?' எனக ேகடடார. 'உளேள
ைிரடன நைழநை பிறகைான அபாயமைி அடககம' எனேறன.
அமமா 'எனன பிரேயாசனம, ைிரடன உளேள வராமல அலலவா
பாரகக ேவணடம' எனறார. அைறக எனனிடம பைில இலைல.

அமமாவடன பல கைடகள ஏறி இறஙகிேனன. சிலரககத


ைாழபபாள எனறால எனனொவனேற ொைரயவிலைல. அபபடத
ொைரநைாலம கைவகைளப படடப பயனபடததம ைாழபபாளகள
பறறி அவரகள ேகளவிபபடடரககவிலைல. கைடசியில பைழய
சாமானகள விறகம ஒர கைடயில கடநதேபான நறறாணைடச
ேசரநை இரணட ொபரய ைாழபபாளகைளக கணட பிடதேைாம.
அமமாவகக ொமதைப பிடததபேபானத. அவறைறப படடய
பிறகைான அமமாவகக நிமமைியாக நிதைிைர வநைத.

ஆனால எனனைடய நிமமைி கைலநதேபானத. ொடலிேபான


மைி அடதைால அமமாவால சமமா உடகாரநைிரகக மடயாத.
ஓடவநத அைை எடகக ேவணடம. கனடாவில ஒரவரம
ொடலிேபாைன எடபபைிலைல. அத ஒர அழகககாகதைான
வட
ீ டல இரககிறத. அத அடககட மைியடதத வட
ீ ைடக
கலகலபபாககம. இைை அமமாவகக எதைைன ைடைவ

3
ொசானனாலம பரயவிலைல. எஙகள வட
ீ ஒடககமானத. ஆனால
அைை ஈடகடடவைறக நீளமாக நிரமாைிதைிரநைாரகள. வட
ீ டன
ொைாடககதைில இரககம காலநிைலயம வட
ீ டன அநைைலயில
இரககம காலநிைலயம ேவற ேவறாக இரககம. அவவளவ
நீளம. அமமாவம விடவைிலைல. மைிசசதைம ேகடக
ஆரமபிதைதம ஓடடபபநையதைில ஓடவதேபால மசைசப
பிடதத ஓடவநத ொைாைலேபசிையத தககவார. தககிய வச
ீ சில
ொைாைலேபசியின வாயில 'ஹா' எனற கதைி நிறதைி மசைச
ஒரைரம உளேள இழதை பிறக 'ேலா' எனற ொசாலவார.

எனனிடம ஒர ொசலேபசி உணட. நணபரகள எனனடன அைிேல


உைரயாடனாரகள. வட
ீ டத ொைாைலேபசி எனற ஒனைற நான
பாவிபபைிலைல. அடதைால அைை எடககமாடேடன.
விறபைனககாரரகளககாகவம ைவறான எண டயல
பணணகிறவரகளககாகவம நனொகாைட யாசிபபவரகளககாகவம
ேவணடாைவரகளககாகவம அைைப பராமரதேைன. ஒவொவார
ஞாயிறறககிழைமயம காைல பதத மைிகக நான
ொடலிேபானில அநை வாரம ேசரநைிரககம ைகவலகைள
எலலாம ஒவொவானறாகச ொசவிமடததப பினனர அழிபேபன.
அைறக எனகக அைரமைி ேநரம எடககம. அமமாவால அைைத
ைாஙக மடயவிலைல. ொைாடரநத ேவகமாக ஓட ொடலிேபான
மைி நிறபைறகிைடயில அைைக ைகயிேல தககவைை அவர
கடைம எனேற நிைனதைார. எைறகாக இபபட அடததப பிடதத
ஓடகிறார எனற ேகடேடன. 'மகேன, நீ எனைனக கபபிடலாம
அலலவா? இனைறகக ொவநையககழமப ைவதைீரகளா எனற நீ
ேகடகககடம எனற நிைனதேைன.'

'ொைாைலேபசி மைி அடதைால அைைத ொைாட ேவணடாம.'


'ொைாைலேபசி மைி அடதைால அைைத ொைாட ேவணடாம' எனற
அமமாவிடம ைிரபபித ைிரபபிச ொசானன நான, கைவ மைி
அடதைால எனன ொசயய ேவணடம எனபைைச ொசாலலித
ைரவிலைல.

4
ஒரநாள நான ொவளிேய ேபாயவிடடத ைிரமபி வநைேபாத
வட
ீ டல ொபரய ஆரவாரமம சதைமம சிரபபம ேகடடன. நான
'ைவறான வட
ீ டகக வநதவிடேடேனா?' எனற வட
ீ ட நமபைரச
சரபாரததகொகாணேடன. விரநைினர அைறயில அமமாேவாட
மனற ேபர உடகாரநைிரநைாரகள. அநை ஆண சாமபல நிற
ஆைட அைிநைிரநைார. மடபபகள கைலநை ேகாடடம
விளிமபகள ேையநதேபான கழததபபடடயமாக உடகாரநைிரநை
அவரகக ஐமபத வயத மைிககலாம. மைனவிேபாலத
ேைாறறமளிதை களளமான ொபண சாமபல நிற உைடயில
ைைலயிேல சணடயரகள ேலஞசி கடடவதேபாலக
கடடயிரநைார. ொபரய ேசாபாைவப பாைி நிைறதத ஓர
இளமொபண உடகாரநைிரநைாள. இரணட ொபணகளின உைடகளம
சாமபல கலரல சாககத தைியில ைைதைதேபால ொவடட
இலலாமல, உரவம இலலாமல, சரகக இலலாமல கவரசசிேய
இனறிக காைபபடடன.

அறிமகபபடததமேபாத அநை இளமொபண ைன ொபயைரச


ொசானனாள. அவளைடய பாைஙகள ஒர மைைலயினைடய
ைைலேபால மனனகக ஒடஙகிபேபாய இரநைத எனகக
விேநாைமாகபபடடத. நான ேகடகாமேல ைனககப பைினானக
வயத நடககிறத எனறாள. நான பாரதைைில ஆக வயதகடய
பைினானக வயதப ொபண அவளைான. ைககள இரணைடயம
கவிததைவததக கணகைள ஒர கைததககக கீ ேழ இறககி
நாடகதைனமாக ேமேல தககினாள. ஒர விரலால ேைாள
மயிைரச சணடவிடடாள. அவளைடய சாககத தைி உைடையத
ைாணட ஒர கவரசசி அநை ொநாடயில ொவளிபபடடத.
எனனைடய ரதைம உயிரொபறறச சழலத ொைாடஙகியத.

அநை மனிைர அடககட இரமலால கரலவைளைய நிைறதைார.


ேபசியேபாத நாய நககிக கடககமேபாத ஏறபடவத ேபானற ஓர
ஒலி அவர ொைாணைடயிேல உரவானத. பிரசாரகரகளகக உளள
எலலாத ைகைிகளம அவரகக இரநைன. அவர விடட
இடதைிலிரநத ொைாடரநத அமமாவிடம ேபசினார. எஙகள

5
வட
ீ டகக எனகக அறிவிககாமல வநைிரநை விரநைினரகளகக
அமமா பாசதேைாட பைிவிைட ொசயைார. ேமைசயிேல
பதைகஙகளம சஞசிைககளம தணடப பிரசரஙகளமாகப
பரவியிரநைன. அநை மனிைரன கணகைளேய அமமா உறற
ேநாககிகொகாணடரநைார. அத ஒர கனறககடடயின பாரைவ.

வட
ீ டகக விரநைாளிகைள வரவிடக கடாத. அபபட அவரகள
ைபபிதைவறி வநதவிடடால அவரகைள உபசரபபைறொகனற ஒர
மைற இரககிறத. அைில ைவறாமல இரககேவ நான
மயனேறன. அநைப பிரசாரகர சளசளொவனற கரலில ஒர
நீளமான வசனதைைச ொசாலவார. பிறக பரேசாைிபபைறகாக 'நான
எனன ொசானேனன?' எனற அமமாவிடம வினவவார. அமமா
அவர ொசானனைை மனறாம வகபப மாைவிேபாலத ைிரபபி
அபபடேய ஒபபிபபார. வசனதைின கைடசிப பகைியில கரைல
அவர ஏறறவதேபால அமமாவம ஏறறவார. பிரசாரகரகக ஒர
பைிய அடைம கிைடததவிடடதேபாலேவ எனககத ேைானறியத.
அநை இளமொபண மரத ைைர சபைிகக அடககட காைல மாறறி
அமரநைாள. அபபடேய கணகைள ஒரமைற கீ ேழ இறககி ேமேல
தககலாம எனற நான காதைிரநேைன. என ேகாபதைை அநை
ஒர காரைததககாக நான ைளளிைவததகொகாணேட ேபாேனன.

அவரகள ேபானதம நான அமமாைவப பிடதேைன. 'ேராடடேல


ேபாறவாற ஆடகைள எலலாம வட
ீ டக கைைவத ைிறநத உளேள
அைழபபர
ீ களா?' எனற ேகடேடன. அமமாவின மகம
வாடவிடடத. ஒனறேம பரயாமல ைிைகததபேபானார. 'நீ எனன
ொசாலலறாய. ேபாறவாற ஆடகளா? அவரகள ொவளைளககாரரகள'
எனறார. அமமாவின அைசகக மடயாை கரததபபட
ொவளைளககாரரகள எனறால ைிரடமாடடாரகள, ொபாய
ொசாலலமாடடாரகள. ொகாைல ொசயய மாடடாரகள. ொபணகளின
உறபபகள எலலாம அவரகள கணகளககத ைடைடயாகேவ
ொைரயம.

6
நான மறறிலம ேகாபம ைைிநை பிறக ஒரநாள இரவ
உைவககாக ேமைசயின மன அமரநேைன. வழககமேபால
அமமா நினறொகாணடரநைார. அைரமைி ேநரதைில சைமகக
ேவணடய உைவகக அமமா அைரநாள எடதைிரபபார. எவவளவ
ொசானனாலம உடகாரமாடடார. ஒர அட தரதைில இரககம
உைைவ அவரைான எடதத, ேகாபைபயில ைவபபார. அைை
ரசிததச சாபபிடமேபாத என மகம எபபடப ேபாகிறத எனபைை
உனனிபபாகக கவனிபபேை அவர ேவைல.

அமமா ொமதவாக எனனிடம 'மகேன, உனககப பரவச நிைலைய


எடடய இவரகளின கடவள ொபயர ொைரயமா?' எனறார. நான
'ொைரயாத' எனற ொசானேனன. 'உலகதைின ஆைிக கடவள யாேவ.
அத ஹீபர வாரதைை. அநை ொமாழியில உயிொரழததக
கிைடயாத. எலலாேம ொமயொயழததைான. ஆகேவ அநை
வாரதைைைய உசசரககமேபாத எபபடயம உசசரககலாம.
ஆனால கடவளின உணைமயான ொபயர ஹீபர ொமாழி
ேைானறவைறக மனனேர ேைானறி விடடத. அநைப ொபயர
ொைடராகிரமமடடன. ஆைிக கடவைள ஆராைிபபவரகள
இறககமேபாத ேநராகச ொசாரககம ொசலவாரகள. எனககாக
அவரகள பிராரதைைன ொசயவைாகச ொசாலலியிரககிறாரகள.'

அநை வரடமைான பளடொடா கிரகம அலல எனற


அறிவிககபபடடத. அநை வரடமைான சமாைானப ேபசசவாரதைை
ொெனவ
ீ ாவில மறிநைத. அநை வரடமைான பனிககாலம
மனனறிவிதைல இனறி ஒர மாைம மநைி வநைத. மரஙகள
அவசர அவசரமாக இைலகைளக ொகாடடன. அமமா ைடதை களிர
ஆைட அைியாமல கழமப ொைறிததக கைறபடட ொமலலிய
ேமலாைட ைரதைிரநைார. அவரைடய உடமப ொமலல
நடஙகவைை அவர ொபாரடபடதைவிலைல. இரணட ைககைளயம
கழதத எலமபில ைவததகொகாணட என மழஙகாலகைளப
பாரததத ைான ைிரமபப ேபாக ேவணடம எனற ொசானனார. நான
மறககவிலைல. காரைம ொைடராகிரமமடடன அலலத சைமயல.
பாவாைடயாகவம இரககலாம. சைமபபைை அமமா

7
அளவககைிகமாக ேநசிதைார. அைிகாைல எழமபி அடபப
பறறைவபபதேபால இஙேகயம ொசயய விரமபினார.
மனிைனககக கிைடதை 24 மைிதைியாலதைில அைரமைிககேமல
கனடாவில யாரம சைமயலககச ொசலவிடவைிலைல எனபைை
நமப மறதைார. சைமயல சாமானகளைடய விைலைய
உடனககடன இலஙைகக காசில மாறறி ஒர நிமிடம
ஆசசரயபபடாமல அவர கரணடையத தககியத கிைடயாத.
அனைறய சைமயைலக கறிபபிடமேபாத அைன விைலையயம
ேசரதேை ொசாலவார. 'எடடாயிரம ரபா இைறசசிைய வைககி
இனைறககக கறி ைவதேைன' எனபார.

அமமா ைிரமபிபேபாய ஒர மாைம ஆகிவிடடத. எவவளவ


ஆரவததடன எனைனப பாரகக 10,000 ைமல தரம கடநத
வநைாேரா அநை ஆரவம எலலாம வடநத கழமபிபேபாயத
ைிரமபினார. மிகக கடைமயாக நடநதொகாணடவிடேடேனா
எனற சில சமயம நான நிைனதைதணட. ஒரநாள அமமா பின
ேைாடடதைில பாவாைட காயபேபாடடைறகப
பககததவட
ீ டககாரன மைறபபாட ொசயத அத ொபரய
விவகாரமாகிபேபானத. அமமாவின கணகள நைனநத
பளபளதைன. ேபாவத எனற ைீரமானம அனேற அவர மனதைில
உரவாகியிரகக ேவணடம. கைடசித தரமப எனற
ொசாலவாரகள, அபபடயம இரககலாம.

ொடலிேபான அடதைால எடககக கடாத எனற விைியம


அமமாைவப ொபரதம வரதைிவிடடத. களிரபானப ொபடடையப
படடக கடாத, கைவகைளத ைிறககக கடாத. பாவாைட
காயபேபாடக கடாத. விரநைினைர உளேள அைழககக கடாத.
இபபடயான பல சடடைிடடஙகைள அமமாவால எைிரொகாளள
மடயவிலைல.

அவர கைடசியாக விைடொபறமேபாத விமான நிைலயதைில


ேகடட ேகளவி இனனம மனதைில நிறகிறத. 'ஒவொவார ஞாயிற
காைலயம பதத மைிகக நீ ொடலிேபான ைகவலகைள

8
அழிககிறாயா?' நான 'ஓம' எனேறன. 'மறககாமல ொசய' எனறார. ஏன
அபபடச ொசானனார எனபத எனககப பரயவிலைல.
மதைமிடமேபாத என மதைகத ைடவி 'யாேவ உனைன
ஆசீரவைிககடடம' எனறார. நான அவர கனனதைைத ொைாடேடன.
எனன இத ஈரம எனற ைகையப பாரதைேபாத அவர பாதகாபப
வைளயததககள மஞசள ைகபைபயடன நைழநதவிடடார. ஒர
கைததகக அநை ொமலிநதேபான ேைாளமடட ஓரதைில ொைரநத,
பினனர மைறநைத.

மாைல ஏழ மைி இரககம. கைைவ யாேரா ைடடனாரகள. இத


யார மைிைய அடககாமல கைைவத ைடடவத எனற
ேயாசிதேைன. அநை ேநரதைில ஒரவரேம என வட
ீ டகக
வரவைிலைல. அவசரபபடடக கைைவத ைிறநைேபாத மனற ேபர
கைைவ ஒடடகொகாணட நினறாரகள. ேவற யாரமிலைல. எனகக
மனேப பரசசயமான பிரசாரககாரரகளைான. அவரம மைனவியம
வயத பைினானக எனற ொசாலலிகொகாணட அநைப
ொபணணமைான.

மவரம அேை நிறதைில அேை உைடைய அைிநைிரநைாரகள.


அவர ைகயிேல ொபணகள காவம ைப ஒனைற ைவதைிரநைார.
என வாயகக கிடடவநத 'அமமா இரககிறாரா?' எனறார. ைிரதை
ேவைலகள மறறபொபறாை அவரைடய பறகள
ொபரைாககபபடடத ொைரநைன. நான காைல மடததக கைவககக
கறககாக ைவததகொகாணட 'அமமா இலஙைகககப ேபாய
விடடாேர' எனேறன. 'அபபடயா' எனற அைிசயபபடடவர எனைன
இனனமகட அைிசயபபடைவகக நிைனதேைா எனனேவா
காைலத தககி கடைவையக கடபபதேபாலத ைாணட உளேள
வநைார. சறற மனனர நான உடகாரநத கேளாப ேபபபர படதை
அேை இரகைகயில அமரநத எனைனயம அமரலாம
எனபதேபாலப பாரதைார. அவர மைனவி ைகேயாட
ொகாணடவநைிரநை பதைகஙகைளயம சஞசிைககைளயம தணடப
பிரசரஙகைளயம அைமைியாக ேமைசேமல அடககினார.
பைினானக வயத எனற அறிமகமாகிய ொபண அஙேகயிரநை

9
ொபரய ேசாபாைவ அமககி அமரநைாள. அத ஒர அட ஆழம
கீ ேழ பைைநைத. விரபபமிலலாை இடததகக அவைள யாேரா
இழதத வநதவிடடதேபால மழஙகாலகைள ஒடடைவதத,
ேைாளமடடகைளப பினேன ைளளி மைைலக காைல மனனகக
நீடட உடகாரநைிரநைாள.

பிரசாரகர 'உஙகள ைாயார ொபரநைனைமயானவர' எனறார தடகக


வசனமாக. மறற இரவரம ஆேமாைிபபதேபாலத ைைலைய
ஆடடனாரகள.

'அவரகக யாேவையப பறறித ொைரயம' எனறார.

'அபபடயா?'

'உஙகளககச ொசாரககம ேபாக விரபபம உணடா?' அவரடம


அைிகபபடயாக ஒர டககட இரபபதேபால எனைனப பாரதைார.

'நிசசயமாக.'

'எபபடப ேபாக ேவணடம எனபத ொைரயமா?'

'எனன intersection?' எனற ொசானனால நான எபபடயம


கணடபிடததவிடேவன.

அவரைடய மகம வாசல கைைவத ைடட உளேள


நைழநைேபாத பாரதை மகம அலல. மாறிவிடடத. கணகள
ொநாடயில இரவப பிராைியின கணகளேபாலச சிவபபாகப
பளபளதைன. மைனவி கனிநைபட வைவைொவனற
பதைகஙகைளயம இைழகைளயம தணடப பிரசரஙகைளயம
மறபடயம அளளிப ைபயினள அைடதைார. யாேரா ரகஸய
படடைன அமககியத ேபால பைினானக வயத எனற
ொசாலலிகொகாணட ொபண ேசாபாவில இரநத தளளி எழமபி
அமஙகிய இரகைக பைழய நிைலகக வரமனனர அநை
ொநடநதரதைைக கடநத வாசல கைவரகில ேபாய நினறாள.

10
அநை மனிைரன உடமப கீ ேழ கீ ேழ ேபானத. நாய ேகாபம
கடககடப பைிநதொகாணேட ேபாவத ஞாபகததகக வநைத.
மசச என காத ேகடகச சதைமாக ொவளிவநைத. அவர ைனநிைல
இழககாமல இரபபைறகப ொபரம பிரயதைனம ொசயைாொரனற
நிைனககிேறன. 'உஙகள ைாயார அரைமயான பணப நிைறநைவர.
அவரைடய ொசாரககதைை உறைி ொசயவைறக நாஙகள
ொைாடரநத பிராரதைைன ொசயேவாம.'

நான 'கடடைம ஏைாவத உணடா?' எனற ேகடேடன. அவர


டகொகனற எழநத நினறார. அவரைடய மகச சைைகள
ைனிதைனியாகத தளளின. உைடகைளத ைிறககாமல, எனைனப
பாரககாமல, பறகளினால விைட ொசாலலிவிடட வாசைல ேநாககி
விைரநைார. என வட
ீ டக கைைவத ைிறநத ொசாரகக வாசைல என
மகதைில அைறவதேபாலச சதைததடன சாதைினார. மவரம
மைறநதவிடடாரகள.

அமமா ேபானபின மைனமைலாக உளகைவத ைாழபபாைள


அனறிரவ தஙகபேபாகமன இழததப ேபாடடகொகாணேடன.

11