Vous êtes sur la page 1sur 2

யார் மாற ேவண்டும்?

ஒரு சமயம் இரண்டு அெமரிக்க ேபார்ப்பைடக் கப்பல்கள் கடலில் கடற்பைடயினருக்குப் பயிற்சி


அளிக்கும் பணியில் பயணித்துக் ெகாண்டு இருந்தன. பனிமூூட்டத்தினால் சில நாட்கள்
ொதொடரநத அவரகளைடய பயணம தொமதபபட ட வநதத. ஒருநாள் இரவு கடும்
பனிமூூட்டத்தில் கடற்பகுதி மூூடியிருந்ததால் முன்னால் ெசன்று ெகாண்டு இருந்த
ேபார்ப்பைடக் கப்பலின் ேமற்தளத்தில் கப்பலின் ேகப்டன் நின்று ேமற்பார்ைவ இட்டுக்
ெகாண்டு இருந்தார்.

அப்ேபாது ெதாைலேநாக்கி வழியாக கண்காணித்துக் ெகாண்டு இருந்த கடற்பைட வீரர்


ேகப்டனிடம் ெசான்னார். "ஐயா நாம் ேபாகின்ற பாைதயில் சற்று ெதாைலவில் விளக்கு ெவளிச்சம்
ொதரிகிறத. இன்ெனாரு கப்பலாக இருக்கக்கூூடும் என்று சந்ேதகப்படுகிேறன்"

"அது நின்று ெகாண்டு இருக்கிறதா இல்ைல, நகரகிறதொ?"

"நகரொமல தொன இரககிறத "

"உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமத கபபல ோபொகினற வழியில அத நிறகிறத


என்று ெதரிவி. 20 டிகிரி விலகிப் ேபாகச் ெசால்."

அப்படிேய சிக்னல் அனுப்பப் பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுெமாழி வந்தது. "நீஙகள 20


டிகிரி விலகிப் ேபாவது நல்லது".

எரிச்சலைடந்த ேகப்டன் சிக்னல் அனுப்பினார். "நொன ோகப டன ொசொலகிோறன . 20 டிகிரி விலகிப்


ேபாங்கள்"

மறுெமாழி உடனடியாக வந்தது. "ஐயா நான் கப்பல்பைடயின் இரண்டாம் நிைல ஊழியன். தயவ
ெசய்து 20 டிகிரி விலகிப் ேபாங்கள்"

ேகப்டனுக்கு ஒரு இரண்டாம் நிைல ஊழியன் இப்படி கீழ்படியாமல் நடந்து ெகாள்வது ெபரும்
ேகாபத்ைத ஏற்படுத்தியது. "இது ேபார்ப்பைடக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்"

பதில் உடனடியாக வந்தது. "இது கலங்கைர விளக்கம்"

மறு ேபச்சு இல்லாமல் ேபார்ப்பைடக் கப்பல்கள் தங்கள் பாைதைய 20 டிகிரி மாற்றிக் ெகாண்டன.

(இது அக்கப்பலில் பயணித்த கடற்பைட வீரர் கடற்பைடயினரின் பத்திரிக்ைகயில் ெதரிவித்து அைத


ஸ்டீபன் ேகாேவ தன் புத்தகம் ஒன்றில் ேமற்ேகாள் காட்டியிருந்தார்).

ஒவ்ெவாருவர் வாழ்க்ைகப் பாைதயிலும் இப்படி சில கலங்கைர விளக்கங்கள் குறுக்கிடத்தான்


ெசய்கின்றன. நம விரப பப பட மொறோவொ, நமககொக விலகி வழி விடோவொ ொசயயொத சில
இருக்கத்தான் ெசய்கின்றன. மாற்றேவ முடியாத இது ேபான்ற குறுக்கீடுகள் வரும் ேபாது நாம்
தொன நம பொைதைய சறற மொறறிக ொகொணட ொசலல ோவணட ம . அைத விட்டு விட்டு நான்
மாற மாட்ேடன், அைத மாற்றிேய தீருேவன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது
வடி கட்டிய முட்டாள்தனமாகேவ இருக்கும்.

இப்படிப் பட்ட சூூழ்நிைலகளில் தங்கைள மாற்றிக் ெகாள்ள ேநரிடுவது சிலருக்கு


ெகௌரவக்குைறவாக ேதான்றுவதுண்டு. ேமேல குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ேகப்டனுக்கு வந்த
ேகாபம் ேபால "ஈேகா" பிரச்சிைன எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்ைம அறிந்து
ொதளிவடன மொறவதம , வைளந்து ெகாடுப்பதும் பக்குவேமயன்றி ேதால்வியல்ல.

ஒரு ஆங்கிலக் கவிஞன் கடவுளிடம் பிரார்த்தைன ெசய்தான். "கடவுேள! உலகில் மாற்ற முடிந்த
விஷயங்கைள மாற்றும் சக்திையயும், மாற்ற முடியாத விஷயங்கைள ஏற்றுக் ெகாள்ளும்
பக்குவத்ைதயும், இந்த இரண்டிற்கும் இைடேய உள்ள வித்தியாசத்ைத அறிந்து ெதளியும்
ஞானத்ைதயும் எனக்குத் தருவாயாக!"

கடவுளிடம் நாம் ேவண்டுவதும் அதுவாகேவ இருக்கட்டும்.


-என்.கேணசன்

Vous aimerez peut-être aussi