Vous êtes sur la page 1sur 3

25.03.

10 ெதாடர்கள்

மார்ச் 2-ம் ேததி இரவு நித்யானந்தா-ரஞ்சிதா காமக் ேகளிக்ைக ெதாைலக்காட்சியில்


ஒளிபரப்பான பிறகு,நள்ளிரவில் என் வீட்டு வாசலில் ைவக்கப்பட்டிருந்த சாமியாாின்
புைகப்படங்கைள அவசர அவசரமாக அகற்றிேனன். காவி உைடயில் உலவிய ஒரு காமாந்தகார
சாமியாைர நம்பி இப்படி புைகப்படெமல்லாம் ைவக்க அனுமதித்த என் முட்டாள்தனத்ைத ெநாந்து
ெகாண்ேடன்.

இந்திய ஆன்மிக பாரம்பாியத்தில் காலம்காலமாக புனிதமாகக் கருதப்பட்டு வந்த காவி உைடையேய


அசிங்கப்படுத்திவிட்ட இந்த ஆள் எந்தக் ெகாைல பாதகத்துக்கும் தயங்க மாட்டார் என்று
ேதான்றியது. ஏெனன்றால், பிரம்மச்சாியம் பற்றி மிகக் கடுைமயான விதிமுைறகைள தனது
சீடர்களிடம் நைடமுைறப்படுத்தியவர் இந்த சாமியார்.

ஒருநாள் நான் அவாிடம் ேகட்ேடன். ”56 வயதிலும் என் மனம் மற்றும் உடல் இரண்டிலும் ெபாங்கும்
காமத்ைத அடக்க முடியவில்ைலேய, என்ன ெசய்ய?’’ என்று ேகட்ேடன். அப்ேபாது அவர் காம
சூத்திரம், பிரம்ம சூத்திரம் என்ற இரண்டு வாழ்க்ைக முைறகைளப் பற்றி ெபாிய ெலக்சர் அடித்து
விட்டு, பூண்டு, ெவங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, அைசவம், மது எல்லாவற்ைறயும் விலக்கினால்
காமம் விலகும் என்றார். ஐேயா சாமி, இது நம்மால் ஆகாது; இனிேமல் இது ேபான்ற வில்லங்க
விஷயங்கைள இவாிடம் ேகட்கக் கூடாது என்று நிைனத்து ஓடி வந்து விட்ேடன்.

நித்யானந்தாவின் ேபாதைனகளில் ஒரு முக்கியமான விஷயம் பிரம்மச்சாியம். திருமணமானவர்களாக


இருந்தாலும் 40 வயதுக்கு ேமல் பிரம்மச்சாியம் காக்க ேவண்டும் என்பார். இவருைடய ஹீலிங் சக்தி
பற்றிக் குறிப்பிட்ேடன். இவர் இந்த ஹீலிங் சக்திையத் தனக்கு
மட்டும் ைவத்துக் ெகாள்ளாமல் தனது பக்தர்களுக்கும்
ெகாடுத்தார். (ஆகா, எவ்வளவு டிமக்ராடிக் சாமியாராக
இருக்கிறார் என்று வியந்து ேபாேனன்). அதாவது, ஹீலர்ஸ்
ேகார்ஸ் (தியான சிகிச்ைச) என்ற இரண்டு நாள் பயிற்சி
ஒன்று உள்ளது. 2000 ரூபாய் கட்டணம் கட்டி அைதப்
பயின்றால் நீங்களும் ஹீலர் ஆகிவிடலாம். யாராவது ேநாய்
என்று வந்தால் உங்களுைடய தியான வலிைம மூலமும், ’சாமி’
உங்களுக்குக் ெகாடுத்திருக்கும் ஹீலிங் சக்தி மூலமும் அவரது
ேநாையக் குணப்படுத்தலாம். இப்படிப்பட்ட ஹீலர்ஸ் மூலம்
ஹீலிங் வாங்கியவர்கள் மன அைமதி ெபற்றார்கள் என்று அறிந்திருக்கிேறன். ஆனால் அைர மணி
ேநரம் கண்கைள மூடி தியானத்தில் இருந்தால் மன அைமதி தானாக வரும் என்பது ஒரு விஞ்ஞான
உண்ைம. இந்த ஹீலிங் மூலம்தான் உடல் சம்பந்தமான கடுைமயான ேநாய்கள் தீர்ந்ததா என்று
எனக்குத் ெதாியாது. அைத நான் பாிேசாதித்துப் பார்த்ததில்ைல.

என்ைன ஹீலர்ஸ் ேகார்ஸில் ேசரும்படிச் ெசால்லி ராகசுதாவும் மற்றும் பல அழகான


பிரம்மச்சாாினிகளும் வற்புறுத்திக் ெகாண்ேட இருந்தார்கள். எனக்கு இது குறித்து மிகக் கடுைமயான
கருத்து ேவறுபாடுகள் இருந்தன. முக்கியமாக, ஒவ்ெவாரு ேதசத்திலும் ஒவ்ெவாரு விதமான உணவுப்
பழக்கங்கள் இருக்கின்றன. இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம் இெதல்லாம் ேவறுபடுகின்றன.
க்ாீன்லாந்து, கனடாவின் வடக்குப் பகுதி ேபான்ற பகுதிகளில் வாழும் பனிப் பிரேதசத்து மனிதர்கள்
மாமிசம் இல்லாமல் உயிர் வாழேவ முடியாது. அங்ெகல்லாம் காய்கறிகள் விைளவேத இல்ைல.
அேதேபால் பாைலவனப் பகுதிகள்.

மதங்கைள எடுத்துக் ெகாண்டால் ஒவ்ெவாரு மதத்திலும் ஒவ்ெவாரு விதமான உணவுப்


பழக்கங்கள்.சீக்கிய மதத்தில் மாமிசம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் புைகப் பழக்கம் மிக
ேமாசமான பாவச் ெசயல். இஸ்லாமிய ெநறியில் இைறவனிடம் பிரார்த்தித்து விட்டு ஆடு,
ேகாழிகைள உணவுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால் பன்றிக் கறி தைட ெசய்யப்பட்டது. ஹராம்.
கிறித்தவத்தில் பன்றிக் கறிக்கும் மாட்டுக் கறிக்கும் தைட இல்ைல. இந்து மதத்தில் பசு ெதய்வத்துக்குச்
சமம். கிறித்தவத்தில் ஒயினுக்குத் தைட இல்ைல. மற்ற சில மதங்களில் மது தைட ெசய்யப்படுகிறது.

உலகில் ேகாடிக்கணக்கான மக்கள் புலால் உணவு சாப்பிடும் ேபாது திருவண்ணாமைலயில் ஓர்


இந்துக் குடும்பத்தில் பிறந்ததாேலேய நித்யானந்தர் எப்படி எல்ேலாருக்கும் ைசவ உணைவ சிபாாிசு
ெசய்கிறார் என்று ேகட்ேடன். பதில் இல்ைல. நித்யானந்தேர ேவறு ஒரு மதத்ைதச் ேசர்ந்த
ெபற்ேறாருக்குப் பிறந்திருந்தால் இப்படி ைசவ உணைவ சிபாாிசு ெசய்வாரா? ஷீர்டி பாபா, அவைரச்
சந்திக்க வரும் பக்தர்களுக்கு ஆட்டுக்கறி பிாியாணி ெசய்து ெகாடுப்பாராம். ெகாதிக்கும்
அண்டாக்களில் கரண்டி ேபாடாமல் அப்படிேய ைககைள விட்டுக் கிளறுவார் என்று அைதப்
பார்த்தவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஷீர்டி பாபாவுக்கு ைசவம், அைசவம் இரண்டு பிாிவி
லும் பக்தர்கள் இருந்தபடியால் இன்ெனாரு பக்கம் ைசவ சைமயலும் தயாராகிக் ெகாண்டிருக்கும்.

இெதல்லாம் ஒரு பக்கம் இருக்க, நான் ஓர் எழுத்தாளன் என்ற வைகயில் எனக்ெகன்று ேதசேமா,
மதேமா, ஜாதிேயா எதுவும் கிைடயாது. இைதச் ெசான்னவன் எனக்கு 2000 ஆண்டுகள் முந்திப்
பிறந்த ஒரு கவிஞன். ெபயர் கணியன் பூங்குன்றன். ‘யாதும் ஊேர யாவரும் ேகளிர்’ என்றான்
அவன். எனக்கு எல்லா ஊரும் ெசாந்த ஊர்தான். எல்லா மக்களும் உறவுக்காரர்கேள. அப்படிப்
பார்த்தால் எல்லா ேதசங்களும் எனக்குச் ெசாந்தமானேத. ஒரு எழுத்தாளன் என்பவன் ஒரு
பறைவையப் ேபால் இருக்க ேவண்டியவன்.

கணியன் பூங்குன்றன் ெசான்னைத நம்முைடய காலகட்டத்தில் ஆணித்தரமாகச் ெசான்னவர்


ெபாியார். ேதசாபிமானம், குலாபிமானம், பாஷாபிமானம் என்ற மூன்ைறயும் நாம் விட்டாக
ேவண்டும் என்றார் அவர்.

ஓர் எழுத்தாளேன இப்படி என்றால்,முற்றும் துறந்த ஒரு முனிவன் எப்படி இருக்க ேவண்டும்?
அதனாேலேய நித்யானந்தாின் பிைரேவட் அைடயாளத்தில் என்ைனப் ேபான்ற ஒரு சுதந்திரமான
எழுத்தாளைன அைடக்க முயலாதீர்கள் என்ேறன். அவருைடய ேகாட்பாடுகள் எதுவும் எல்ேலாருக்கும்
ெபாதுவானதாக இல்ைல. இதுபற்றிப் பிறகு பார்ப்ேபாம்.

ஆனால் நான் ெசான்னெதல்லாம் ராகசுதாவுக்கும்,அந்த அழகிய பிரம்மச்சாாினிகளுக்கும் புாியேவ


இல்ைல. அவர்கள் அைனவரும் நம்பேவ முடியாத வைகயில் மூைளச் சலைவ
ெசய்யப்பட்டிருந்தார்கள். ேதய்ந்து ேபான ெரக்கார்ைடப் ேபால் தாங்கள் ெசான்னைதேய ெசால்லிக்
ெகாண்டிருந்தார்கள். ஒரு பிரம்மச்சாாினிக்கு பூர்வாசிரமத்தில் மீன் என்றால் உயிராம். இப்ேபாது
அந்த நாட்டேம இல்ைல என்றார். ”நான் ஹீேராயினாக இருந்தேபாது ேகாடம்பாக்கத்தில்
ேகாழிையேய பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சிக்கைன விரும்பிச் சாப்பிடுேவன். இப்ேபாது
பாருங்கள் அண்ணா... நான் சுத்த ைசவம். அைசவ உணைவ மனம் நாடுவேத இல்ைல’’ எ ன்றார்
ராகசுதா. ெபாதுவாக ெபண்கள் எைதச் ெசான்னாலும் ஹீ ஹீ என்று இளித்துக் ெகாண்டு ஜால்ரா
அடிப்பவன் நான். ஆனால், அந்த பிரம்மச்சாாினிகள் என் ைலஃப் ஸ்ைடைலேய காலி ெசய்யப்
பார்த்த ேபாது அவர்கள் பக்கம் சாயாமல் உறுதியாக நின்று ெகாண்ேடன்.

இப்படி தனது பக்தர்களுக்ெகல்லாம் ைசவத்ைதப் ேபாதித்த சாமியாாின் ‘நான்-ெவஜ்’ காட்சிகைளப்


பார்க்கும்ேபாது ரத்தம் ெகாதிக்கிறது.

ேபாகட்டும். மார்ச் 3ஆம் ேததி காைலயில் அவந்திகாவுக்கு ேபான் ேபாட்டு ‘உடேன கிளம்பி ஓடி
வந்து விடு’ என்ேறன். ‘அய்ேயா, ெவளியில் பத்திாிைகக்காரர்களும், ேபாலீசும் இருக்கிறார்கள்;
அவர்கள் என்ைன கும்பேமளா யாத்திைரக்கு வந்த பக்ைத என்று நிைனப்பார்களா அல்லது ேவறு
மாதிாி நிைனப்பார்களா? வம்ேப ேவண்டாம். எல்ேலாரும் கிளம்பும்ேபாது நானும் கிளம்புகிேறன்’
என்றாள். ஆனால், அந்த எல்ேலாருைடய கணவன்மார்களும் எழுத்தாளர்கள் அல்லேவ? இப்ேபாது
அந்த சாமியாைரப் பற்றி நான் எழுதும் விஷயங்கைள ைவத்து அவர் உன் உயிருக்கு ஹானி
ஏற்படுத்தி விட்டால் என்ன ெசய்வது?

நான் ெசான்னது அவளுக்குப் புாியவில்ைல. அப்படிெயல்லாம் ெசய்து விட மாட்டார் என்றாள். யார்
கண்டது? ஊருக்ெகல்லாம் பிரம்மச்சாியத்ைதப் ேபாதித்து விட்டு நடிைகேயாடு படுக்ைகயில் புரண்டு
ெகாண்டிருந்த சாமியார் ேவறு என்ன பாதகத்ைதெயல்லாம் ெசய்யமாட்டார் என்று யாருக்குத்
ெதாியும்? இனிேமல் அவந்திகாவிடம் ேபசிப் பயனில்ைல என்று என் ெபங்களூர் நண்பர்
ராேகஷுக்கு ேபான் ெசய்ேதன். அவரும் அவருைடய ேதாழியும் ெசன்று அவந்திகாைவ அைழத்து
வர ேவண்டும் என்று ேகட்டுக் ெகாண்ேடன். ஒரு ெபண்ைண ஆபத்திலிருந்து மீட்டு வர ெவறும்
ஆண் மட்டும் ேபாதாது என்று என் மனம் ேயாசித்தது. ராேகஷும் ேதாழியும் ெபாிய நிறுவனம்
ஒன்றில் உயர் பதவியில் இருப்பவர்கள். சட்ெடன்று விடுப்பு கிைடக்காது. இருந்தாலும், அைதப்
ெபாருட்படுத்தாமல் கிளம்பினார்கள். ெபங்களூர் நகாிலிருந்து பிடதி ஆசிரமம் ஒரு மணி ேநர கார்
பயணத்தில் உள்ளது.

ஆனால், அப்ேபாது என்ைனத் ெதாடர்பு ெகாண்ட அவந்திகா ெசான்ன ஒரு விஷயம் என்ைன அந்தப்
பதற்றமான ேநரத்திலும் ெநகிழச் ெசய்தது. ”ராேகைஷ திரும்பிச் ெசன்றுவிடச் ெசால்லுங்கள்.
என்ேனாடு கும்பேமளாவுக்குக் கிளம்பிய 300 ேபைரயும் விட்டு விட்டு என்னால் தனியாக ெவளிேய
வர முடியாது. அது அதர்மம்...’’

ராேகைஷ திரும்பிச் ெசன்று விடுமாறு ெசான்ேனன்.மீண்டும் அவந்திகாைவத் ெதாடர்பு ெகாண்ட


ேபாது ேபான் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அப்ேபாது பார்த்து ெதாைலக்காட்சியில் பிடதி
ஆசிரமம் எாிந்து ெகாண்டிருந்தது.

இந்த இடத்தில் ‘ெதாடரும்’ ேபாட முடியாதபடி அந்த சதானந்தா விஷயம் குறுக்கிடுகிறது.


சதானந்தாவுக்குப் பயந்து பயந்து ேபான் ெசய்ேதன் அல்லவா? அப்ேபாது அவர் ெசான்ன
அதிர்ச்சியான விஷயம் இதுதான்: “ஐயா, உங்கள் காைலப் பிடித்துக் ெகஞ்சுகிேறன். குமுதம்
ாிப்ேபார்ட்டாில் அந்தத் ெதாடைர நிறுத்தி விடுங்கள்.’’ சதானந்தா, நித்யானந்தாின் வலது ைக.
சாமியாாின் காலில் விழுபவர்கள் அத்தைன ேபரும் சதானந்தாவின் காலிலும் விழுவார்கள்.
அவர்தான் அப்படிச் ெசான்னார். அது மட்டும் அல்ல. அவர் ெசான்ன இன்ெனாரு விஷயம் படு
பயங்கரம். எவ்வித ெசன்ஸாரும் இல்லாமல் ெவளிப்பைடயாக எழுதும் எனக்ேக அைதக் ேகட்டு காது
கூசியது. அைத எழுதினால் ாிப்ேபார்ட்டாில் பிரசுாிப்பார்களா என்று ெதாியவில்ைல. ஆசிாியாிடம்
கலந்து ேபசி விட்டு அடுத்த இதழில் எழுதுகிேறன். (ைம காட், ஒரு ெதாடாில் எத்தைன
சஸ்ெபன்ஸ்தான் ைவப்பது?)

ெதா
(ெத ாடரும்
டரும்)

Vous aimerez peut-être aussi