Vous êtes sur la page 1sur 3

08.04.

10 ெதாடர்கள்

கலிகுலாவின் கைதையயும், இளம் பிரம்மச்சாாினியின் நள்ளிரவுத் ெதாைலேபசி அைழப்பால் என்


வாழ்க்ைக சிறிது காலம் சீர்குைலந்து ேபானைதயும் விளக்குவதற்கு மு ன்னால் ஓர் இைடச் ெசருகல்.

இந்தத் ெதாடர் பற்றி வந்துள்ள இரண்டு விமர்சனங்கள் முக்கியமானைவ. 1: நித்யானந்தாவிடம் காசு


வாங்கிக்ெகாண்டு அவைரப் புகழ்ந்து எழுதிேனன்.

அந்த சாமியாருக்கு மற்றவர்கள்தான் காசு ெகாடுக்க ேவண்டுேம தவிர, அவர் தர மாட்டார். என்
எழுத்து வாழ்வில் இதுவைர நான் சமரசேம ெசய்து ெகாண்டதில்ைல. இந்த மன உறுதிைய எனக்குக்
கற்றுக் ெகாடுத்தவன் பாரதி.

மற்றவர்களுக்குப் பணம் முக்கியம் என்றால் எனக்கு ேநரம் முக்கியம். நான் நித்யானந்தாவின் பிரசுர
நிறுவனத்துக்காக கடந்த ஆறு மாதங்களில் என் எழுத்ைதெயல்லாம் ஒதுக்கி ைவத்துவிட்டு ெமாத்தம்
1000 மணி ேநரம் உைழத்திருக்கிேறன். இதற்ெகல்லாம் கணக்குப் ேபாட்டால் பல லட்ச ரூபாய்
வரும். ஆனால் அெதல்லாம் பணத்துக்காக ெசய்ததல்ல. ேமலும், சாமியாாின் பணம் ெபாதுமக்கைள
ஏமாற்றிச் சுருட்டியது. பாவத்தின் கைற படிந்த அந்தப் பணத்ைதத் ெதாட்டால் அதன் பாரத்ைதயும்
நாம்தான் சுமக்க ேவண்டும். நான் சுமப்பதற்கு ஏற்ெகனேவ ேபாதுமான பாவகாாியங்கைளச்
ெசய்திருப்பதால் புதிய சுைமகள் ேவண்டாம்.

குற்றச்சாட்டு 2: சாமியாைரத் திட்டுவது ேபால் திட்டி ெராம்பவும் பாராட்டிேய எழுதிக்


ெகாண்டிருக்கிேறன்.

சாமியாருக்கு பத்து ஆயுள் தண்டைன ெகாடுத்தாலும் ேபாதாது என்று எழுதுவது பாராட்டா? நான்
இதுவைர யாைரயும் அவன் இவன் என்று ஒருைமயில் எழுதியதி ல்ைல. இப்ேபாதுதான்
முதல்முைறயாக நித்யானந்தாைவ அப்படி எழுத ேநாிட்டிருக்கிறது. அது பாராட்டா? ஒருவைர
அேயாக்கியன் என்று எழுதுவது பாராட்டா? சாி, இப்ேபாது இன்னும் ெதளிவாக எழுதி
விடுகிேறன்.

சாமியார் கடந்த ஐந்து ஆண்டுகளில் 5000ேகாடி ரூபாையச் ேசர்த்துவிட்டார். பில்ேகட்ஸ்


ேபான்றவர்களால்கூட கனவு காண முடியாத விஷயம் இது. இந்த ெசாத்துக்கைள அரசாங்கம் தன்
ெபாறுப்பில் எடுத்துக்ெகாள்ள ேவண்டும்.லட்சக்கணக்கான மக்கைள ஏமாற்றிய நித்யானந்தாைவக்
ைகது ெசய்து விசாாிக்க ேவண்டும். சட்டத் தில் இடம் இருந்தால் பிேரமானந்தாைவப் ேபால்
இரட்ைட ஆயுள் தண்டைன ெகாடுக்கலாம். அவர் எந்தப் ெபண்ைணயும் பலாத்காரம் ெசய்யாமல்
இருந்திருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான இளம் ெபண்கைள மூைளச் சலைவ ெசய்து
துறவியாக்கி இருக்கிறார்.

குற்றம் ெசய்தது மட்டும் அல்ல; இப்ேபாது மாட்டிக் ெகாண்டதும் குற்றத்ைத மைறக்கும் ேமலதிக
குற்றத்திலும் ஈடுபடுகிறார். குமுதம் ாிப்ேபார்ட்டருக்கு அளித்துள்ள ேபட் டியில் சாமியார் கூறுவது:
“எங்களுக்கு பண பலேமா, அதிகார பலேமா, சட்டத் துைறயில் பலேமா, அரசியல் பலேமா
இல்ைல.அப்படி எந்த பலமும் இல்லாத சாதாரணமான ஆன்மிக இயக்கம், சமூக ேசைவ இயக்கம்
இது...’’

ஒரு நாலாந்தரமான அரசியல்வாதிகூட இப்படிப்பட்ட பச்ைசப்ெபாய்ையச் ெசால்ல மாட்டார். 5000


ேகாடி ரூபாைய ைவத்திருக்கும் ஒருவர் பண பலம் இல்ைல என்று ெசால்வது எவ்வளவு ெபாிய
அேயாக்கியத்தனம்? தமிழ்நாட்டு முதலைமச்சைரத் தவிர மற்ற மாநில முதலைமச்சர்கள் பலரும் இந்த
சாமியாாின் காலில் விழுந்தி ருக்கிறார்கள். இப்ேபாதும் அவருக்கு சில வட இந்திய
அரசியல்வாதிகளுடன் ெநருங்கிய ெதாடர்பும் ஆதரவும் இருக்கிறது. அப்படிப்பட்டவர் தனக்கு
அதிகார பலமும், அரசியல் பலமும் இல்ைல என்று ெசால்கிறார். இந்த ெவட்கக்ேகட்ைட எங்ேக
ேபாய்ச் ெசால்வது? சட்டத் துைறயில் பலம் இல்லாமலா ராம்ெஜத்மலானிைய தனக்காக வழக்காட
அைழத்திருக்கிறார்? உங்களாலும் என்னாலும் அது முடியுமா?

இப்படி ெபாய்க்கு ேமல் ெபாய் ெசால்லி இந்திய ஆன்மிகப் பாரம்பாியத்ைத ெதாடர்ந்து அவமதித்து
வருவதால் ஆயுள்தண்டைன முடிந்து ெவளிேய வந்ததும், இந்த ஃப்ராடு சாமியாைர நாடு கடத்த
ேவண்டும். இனிேமல் அவர் இந்தியாவுக்குள் நுைழய அனுமதிக்கேவ கூடாது.

இதுதான் என் நிைலப்பாடு. இது பாராட்டா, விமர்சனமா என்று நீங்கேள முடிவு ெசய்து
ெகாள்ளுங்கள். ஆனால், ஏன் சில வாசகர்கள் என் கட்டுைரைய சாமியார் மீதான பாராட்டு என்று
எடுத்துக் ெகாள்கிறார்கள் என்றால்... நித்யானந்தா ேநாயாளிகைள குணமாக்கினார் என்று நான்
எழுதுவதுதான். இந்த ஹீலிங் சக்திைய எப்ேபர்ப்பட்ட அேயாக்கியனும்கூட கற்றுத் ேதர்ந்துெகாள்ள
முடியும். அப்படி ஒருவன் இருந்தான்.

”பயங்கரமான பிளாக் ேமஜிக் சக்தி உள்ளவன். எப்ேபாதும் தன் சிேநகிதிகளுடன் மதுபான


விடுதியில்தான் இருப்பான்’’ என்று என் நண்பாிடம் அவைனப் பற்றிச் ெசால்லிக் ெகாண்டிருந்ேதன்.
“யார், நீங்களா?’’ என்றார் நண்பர். “அபச்சாரம், அபச்சாரம்... எனக்கு பிளாக் ேமஜிக்கும்
ெதாியாது; ஒயிட் ேமஜிக்கும் ெதாியாது’’ என்று ெசால்லிவிட்டு “அவன் ெபயர் ரஸ்புடீன்’’ என்ேறன்.

ஃப்ராட் சாமியார் பற்றிய கைத என்பதால் எைத முதலில் எழுதுவது என்று ஒேர குழப்பமாக
இருக்கிறது. ஒவ்ெவான்றாகப் பார்ப்ேபாம்.

அதற்கு முன்னால் நள்ளிரவில் இளம் சந்நியாசினியிடமிருந்து வந்த ேபான் பற்றிச் ெசால்ல ேவண்டும்.
”சாமியின் பகவத்கீைத புத்தகத்ைதத் தமிழில் ெமாழிெபயர்க்க ேவண்டும். காைல நான்கு மணி
அளவில் புத்தகத்ைதக் ெகாடுத்து அனுப்பலாமா?’’ என்று ேகட்டார் அந்தப் ெபண். அப் ேபாேத மணி
12. காைல 4 மணிக்கு புத்தகத் ைதக் ெகாடுத்து அனுப்புகிறாராம். ெசன்ைனயில் இயங்கிக்
ெகாண்டிருந்த சாமியாாின் பிரசுர நிறுவனத்திலிருந்து அந்த பிரம்மச்சாாினி ேபசினார். இதிலிருந்து
என்ன ெதாிகிறது? சாமியாாின் சீடர்கள் யாரும் தூங்குவேத இல்ைல. ஒரு நாளில் அவர்கள் இரண்டு
மணி ேநரம் தூங்கினாேல ெபாிய காாியம். இப்படி 2000 ேபர், சாமியாருக்காக இரவு பகல்
பாராமல் ேவைல ெசய்து ெகாண்டிருக்கிறார்கள்.

ெசன்ற ஆண்டு அக்ேடாபர் மாதத்தில் ஒருநாள் ”எங்கள் தமிழ்ப் பிரசுர நிறுவனத்துக்கு உங்கள்
ஆேலாசைனகைள வழங்க முடியுமா?’’ என்று ஆசிரமத்திலிருந்து என் ைனக் ேகட்டிருந்தார்கள்.
நானும் ‘சாி’ என்று ெசால்லியிருந்ேதன்.

உடேன ’லிவிங் என்ைலட்டன்ெமண்ட்’ என்ற புத்தகத்ைதக் ெகாடுத்து ெமாழிெபயர்த்துக் ெகாடு


என்றார்கள். ஒரு தைலயைண ைசஸ் புத்தகம் அது. 1000 பக்கம் இருந் தது. அைத ெமாழிெபயர்க்க
ேவண்டுமானால் என் எழுத்ைதேய தைலமுழுகிவிட்டு ஐந்து ஆண்டு காலம் உைழத்தால்தான்
முடிக்கலாம். ஆனால், எழுத்துதான் என் உயிர்மூச்சு என்பதால் எழுத்ைத விட முடியாது. இைத
அவர்களிடம் விளக்கிேனன்.
”அப்படியானால் நீங்கள் ெமாழிெபயர்க்க ேவண்டாம். ஏற்ெகனேவ எங்கள் குழு ெமாழிெபயர்த்து
இருக்கிறது. அைத நீங்கள் சாி பார்த்தால் ேபாதும்’’ என்றார்கள்.

சுமார் 3000 பக்கங்கள் என்னிடம் வந்து ேசர்ந்தன. 50 ேபர் பகுதி பகுதியாக அைத
ெமாழிெபயர்த்திருந்தார்கள். ஒவ்ெவான்றும் ஒவ்ெவாரு ஸ்ைடலில் இருந்தது. அது வும் தவிர அந்த 50
ேபருக்கும் தமிழ் எழுதத் ெதாியவில்ைல என்பது நாலு வாிையப் படித்ததுேம ெதாிந்துேபானது.
இந்தக் காகித மூட்ைடையக் ெகாடுத்து நவம்பருக்குள் ேவண்டும் என்றார் சாமியாாின் சிஷ்ைய.
சாமியாாின் சீடர் கும்பேல ெபரும் மனேநாயாளிகள் கூட்டம் என்று எழுதியதற்கு இதுதான் காரணம்.
5 ஆண்டுகளில் ெசய்யேவண்டிய ேவைலைய ஒரு மாதத்தில் முடிக்க ேவண்டும் என்றார்கள்.
”சாமியின் பிறந்த நாள் ஜனவாி முதல் ேததி வருகிறது. சாமியின் வயது 33ஐத் ெதாடுகிறது.
அதனால் ஜனவாி முதல் ேததி 33 தமிழ்ப் புத்தகங்கள் ெவளிவர ேவண்டும் என்று சாமி
விருப்பப்படுகிறார்’’ என்றார்கள். அதாவது, கற்பைனயும் ெசய்து பார்க்க முடியாத அளவுக்கு
மனேநாய் முற்றியிருந்தது சாமியார் எழுதிய ஒவ்ெவாரு புத்தகமும் 200 பக்கத்திலிருந்து 1000 பக்கம்
வைர இருக்கும். அதில் 33 புத்தகம் ஒேர மாதத்தில் தமிழில் ெமாழிெபயர்க்கப்பட்டு பிரசுரமாக
ேவண்டும்! சாமி விரும்புகிறார்!

இன்ெனாரு விஷயம். இந்த நூற்றுக்கணக்கான புத்தகங்கைள சாமியார் எப்படி எழுதினார்? அவர்


எழுத மாட்டார். காைலயிலிருந்து இரவு வைர பிரசங்கம் ெசய்து ெகாண்ேட இருப்பார். அைதப்
பதிவு ெசய்து புத்தகமாகப் ேபாட்டு விடுவார்கள். இப்படிப் பார்த்தால் ஒருவர் தன் வாழ்நாளில் 1000
புத்தகம் கூட எழுதலாேம? ேமலும், இந்தப் புத்தகங்களில் உள்ள விஷயங்கள் அைனத்தும் மிக
உயர்ந்த ஆன்மிகச் சிந்தைனகள் ஆகும். ஆனால் இதற்ெகல்லாம் இந்த ஃப்ராட் சாமியார் ெசாந்தம்
ெகாண்டாட முடியாது. ெபரும் ஞாபக சக்தி உள்ளவர், ேதர்ந்த புத்திசாலி என்பதால் அவர் படித்த
புத்தகங்களிலிருந்து எடுத்தைவதான் அவ்வளவும். அைவ அத் தைனயும் பதஞ்சலி, புத்தர்,
ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர், ஓேஷா, ேஜ.கிருஷ்ணமூர்த்தி ேபான்றவர்களின் கருத்துக்கேள.
நித்யானந்தருைடயைவ அல்ல.

இைத யாராவது சாமியாாிடம் சுட்டிக் காட்டினால்,


”எல்ேலாருைடய சாயலும் என்னிடம் இருக்கும்; ஏெனன்றால்
அவர்கள் எல்ேலாருக்குள்ளும் நாேன இருக்கிேறன்’’ என்பார்.
இவ்வளவு ஏன்? ஒருமுைற, “என்ன சாமி, கீைதைய
அப்படிேய கைரத்துக் குடித்திருக்கிறீர்கள்?’’ என்று நான்
ேகட்டேபாது சிாித்துக் ெகாண்ேட ”நான் எழுதியது தாேன?’’
என்றார். பக்கத்திலிருந்தவர்கள் கிருஷ்ண பரமாத்மாைவேய
ேநாில் பார்த்தது ேபால் பக்திப் பரவசத்தில்
ெநடுஞ்சாண்கிைடயாகத் தைரயில் விழுந்து
வணங்கினார்கள்.

பிறகு பிரசுரப் பிாிவிலிருந்து தினமும் ேபான் டார்ச்சர் வந்து ெகாண்டிருந்ததால் ஒரு மாதம்
ராப்பகலாக உட்கார்ந்து 50 பக்கங்கைள மட்டும் முடித்துக் ெகாடுத்துவிட்டு ெபாிய கும்பிடாகப்
ேபாட்டு விட்ேடன். அப்ேபாதுதான் அந்த சிஷ்ைய நள்ளிரவில் அைழத்து காைல 4 மணிக்குக்
ெகாடுத்து அனுப்பவா என்று ேகட்டார்.

அது என்ன விவகாரம் என்றால் பகவத் கீைத ெமாழிெபயர்ப்பு. நானும் தூக்கக் கலக்கத்தில் சாி என்று
ெசால்லிவிட்ேடன்.
«««
சாமியாரால் எத்தைனேயா பிரச்ைனகளுக்கு ஆளான நான் ஒேர ஒரு விஷயத்திலிருந்து மட்டும் தப்பி
விட்ேடன். அந்த விவகார சி.டி.யில் என்ைனயும் இழுத்திருப்பார் சாமியார். ெதய்வம்தான்
காப்பாற்றியது!

ெதா
(ெத ாடரும்
டரும்)

Vous aimerez peut-être aussi