Vous êtes sur la page 1sur 3

22.04.

10 ெதாடர்கள்

ஓர் உயிைரக் காப்பாற்றுவதற்காகத்தான் நடிைக ராகசுதாைவ நான் அன்ைறய நள்ளிரவு 12 மணி


அளவில் ேபானில் மிரட்டிேனன். அைத சாியாகப் புாிந்துெகாள்வதற்கு, சிறிய ஒரு சுயபுராணத்திற்கு
நீங்கள் என்ைன அனுமதிக்க ேவண்டும். ஒருவைர நீங்கள் கண்டிக்கேவா, மிரட்டேவா ெசய்ய
ேவண்டுமானால் உங்களுக்கு ஓர் அதிகாரம் இருக்க ேவண்டும். ஒரு சாதாரண தமிழ் எழுத்தாளனான
எனக்கு நடிைக ராகசுதாைவ விட என்ன அதிகாரம் இருக்க முடியும் என்பைத விளக்கேவ இந்த
சுயபுராணம்.

இது நடந்தது இந்த ஆண்டு ஜனவாியில். அப்ேபாது என்ைனத் தமிழ்நாட்டில் அறிந்தவர்கள் அதிகம்
ேபர் இல்ைல. (ாிப்ேபார்ட்டாில் ெதாடர் வந்த பிறகு நிைலைம மாறி விட்டது; ெமாீனாவில் வாக்கிங்
ேபாகும்ேபாது சிலர் புன்னைகக்கிறார்கள்). ஆனால், ேகரளத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக அடிேயன்
ஒரு பிரபலம். ெகாக்ெகா ேகாலாைவ எதிர்த்து ஒரு ேபாராட்டம் நடத்த ேவண்டுமானால் அருந்ததி
ராையயும் அடிேயைனயும்தான் அைழக்கிறார்கள். காரணம், ‘ேரா டிகிாி’யின் மைலயாள
ெமாழிெபயர்ப்பு. அதன் மூலம் கிைடத்த அறிமுகத்தால் மூன்று மைலயாள வாரப் பத்திாிைககளில்
ெதாடர்ந்து பத்திகளும், ெதாடர்கைதயும் எழுதிய ஒேர ஆள் நான்தான். இது ஒரு மைலயாள
எழுத்தாளருக்குக் கூட கிைடக்காத அங்கீகாரம். இவ்வளவுக்கும் எனக்கு ஒரு வார்த்ைத மைலயாளம்
ெதாியாது. ெமாழிெபயர்ப்பில் ஓடிக் ெகாண்டிருக்கிறது காலம்.

மைலயாளத்தில் ‘நான்’ ‘என்னுைடய’ என்ெறல்லாம் எழுதக் கூடாது. ‘இந்தக் கட்டுைர ஆசிாியாின்


கருத்து என்னெவன்றால்’ என்றுதான் அடக்க ஒடுக்கமாக எழுத ேவ ண்டும். ஆனால் நான் மட்டும்
விதிவிலக்கு.

”ஏன் இைத அனுமதிக்கிறீர்கள்?’’ என்று ‘கலா ெகௗமுதி’ ஆசிாியாிடம் ேகட்ேடன். அவர் ெசான்ன
பதில் எனக்குப் ெபருைம அல்ல, வாசகர்கேள... தமிழர்களாகிய உங்களுக்குத்தான் ெபருைம. அவர்
ெசான்னார்: ”லாேலட்டனும் நீங்களும் ேகரளத்தின் புன்னாரக் குட்டன்மார்.’’ (ேமாகன்லாலும்
நீங்களும் ேகரளத்தின் ெசல்லப் பிள்¬ ளகள்) உண்ைமதான். இளம் ெபண்களுடனான ெசக்ஸ் பற்றி
ஒருமுைற ேமாகன்லால் படு பயங்கரமான கருத்து ஒன்ைறச் ெசான்னார். தமிழ்நாடாக இருந்தால்
ெகாடும்பாவி கட்டியிருப்பார்கள். ஆனால், ேகரளத்தில் “லாேலட்டன் அப்படித்தான் ஏதாவது
ெசால்லுவார், விடுங்கப்பா’’ என்று ேபாய்விட்டார்கள். ”அேததான் உங்களுக்கும்’’ என்று முடித்தார்
எடிட்டர்.

இப்ேபாது ராகசுதா கைதக்குப் ேபாேவாம். என் நண்பர் ஒருவர் தமிழகத்தில் ஓரளவுக்குப் பிரபலமான
புள்ளி. குழந்ைத கிைடயாது. குடி, குட்டி, ெகாண்டாட்டம் என்று வாழ்பவர் என்றாலும் மைனவிைய
உயிருக்கு உயிராய் ேநசிப்பவர். அவர்கள் இருவைரயும் நித்யானந்தாவுக்கு அறிமுகம் ெசய்து
ைவத்ேதன். ஆரம்பித்தது விைன. நண்பாின் மைனவிக்கு சமூக ேசைவ, ஆன்மிகம் ேபான்ற
விஷயங்களில் ஆர்வம் அதிகம். இைதத் ெதாிந்துெகாண்ட சாமியார் இரண்ேட மாதங்களில் அந்தப்
ெபண் ைண மூைளச் சலைவ ெசய்து சந்நியாசினி ஆக்கத் திட்டம் ேபாட்டு விட்டார்.
நித்யானந்தாவிடம் ஒரு குணம் உண்டு. உங்களுைடய பலவீனமான பகுதி எது என்பைதத் ெதாிந்து
ெகாண்டு அந்த இடத்தில் குறி ைவத்து உங்கைள ஒேர அமுக்காக அமுக்கி விடுவார். என்
நண்பருக்குத் ெதாழிற்சாைலயில் ஒேர பிரச்ைன. எவ்வளவு முயன்றும் சாியாகவில்ைல. சாமியார்
என்ன ப்ளாக் ேமஜிக் ெசய்தாேரா, நண்பாின் நீண்ட காலப் பிரச்ைன முடிவுக்கு வந்தது. ஆனால்,
அதற்கு விைலயாக அவரது மைனவிையத் தனது ஆசிரம அடிைமகளில் ஒருவராக ஆக்க முயன்றார்
சாமியார்.

எப்ேபாது ேகட்டாலும், மைனவி பிடதி ஆசிரமத்தில் இருப்பதாகச் ெசான்னார் நண்பர். ஓாிரு


தினங்கள் அல்ல, மாதக்கணக்கில் பிடதியில் தங்க ஆரம்பித்தார் அந்தப் ெபண்மணி. அதுவைர அந்த
நண்பைர அப்படி நான் பார்த்தேத இல்ைல. கடுைமயான மன உைளச்சலில் இருந்தார் அவர்.
ெதாழிற்சாைலக்குச் ெசல்வதில்ைல. ஓட் டலில்தான் சாப்பாடு.

அைதவிடக் ெகாடுைம என்னெவன்றால், அைடயாளேம ெதாியாதபடி அந்தக் காலத்து ேதவதாஸ்


ேபால் ஆகிவிட்டார் நண்பர். நான் ெசன்று பார்த்ேதன். ”அவனால் என் ெதாழிற்சாைல பிரச்ைன
தீர்ந்தது உண்ைமதான்; ஆனால் ெதாழிற்சாைலையக் ெகாடுத்துவிட்டு என் கண்கைளப் பறித்துக்
ெகாண்டாேன; என் மைனவி என் ஆன்மாவின் ஒளி ஆயிற்ேற! அவைளப் பிாிந்து எப்படி நான்
வாழ்ேவன்? நான் எங்ேக இருக்கிேறேனா அங்ேக ஆனந்தம் ெபருகும் என்றாேன; இப்ேபாது என்
உயிைரேய எடுத்துக் ெகாண்டு விட்டாேன? இதுவா ஆனந்தம்? இவன் ஒரு ைசத்தான். இருளுக்கும்
துக்கத்துக்கும் அைடயாளமாக இருக்கும் ைசத் தான். இவன் நுைழந்த வீடு இடிந்து பாழாகி விடும்...
அதற்கு நாேன சாட்சி’’ என்று பலவாறாகச் ெசால்லி கதறி அழுதார் நண்பர்.

”சாி, நான் ேபசுகிேறன்’’ என்று நண்பாின் மைனவிைய ேபானில் அைழக்க முயன்றால் ேபான்
ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது. ”கடந்த பத்து நாட்களாக இப்படிேய இ ருக்கிறது ேபான்; அவள் குரைலக்
கூட ேகட்க முடியவில்ைல’’ என்று மீண்டும் அழ ஆரம்பித்தார். ஆமாம். நித்யானந்தாவின் தியான
வகுப்புகள் நடக்கும் ேபாது ேபாைன ஆன் ெசய்யக் கூடாது. அதிலும் ‘நித்யானந்தம்’ என்ற வகுப்பு
ஒன்பது தினங்கள் நடக்கும். அந்த ஒன்பது தினங்களும் உங்கள் ெசல்ேபாைன ஆஃப் ெசய்ேத
ைவத்திருக்க ேவண்டும். அதுமட்டும் அல்ல; அந்த ஒன்பது தினங்களும் நீங்கள் ஒரு வார்த்ைத கூடப்
ேபசாமல் ெமௗன விரதம் காக்க ேவண்டும்.
எத்தைனேயா ஞானிகள் ெமௗன விரதத்தின் ெபருைம பற்றிக் கூறியிருக்கிறார்கள். நாம் ெராம்பவும்
சத்தம் ேபாடுகிேறாம். வாரத்தில் ஒருநாள் ெமௗனம் காப்பது நம் உடல், மன ஆேராக்கியத்துக்கு
மிகவும் நல்லது. ஆனால் நித்யானந்தா இைதத் தன் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் ெகாண்டார்.
அதாவது, நீங்கள் உங்கள் கணவைரயும், குழந்ைதகைளயும் பிாிந்து சந்நியாசியாக மாற -
நித்யானந்தாவின் 3000 அடிைமகளில் ஒரு ெபண்ணாக மாற - அந்தக் கபட சந்நியாசி உங்களுக்குக்
ெகாடுக்கும் படு பயங்கரமான பயிற்சிேய இந்த ‘நித்யானந்தம்.’ இதன் கட்டணம் 50,000 ரூபாய்.
அதாவது, என் நண்பர் இவ்வளவு ெபாிய ெதாைகையக் ெகாடுத்து தன் மைனவிைய இந்த
நித்யானந்தம் வகுப்புக்கு அனுப்பியிருக்கிறார். இைதத்தான் ெசாந்தக் காசில் சூனியம் ைவத்துக்
ெகாள்வது என்பார்கள்.

இப்படி ஒன்பது நாட்கள் நீங்கள் எதுவும் ேபசாமல், உங்கள் குடும்பத்தாருடன் எந்தத் ெதாடர்பும்
இல்லாமல் பிாிந்து இருந்தால் அதற்குப் பிறகு நிரந்தரமாகப் பிாிந்து விடலாம். அதற்கான மூைளச்
சலைவதான் அந்த ஒன்பது நாட்களும் நடக்கும். ஆனால், பக்த ேகாடிகள் சாமியாாிடம் மட்டும்
ேபசலாம். “குருவிடம் ேபசலாம் அம்மா; ேபசுங்கள்’’ என்பார்.

இந்த மூைளச் சலைவக்குப் ெபயர் ‘அன்-க்ளட்சிங்.’ இதுபற்றிப் பிறகு விாிவாக எழுதுகிேறன்.


இப்ேபாது சுருக்கமாக. ஏதாவது நமக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டால் பல்லி ெகௗளி ெசால்லும்ேபாது
ஒரு சப்தம் எழுப்பும் அல்லவா; அைதப் ேபால் உங்கள் நாக்கின் வலது ஓரத்ைத ேமல் அன்னத்தின்
வலது ஓரத்தில் ைவத்துப் பிாித்தால் அேத பல்லி ெகௗளி சத்தம் ேகட்கும். அதுதான் அன்-க்ளட்சிங்.
அதாவது, கண்ணதாசனின் பாைஷயில் ெசான்னால் “ேபானால் ேபாகட்டும் ேபாடா!’’

நண்பாின் மைனவி ெமௗன விரதத்தில் இருந்ததால் ராகசுதாைவ அைழத்து உடனடியாக என்


தங்ைகயிடம் ேபச ேவண்டும் என்ேறன். நித்யானந்தம் நிகழ்ச்சி ஒன் பதாவது நாள் முடிந்திருந்ததால்
ராகசுதாவின் வற்புறுத்தலின் நண்பாின் மைனவி ேபாில் என்னிடம் ேபசினார். முதல் வார்த்ைத
என்ன ெதாியுமா? “அண்ணா, நான் இங்ேகேய தங்கிக் ெகாள்கிேறன். அவரும் இங்ேக என்ேனாடு
வந்து ஆசிரமவாசியாகி விடலாம்; அல்லது ேவறு திருமணம் ெசய்து ெகாள்ளலாம்.’’
“இரண்டுேம சாத்தியமில்ைல; இங்ேக இவர் ெசத்து விடுவார் ேபாலிருக்கிறது...’’

“இல்ைல அண்ணா. அவருக்கு சாவு கிைடயாது. அவர் உடல்தான் அழியுேம தவிர, ஆன்மாவுக்கு
அழிேவ இல்ைல. இந்தப் பிறவிக்கு ேமல் எனக்குப் பிறவி இல்ைல. சுவாமி எனக்கு ஜீவன் முக்தி
ெகாடுத்து விட்டார்; அவருக்கும் ஜீவன் முக்தி கிைடக்க சுவாமிையத் ேதடி வரச் ெசால்லுங்கள்.’’

இனிேமல் இந்தப் ெபண்ணுடன் ேபசிப் பயனில்ைல என்று ராகசுதாைவ அைழத்ேதன். ”நள்ளிரவில்


அைழத்ேதன்” என்று எழுதிேனேன, அந்த அைழப்பு அல்ல இது. இந்தச் சம்பவம் நடந்தது ெசன்ற
ஆண்டு நவம்பாில்.

ராகசுதாவிடம் என் நண்பாின் நிைலைய விளக்கிேனன். அவர் ெசான்ன அவ்வளைவயும் வார்த்ைத


பிசகாமல் அப்படிேய ெசான்ேனன். ”அந்தப் ெபண்ைண இனிேமலும் நீங்கள் மூைளச்சலைவ
ெசய்தால் உங்கைளச் சும்மா விட மாட்ேடன்’’ என்று கடுைமயாக எச்சாித்ேதன்.

அடுத்த நாேள நண்பாின் மைனவிைய ெசன்ைனக்கு அனுப்பி ைவத்தார்கள். மறுநாள் சாமியாாின்


ெசக்ரட்டாி நண்பருக்கு ேபான் ெசய்து “ெபாதுவாக பக்தர்கள்தான் சாமிக்கு ேபான் ெசய்வார்கள்;
ஆனால் உங்கள் விஷயத்தில் பாருங்கள். சாமிேய ேபசச் ெசான்னார். இனிேமல் உங்களுக்குப்
பிரச்ைன இருக்காது’’ என்று ெசால்லிவிட்டு நண்பாின் மைனவிையயும் அைழத்து கடும் ேடாஸ்
விட்டிருக்கிறார்.

அதாவது, உங்கள் குடும்பத்ைத அம்ேபா என்று விட்டுவிட்டு சாமியாாின் அடிைமயாக நீங்கள் வர


ேவண்டும். அதனால் சாமியாருக்கு எந்தப் பிரச்ைனயும் வரக் கூடாது. வரும்படி ஏன் நடந்து
ெகாள்கிறீர்கள்? இனிேமல் இப்படி எந்தப் புகாரும் ஆசிரமத்துக்கு வரக் கூடாது. ஆனால் நீங்கள்
அடிைமயாக வந்து விட ேவண்டும். இதுதான் அந்தப் ேபச்சின் சாரம்.

ஆனால் பிரச்ைன இேதாடு முடிவுக்கு வந்ததா? இல்ைல. ‘பப்’களில் வாரத்தில் ஒருநாள் ‘ெபண்களுக்கு
மது இலவசம்’ என்று ஒரு சலுைக உண்டு. அப்ேபாது ெபண்கள் கூட்டம் பப்களில் அைல ேமாதும்.
அவர்கைளப் பார்ப்பதற்காக ஆண்களின் கூட்டமும் அள்ளிக் ெகாண்டு ேபாகும். இது ஒரு வியாபார
ெடக்னிக். (குமுதம் ாிப்ேபார் ட்டாில் கூட இதுபற்றிய ஒரு கவர் ஸ்ேடாாிைய அண்ைமயில்
படித்திருப்பீர்கள்) என் நண்பாின் வீக்னைஸப் புாிந்துெகாண்டு, பப்களின் வியாபார ெடக்னிக்ைகப்
பயன்ப டுத்தி அவைரயும் ஆசிரமவாசியாக ஆக்குவதற்கு ஓர் ஆபாசமான திட்டம் வகுக்கப்பட்டது.
‘‘அந்தப் ெபண்ைண இனிேமலும் நீங்கள் மூைளச்சலைவ ெசய்தால் சும்மா விட மாட்ேடன்’’ என்று
எச்சாித்ேதன்.

ெதா
(ெத ாடரும்
டரும்)

Vous aimerez peut-être aussi