Vous êtes sur la page 1sur 22

நாவலின் கூறுகள்

இந் தப் பாடம் என்ன ச ால் கிறது?

இந்தப் பாடம் நாவலின் கூறுகளைச் சசால் கிறது.

நாவலின் இன்றியளமயாக் கூறுகளை விைக்கிச் சசால் கிறது.
நாவலின் கூறுகை் தாம் நாவல் எழுதுவதற் கு அடிப் பளடயாகும்
என்பளதக் கூறுகிறது.

இந் தப் பாடத்ததப் படிப் பதால் என்ன பயன் சபறலாம் ?

 நாவலின் அடிப் பளடக் கூறுகை் எளவ எளவ என்பளத

அறியலாம் .
 நாவலின் அடிப் பளடக் கூறுகளை நாம் சதரிந்து
சகாை் வதால் நாவல் இலக்கியத் துளறயில் நாமும் ஈடுபட
வாய் ப் பைிக்கிறது.

பாட அதமப் பு

3.0 பாட முன்னுதை

3.1 கததக்கரு

3.2 கததப் பின்னல்

3.2.1 சநகிழ் சி
் க் கததப் பின்னல்

3.2.2 ச றிவான கததப் பின்னல்

3.3 பாத்திைப் பதடப் பு

3.3.1 பாத்திைப் பதடப் பும் வா கனும்

3.3.2 பாத்திைங் களின் வதககள்

தன் மதிப் பீடு : வினாக்கள் - I

3.4 நாவலில் உதையாடல்

3.4.1 உதையாடலும் சமாழி நதடயும்

3.4.2 நாவலின் உதைநதட வதக

3.5 கதத நிகழ் விடமும் காலமும்

3.5.1 கதத நிகழ் விடம்

3.5.2 கதத நிகழும் காலம்

3.6 சதாகுப் புதை

தன் மதிப் பீடு : வினாக்கள் - II

3.0 பாட முன்னுதை

ஒரு நாவலுக்கு முதலாவது ததளவ ஒரு களதயாகும் . களதளய

எடுத்துளரப் பதத நாவலின் தளலயாய கடளமயாகும் . நாவலின்
ததாற் றத்திற் தக களத கூறும் இயல் புதான் காரணமாக இருந்திருக்கிறது.

களத என்பது, சதாடங் க தவண்டியதில் சதாடங் கி முடிய தவண்டிய

இடத்தில் முடியும் நிகழ் சசி
் கைின் சதாடர்பறாத விவரிப் தப ஆகும் . எந்த
இடத்தில் களதளயத் சதாடங் கினால் சுளவயாக இருக்கும் என்பளத
மனத்தில் வளரயறுத்துக் சகாண்டு நாவலாசிரியர் களதளய அந்த இடத்தில்
இருந்து சதாடங் குவது வழக்கம் . இவ் வாறு சதாடங் கப் பட்ட களதளயப்
பாத்திரங் கைின் சசயல் பாடுகைால் வைர்த்து, முடிக்க தவண்டிய இடத்தில்
முடிக்கலாம் . சாதாரணமாக ஒரு களதக்குத் சதாடக்கதமா முடிதவா
கிளடயாது. பளடப் பாைன் விருப் பம் தபால் ஒரு குறிப்பிட்ட சூழலின்
அனுபவத்ளதத் ததர்ந்சதடுத்து முன்னாகதவா, பின்னாகதவா களதளய
அளமக்கலாம்

3.1 கததக்கரு

நாவலின் முதற் கூறு களதக் கருவாகும் . இதளன ஆங் கிலத்தில் Theme,

Concept என்ற சசாற் கைால் அளழக்கின்றனர். இலக்கியச் சசாற் கைின்
களலக்கைஞ் சியம் (Encyclopedia of Literary Terms) என்ற நூல் களதக்கருளவ ஐந்து
வளகயாகப் பிரிக்கிறது.

(1) பருப் சபாருை் கரு - Phenomenolistic Concept

(2) தனிமனிதச் சிந்தளனக் கரு - (Individualist Concept)

(3) சமூகக் கரு - (Sociological Concept)

(4) உைவியல் கரு - (Psychological Concept)

(5) சதய் விகக் கரு - (Theological Concept)

இவற் றில் தனிமனிதச் சிந்தளனக் கரு, சமூகக் கரு, உைவியல் கரு,
சதய் விகக் கரு ஆகியவற் ளறதய சபரும் பாலும் தமிழ் நாவல் கை்
சகாண்டிருக்கின்றன.

தனி மனிதளனச் சுற் றி, அவன் சசயல் பாடுகளைச் சுற் றி நிகழ் சசி
் கை்
அளமக்கப் பட்டு அதன் அடிப் பளடயில் எழுதப் படும் நாவல் கை் தனிமனிதச்
சிந்தளனக் கரு உளடய நாவல் கைாகும் . தமிழில் க.நா.சுப் பிரமணியன்
எழுதிய ஒருநாள் என்ற நாவல் ஒரு தனிமனிதனின் ஒரு நாை்
சசயல் பாடுகளை முழுளமயாக விவரிக்கின்றது. இந்த நாவல் தனிமனிதச்
சிந்தளனக் கரு உளடய நாவலாகும் .

சமூகக் கரு என்பது நாவல் ததான்றிய காலச் சூழலில் அளமயும்

மனிதளனப் பற் றிப் தபசும் . கு.சின்னப் ப பாைதியின் ங் கம் என்ற நாவல்
மளலவாழ் மக்கைின் வாழ் வியளலக் கூறுகிறது. சுதந்திரம் சபற் ற
இந்தியாவில் அடிப்பளட அறிவும் , வாழ் ளவ எவ் வாறு அளமத்துக் சகாை் ை
தவண்டும் என்ற எண்ணமும் இல் லாத மக்கைின் சமூக வாழ் க்ளகளய
முழுளமயாகச் சுட்டுகிறது. இந்நாவளலச் சமூகக் கருளவக் சகாண்ட
நாவலாக நாம் கருதலாம் .

உைவியல் அடிப் பளடயில் எழுதப் பட்ட நாவல் கை் உைவியல் கரு

உளடயனவாக அளமவன. எம் .வி.சவங் கட்ைாம் எழுதிய காதுகள் என்ற
நாவல் மகாலிங் கம் என்ற ஒரு தனிமனிதனின் உைவியல் நிளலளய
முழுளமயாக எடுத்துக் காட்டுகிறது.

சதய் விகக் கரு என்பது ஆன்மிகப் பிரச்சளனகளை அடிப் பளடயாகக்

சகாண்டது. எம் .வி.சவங் கட்ைாம் எழுதிய இருட்டுஎன்ற நாவல் ஆன்மிகப்
பிரச்சளனகளை அடிப் பளடயாகக் சகாண்டு சதய் விகக் கருவால்
எழுதப் பட்ட நாவல் எனக் கருதலாம் .

3.2 கததப் பின்னல்

களதக்தகாப் பு என்றும் களதப் பின்னல் என்றும் இதளனக் கூறலாம் .

நாவலில் களத பின் னப் படும் தன்ளமயில் இருந்துதான் நாவலின் சவற் றி
முடிவு சசய் யப் படுகிறது. களத மிகச் சரியாகப் பின் னப் பட்டுவிட்டால்
நிளலத்து நிற் கும் நாவலாக விைங் கும் . ஆக்ஸ்தபார்டு ஆங் கில அகராதி ‘Plot’
என்ற சசால் லுக்கு நாடகம் , கவிளத, நாவல் ஆகியவற் றிற் கான திட்டம் என்று
கூறும் . எனதவ களதத் திட்டம் தான் களதக் தகாப் பாக, களதப் பின்னலாக
அளமகிறது.

நாவலில் , பல் தவறு களத நிகழ் சசி

் களை நாவலாசிரியர் குறிப் பிடுவார்.
இக்களத நிகழ் சசி ் களைக் காரண காரிய முளறயில் ஒன்றிளன அடுத்து
ஒன்ளற ளவப் பது களதப் பின் னலாகும் . இந்த நிகழ் வுக்குப் பின் , இது நிகழும்
என்றும் , இன்ன காரணத்தால் இந்த நிகழ் சசி ் க்குப் பின் இந்த நிகழ் சசி

ளவக்கப் பட்டுை் ைது என்றும் முளறப் படுமாறு அளமக்க தவண்டும் . ஒரு களத
நிகழ் ளவப் படிக்கும் வாசகனுக்கு அடுத்து என்ன நிகழப் தபாகிறது என்ற
ஆர்வத்ளதத் தூண்டுமாறு நிகழ் சசி ் கை் சதாடர்புடன் அளமய தவண்டும் .
நாவலின் களத நிகழ் சசி ் கை் ஒவ் சவான்றும் சுளவயாக அளமய தவண்டும் .
அப் தபாதுதான் அடுத்த நிகழ் சசி
் என்னவாக இருக்கும் என்ற சிந்தளனளய
உருவாக்க முடியும் . இரு நிகழ் சசி
் கை் சதாடர்புளடயன ஆவதற் குரிய
காரணமாக அளமவது களதப் பின்னலாம் .

களதப் பின்னல் இரு வளகயாகப் பிரிக்கப் படும் .

(1) சநகிழ் சசி

் க் களதப் பின்னல் (Loose Plot)

(2) சசறிவான களதப் பின்னல் (Organic Plot)

3.2.1 சநகிழ் சி
் க் கததப் பின்னல்

சநகிழ் சசி
் க் களதப் பின்னலில் நிகழ் சசி
் கை் ஒன்றுக்சகான்று
சதாடர்பற் று இருக்கும் . களதப் பின் னல் கை் காரண, காரிய முளறப் படி
அளமயாமல் சநகிழ் வாக அளமயும் . களத நிகழ் சசி
் சசன்று
சகாண்டிருக்ளகயில் திடீசரன்று ஒரு பாத்திரம் தவசறான்ளற நிளனத்து
அதற் தகற் றவாறு சசயல் படுவதாக
அளமயும் . மு.வைதைா னாைின் நாவல் கைான ச ந் தாமதை,
கைித்துண்டு தபான்ற நாவல் கை் சநகிழ் சசி
் க் களதப் பின்னளலக்
சகாண்டளவ.

ச ந் தாமதை மு.வரதராசனாரின் முதல் நாவல் . இதில் ஓரு

பாத்திரமாவது முழுளமயானதாகப் பளடக்கப் படவில் ளல. சிலர் காதளல
வைர்த்து வாழ் கிறார்கை் ; சிலர் காத்திருந்து சபறுகிறார்கை் ; சிலர் ஆராய் ந்து
ததடி அளடகிறார்கை் . ச ந் தாமதை நாவல் இத்தளகய மூன்று காதல்
வாழ் வுகளைதய சித்திரிக்கிறது. மருதப் பனும் , அவனுளடய மளனவியும்
காதளல வைர்த்து வாழ் கிறார்கை் . திருநாதனும் திலகமும் காத்திருந்து
காதளலப் சபறுகிறார்கை் . இைங் தகாவும் , சசந்தாமளரயும் ஆராய் ந்து ததடி,
காதல் வாழ் க்ளக வாழ் கிறார்கை் .

களதமாந்தர் மாறி மாறிப் தபசுவது தபால் ச ந் தாமதை நாவல்

அளமக்கப் பட்டிருக்கிறது. இதனால் களத நிகழ் சசி
் கை் நடந்து
சகாண்டிருக்ளகயில் திடீசரன்று இன் சனாரு பாத்திரம் தபசுவது தபால் களத
மாற் றி அளமக்கப் பட்டிருக்கிறது. எனதவ களத ஓட்டம் சநகிழ் சசி

அளடகிறது.

மு.வைதைா னாைின் மற் சறாரு நாவல் கைித்துண்டு. இந்நாவலின்

களதத் தளலவர் ஓவியர் தமாகன்; களதத் தளலவி நிர்மலா. இவர்கை்
காதலித்துத் திருமணம் சசய் து சகாை் கின்றனர். தமாகன் விபத்துக்கு
உை் ைாகதவ கணவன் மளனவி இருவரும் பிரிகின்றனர். நிர்மலா பம் பாய்
சசன்று கமலக்கண்ணன் என்பவளரச் சந்திக்கிறாை் . அவதராடு தசர்ந்து
வாழ் கிறாை் . சசன்ளன வரும் தபாது தன் கணவன் தமாகளனக் காண
தநரிடுகிறது. கமலக்கண்ணளன விட்டுப் பிரிகிறாை் .

சசன்ளனயில் ஓவியர் தமாகன் முடவராய் வாழ் கிறார். வண்ணப்

சபாடிகைாலும் , ஓவியக் தகாலாலும் ஓவியம் தீட்டிய தமாகன், களடசியில்
கரித்துண்டால் ஓவியம் தீட்டும் நிளலக்குத் தை் ைப் படுகிறார். சின்னக்
குடிளசயில் ஏளழப் சபான்னியுடன் வாழ் க்ளக நடத்துகிறார். அவரிடம்
இருந்த படிப் பின் சசருக்கு மளறகின்றது.

களதத் தளலவன் தமாகன் ஓவியம் தீட்டுவதில் இருந்து சதாடங் கிப்

பின்னர்த் தன் வாயாதலதய தன் களதளயக் கூறி வருவதாகக் களத
சசல் கிறது. இதில் அளமயும் நிகழ் சசி
் கை் , இளடயில் சதாடங் கி,
பின் தனாக்கிச் சசன்று மீண்டும் முன்தனாக்கிச் சசல் கின்றன. தமலும்
இளடயிளடதய அறிவுளரகளும் மு.வரதராசனாரால் கூறப் படுகின்றன.
இவ் வாறு களத ஓட்டம் தளடப் பட்டு தளடப் பட்டு சநகிழ் வளடந்து மாறி
மாறிச் சசல் கின்றது. எனதவ இந்நாவலும் சநகிழ் சசி் க் களதப் பின்னலுக்குச்
சான்றாகின்றது.

3.2.2 ச றிவான கததப் பின்னல்

கட்டுக்தகாப் புடன் விைங் கி, காரணகாரியத் சதாடர்புடன்

முழுளமயான தன்ளம உளடயது சசறிவான களதப் பின்னலாகும் . நாடக
முளறயில் விறுவிறுப் புடன் அளமந்த நாவல் கைில் சசறிவுக் களதப்
பின்னல் களைக் காணலாம் .

சசறிவுக் களதப் பின்னலில் களத ஒதர சதாடர்ச்சியாக அளமயும் .

ஒன்றற் கு ஒன்று சதாடர்புளடயதாகவும் , ஒன்றில் இருந்து ஏததனும் ஒரு பகுதி
கிளைத்துத் ததான்றியது தபாலவும் ததான்றும் . இந்த நிகழ் வு, இவ் விடத்தில்
இல் ளலசயன்றால் களத சிறக்காது என்று வாசகன் சசால் லுகின்ற
அைவிற் குப் பிரிக்க முடியாத நிளலயில் நிகழ் சசி
் கை் அளமந்திருக்கும் . ஒரு
நிகழ் சசி
் யின் முடிவு அடுத்த நிகழ் சசி
் யின் சதாடக்கமாக
அளமயும் . செயகாந் தன், எம் .வி. சவங் கட்ைாம் தபான்தறாரின் நாவல் கைில்
சசறிவுக் களதப் பின்னளலக் காணலாம் .

செயகாந் தன் அறுபதுகைில் எழுதிய அக்கினிப் பிைவவ ம் என்னும்

சிறுகளதயின் சதாடர்ச்சியாக வந்தது, சில வநைங் களில் சில
மனிதை்கள் என்னும் நாவல் ; அதன் சதாடர்ச்சியாக வந்தது, கங் தக எங் வக
வபாகிறாள் என்ற நாவலாகும் .

கல் லூரி வாயிலில் மளழக்கு ஒதுங் கிப் தபருந்துக்குக் காத்து நின்ற

கங் கா, காரில் அளழத்துச் சசன்றவனிடம் ஏமாந்து தன் கற் ளபப்
பறிசகாடுக்கிறாை் . தன் அம் மாவிடம் வந்து அழுகிறாை் . அம் மா, அவை்
தளலயில் தண்ணீளர ஊற் றி, உடலும் உை் ைமும் தூய் ளமயாகி விட்டதாகக்
கூறுவததாடு அக்கினிப் பிைவவ ம் சிறுகளத முடிக்கப் சபறுகிறது.
பின்னால் , இக்களத தன் னிடம் வந்து அழுத சபண்ளணத் தாதய அடித்துத்
திட்டி, ஊளரக் கூட்டி ஒப் பாரி ளவத்துச் சசய் திளய சவைிதய பரப் பிவிட,
கங் காவின் வாழ் க்ளகப் பயணம் சில வநைங் களில் சில மனிதை்கள் என்ற
தளலப் பில் நாவல் ஆக்கப் பட்டது. கங் கா தன் ளனக் சகடுத்த பிரபுளவத்
ததடிக் கண்டுபிடிக்கிறாை் . ஆனால் அவன் மணமாகிக் குடும் பத்துடன்
வாழ் கிறான். கங் காவிற் கு தநர்ந்த கைங் கத்திற் குத் தான் காரணமான
குற் றத்திற் காக, பிரபு வருந்துகிறான். அவளுடன் நட்புடன் பழகுகிறான்.
இந்தப் புதிய உறவு சமூகத்தில் ஏற் றுக் சகாை் ைப் படவில் ளல.
எனதவ, பிரபு அவளுக்குத் திருமணம் நடந்தால் நல் லது என
நிளனக்கிறான். அவளை விட்டு விலகிச் சசல் கிறான். ஆனால்
திருமணத்திற் கு உடன்படாமல் தனிளமயில் நிற் கும் கங் கா
குடிப் பழக்கத்திற் கு ஆட்படுகிறாை் . சில வநைங் களில் சில மனிதை்கள் நாவல்
இத்துடன் முடிவளடந்தாலும் , கங் கா இதற் குப் பிறகு என்ன ஆனாை் என
வாசகர்கை் அறிந்து சகாை் வதற் காக கங் தக எங் வக வபாகிறாள் ? என்ற
நாவல் எழுதப் பட்டது.

இந்த இரு நாவல் கைிலும் ஒவ் சவாரு நிகழ் சசி

் யின் முடிவும் அடுத்த
நிகழ் சசி
் சதாடங் குவதற் குக் காரணமாக அளமகின்றன. சசறிவுக் களதப்
பின்னலுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்

எம் .வி.சவங் கட்ராமின் காதுகள் என்ற நாவலில்

களதத்தளலவன் மகாலிங் கம் . மகாலிங் கத்தின் காதுகைில் ஒரு
விசித்திரமான பிரச்சளன. இரு காதுகைிலும் இரண்டு தபர் அமர்ந்து சகாண்டு
தபசிக் சகாண்டிருப் பது தபான்ற உணர்வு. இதனால் அவனால் எதிலும்
முழுளமயாக ஈடுபட முடியவில் ளல. சபாருைாதாரச் சிக்கல் ஏற் படுகிறது.
அடுத்தடுத்துத் துன்பங் கை் என இந்நிகழ் சசி் கை் வரிளசயாகச் சசறிவான
முளறயில் அளமக்கப் பட்டுை் ைன.

இதனால் இந்நாவலும் சசறிவான களதப் பின்னலுக்குச் சான்றாகும் .

3.3 பாத்திைப் பதடப் பு

தனி மனிதப் பண்புகளைதயா, அப் பண்புகைின்

அடிப் பளடயில் அவர்கை் சசய் யும் சசயல் களைதயா நாவல் தன்
களதயில் பயன்படுத்திக் சகாை் ளும் . நாவலில் வருகின்ற
தனித்தனி மனிதனின் பண்புகளையும் , சசயல் பாடுகளையும்
நாவலாசிரியர் பாத்திரப் பளடப் பு மூலம் சவைிக்சகாண்டு
வருகிறார். பாத்திரங் கை் தாம் களதளய நடத்திச் சசல் லுகின்றன.
பாத்திரங் கைின் வாழ் க்ளகளய முழுளமயாகதவா, அதில்
சுளவயான ஒரு பகுதிளயதயா விைக்கமாக எடுத்து
உளரப் பதுதான் நாவலின் பணியாகும் . ஆங் கிலத்தில் இதளன
Characterization எனக் கூறுவர்.

3.3.1 பாத்திைப் பதடப் பும் வா கனும்

நாவல் சிறப் பதற் கு நல் ல முளறயில் பாத்திரங் கை் அளமய

தவண்டும் . களதயின் உயிதராட்டம் பாத்திரங் கதை ஆகும் .
பாத்திரங் கை் மூலம் தான் நாவலாசிரியர் வாசகளனக் கவருகிறார்.
சில தநரங் கைில் நாவளலப் படித்து முடித்ததும் , சில
பாத்திரங் களை விட்டுப் பிரிவது மனத்திற் குத் துன்பம் தரும்
நிகழ் வாகக் கூட இருக்கும் .

கல் கியின் சிவகாமியின் பதத்தில் வரும் சிவகாமி,

தி.ஜானகிராமனின் வமாகமுள் ளில் வரும் யமுனா,
சஜயகாந்தனின் சில வநைங் களில் சில மனிதை்களில் வரும்
கங் கா தபான்றவர்களை வாசகர்கை் மறக்க இயலாது.

பாத்திரத்தின் பண்பிளன வாசகர்கை் அறிந்துசகாை் ைப்

பளடப் பாைிகை் பயன்படுத்தும் உத்திகை் பலவாகும் . அவற் றுை்
சிலவாக ஆய் வாைர்கை் கூறுவன கீழ் க்கண்டளவ ஆகும் .

(1) புறத்ததாற் றம்

(2) அளசவு, நளட, நடத்ளத, பழக்கம்

(3) பிற பாத்திரங் களுடன் சகாை் ளும் உறவு

(4) பிறருடன் தபசும் உளரயாடல்

(5) சசயல் பாடுகளும் , பிறருடன் நடந்து

சகாை் ளும் முளறகளும்

(6) பாத்திரத்தின் சபயர்

பாத்திரங் கைின் பண்பிளன நாவலாசிரியர் சில இடங் கைில்

தாதம சவைிப் படுத்துவார். சில இடங் கைில் பாத்திரங் கைின்
தபச்சாலும் சசயலாலும் சவைிப் படுத்தப்படும் .

கல் கியின் சிவகாமி, நரசிம் மவர்மனின் வாதாபிப்

தபாருக்தக ஒரு காரணமாகவும் , அவன் சவற் றிக்கு
அடிப் பளடயாகவும் இருக்கிறாை் . கல் கி, தாம் எழுதிய நாவல் கைின்
பாத்திரங் கைில் சிலரின் தமல் தபரன்பு சகாண்டிருந்தார்
என்பளதச் சிவகாமி பதம் முன்னுளரயின் மூலம் நாம்
அறியலாம் .

‘மதகந்திரரும் , மாமல் லரும் , ஆயனரும் , சிவகாமியும் ,

பரஞ் தசாதியும் , பார்த்திபனும் , விக்ரமனும் , குந்தளவயும்
மற் றும் பல கதா பாத்திரங் களும் என் சநஞ் சில் இருந்து
கீழிறங் கி, ‘தபாய் வருகிதறாம் ’ என்று அருளமதயாடு சசால் லி
விளட சபற் றுக் சகாண்டு சசன்றார்கை் .’

இதளனக் சகாண்டு நாம் பார்க்கும் தபாது பளடத்தவரான

கல் கியாதலதய மறக்க முடியாத பாத்திரமாகச் சிவகாமி
இருப் பளத உணரலாம் .

தி. ஜானகிராமனின் வமாகமுள் ளில் வருகின்ற யமுனா

தன்ளன மணந்துசகாை் ை வருகின்ற இளைஞர்கை்
சாதியத்தாக்கத்தால் மறுத்துச் சசல் கின்ற தநரத்திலும் , அதளனப்
பற் றிக் சகாஞ் சமும் வருந்தாமல் சமூகத்ளதக் கவனித்து
வருகிறாை் . பாபுவின் மீது அவளுக்குக் காதல் உண்டா, நட்பு
மட்டும் தானா என்பது சதாடக்கத்தில் புலப் படவில் ளல. பாபு
மட்டுதம அவை் தமல் ஒருதளலயாகக் காதல் சகாண்டுை் ைானா
என்றும் அறிய முடியவில் ளல. நாவலின் முடிவில் பாபுவிற் குத்
தன்ளன அர்ப்பணித்த பிறகு அவை் பாபுளவ தநாக்கி ஒரு வினா
எழுப்புகிறாை் .

‘திருப் திதாதன?’

இந்த வினா, யமுனாவின் பாத்திரப்பளடப் ளபப் பற் றிய

மதிப் ளப மிகவும் உயர்த்திவிடுகிறது. யமுனா மறக்க முடியாத
பாத்திரமாகிறாை் .

அதத தபால் சில வநைங் களில் சில மனிதை்களில் வரும்

‘கங் கா’ நாம் முன் னர்க் கண்டது தபால் மறக்க இயலாப்
பாத்திரமாகக் காட்சியைிக்கிறாை் .

3.3.2 பாத்திைங் களின் வதககள்

நாவலில் இடம் சபறும் பாத்திரங் கைின் வளககளை தமளல

நாட்டு ஆய் வாைர்கை் இருவளகயாகப் பகுப் பர்.

(1) வைர்ச்சி சபறாப் பாத்திரம் (Flat Character) அல் லது ஒரு நிளல
மாந்தர்.
(2) வைர்ச்சி சபறும் பாத்திரம் (Round Character) அல் லது
முழுநிளல மாந்தர்.

வளை் சி
் சபறாப் பாத்திைப் பதடப் பு

வைர்ச்சி சபறாப் பாத்திரம் என்று சமாழி சபயர்த்தாலும் ஒரு

நிளல மாந்தர் என்றும் சமாழி சபயர்ப்பர். நாவலின் சதாடக்கத்தில்
எந்த ஒரு பண்புடன் காணப் படுகிறாதரா, நாவல் முடியும் வளர
அதத பண்தபாடு விைங் குபவதர ஒரு நிளல மாந்தராவர்.
இப் பாத்திரம் ஒரு கருத்து, அல் லது குணத்ளதச் சுற் றி
அளமக்கப் படும் . நாவலாசிரியர் பாத்திரத்தின் ஒரு சில
குணங் களைத் ததர்ந்சதடுத்து மற் றவற் ளற விட்டுவிடுவர்.
அதனால் பாத்திரத்தின் பிற பண்புகை் விைக்கம் சபறுவதில் ளல.
இப் பாத்திரம் பற் றி நாவலாசிரியர் விைக்கி உளரக்காமதல
இப் பாத்திரத்தின் பண்பிளன வாசகர் உடதன விைங் கிக் சகாை் வர்.
ஒரு நிளல மாந்தர், நாவல் முழுளமயும் ஒதர குணத்தவராகக்
காணப் படுவர். சைனி சவல் லாக், ஆஸ்டின்வாைன்ஆகிதயார்
தம் முளடய இலக்கியக் சகாை் ளகயில் , ‘வைர்ச்சி சபறாப்
பாத்திரப் பளடப் பு, முதன்ளமயானதாகதவா, சமுதாய நிளலயில்
மிகத் சதைிவாகப் புலப் படும் நிளலயிதலா அளமந்த தனிப்
பண்ளப சவைிப் படுத்துகிறது. அது ஒரு தகலிச் சித்திரமாகதவா,
உயர்ந்த குறிக்தகாை் நிளலயுளடயதாகதவா இருக்கலாம் ’ என்று
கூறுவர்.

மு.வரதராசனாரின் கயதம எனும் நாவலில் வரும்

சவங் கதடசன், எம் .வி.சவங் கட்ராமின் அரும் பு எனும் நாவலில்
வரும் பசுபதி ஆகிதயார் நாவல் கைின் சதாடக்கம் முதல் இறுதி
வளர சுயநலமும் , தீளம சசய் வதும் குறிக்தகாைாகக்
சகாண்டுை் ைனர். நாவல் முடிவு வளர ஒதர நிளலயிதலதய வாழும்
வைர்ச்சி சபறாப் பாத்திரங் கைாக இவர்கை்
பளடக்கப் பட்டுை் ைனர்.

சில திளரப் படங் கைில் நளகச்சுளவ நடிகர் ஒருவர் வருவார்.

அவர் படத்தில் எந்த இடத்தில் வந்தாலும் நளகச்சுளவயாைராக
மட்டுதம சசயல் படுவார். அவரிடம் பிற பண்புகை் எதுவும்
சவைிப் படாது. ஒருநிளல மாந்தரும் இப் படிப் பட்டவதர.

வளை் சி
் சபறும் பாத்திைப் பதடப் பு

இப் பாத்திரங் களை முழுநிளல மாந்தர் என்தற தமிழ்

ஆய் வாைர்கை் சமாழி சபயர்ப்பர். இப் பாத்திரங் கை் நாவலின்
ஒவ் சவாரு வைர்ச்சி நிளலக்கும் ஏற் றவண்ணம் , தம் இயல் புகைில்
தாமும் வைர்கின்றனர். இவர்கைின் பண்புகை் சதாடக்கத்தில்
இருந்து களடசி வளர மாறாமல் இருப் பதில் ளல. வைர்ச்சியும்
மாற் றமும் இவ் வளகப் பாத்திரங் களுக்கு உண்டு.

இம் முழு நிளல மாந்தர் ஆழமான குறிக்தகாை்

சகாண்டவர்கைாக இருப் பர். வாசகன் தானும் அப் பாத்திரத்ளதப்
தபாலச் சிறப் புளடய மனிதனாக வாழ தவண்டும் என்ற
சிந்தளனயுடன் இருக்குமாறு இம் முழுநிளல மாந்தர்கை் சசய் து
விடுகின்றனர்.

முழுநிளல மாந்தர் தம் வாழ் வுப் தபாக்கில் எத்தளகய

மாற் றத்ளதயும் அளடயலாம் . சதாடக்கத்தில் இருந்தது தபாலதவ
இருக்கக் கூடாது. வாழ் வில் ஒவ் சவாரு சூழலிலும் முழுநிளல
மாந்தர் வைர்நிளல அளடதல் தவண்டும் . ஆனால் இந்த வைர்ச்சி
அல் லது மாற் றம் சபாருத்தமாக இருக்க தவண்டும் .
தவண்டுசமன்தற சசய் யப் பட்ட திடீர் மாற் றமாக இருக்கக் கூடாது.
தவிர்க்க இயலாச் சூழலில் இம் மாற் றம் நிகழ் ந்ததாக அளமய
தவண்டும் .

எம் .வி.சவங் கட்ராமின் அரும் பு எனும் நாவலின் களதத்

தளலவி மஞ் சுைா. இவை் பணக்காரக் குடும் பத்தில் பிறந்தாலும்
உயர்ந்த குணநலன்களும் , அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து முடிவு
எடுக்கும் தன்ளமகளும் சகாண்டவைாக விைங் குகிறாை் .
களதயின் வைர்ச்சிக்தகற் ப அவைின் நற் குணங் களும் அறிவும்
வைர்ந்து சகாண்தட சசல் கின்றன. காதலித்த நீ லகண்டனும்
நட்புக்குரிய சரஸாவும் தன்ளன ஏமாற் றிய தபாதும் , உணர்வு
நிளலக்கு ஆட்படாமல் அறிவு நிளலயில் சமன்ளமயாகப்
பிரச்சளனகளை அணுகுகிறாை் . இவை் வைர்ச்சி சபறும்
பாத்திரத்திற் குச் சான்றாக அளமகிறாை் .

தன் மதிப் பீடு : வினாக்கள் I

1. களதயின் சதாடக்கம் எவ் வாறு அளமய தவண்டும் ?

2. களதப் பின் னலின் இருவளக யாளவ?

3. சநகிழ் சசி
் க் களதப் பின்னல் என்றால் என்ன?

4. சசறிவான களதப் பின்னளல விவரிக்க.

5. பாத்திரப் பளடப் பின் இருவளககளை விவரிக்க.

3.4 நாவலில் உதையாடல்

நாவலில் உளரயாடல் மிக முக்கியப் பங் கிளன வகிக்கிறது.

உளரயாடளல ஆங் கிலத்தில் ‘Conversation’ அல் லது 'Dialogue' எனக்கூறுவர். இரு
பாத்திரங் களுக்கு இளடதய நிகழும் தபச்தச உளரயாடல் எனப் படும் . களத
ஓட்டத்திற் கு உளரயாடல் துளண நிற் கிறது. தமலும் பாத்திரங் கைின்
பண்பிளனயும் உளரயாடல் விைக்குகின்றது.

உதையாடலும் வா கனும்

உளரயாடளலப் படிக்கும் வாசகன் பாத்திரங் களுடன் சநருக்கமான

சதாடர்பு சகாை் ை முடிகிறது. சிறந்த உளரயாடல் தான் நாவலின் களதளய
விைக்கமுறச் சசய் கிறது. பாத்திரங் கைின் மனநிளல, உணர்ச்சி,
உை் தநாக்கங் கை் ஆகியவற் ளற சவைிக் சகாணர்வது உளரயாடலின்
பணியாகும் . பாத்திரங் கை் அளவ தபசுகின்ற தபச்சின் மூலம் தம் ளம
அளடயாைப் படுத்துகின்றன.

3.4.1 உதையாடலும் சமாழி நதடயும்

உளரயாடலின் சமாழிநளடளயப் பளடப் பாைி கவனமாக அளமக்க

தவண்டும் . வட்டார நாவல் கைில் , அவ் வட்டார மக்கைின் தபச்சு நளடயிதலதய
உளரயாடல் அளமய தவண்டும் . இலக்கிய நளடளயப்
பயன்படுத்தக்கூடாது. நாக நாட்டைசி அல் லது குமுதவல் லி என்ற
நாவலில் மதறமதலயடிகளாை் தனித்தமிழ் உளரநளடளயப்
பயன்படுத்தினார். அதன் பின்னர்ப் பிற் கால நாவலாசிரியர்கை் எவரும்
தனித்தமிழ் நளடளயப் பின்பற் றவில் ளல. நாவல் உளரநளடயில் எைிய
தமிழ் ச ் சசாற் கைால் ஒரு மாற் றத்ளத உருவாக்கியவர் மு.வரதராசனார்.
இருப் பினும் அவர் தமிழ் நளட மக்கை் உளரயாடும் நளடயில் இருந்து சற் று
மாறுபட்டு இருந்தது. அவருக்குப் பின் வந்த செயகாந் தன் தபான்றவர்கை்
மக்கை் தபசும் சமாழியிதலதய உளரயாடளல அளமத்தனர். இந்நளட இன்று
வளர நாவலாசிரியர்கைால் பின் பற் றப்படுகின்றது. ஆனால் இந்நளடயில்
சமாழித்தூய் ளம பாதுகாக்கப் படுவதில் ளல. இருந்தாலும் அந்தந்த மக்கைின்
சமாழியிதலதய இருப் பதால் வாசகர் மனத்தில் இந்நளட தக்க இடம்
சபறுகிறது.

மதறமதலயடிகளாை்மு.வைதைா னாை்

சஜயகாந்தனின் இல் லாதவை்கள் என்ற நாவலில் தடானி என்கிற

துளரசாமி என்ற இளைஞனின் சமாழிநளட கீழ் க்கண்டவாறு இருக்கிறது.

‘........ த்தா! அரசியலு சபரிய மனுசங் க சமாசாரமா இருந்தசதல் லாம்

முந்திடா! இப் ப, அது சமாட்டப் பசங் க, முக்காடுப் பசங் க
சமாசாரமாத்தான்டா பூடுச்சி...... த்தா! எவன் தவண்ணாலும் எந்தக் கட்சிக்கு
தவண்ணாலும் தபாங் கடா! ஆனா...... தடய் எம் மவனுங் கைா இந்த தடானி
உசிரு இருக்கிற வளரக்கும் இந்தக் சகாடிதான்டா! அதான்டா பறக்கணும்
அங் தக!’

இவ் வாறு மக்கைின் அன்றாட சமாழிதய, உளரநளட சமாழியாக

ஆகிவிட்டது.

3.4.2 நாவலின் உதைநதட வதக

நாவலின் உளரநளட கீழ் க்கண்ட ஐந்து வளகயுை் அடங் கும் என்பர்

ஆய் வாைர்.

(1) களத சசால் லல்

(2) உளரயாடல்

(3) வருணளன

(4) விைக்கவுளர

(5) பாத்திரத்தின் தனிசமாழி

களத சசால் லளலப் பளடப் பாைிதய நிகழ் த்துவார். இது

சிறப் புளடயதாகப் தபாற் றப் படாது. உளரயாடல் இரு பாத்திரங் களுக்கு
இளடதய நிகழ் ந்து, களதளய நடத்திச் சசல் லும் . வருணளனளயப்
பளடப் பாைிதயா, பாத்திரதமா சசய் யலாம் . விைக்கவுளர என்பது ஒரு
சசயளல அல் லது பாத்திரப் பண்ளப நாவலாசிரியதர விைக்கியுளரக்கும்
வண்ணம் அளமவது. ஒரு பாத்திரம் தன் பண்ளப - தன் சசயளல
மற் றவருக்குக் கூறாமல் தனக்குத் தாதன உளரத்துக் களத ஓட்டத்திற் குத்
துளண நிற் பது தனி சமாழியாகும் .

கதத ச ால் லல்

களத சசால் லளலப் பளடப் பாைிதய நிகழ் த்துவார். சிறு

குழந்ளதகளுக்கு எழுதப் படும் ராஜாராணிக் களத தபாலக் களத ஆசிரியதர
களதளயக் கூறிச் சசல் வார்.

வல் லிக்கண்ணனின் துணிந் தவன் எனும் நாவலில் களதளய அவதர

சசால் லி வருவார்.

‘அழளக அை் ைிப் சபாழிந்து சகாண்டிருந்தது நிலவு.

.........................
அன்று சபௌர்ணமி
....................

ஊருக்கு வடக்தகயுை் ை குைத்தின் களர மீது ஆழ் ந்த தயாசளனயில்

இலயித்திருந்த மாதவன் கண்கை் கூட இயற் ளகயின் தமாகன எழிலால்
வசீகரிக்கப் பட்டன.’

என்று சசால் லிக் சகாண்டு சசல் கிறார்.

உதையாடல்

உளரயாடல் இரண்டு பாத்திரங் களுக்கிளடதய நிகழ் ந்து, களதளயச்

சசால் லிக் சகாண்டு சசல் லும் . வமாகமுள் எனும்
நாவலில் தி.ொனகிைாமன் களதத் தளலவன் பாபுளவ ஓர் உளரயாடல்
மூலம் அறிமுகப் படுத்தி அவனது இளச ஞானத்ளதயும் , அவன் ஒரு கல் லூரி
மாணவன் என்பளதயும் விைக்குகிறார்.

தமலக்காதவரி சண்முகானந்த சாஸ்திரிகை் கூறுகிறார்,

‘ஓய் ! ஆறுமுகம் , இளதப் பாரும் . சார் கூட உம் ம தபச்ளசப் பார்த்து அஞ் சு
நிமிஷம் அசந்து தபாய் நிற் கிறார்; சாளரத் சதரியுமா? உமக்கு’ என்று
பாபுளவப் பார்த்துக் சகாண்தட ஆறுமுகத்ளதக் தகட்டார் சாஸ்திரிகை் .

‘களடக்கு வர்ர வாடிக்ளக தாதன! சதரியாம என்ன?’

‘அவ் வைவு தான் சதரியுமா?’

‘சசால் லுங் கதைன்’

‘அட தபாமய் யா, இவ் வைவு தபச்சு தபசறீர்! ஊளரதய விளலக்கு

வாங் கதறங் கிறீர். சாளரத் சதரியாதுங் கிறீதர?’

.........

‘தபான வருஷம் காதலஜ் தல நாடகம் தபாட்டாதை பார்த்தீரா?’

‘பார்த்ததன் ’

‘அப் படின்னா சசால் லும் சார் யாருன்னு?’

‘சசால் லும் ’

‘இருங் க’

‘எத்தளன நாழி? ஏன்யா இது சதரியலீயா?’ ‘லீலாவதி தவஷம்

தபாட்டுண்டாரய் யா.’

.................

என்ன சாரீரம் பார்த்தீரா? என்ன சபாட்டு என்ன ரளவ! சபால சபாலன்னு

மத்தாப்பூவா உதிர்க்கிற சாரீரம் ’

என்று பாத்திரத்ளத உளரயாடல் மூலம் அறிமுகப் படுத்துகிறார்.

3.5 கதத நிகழ் விடமும் காலமும்

களத நிகழ் வதாகக் காட்டப் படும் இடமும் களதநிகழும் காலமும்

நாவலின் முக்கியம் வாய் ந்த கூறுகைாகும் .

3.5.1 கதத நிகழ் விடம்

களத நிகழும் பின்னணி அல் லது சூழல் என்பதுதான் களத

நிகழ் விடமாகும் . களத நிகழ் வது எந்த இடத்திலும் , எந்த தநரத்திலும்
அளமயலாம் . களத நிகழ் விடம் நகரமாகதவா, சிற் றூராகதவா இருக்கலாம் .
பாத்திரங் கை் வாழ் கின்ற இடதம களத நிகழ் விடமாகும் . களத
நிகழ் விடத்ளதக் சகாண்டு பாத்திர எண்ணிக்ளக, கூடுதலும் குளறதலும்
உண்டு.
நாவளலப் சபாறுத்தவளர களத நிகழ் விடம் என்பது, களத நிகழும்
நாடு, இடம் முதலியவற் ளறயும் , காலம் , பருவம் முதலியவற் ளறயும் , சமூகச்
சூழளலயும் குறிக்கும் .

சில நாவல் கைில் களத நிகழ் விடம் ஓரிரு ஊர்கைில் முடிந்துவிடும் . சில
நாவல் கைில் களத பல ஊர்கைில் நிகழும் .
க.நா.சுப் பிரமணியனின் ஒருநாள் என்ற நாவல் ஒரு சிற் றூரில் சதாடங் கி
அங் தகதய ஒதர நாைில் முடிவளடந்து
விடுகிறது.எஸ்.ராமகிருஷ்ணனின் சநடுங் குருதி தவம் பளல என்ற
சிற் றூளரயும் , வடக்குறிச்சி என்ற சிற் றூளரயும் அடிப் பளடயாகக் சகாண்டு
எழுதப் பட்ட நாவலாகும் . கல் கியின் சபான்னியின் ச ல் வன் எனும் நாவலில்
பளழயாளற, தஞ் சாவூர், இலங் ளக தபான்று பல் தவறு இடங் கை் வருவளத
நாம் காண்கிதறாம் .

3.5.2 கதத நிகழும் காலம்

களத நிகழும் காலம் ஒரு நாைாகவும் இருக்கலாம் . ஒரு

நூற் றாண்டாகவும் இருக்கலாம் . பாத்திரங் களையும் , களதளயயும்
சபாறுத்தத களத நிகழும் காலம் உருவாகிறது. களத நிகழும் காலம் என்பது
நாவலில் முதலில் வரும் நிகழ் சசி
் க்கும் இறுதியில் வரும் நிகழ் சசி
் க்கும்
இளடப் பட்ட காலமாகும் .

க.நா.சுப் பிரமணியத்தின் ஒருநாள் எனும் நாவல் , ஒரு நாை் காளலயில்

சதாடங் கி இரவு எட்டு மணிக்கு முடிவளடந்து
விடுகிறது. கல் கியின் சபான்னியின் ச ல் வன் எனும் நாவல் மூன்றாண்டுக்
காலக் களதளயச் சசால் லுகிறது.

ஒரு கட்டடத்ளத உருவாக்கப் பல் தவறு மூலப் சபாருை் கை்

ததளவப் படும் . அவற் ளற ஒவ் சவான்றாக எடுத்துப் சபாருத்தமுறச்
தசர்ப்பதன் மூலம் அக்கட்டடம் உருவாகிறது. அதுதபால ஒரு
நாவளல உருவாக்கப் பல் தவறு இலக்கியக் கூறுகை் ததளவ.
அவற் ளற ஒழுங் குபடுத்திச் சரியாக அளமப் பதன் மூலம் நாவல்
உருவாகும் . களத, களதப் பின்னல் , பாத்திரப் பளடப் பு, பாத்திர
வளககை் , களத நிகழும் இடம் , களத நிகழும் காலம் , உளரயாடல்
தபான்றளவ நாவளல உருவாக்குகின்றன.

தன் மதிப் பீடு : வினாக்கள் II

1. நாவலில் உளரயாடல் என்றால் என்ன?

2. நாவலின் உளரநளட வளககளைக் கூறுக.

3. களத நிகழ் விடம் என்றால் என்ன?

4. ஒதர நாைில் களத சதாடங் கி முடிந்த நாவலின் சபயர்
என்ன? அந்நாவளல எழுதியவர் யார்?

5. ‘களத நிகழும் காலம் ’ - விைக்குக.

Vous aimerez peut-être aussi