Vous êtes sur la page 1sur 7

வாழ் க்கக நெறிகை கற் று தரும் திருமெ் திரம்

திருமூலர் திருெட்சத்திர தின பகிர்வு

திருக்குறள் , நால் வேதங் கள் , மூேரின் வதோரம் , மணிோசகர்


திருோசகம் , திருக்வகாவேயார், திருமந்திரம் ஆகிய 11
நூல் களின் கருத்தும் மனிதவரப் புனிதம் ஆக்கும் ஒவர
ேழிவயவய காட்டுகின்றன என்று ஔவேயார் பாடியுள் ளவத
திருமந்திரத்தின் சிறப் புக்கு சாட்சியாகும் . திருமந்திரம் வசே
சமயத்திற் கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அவமயாது. உலக
மக்களுக்ககல் லாம் அறத்வதயும் , ஆன்மிகத்வதயும் ,
மருத்துேத்வதயும் எடுத்துவரக்கும் கபாது நூலாக
அவமந்துள் ளது.

இத்தவகய சிறப்பு ோய் ந்த திருமந்திரம் ஆன்மிக ேட்டத்திவலவய


முடங் கி கிடக்கிறது. இதவன சமூகத்துக்கு பயன்பட வேண்டி,
பலர் உவரகயழுதியும் , கசாற் கபாழிோகவும் மக்கவள
கசன்றவடய கசய் கிறார்கள் . அந்த ேரிவசயில் கடந்த முப் பது
ஆண்டுகளாக திருமந்திர விளக்கவுவரயாற் றி ேரும் ஆன்மிக
கசாற் கபாழிோளர் மா.கி.இரமணன், இன்று திருமூலரின்
திருநட்சத்திரத்வதகயாட்டி, திருமூலவரப் பற் றி பல அரிய
தகேல் கவளயும் , அேர் காட்டிய ோழ் க்வக கநறிவயயும்
நம் வமாடு பகிர்ந்து ககாள் கிறார்.

அகத்தியர், வபாகர், வகாரக்கர், வகலாசநாதர், சட்வடமுனி,


திருமூலர், நந்தி, கூன்கண்ணர், ககாங் கணர், மச்சமுனி,
ோசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இவடக்காடர், புண்ணாக்கீசர்,
சுந்தரானந்தர், வராமரிஷி மற் றும் பிரமமுனி ஆகிய 18
சித்தர்களில் இேர் ஒருேவர, நாயன்மார்களில் ஒருேராகப்
வபாற் றப் படுபேர். தேத்தால் ஞானம் கபற் ற சித்தர்கள் மவுனம்
ஆகி விடுோர்கள் . ஆனால் ‘நான் கபற் ற இன்பம் கபறுக
இே் வேயகம் ’ என்னும் உயர் வநாக்கில் , தான் கபற் ற ஞானத்வத
நமக்கு அளித்து மகிழ் ந்தார் திருமூலர். அேருவடய ேரலாறு
அற் புதமானது. இேரது ேரலாற் வற 28 பாடல் களில் கபரிய
புராணத்தில் அழகாகப் பாடியுள் ளார் வசக்கிழார்.

ேரலாறு

முழுமுதற் கடவுள் சிேகபருமான். இேரிடம் சிேஞான உபவதசம்


கபற் ற நந்திகபருமானிடம் உபவதசம் கபற் றேர் சுந்தரநாதர்.
இேர் தான் அறிந்தது வபாக, வமலும் எண்ேவக சித்திகவளயும் ,
வயாகங் கவளயும் கற் கும் கபாருட்டு, தமிழகத்தின் கபாதிவக
மவலயில் ோழ் ந்த அகத்தியவரத் தரிசிக்க ேந்தார். அந்த
பயணத்தின்வபாது, ேழியில் திருோேடுதுவறக்கு அருகில்
சாத்தனூரில் பசுமாடுகள் வமய் க்கும் ‘மூலன்’ என்பேன் இறந்து
கிடந்தான். அதனால் கலங் கி நின்ற பசுக்களின் கண்ணீவரத்
தாங் காத சுந்தரநாதர், ‘தன் உடவல மவறத்து, மூலன் உடலுக்குள்
பரகாயப் பிரவேசம் கசய் தார். பசுக்கள் மகிழ் வில் ஆனந்தக்
கண்ணீர ் விட்டன. மூலனின் மவனவி வீட்டுக்கு அவழத்தாள் .
ஆனால் திருோேடுதுவற வகாயிலில் வபாதிமர மாகிய
அரசமரத்தின் கீழ் , ஐம் புலவன அடக்கி தேகநறியில் வயாகியாக
அமர்ந்தார் மூலனாகிய சுந்தரநாதர். ‘தேராஜவயாகி’ ஆகி
மவுனம் காத்தார்.

ஒரு ேருடம் தேமிருப் பார் திருமூலர். ஒரு பாடவலப் பாடுோர்.


மீண்டும் தேத்தில் மூழ் குோர். ஒருேருடம் முடிந்ததும் தேத்தால்
தாம் கபற் ற அனுபேத்வத ஒரு பாடலாகப் பாடுோர். அப் படி
மூோயிரம் ஆண்டுகள் தேமியற் றி மூோயிரம் திருமந்திரப்
பாடல் கவள அருளிச் கசய் தார்கள் திருமூல நாயனார்.
வமலும் ‘தன்வன நன் றாகத் தமிழ் கசய் ய என்வன நன்றாக
இவறேன் பவடத்தான்’ என்று தன் ோழ் வின் வநாக்கத்வத
அறிவித்தார்.
முதல் கமாழிகபயர்ப்பாளர்

சதாசிேன் ேடகமாழியில் 28 ஆகமங் கவள உபவதசித்தார்.


அேற் றில் காலத்திற் கு வதவேயான காரணம் , காமிகம் , வீரம் ,
சிந்தம் , ோதுளம் , காவலாத்தரம் , சுப் பிரவபதம் , மகுடம் ,
வியாமளம் என்னும் 9 ேடகமாழி ஆகமங் கவள தமிழாக்கி
எளிதாக்கித் தந்தார். இது பத்தாம் திருமுவறயாக
வபாற் றப் படுகிறது.

அன் வப சிேம்

திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அவமந்திருந்தாலும்


அவனேரும் அறியக்கூடிய எளிவமயும் , இனிவமயும் உவடய
பாடல் கவள தன்னகத்வத ககாண்டுள் ளது. ‘அன்வப சிேம் ’ என்ற
கதாடவரப் பலரும் அறிவோம் . மனிதர்கள் ஏவனய
மனிதர்கள் பால் கசலுத்தும் அன் பில் தான் உலகம் ோழ் ந்து
ககாண்டிருக்கிறது. உலகத்தில் வதான்றிய கடவுள் சார்புவடய
மதங் களும் , கடவுள் மறுப்புச் சமயங் களும் கூட அன்பிவனப்
கபரிதும் வபாற் றிவய உவரக்கின்றன. இவததான் நீ ங் கள் பிறர்
மீது அன் பு கசலுத்தினால் இவறேன் உங் கள் வமல் அன் பு
கசலுத்துோர் என்று திருமூலரும் ேலியுறுத்தியுள் ளார்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்


அன்பப சிவம் ஆவது ஆரும் அறிகிலார்

- திருமெ் திரம் 270

உள் ளவம வகாயில்

இவறேவன அறிேதற் கும் அவடேதற் கும் இரண்டு ேழிகள்


உள் ளன. ஒன்று அக ேழிபாடு, மற் கறான்று புற ேழிபாடு. இதில்
அக ேழிபாடு தியானம் அதாேது தேம் , அவதவபால புற ேழிபாடு
பூவஜ, கதாண்டு ஆகியவேதான். உள் ளம் கபருங் வகாயில்
எனக்கூறிய ஆன்ம வநய அருட்கவி திருமூலர். கடவுள் கேளிவய
இல் வல உன் உள் வளயும் இருக்கிறார் என்பது தான் கடவுள்
பற் றிய இேரது ஒற் வற ேரி கண்டுபிடிப்பாகும் . இவததான்
அகம் பிரம் மா என்று வேதம் கூறுகிறது. எனவே உள் ளத்தில் அன் பு
இல் லாமல் கூவடகூவடயாய் வகாயிலுக்கு லட்சார்ச்சவன
கசய் ேவத விட, உள் ளன்வபாடு கடவுவள ேணங் கினால்
வபாதுமானது என்கிறார்.

அன்பபாடு உருகி அகம் குகழவார்க்கு அன்றி


என்பபான் மணியிகன எை் த ஒண்ணாபத
- திருமெ் திரம் 272

வகாயிலுக்குச் கசல் ேது, பூவஜ கசய் ேது, மந்திரம் கசால் ேது,


பவடயல் வேப் பது வபான்றவேகயல் லாம் முக்கியம் தான்.
ஆனால் அேற் வறகயல் லாம் விட, உண்வமயான அன் பு
வேண்டும் . அதனால் உங் கள் உள் மனம் குவழந்து அேவன
ேணங் கிச் சரணவடய வேண்டும் . அப் வபாதுதான் ஒப் பற் ற
மணியாகிய அேனது திருேருள் உங் களுக்குக் கிவடக்கும் .

அவதவபால விண்கேளிவயயும் , வகாள் கவளயும் ஆராய் ச்சி


கசய் து ககாண்டிருக்கும் நவீன ோழ் க்வக முவறயில் முதலில்
தன்வன யார் என்பவத அறிந்த ககாள் ள யாரும்
முற் படுேதில் வல. எனவே முதலில் உன்வன நீ வய
அறிந்துககாள் , அப் படி அறிந்துககாண்டால் , அவனத்தும்
அறியலாம் என்கிறார் திருமூலர்.

என்கன அறிெ் திபலன்


இத்தகன காலமும்
என்கன அறிெ் தபின் ஏதும்
அறிெ் திபலன்
- திருமெ் திரம் 2366

ஆன்மிக விஞ் ஞானி

ஆன்மிகமும் அறிவியலும் வேறன்று, இரண்டும் ஒன்கறன்றார்.


ஆன்மிகத்தால் தான் கபற் ற அறிவியல் கருத்துக்கவள
விவதத்தார்.

குறிப் பாக மருத்துே அறிவியலுக்கு முன்வனாட்டமாக, பல


வியத்தகு அறிவியல் அற் புதங் கவள விளக்குேதாக உள் ளன.
திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற் பத்தி’ எனும்
தவலப்பில் உள் ள 41 பாடல் கவள இன்வறய மகப் வபறு குறித்தும்
பாடியுள் ளார்.

வசர்க்வகயின்வபாது, கபண் ேயிற் றில் மலம் மிகுந்திருந்தால்


குழந்வத மந்தனாகப் பிறக்கும் . சிறுநீ ர் வதங் கியிருந்தால் ,
ஊவமக் குழந்வதயும் , இரண்டுவம இருந்தால் குழந்வத
குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் கசால் கிறார்
திருமூலர். எனவே வசர்க்வகவபாது தூய் வமயுடனும் , உயர்
எண்ணங் களுடனும் தம் பதிகள் இருந்தால் நல் ல பிள் வள
உருோகும் என்கிறார்.

எல் லா உயிர்கவளயும் வநசி

ைாவர்க்குமாம் இகறவற் கு ஒரு பச்சிகல


ைாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுகற
ைாவர்க்குமாம் உண்ணும் பபாது ஒரு ககப் பிடி
ைாவர்க்குமாம் பிறர்க்கு இன்உகர தாபன

- திருமந்திரம் 252
எல் லா உயிர்கவளயும் வநசிக்க வேண்டும் . பசுவுக்குப் புல் தருேது,
ஏவழக்கு ஒரு கேளம் உணவு தருேது, துன்பத்தில் உள் ளேருக்கு
ஆறுதல் கசால் ேது, கபற் வறாவரக் காப் பது, மற் றேருக்கு
உதவுேது ஆகியன தர்மங் கள் என்கிறது திருமந்திரம் .
ஆக, நாம் திருமந்திரம் காட்டும் ேழிப் படி தர்மங் கள்
கசய் வோம் ; கபால் லாப் பிணியும் , கசால் கலாணா துயரங் களும்
இல் லாத ோழ் வே கபற் று மகிழ் வோம் .

ஆற் றரு பொை் மிக்கு,


அவனிமகழ இன்றிப்
பபாற் ற அருமன்னரும்
பபார்வலிகுன்றுவர்
கூற் று உகதத்தான்
திருக் பகாயில் கள் எல் லாம்
சாற் றிை பூகசகள் தப் பிடில் தாபன

- திருமெ் திரம் 517

சிோலயங் களில் பூவசகள் குவறந்தால் வநாய் மிகும் , மவழ


குவறயும் , மன்னர் ககடுேர் என்கிறார் திருமூலர்.
திருக்வகாயிவல முன்வனார்கள் பக்தியுடன் கட்டினர். அதற் கு
பலவகாடி கசாத்துக்கவளயும் தந்தனர். ஆனால் அந்தச்
கசாத்துகவள இன்வறய மக்கள் அபகரித்து ோழ் கிறார்கள் .
வகாயில் கவள வியாபார வநாக்கில் கசயல் படும் வமயங் களாக
மாற் றி ேருகிறார்கள் . அதனால் தான் ேளம் குன்றி மவழவய
இழந்வதாம் ; துயரங் கவள அனுபவிக்கிவறாம் .

அவதவபால மனிதன் இயற் வகவய கடவுளாக ேணங் கியேவர


அதுவும் இயல் பாக உதவியது. இன்று இயற் வகவய அழித்து,
மாசுபடுத்துேதால் இயற் வக வபரிடர்கள் உருோகின்றன.
எனவே ஆலய பூவசகவள முவறப் படி கசய் வோம் ; மவழ
கபறுவோம் !

திருமூலர் காட்டும் ேழி

நம் மால் ஞானியர் வபான்று பாே-புண்ணியங் கவளக் கடக்க


இயலா விட்டாலும் , பாேங் கள் கசய் ேவதயாேது தவிர்ப்வபாம் .
இயன்றேவரயிலும் தான-தருமங் கள் கசய் து, ஞானநூல் கள்
காட்டும் அறேழியில் ோழ் வோம் . அப் வபாது நம் மனேளமும்
ோழ் க்வகயும் சிறக்கும் .

Vous aimerez peut-être aussi