Vous êtes sur la page 1sur 15

ேவந்த மரபு

அத்தியாயம் – 1

ைவகாசி திருவிழா

விடியலில் மலந்த மலகைளப் ேபால

ஒளி வசும்
 மக்களின் முகங்கள்...

ெதளிந்த ந ேராைடயிைனப் ேபால

நல்லுள்ளம் ெகாண்ட அைமச்சகள்...

1
ெகாலுெசாலியின் கீ தம் ேபால

சலசலத்தபடி ஓடும் வற்றாத ஜவ நதிகள்...

பச்ைச பட்டாைட உடுத்தியைதப்ேபால

நிைறந்திருந்த வயல்ெவளிகளும், ேதாட்டங்களும்...

இதுவன்ேறா நற்சான்று...

யவன ேதசத்தின் வளத்திற்கும்,

வேரந்திர
 யவன ஆட்சியின் சிறப்புக்கும்...

யவன ேதசத்தின் கிழக்கு வாயிலிலும், வடக்கு வாயிலிலும் இருந்த

ேகாட்ைடக்கதவுகள் திைசக்கு மூன்றாக, ெமாத்தம் ஆறு இடங்களில்

திறந்து ைவக்கப் பட்டிருந்தது. ஆறு ேகாட்ைடக்கதவுகளும் விண்ைண

முட்டும் உயரத்துடனும், ஒேர ேநரத்தில் அந்த வாயிலின் வழியாக

முப்பதுக்கும் ேமற்பட்டவ5கள் நுைழய முடியும்படியான அகலத்துடனும்

மிக பிரமாண்டமாக இருந்தது.

அதிலும் முன் வாசலில் கிழக்கு முகமாக அைமந்த, முதன்ைம

ேகாட்ைடக்கதவு ஒேர ேநரத்தில் ஐம்பதுக்கும் ேமற்பாட்ேடா5 ெசல்லும்

அளவு அகலமாக இருந்தது. இருப்பினும் அத்தைன கதவின் வழிேயயும்

2
ேகாட்ைடக்குள் நுைழயும் மக்கள் கூட்டம் குைறவானவ5களாக

இருக்கவில்ைல.

ேநரம் ெசல்ல ெசல்ல மக்கள் கூட்டம் அதிகrத்துக் ெகாண்ேட இருந்தது.

எல்ைல இல்லாத வானம் ேபால, ஓயாமல் ெபாங்கி எழும் கடல்

அைலகைளப்ேபால மக்கள் ெவள்ளம் ெபருகி ேகாட்ைடைய ேநாக்கி வந்த

வண்ணம் இருந்தா5கள்.

காவல் பணியில் இருந்த வர5கள்,


> துளியும் தங்களது கைளப்பிைன

ெவளிக்காட்டாமல் தங்கள் ேவைலகைள ெசவ்வேன ெசய்தா5கள்.

ேகாட்ைட வாயிலின் ேமல் அடுக்குகளில் காவல் இருந்த வர5கள்


> எட்டு

திைசகளிலும் இருந்து வரும் மக்கள் ெவள்ளங்கைள

ேமற்பா5ைவயிட்டபடி இருந்தன5.

ெபாதுவாக ஒரு ஓவியrன் அல்லது கைலஞrன் கண்ேணாட்டத்தில் ஒரு

காட்சிையேயா, அழைகேயா விவrக்கும் ெபாழுது அழகிய காட்சியும்

ேபரழகாகிவிடும். அதுேவ ஒரு வரrன்


> ரசைனப்பா5ைவ என்பது அத்தி

பூத்தாற் ேபாலேவ நிகழும். ஆனால், அரண்மைனயின் ேமல் அடுக்குகளில்

காவல் புrயும் வர5களின்


> ரசைனைய தூண்டும் விதமான காட்சிேய

அவ5கள் கண்முன் நிைறந்து இருந்தது.

3
சூrயன் தனது அதிகாைல ேவைள இளம்சிவப்ைப ெபான்னிறமாக

மாற்றிக் ெகாண்டிருக்கும் ேவைள, அதன் கதிெராளியில் ஓைட ந>ெரல்லாம்

ெவள்ளியும் தங்கமும் குைழத்து சிறிய அைலகைள எழுப்பிய வண்ணம்

அழகாய் ஓடிக்ெகாண்டிருக்க, நாெடங்கிலும் ெசழிப்புடன் இருந்த

வயல்களும் ேதாட்டங்களும் வித விதமான பசுைமைய பைறசாற்ற, அதன்

அருேக மக்கள் ெவள்ளம் நடந்து வந்தபடியும், குதிைர மற்றும் மாட்டு

வண்டிகளில் வந்தபடியும் இருக்க அந்த காைல ேவைள மிகவும்

சுறுசுறுப்பாய் இருந்தது.

யவன ேதசத்தில் ஆண்டுேதாறும் நைடெபறும் மிகப்ெபrய

திருவிழாக்களில் ஒன்று ைவகாசி திருவிழா. ைவகாசி மாதத்தில்

ெபௗ5ணமிைய ஒட்டி மூன்று தினங்கள் ெதாட5ந்து நைடெபறும்

திருவிழாவாகும். திருவிழாவில் பல விதமான கைல அரங்ேகற்றங்கள்

நைடெபறும். நடனக் கைலவிழா, நாடகங்கள், வர> விைளயாட்டுகள்,

இைசக் கச்ேசrகள் என பல விதமான கைல நிகழ்ச்சிகள் நைடெபறும்.

யவன ேதசத்து வதிகள்


> எல்லாம் விழாக்ேகாலம் பூண்டிருந்தது. வண்ண

வண்ண மல5கைளக் ெகாண்டு ேகாட்ைட முழுவதும் அலங்கrக்கப்பட்டு,

மாவிைழ ேதாரணங்கைளயும், ெதன்னங் குருத்ேதாைல

4
ேதாரணங்கைளயும் ெதருெவங்கிலும் ெதாங்கவிட்டு யவன நகரம்

ேபரழகாக ெஜாலித்தது.

யவன ேதசத்து மக்கள் தத்தம் இல்லங்களுக்கு ெவள்ைள அடித்தும்,

வாயிலில் ேதாரணங்கைள ெதாங்க விட்டும், வாசலில் சாணம் இட்டு

ெமழுகி பல விதமான ேகாலங்கைள ெதருெவங்கும் அைடத்த வண்ணம்

ேபாட்டும் தங்களது இல்லங்கைள அலங்கrத்து யவன ேகாட்ைடைய

எழில் நகரமாக மாற்றி இருந்தன5.

பட்டத்து யாைனகளுக்கு பட்டாைடகைள ேபா5த்தி, ேந5த்தியான

அலங்காரத்துடன் ஒவ்ெவாரு வாயிலிலும் பல யாைனகைள

வரேவற்பிற்காக நிறுத்தியிருந்தன5. யாைனயின் அணிவகுப்ைப

பா5க்கேவ மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. ெபாதுமக்கள் அைனவரும்

மிகுந்த உற்சாகத்ேதாடு கண்டு மகிழ்ந்தன5. குழந்ைதகள் அைனவரும்

யாைனகளிடம் ஆசி ெபற்றும், துள்ளி குதித்தும் தங்கள் மகிழ்ச்சியிைன

ெவளிப்படுத்திக் ெகாண்டிருந்தன5.

ைவகாசி திருவிழாவிற்கு யவன ேதசத்து மக்களும், யவன ேதசத்தின் கீ ேழ

இயங்கும் ேதசத்து மக்களும், யவன ேதசத்ேதாடு இயங்கும் அரச5கள்,

சிற்றரச5கள், குறுநில மன்ன5கள் என அரச குடும்பத்தினரும், யவன

5
ேதசத்திடம் நட்பு பாராட்டும் அண்ைட ேதசத்து அரச குடும்பத்தினருமாக

பலரும் கலந்து ெகாண்டு திருவிழாவிைன சிறப்பிப்பா5கள்.

திருவிழாவிற்காக ெவளியூrல் இருந்து வந்த மக்கள் ேகாட்ைடயிலும்,

அதன் சுற்றியுள்ள ஊ5களிலும் இருக்கும் உறவின5 வட்டிேலேயா,


>

சத்திரங்களிேலேயா, ேகாவில் மடங்களிேலேயா தங்கி இருந்தன5.

திருவிழாவிற்கு வந்த அரச குடும்பத்தின5 தங்குவதற்காக

அரண்மைனயில் ஏற்பாடுகள் ெசய்யப்பட்டிருந்தது. அரச குடும்பத்தின5

ெபருமளவு வந்திருந்தா5கள்.

இந்த வருடமும் திருவிழாைவ காண்பதற்காகேவ மக்கள் கூட்டம்

ெவள்ளெமன ேகாட்ைடைய ேநாக்கி வந்த வண்ணம் இருந்தது.

மக்கள் அைனவரும் ேகாட்ைடயின் அலங்காரங்கைள ரசித்த வண்ணமும்,

ேமலும் சில5 வதிெயங்கும்


> அைமந்திருந்த திருவிழா கைடகளில் வணிகம்

ெசய்த வண்ணமும், ேமலும் சில5 தங்கள் குழந்ைதகள் விரும்பும்

விைளயாட்டு திடலுக்கு அைழத்து ெசன்று அங்ேக குழந்ைதகளுக்காக

பிரத்ேயகமாக அைமக்கப்பட்டிருந்த ஊஞ்சல்களிலும், ராட்டினங்களிலும்

6
அவ5கைள விைளயாடவிட்டு ரசித்த வண்ணமும், ேமலும் சில மக்கள்

கூட்டம் மல5கைளயும், ெசடிகைளயும் ெகாண்டு அலங்காரம் ெசய்த

ேதாட்டத்ைத பா5ைவயிட்டவாறும் ேகாட்ைடைய வலம் வந்தன5.

திருவிழா கைல நிகழ்ச்சிகைள பா5ப்பதற்கும் மக்கள் ெவள்ளெமன

திரண்ட வண்ணம் இருந்தன5. ேகாட்ைட முழுவதும் மக்கள் சூழ, யவன

ேகாட்ைடக்கு ஒரு தனிக்கைலைய ெகாடுத்தது.

யவன ேகாட்ைடயில் வணிகம் ெசய்ய வந்திருந்த வியாபாrகளுக்கும்,

திருவிழாைவ ரசிக்க வந்த மக்களுக்கும் ேதைவயான அைனத்ைதயும்

கவனித்துக்ெகாள்ள ஆங்காங்ேக அரச பணியாள5கள் நியமிக்கப்

பட்டிருந்தன5.

வந்தவ5கள் அைனவருக்கும் அறுசுைவ உணவும், ஆங்காங்ேக மக்கள்

ேதைவக்கு ஏற்ப ந>5ேமா5 பந்தல்களும், அம5வதற்கும்

கைளப்பாறுவதற்கும் ேதைவயான ேமைடகளும் அைமக்கப் பட்டிருந்தது.

ஒவ்ெவாரு பகுதிகைளயும் கண்காணிக்க ஒவ்ெவாரு தைலவ5களும்

இருந்தன5. மன்னrன் சிறந்த திட்டமிடும் பண்ைப திருவிழாவின்

ஏற்பாடுகள் ெதளிவுற உண5த்தியது.

7
விழா ெதாடங்கும் ேநரம் வரேவ, விழா ேமைடைய ேநாக்கி மக்கள்

ெவள்ளம் நகர, விழா ேமைட முழுவதும் மக்களால் நிைறந்து இருந்தது.

பல்ேவறு ேமைடகள் அைமக்கப்பட்டு அரச விருந்தாளிகள் வற்றிருந்தன5.


>

ெபrய ேதசத்து அரச5களுக்ெகன்று பிரத்ேயகமான ெபrய ேமைட

அைமக்கப் ெபற்றிருந்தது.

முதல் நாள் ெதாடக்க விழா மிகவும் ேகாலாகலமாக ெதாடங்கியது. அரச5

வேரந்திர
> யவன5, மற்ற ெபrய ேதசத்து அரச5களுடன் ஒரு

பிரமாண்டமான ேமைடயில் வற்றிருந்தா5.


>

முதலில் வர5களின்
> அணிவகுப்பு ெதாடங்கியது. அணிவகுப்பிைன

தைலைம தாங்கியபடி, யவன ேதசத்தின் பைடத்தளபதி சூ5ய ேதவனா5

அவருைடய பிரத்ேயக ெவண்ணிற புரவியில் யவன ேதசத்தின்

ெகாடியான பாயும் குதிைரைய ைககளில் ஏந்தியபடி ெசன்றா5. அதைன

ெதாட5ந்து யாைன பைடகளும், குதிைர பைடகளும் அணிவகுத்து வந்தது.

அணிவகுப்பு முடிந்த பின்ன5 மத்தளங்களின் இைசயும், அதைன

ெதாட5ந்து முதன்ைம கடவுள் விநாயகrன் துதியும், யவன ேதசத்தின்

8
குலக்கடவுளான ஈசனின் புகைழயும், யவன ேதசத்தின் சிறப்ைபயும், அரச5

வேரந்திர
> யவன5 புகைழயும் வrைசயாக பாடிய வண்ணம் வரேவற்பு

நடனங்கள் அரங்ேகற்றப்பட்டது.

யவன ேதசத்தின் இளவரசி சமுத்திர ேதவிைக தனது ேதாழிகளுடனும்,

மற்ற நாட்டு இளவரசிகளுடனும் அைனத்து நிகழ்ச்சிகைளயும்

ஆ5வத்ேதாடு கண்டு கழித்தா5. தனது பதினாறாம் பிரயாயத்தில் இருக்கும்

இளவரசிக்கு, இந்த வருடேம திருவிழா நிகழ்ச்சிைய ெதாகுத்து வழங்கும்

ஏற்பாட்டின் ஒரு சிறு பகுதி அரசரால் ஒதுக்கப்பட்டது.

இயல்பிேலேய அதிக ஆ5வமும் துடுக்காகவும் இருக்கும் இளவரசி தனக்கு

ஒதுக்கப்பட்ட பகுதிேயாடு ேச5த்து, மத்த ஏற்பாட்டுகைளயும் ெதrந்து

ைவத்துக் ெகாண்டா5. இப்ெபாழுது அைனத்தும் திட்டமிட்டபடி நடக்கிறதா

என்ற ஆ5வத்ேதாடு கவனித்துக் ெகாண்டிருந்தா5.

அடுத்த நிகழ்வாக வில்வித்ைத ெதாடங்கப்பட்டது. இதில் அைனத்து நாட்டு

இளவரச5களும், வர5களும்
> பங்குெபறுவ5. ேகாட்ைடக்குள் இருக்கும்

மிகப்ெபrய சிவன் ஆலயத்தின் தைலைம ேகாபுரத்தில் பல அடுக்குகள்

இருக்கும். ஒவ்ெவாரு அடுக்கிலும் ஒரு கடவுளின் திருவுருவ சிைல

அைமந்து இருக்கும். இளவரச5கள் வில்லின் உதவியால் ஒரு பூ

9
மாைலைய எடுத்து ேகாபுரத்தில் இருக்கும் ஏதாவது சிைலக்கு சாற்ற

ேவண்டும்.

விண்ைணமுட்டும் உயரத்துடன் இருக்கும் ேகாபுரம், விழாத்திடலில்

இருந்து பல அடி ெதாைலவில் இருக்கும். சிறியவ5கள் முதல் இளம்

பிரயாயத்தில் இருக்கும் இளவரச5கள் வைர பங்குெபறும் நிகழ்ச்சியில்

அவரவ5 விருப்பத்திற்கும், பயிற்சிக்கும், திறைமக்கும் ஏற்றவாறு கீ ழ்

அடுக்குகளிேலா அல்லது ேமல் அடுக்ககளிேலா அம்ைப எய்துவ5.

ஆனால், மிகவும் ஒரு சிலேர உச்சியில் வற்றிருக்கும்


> ஈசன் சிைலக்கு

முயற்சித்து அந்த முயற்சியில் ெவற்றியும் ெபறுவ5. இளவரசிகளின்

பா5ைவகள் முழுவதும் அந்த நிகழ்ச்சியிேலேய நிைலத்திருக்க சிவன்

சிைலக்கு மாைலைய அணிவிக்கும் ேநரத்திற்க்காக காத்திருந்தன5.

இளம் பிரயாயத்தில் இருக்கும் இளவரச5கள் சில5 சிவன் சிைலக்கு எய்த

முயற்சித்து, அந்த முயற்சி பலன் இல்லாமல் ேபானது. எந்த ஒரு வரரும்


>

ெவற்றியும் ேதால்வியும் பழக்கப் படுத்தி ைவத்திருக்க ேவண்டும் என்பது

அவ5கள் ேதசத்தின் பாடசாைலயில் பயில ெதாடங்கிய ெபாழுேத

நடத்தப்படும் மிக முக்கிய பாடமாகும்.

10
ஆகேவ, ேதால்விைய குறித்து அவ5கள் வருத்தப்படேவா,

அவமானப்படேவா கூடாது என்பதற்காக, அவ5களது முயற்சிக்கும் மக்கள்

ஆரவாரமாய் கரேகாஷம் எழுப்பின5.

ஆைகயால், முயற்சி ேதால்விைய தழுவிய ெபாழுதும் முயன்றவ5கள்

அடுத்த வருடம் முயல்ேவாம் என்று தங்கைள சமாதானம் ெசய்து

ெகாண்டன5. இத்தைகய ெபருந்தன்ைமைய இளவரச5களிடம் கண்ட

ெபாழுது அங்கு வற்றிருந்த


> அரச5கள் மிகவும் மகிழ்ந்தன5.

வருங்கால ஆட்சிேய, இளவரச5களின் ைககளில் தாேன இருக்கிறது.

தங்களுக்கு பிறகு தங்களது ேதசமும், அதில் வாழும் மக்களும்

மகிழ்ேவாடு இருப்ப5 என்ற நம்பிக்ைகைய விைதக்கும் ெசயலாக

இளவரச5களின் நடத்ைத இருந்தது. ேமைடயில் வற்றிருந்த


> அரச5களுக்கு

தங்கள் பிள்ைளகளின் ேதால்விைய நிைனத்து துளியும்

வருத்தமில்லாதபடி, அவ5களின் ெபருந்தன்ைம மகிழ்ைவக் ெகாடுத்தது.

அடுத்ததாக யவன ேதசத்து இளவரச5 த>ட்சண்ய யவன5 தனது வில்ேலாடு

களம் கண்டா5. தமது தைமயன் களம் இறங்கியதும் இளவரசி சமுத்திர

11
ேதவிைகக்கு ஆ5வம் ெதாற்றிக் ெகாண்டது. அதுவும் இளவரச5

திrசூலத்தின் குறியீடாகக் கருதப்படும் வில்வ இைலயினால் ஆன

மாைலயிைன அம்பின் பிடியில் ைவத்த ெபாழுது தைமயனாருைடய

இலக்கு சிவன் சிைல என்று உண5ந்து ஆ5வம் ேமலும் அதிகrத்தது.

விழிகைளக் கூட இைமக்காமல் பா5ைவைய தமது தைமயன் மீ ேத

பதித்திருந்தா5.

த>ட்சண்ய யவன5 தமது இலக்ைக ேநாக்கி எய்திய மாைல, மிகச்சrயாக

ஈசன் சிைலயின் கழுத்தில் தவழ்ந்தது. ஈசனின் கழுத்திைன சுற்றி

அலங்கrத்த மாைல அங்ேக கூடி இருந்த மக்கைளயும், அரச

குடும்பத்தினைரயும் மகிழ்ச்சி அைடய ெசய்தது. அங்ேக வற்றிருந்த


>

அைனவரும் எழுப்பிய ஆராவாரா சப்தம் விண்ைண முட்டும்

முழக்கத்துடன் இருந்தது.

விழா ேமைடயின் ஒருபுறம் அைமந்திருந்த, இளவரசிகள் வற்றிருந்த


>

ேமைடயில் அதிக சலசலப்பு கூடியது. அைனவரும் த>ட்சண்ய யவனrன்

ெவற்றிைய தங்கள் ெவற்றி ேபால எண்ணி மகிழ்ந்தன5. அவrன்

முகத்ைதேய ஆ5வமாக அைனவரும் பா5த்தன5.

12
ஆனால் த>ட்சண்யேரா, தாம் ெவன்று விட்ேடாம் என்ற ெசருக்கிைன

முகத்தினில் துளியும் ெவளிப்படுத்தாது, மிகவும் சாந்தமான முகத்ேதாடும்,

தன்னடக்கத்ேதாடும், முகத்தில் மிக மிக ேலசாக ஒரு புன்னைகைய தவழ

விட்டபடியும் இருந்தா5. அவைரக் காண்பவ5 அைனவைரயும் ெகாள்ைள

ெகாள்ளச்ெசய்தது அவரது ேதாற்றம்.

இளவரசிகள் ெபரும்பாலாேனா5 அவருைடய ெசயலில் வசீ கrக்கப்பட்டு

ெசாக்கி ேபாயிருந்தன5 என்று கூறினால், அது மிைகயாகாது. இவைர

கணவராக அைடயும் பாக்கியம் ேவண்டுெமன பலரும் தங்கள் இஷ்ட

ெதய்வங்கைள பிரா5திக்கத் ெதாடங்கின5.

சமுத்திர ேதவிைகக்கு எல்ைல இல்லா மகிழ்ச்சி. தைமயனின் ெவற்றி

அவைர வானில் பறக்கச் ெசய்தது. தைமயனின் ெவற்றிக்கு ெபrய

பrசிைன தர ேவண்டும். தடபுடலான விருந்து பrமாற ேவண்டும்

என்ெறல்லாம் தமது திட்டங்கைள த>ட்டத் ெதாடங்கினா5.

இளவரசைர ெதாட5ந்து ேமலும் ஒரு சில இளவரச5களும் ஈசனின்

கழுத்தில் மாைலைய அணிவிக்கும் ேவைலயிைன சிறப்புற ெசய்தன5.

ஈசன் சிைல மாைலகளால் கம்பீரத்துடன் வற்றிருக்க,


> மக்களின் ஆரவார

ஒலி ேமலும் ேமலும் விண்ைணமுட்டியது.

13
வில்வித்ைத பயில்வதில் முதல் நிைல கடந்த இளவரச5களும்

நிகழ்ச்சியில் கலந்து ெகாண்டன5. அவ5களும் தங்கள் பங்கிற்கு

மாைலயிைன ேகாபுரம் ேநாக்கி ெசலுத்தின5. கீ ழ் அடுக்குகளில் இருக்கும்

சிைலகளுக்கு அவ5கள் ெசலுத்திய மாைல மிக சrயாக சிைலகளின்

கழுத்தினில் தவழ்ந்தது. அத்தைன சிறிய வயதினில் அவ5கள்

ேமற்ெகாண்ட முயற்சி அைனவைரயும் வியப்பிலும் ஆனந்தத்திலும்

ஆழ்த்தியது. அதைன மக்கள் தங்கள் கரேகாஷங்களால் ெவளிப்படுத்தின5.

வில்வித்ைத நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்து முடிந்தைத ஒட்டி மற்ற

நிகழ்ச்சிகள் ெதாடங்கியது. இைடயில் உணவு இைடேவைளயும் ஒரு

மணி ேநரம் வழங்கப் பட்டது.

உணவு இைடேவைள முடிந்த பின்ன5 இைசக்கச்ேசr ெதாடங்கி இருந்தது.

பல விதமான இைசக்கருவிகளின் இைசயும் அைனவரும் மயங்கும்

வண்ணம் பாடல்களும் நிகழ்ச்சியில் இடம் ெபற்றது. பாடல்களிலும்

இைசக்கருவிகளின் இைசயிலும் அைனவரும் ெமய்மறந்து ேபாயின5.

14
இைச நிபுண5கள் மட்டுமில்லாது, இைசக்கைலைய கற்றவ5களும், பல

ேதசத்து இளவரசிகளும் இளவரச5களும் கூட தங்களது கச்ேசrைய

ேமைடயில் அரங்ேகற்றின5.

ைவகாசி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மிகவும் ேகாலாகலமாகவும்

சிறப்பாகவும் நடந்து முடிந்தது.

15

Vous aimerez peut-être aussi