Vous êtes sur la page 1sur 21

கககக ககககககககககக

கன்னட நாட்டில் , திருப்பருப்பதம் அல் லது மல் லிகார்ச்சுனம் என்ற ஊரில்


சிவனது திருவருளைப் பபற் றுச் சிறப்புற் றிருந்த அன்பர் ஒருவர் இருந்தார்.
அந்த அடியவரிடம் அண்ணாமளலயார் ததான்றி திருவண்ணாமளலக்குச்
பசன்று அங் கு ஞானகுருவாக எழுந்தருைி இருக்குமாறு கட்டளையிட்டார்.
அந்த அடியவர் பபயர் நமச்சிவாயர். உடதன நமச்சிவாயர் பதன்திளச
தநாக்கிப் புறபட்டார். புறப்பட்டு வரும் வழியிதல உடன் வந்த அடியாருடன்
ஓரூளர அளடந்தார்.

அவ் வூரில் ஒரு திருமணம் நளடப்பபற் றுக்பகாண்டிருந்தது. அவ் வழியில் ,


வந்த அடியாளர திருமண வீட்டிற் குரிய தளலவன், மாளல அணிவித்து
வரதவற் று திருமண வீட்டிற் கு அளைத்துச் பசன்றான். திருமண வீட்டாரும்
அங் கு வந்திருந்தவரும் , திருநீ று பபற் றுக் பகாண்ட பின்,வீடு தீப்பற் றிக்
பகாண்டது. தீருநீ று அத்தளகய சக்தியும் , அனலும் பகாண்டது.

”இவ் வடியார் பகாடுத்த திருநீ ற் றினால் தான் வீடு எரிந்து தபாயிற் று”
என்றனர்.

அவர்கை் உளரத்தவற் ளறக் தகட்ட அடியவர் சிந்ளத பநாந்து சிவபிராளன


நிளனந்து மீண்டும் , எரிந்தவற் ளற எல் லாம் பளடத்தருைினார்.பவந்து
தபான்பவல் லாம் மீண்டும் உண்டான அருஞ் பசயளலக் கண்டவர்கை் , இந்த
சிவதனயாவர் என்று தபாற் றினர். அங் கிருந்தவர் அளனவரும் அகம் மகிை,
”நான் இனி ஒருவர் மளனயிடத்தும் பசல் தலன்” என்னும் ஒரு விரதத்திளன
தமற் பகாண்டு அவ் விடம் விட்டுப் புறப் பட்டார்.புறப்பட்ட நமச்சிவாயர்
மாணவதராடும் , அடியவதராடும் காளலயில் பூவிருந்தவல் லி வந்து
தசர்ந்தார். அவர்கை் அளனவரும் சிவபூளச பசய் யும் பண்பினர். தலால் ,
ஊரின் உை் ை ததாட்டங் கை் எங் கும் உை் ை மலர்களை
பறித்தனர்.அம் மலர்கை் அங் குை் ை தகாயில் வழிபாட்டிற் குரிய மலர்கை் .
பசய் தி அரசுக்கு எட்டியது. கதவ, அவ் வூர் அரசு அலுவர்கை் நமச்சிவாயளர
அளைத்து, ”உரியளவ தகைாமல் ததாட்டங் கைில் புகுந்து தகாயில்
பூளசக்கும் மலரில் லாமல் பூக்களைப் பறித்தது குற் றமாகும் .. இதற் கு என்ன
பசால் கிறீர்? ” என்றனர்.

அப்தபாது நமச்சிவாயர், தங் கை் தமல் குற் றம் சுமத்துதவாளர தநாக்கி,


”நாங் கை் பறித்த பூக்கை் எல் லாம் நீ ங் கை் பசால் லும் தகாயிலில் உளறயும்
இளறவனுக்தக சார்த்தப் பபற் றன..அம் மலர்கை் வீணாக்கப் படவில் ளல”
என்றார். அதற் கு அவர்கை் ”தகட்ட தகை் விக்கு தநரான விளட பசால் லாமல்
உயர்ந்த தத்துவம் தபசுகின்றீர்; உங் கை் பசாந்தப் பூளசயில் உங் கை் வழிபடு
பதய் வத்திற் கு அணியப்பபற் ற பூக்களை இவ் வூர்க் தகாயிலில் உளறயும்
இளறவன் ஏற் றுக்பகாண்டான் என்று நீ ங் கை் பசால் வது உண்ளமயானால் ,
இவ் வூர்க் தகாயிலில் உை் ை சிவலிங் கத்திற் கு அணியப்பபற் றுை் ை
மாளலயானது அளனவரும் காணும் படி, உம் கழுத்திடம் வருதல் தவண்டும் ”
என்றார்.

அதற் கு நமச்சிவாய மூர்த்தி உடன்பட்டு சிவபிரானுளடய திருவடிகளைச்


சிந்தித்துக் பகாண்டிருந்தார். இந்த நிளலயில் சிவபிரான் தகாயிலில் உை் ை
அருச்சகர்கை் இளறவனுக்குச் சார்த்தியுை் ை மாளலயின் பின்புறத்தில் ஒரு
கயிற் றிளனக் கட்டி, ஒரு சிறுவளனச் சிவலிங் கத்தின் பின் புறமாக
அமரச்பசய் து, அக்கயிற் ளறப் பிடித்துக் பகாண்டிருக்குமாறு பசய் தனர்.
நமச்சிவாயர் ”நற் றுளணயாவது நமச்சிவாயதவ” என்று பஞ் சாட்சரத்ளத
ஓதிக் பகாண்டு இளறவன் முன்பாக நின்று பகாண்டிருந்தார்.

அப்தபாது அளனவரும் காணச் சிறுவன் பிடித்திருந்த கயிறு அறுந்து


மாளலயானது நமச்சிவாயரின் கழுத்தில் மிைிர்ந்தது. கண்டவர்
அளனவரும் வியப்புற் று நமச்சிவாயளரப் பபரிய ஞானியாராக ஏற் றுப்
பாராட்டினர்.இந்நிளலயில் , அந்தப்பகுதியில் ட்சிபசய் த புறமதத்து அரசன்,
நமச்சிவாயாளரயும் அவர் மாணவர்களையும் ைமாகச் தசாதளன பசய் து
பார்க்க விரும் பினான். நமச்சிவாயளரப் பார்த்து, ”உங் கை் ளசவ சமயம்
உயர்ந்த தத்துவங் களைக் பகாண்ட சமயம் ,எல் லா வளகயிலும் உயர்ந்து
விைங் கும் சமயம் என்று உம் தபான்றவர்கை் தபசப்படுவது
உண்ளமயானால் , நான் பசால் கின்றவாறு பமய் ப்பித்துக் காட்ட இயலுமா?”
என்று தகட்டான்.”இளறவன் திருவருளைத் துளணயாகக் பகாண்டு உம்
விருப்பம் தபால் பமய் பிக்காட்ட இயலும் ” என்றார். அரசன் நமச்சிவாயளர
”பழுக்கக் காய் ச்சிய இரும் பிளன ளகயில் பற் றிக்பகாண்டு, ளசவ சமயதம
சிறந்த; அச்சமயத்திற் குரிய பதய் வம் சிவபிராதன! என்று பசால் ல
தவண்டும் ,
அவ் வாறு பசய் ய உம் மால் இயலுமா?” என்று தகட்டான். அப்தபாது
நஅமச்சிவாய ததவர், ”பரம் பபாருைாகிய சிவபிராளன உை் ைத்தத
நிளனந்துருகிச் சிவாபிரான் திருவருளைத் துளணயாக பகாண்டு அவ் வாறு
பசய் யக்கூடும் ” என்று பசால் லித்
தம் மாணவராகிய விரூபாட்தித் ததவளர தநாக்கினார். மாணவர் புரிந்து
பகாண்டார். புறமதத்ளதச் சார்ந்த அரசன் விதித்த நிபந்தளனகட்கு
உட்பட்டு இணங் கினார். உடதன அரசன் கட்டளைப்படி இரும் புத் துண்டம்
ஒன்று பநருப்பிலிட்டு காய் ச்சப் பபற் றது.இரும் பு துண்டு சூதடறியளத
விரூபாட்சித் ததவரிடம் பதரிவித்தனர்.

அப்தபாது விரூபாட்சித்ததவர், ”அந்த இரும் பு இப்தபாதுதான் பூத்திருக்கிறது;


தமலும் பக்குவம் அளடய தவண்டும் ” என்றார்.பகாவ் ளவக்கனியினும்
தமலாக சிவந்தவுடன் விரூபாட்சித்ததவரிடம் பதரிவித்தார்கை் .
தீவண்ணராகிய சிவபபருமாளன உை் ைத்தத நிளனத்துக்பகாண்டு,
”ளகயில் அனல் ஏந்தி விளையாடும் ஐயா தபாற் றி,
” பசந்தைல் தமனிச் சிவதன தபாற் றி” என்றுசிவபிராளனச் சிந்தளன பசய் து,
பழுக்கக் காய் ச்சிய இரும் ளபப் பார்த்துபகாண்தட, ‘ளசவ சமயதம சமயம் ,
அச்சமயம் சார்ந்த சிவதன பரம் பபாருை் ” என்று உளரத்தருைினார்.

பிறகு, ”அரியும் , அயனும் , அமரும் அஞ் சிதயாடுதற் குக் காரண்மாயிருந்த


லகால நஞ் சிளன,அமுத திரை் எனக்கருதியுண்டு,அளனவருக்கும்
அளடக்கலம் தந்து, நீ லகண்டத்துடன் நிமிர்ந்து நின்ற சிவபிரானுக்கு
அடியவராகிய எமக்குப் பழுக்கக் காய் ச்சிய இவ் விரும் பும் பழுத்தபதாரு
கனிதயயாம் ” என்று பசால் லிக்பகாண்தட உட்பகாண்டுவிட்டார்.
இந்நிகை் சசி
் களையும் தநரில் பார்த்துபகாண்டிருந்த புறச்சமயத்ளதச்
சார்ந்த அரசனும் ,அளமச்சரும் ,மக்களும் வியப்பளடந்து விதிர்விதிர்த்து
நின்றனர்.பிறகு,தவற் று மதத்திளன சார்ந்த அம் மன்னன்
நமச்சிவாயருக்கும் அவர் மாணவராகிய விரூபாட்சித் ததவர்க்கும் ,
அவருடன் வந்த முன்னூறு அடியவர்க்கும் தவண்டிய சிறப்புகளை எல் லாம்
பசய் து பாராட்டினான்.

பிறகு, அங் கிருந்து புறப்பட்டு அடியவர்கை் சூை் ந்து திருவண்ணாமளல


பசன்று தசர்ந்தார்.
திருக்தகாயிலுக்குச் பசன்ற தபாது, அண்ணாமளலயாளரக் ளககூப்பி
வணங் காமல் . ”நீ ர் நலமாக இருக்கின்றீதரா?” என்று ளகயால் ளசளகயால்
பசய் து வந்தார்.நமச்சிவாய சுவாமிகை் பசருக்கினால் அவ் வாறு பசய் தார்
அல் லர்; அவர்கை் பின்பற் றும் வீராகமம் ,”அடியவர் சூை குருமூர்த்தியாக
வந்த சிவபிரான் தகாலத்ளதயன்றிப் பிறளரக் ளககூப்பி வணங் குதல்
கூடாது” எனக் கூறுவதனால் அவர் வணங் காமல் இருந்தார். ”குரு லிங் க
சங் கமம் எனும் முப்பபாருளையன்றிப்பிறளர வணங் குதல் கூடாது” என்னும்
மரபிளன ஒட்டி அவ் வாறு நடந்தார்.

”இலிங் கம் என்பது தம் மார்பகத்தத எழுந்தைியிருக்கும் சிவபபருமாதன


என்பது அவர்தம் தகாட்பாடு’; அண்ணாமளலயார் கட்டளைப்படிதய தாம்
அவ் வூர்க்கு வந்திருப்பதளன உணர்ந்தாரில் ளல; என்றாலும் பசந்தமிை்
பமாழியில் அவர்க்குண்டான தமம் பட்ட பதைிவினால்
அண்ணாமளலயாளர சிறப் பித்து பவண்பாவிளனப் பாடத்பதாடங் கினார்.
கன்னட பமாழிளய அன்றி தவறு பமாழியிளன அறியாத நமசிவாயர்
தமலான தமிை் ப்புலவர்களும் பாராட்டத்தக்க வளகயால்
பவண்பாக்களைப்பாட அருை் பசய் தார் சிவபிரான்.

‘நமச்சிவாயர் சிவபிரானிடம் சிறிதும் அன்பில் லாதவர் என்றும் மற் றவர்கை்


கருதக்கூடிய வளகயில் ளகக்காட்டி வந்ததளன அறிந்த சிவாக்கிரதயாகி
என்பார், உடல் பபரிதும் வருந்துமாறு நமச்சிவாயளரப் பிரம் பினால்
அடித்தார். ”நல் ல சற் குருவாக வந்து இளறவன் என்ளன தமாதியது
பகால் வதற் காக அன்று; என்பாலுை் ை தீக்குணங் களைப் தபாக்குதற் தகயாம் ”
என்ற கருத்தளமய ஒரு பவண்பாவிளன இயற் றினார், நமச்சிவாயர்.
நமச்சிவாயருளடய உயர்ந்த மனநிளலளய உணர்ந்த சிவாக்கிரதயாகியார்
தாம் பிரம் பாலடித்தது பற் றி வருந்தினார்.

நமச்சிவாயர் அவ் விடத்ளத விட்டு அகன்று, ”தகாயிலுை் பசன்று


இளறவளன வணங் குதல் சிறந்தது.” என்று எண்ணினார்.அப்தபாது அவர்க்கு
அருகிதல, முன்பனாரு நாைில் தமக்கு பமய் ப்பபாருை் உணர்த்திய
சற் குருவானவர் கல் லாளடயுடுத்த பதாண்டர்கை் சூை் தர முன்தன
ததான்றினார்; ததான்றியவர் உரிளமயுடன் இவதராடு சில தபசி அடியார்
குைாத்துடன் தகாயிலுக்குை் பசன்றார்.

அதளனக் கண்ணுற் ற நமச்சிவாயர், ” குருமூர்த்தி எழுந்தருைியிருக்கும்


இடம் இதுதான் தபாலும் ” என்று கருதினார். அடியாருடன் பசன்ற குருநாதர்
தம் முடன் வந்த மாணவர்கதைாடு அண்ணாமளலயார் அடிக்கமலங் கைில்
வீை் ந்து பணிந்து எழுந்தார். அப்தபாது குருமூர்த்திளயயும் உடன் வந்த
அடியவளரயும் கண்டிலர்
நமச்சிவாயர்.உடதன நமச்சிவாய மூர்த்தி ”இச்பசயல் சிவபிரானுளடய
அருட்பசயதல”வம் பான பசாற் களைக் கூறி வலக்ளக தூக்கிச் ளசளக
பசய் து வந்த நாம் , சிவபிராளன உைமாரக் ளககூப்பி வணங் கதவண்டும்
எனப்தற் காகதவ சற் குரு நம் ளம அடித்தார் என்று உணர்ந்து பகாண்டார்..
நமச்சிவாயளரப் பிரம் பால் அடித்த தயாகியும் நமச்சிவாயரும் சிவஞானம்
ளககூடப் பபற் றளமயால் ஒருவளர ஒருவர் காணும் இடங் கைில் எல் லாம்
அன்புற வணங் கி அைவைாவினர். உண்ளம அடியாருளடய பண்பு
இதுபவன்று பிறர்க்கும் உணர்த்தினர்.

பளைய வைக்கத்திளன மாற் றிக்பகாண்டு ஆலயத்துட் புகுந்து


அண்ணாமளலயாளர ளககூப்பி வணங் கும் வைக்கத்திளன தமற் பகாண்ட
நமச்சிவாரும் , சிவாகமங் ககளை பதைிவாகக் கற் றுணர்ந்த
சிவாக்கிரமதயாகியும் அடியார்க்குரிய அளனத்துப் பண்புகளும் நிளறய
பபற் று, முன்பிருந்த குளறகை் நீ ங் கப் பபற் று வழிபாடாற் றி வந்தனர்.
குளறகை் நீ ங் க பபற் று வழிபாடாற் றி வந்தனர். பின்பு அந்தச்
சிவாக்கிரதயாகி பசன்ற இடம் பதரியவில் ளல. நமச்சிவாய மூர்த்தி
அண்ணாமளலயிதலதய தங் கினார். அண்ணாமளலயாரும் திருவுைம்
மகிை் ந்து நமச்சிவாயர் தம் உண்ளம அடியார் என்பதளனப் பலவளகயாக
உலகிற் கு
உணர்த்தியருைினார்.

ஊரினிடத்தும் நாட்டின் கண்ணும் உலாவிக் பகாண்டிருந்த


நமச்சிவாயளரப் பபரிய மளலயிடத்தத வசிக்குமாறு இளறவன் அருை்
புரிந்தளமயால் குளக நமச்சிவாயன் என்ற பபயர் எங் கும் பரவிற் று. குளக
நமச்சிவாயருக்கு தவண்டிய பபாருை் கை் அளனத்தும் யாரவது வாயிலாக
கிளடக்கும் படி அண்ணாமளலயார் அருை் புரிந்தார்.

இந்தக் குளக நமச்சிவாயருக்கு தகுதி நிளறந்த சீடர் ஒருவர் இருந்தார். அந்த


சீடர் ஒருநாை் குளகநமச்சிவாயர் தன் திருவடிகளைப் பற் றிப் பிடித்துக்
பகாண்டிருந்ததபாது, ளடளய அச்சத்துடன் பிடித்துக் கசக்கினர். அதளனக்
கண்ட குளக நமச்சிவாயர் ” ஏன் இவ் வாறு பசய் தளன?” என்று தகட்டார்.
அதற் கு அந்த சீடர், ”தில் ளல மாநகரிதல திருச்சிற் றம் பலத்திதல
பதாங் கவிடப்பட்டிருந்த திளரச் சீளலயிதல தீப்பற் றியது. அத் தீளய அகற் ற
கசக்கிதனன்” என்றார். அப்தபாது குளக நமச்சிவாயர் தம் அருகிலிருந்த
சீடளனக் கட்டித்தழுவி ” எனக்குக் குருவாகக் கூடிய பபருளமளய பபற் றார்!”
என்று பாராட்டினார். அன்று முதல் அவருக்குக் குரு நமச்சிவாய மூர்த்தி
என்ற பபயதர வைங் குவதாயிற் று.

ஒருநாை் குளக நமச்சிவாய சுவாமிகை் சீடராகிய குரு நமச்சிவாயளர


பார்த்து, ”நாம் இருவரும் ஓர் ஊரில் இருப் பது ஒரு மரத்தில் இரண்டு
யாளனளயக் கட்டி ளவத்திருப்பது தபான்றதாகும் ; ஆகதவ நீ தில் ளல
மாநகருக்குச் பசல் க! என்று பசால் லி மகிை் சசி
் யுடன் அனுப்பினார்.

மல் லிகார்ச்சுனத்திலிருந்து இவருடன் வந்து, பூவிருந்தவல் லியில் குருவின்


கட்டளைப்படி அருஞ் பசயல் புரிந்த விரூபாட்சித்ததவர்,குருவின் குளகக்கு
தமதல குளக அளமத்துக்பகாண்டு,சிரியர்க்குப் பல பணிகளையும் பசய் து
பகாண்டிருந்தார். ஒருநாை் அன்பர் பலருடன் தம் குளகயில்
அமர்ந்திருந்ததபாது, அவருளடய திருதமனி மளறந்தது. அங் கு,
விபூதிலிங் கம் ததான்றியது. அந்த லிங் கம் இன்றுவளர இருந்து வருகிறது.

ஒருநாை் , ஓரிளடயன் இறந்த சிளனயாட்டிளனத் தாங் கி நின்று ”இந்த ட்டின்


வயிற் றில் இரண்டு குட்டிகை் உை் ைன்;விருப்பம் உளடயவர்
விளலபகாடுத்துப் பபற் றுக் பகாை் க” என்று பலரும் அறிய உளரத்து
நின்றான். அங் கு வந்தவருை் ஒரு தீயவன் இளடயளன தநாக்கி,” இந்த
மளலயின்கண் உை் ை குளகயிதல ஊன் அருந்துவதில் மிகுந்த
இச்ளசயுளடவன் ஒருவன் இருக்கிறான்,அவனிடம் பகாண்டுதபா; நல் ல
விளலக்கு வாங் குவான்”என்றான்.

அவன் உளரத்தவற் ளற பமய் என்று கருதிய இளடயன் குளக நமச்சிவாய


மூர்த்தியிடம் பசன்று நிகை் ந்தவற் ளறக் கூறினான்.குளக நமச்சிவாய
சுவாமிகை் சினங் பகாை் ைாமல் , ட்டின் விளல எவ் வைவு என்று தகட்டறிந்து
விளலப் பபாருளை நாளைத் தருகிதறாம் பசன்று வருக!” என்று
அனுப்பிவிட்டார்.கருளணக் கடலாகிய அண்ணாமளலயாளர நிளனந்து
பபருமாதன இன்று ஏன் இறந்து தபான ட்டிளன என்னிடம் அனுப்பினீர?்
என்று ஒரு இனிய பாடளல பாடி, திருநீ ற் றில் ஒரு துைியிளன எடுத்து ட்டின்
தமலிட்டார். உடதன டு உயிர் பபற் பறழுத்து இரண்டு குட்டிகளை
ஈன்றது.இளறவன் திருவருளை நிளனத்து மனம் உருகி நின்ற
குளகநமச்சிவாயததவர் புதர்கைில் இருந்த தளைகளைக் பகாய் து ட்டிற் குக்
பகாடுத்து மகிை் ந்தார்.மறுநாை் அந்த இளடயன் அவ் விடத்திற் கு வந்து,டு
குட்டியுடன்
தமய் ந்து பகாண்டிருப்பளதக் கண்டான்; பபருமகிை் சசி
் பகாண்டு
குளகநமச்சிவாய சுவாமிகைிடம் பசன்றான்.

குளக நமச்சிவாய சுவாமிகளுளடய கட்டளைப்படி இளடயன்


பபருமகிை் சசி
் யுடன் ஆட்டிளனயும் குட்டிகளையும் பகாண்டு பசன்றான்.
இரண்டு குட்டிகளையும் இரண்டு ததாை் கைில் சுமந்துபகாண்டு
பசல் லும் தபாது முன்னாை் உயிரிைந்து இளடயனால் சுமந்துபசல் லப்பட்ட
டானது இன்று கூவிக்பகாண்தட பின்தன பசல் லப்பட்ட டானது இன்று
கூவிக்பகாண்தடபின்தன பசல் லத்தன் மளனளயச் சார்ந்தான்.முன்நாை்
இளடயளனக் குளக நமச்சிவாயரிடம் அனுப்பிய வீணர்கை் இந்த அற் புத
நிகை் சசி
் ளயக் கண்டு, சுவாமிகளை இழிவுபடுத்துவதற் காக, உயிருை் ை ஒரு
இளைஞளனப் பாளடயில் ளவத்துக் கட்டி, ”முனிவர் எழுப்பினாலும்
எைாதத!”என்று பாளடயில் ளவக்கப் பபற் றவனிடம் பசால் லி ளவத்து
அவளனத் தூக்கிக்பகாண்டு முனிவரிடம் பசன்று, ”சுவாமி,நல் ல இளைஞன்
ஒருவன் இறந்து தபானான்; அவளன எழுப்பித்தந்தருளுக!” என்று
தவண்டினர். வீணர்களுளடய பபாய் ச்பசயல் களைக் கண்ட குளக
நமச்சிவாயமூர்த்தி, ”தபானவன் தபானவதன இனி அவன் எைான்” என்று
பசால் லினார். உடதன பபாய் யாகப் பிணம் தபால் பாளடயில் படுத்திருந்த
இளைஞன் உயிர் பிரிந்துஎமபுரம் பசன்றது.வீணர்கை் மனம் உளடந்து
பபருந்துன்பத்திற் கு ைாயினர். இந்தஊரானது குறும் பர்கை் வாழும் ஊர்;
பகான்றாலும் ஏன் என்று தகைாத ஊர்?

மிகக் பகாடிய காளைகை் கதறும் ஊர்; பழிளயச் சுமக்கும் ஊர்? ததளுக்கு


ஒப்பான பாதகர்கை் வாழும் ஊர்” என்று பசால் லிய பின் ”என் பசால் லால்
அழியப் தபாகிற ஊர்; என்று பசால் ல எண்ணினார்; அவ் வாறு பசால் லுதற் கு
முன்தன தடங் கருளணப் பபருங் கடலாகிய அண்ணாமளலப் பபருமான்
ததான்றி, ”அதட நான் ஒருவன் இந்த ஊரில்
இருக்கின்தறனடா” என்று திருவாய் மலர்ந்தருைினார். உடதன குளக
நமச்சிவாயமூர்த்தி சினந்தணிந்து, கருத்ளத மாற் றி. ”அழியாவூர்
அண்ணாமளல என்று பவண்பாளவ” முடித்தருைினார்.

‘‘தகாைர் இருக்குமூர்,பகான் றாலும் தகைாவூர்


காளையதர நின் று கதறுமூர் – நாளும்
பழிதய சுமக்குமூர், பாதகதர வாழுமூர்
அழியாவூ ரண்ணா மளல”

என்பது அவ் பவண்பா.

குளக நமச்சிவாயருக்குத் பதால் ளல பகாடுத்தவர்களைச் சார்ந்தவர் பலர்


பல் தவறு இன்னல் களுக்கும் தநாய் களுக்கும் உை் ைாகிப்
பல் தவறிடங் களுக்கும் குடிதயறிச் பசன்றுவிட்டனர். சிலர் மட்டும் , வாை் ந்த
ஊர் என்ற பாசத்தினால் அருளணயிதலதய தங் கினார்கை் .ஒருநாை்
ஓரிளடயன் நூறு பசுக்கதைாடு மளலச்சாரளலயளடந்ததபாது, ஒரு பசுளவ
தவங் ளக பற் றிக் பகாண்டு ஓடிற் று.அந்த இளடயன் விளரந்ததாடிச்பசன்று
குளக நமச்சிவாயரிடம் பசால் லினான்.உடதன சுவாமிகை் அண்ணாமளல
அண்ணளல தநாக்கி ஒரு பவண்பாளவப் பாடினார்.அப்தபாது தவங் ளக,
தான் கவர்ந்து பசன்ற பசுளவக் பகாணர்ந்து ளவத்துச்பசன்றது.இந்த
அருஞ் பசயளலக் கண்ட இளடயன் வியப்பளடந்து எல் தலாரிடமும் இதளன
எடுத்துளரத்தான். தகட்தடா ர் அளனவரும் அண்ணாமளலப் பபருமான்
அடியவர்கைால் ஆகாதது ஒன்றும் இல் ளல என்று தபசிக்பகாண்டனர்.

பின்னர் ஒருநாை் , ஒரு ளவணவ குரு காஞ் சி மாநகரிலிருந்து புறப்பட்டு


வடதிளச தநாக்கிபசன்று பகாண்டிருந்தார். அப்தபாது கண்ணப்பன்
கண்ளணப் பறித்து சிவபிரான் அருளைப் பபற் ற திருக்காைத்திமளல
ததான்றியது. அதளனயுணர்ந்த ளவணவ குரு உடன் இருந்தவளர தநாக்கி,
”இம் மளல என் கண்ணுக்குத் பதரியாமல் மளறப்பீராக! என்றார்.
அவர்களும் திளரயிட்டு மளறத்தார்கை் . இந்த நிகை் சசி
் பல காத தூரத்தில்
நளடபபற் றபதன்றாலும் , அண்ணாமளலயில் குளகக்குை் இருந்த
நமச்சிவாயர் ஞானதநாக்கால் அறிந்து திடீபரன நளகத்துக் கனல் பிைம் பு
தபான்ற கவிபயான்ளற இயற் றினார்.உடதன அந்த ளவணவ குருவின்
கண்கை் ஒைியிைந்தன். அந்த ளவண குரு சில திங் கை் வளர
அல் லலுற் று,பின்னர் அண்ணாமளலயில் அமர்ந்திருக்கும் மாபபரு
ஞானியாகிய குளக நமச்சிவாய ததவர் வாயிலாகத் தனக்குக் கிளடத்த
தண்டளன என்று அறிந்ததும் அண்ணாமளலக்கு வந்து குளக
நமச்சிவாயரிடம் அளடக்கலம் புகுந்தார். அப்தபாது குளக நமச்சிவாய
ததவர் அந்த ளவணவ குருளவ தநாக்கி, ”நீ ர் எந்த மளலளயக் கண்ணாலும்
பார்க்கக் கூடாபதன்று திளரயிட்டு மளறக்கக் கட்டளையிட்டீதரா அந்த
மளலக்தக பசன்று அங் கு எழுந்தருைியிருக்கும் திருக்காைத்தி இளறவளன
வணங் குவீரானால் மீண்டும் கண் ஒைிளயப் பபறுவீர்!” என்றார்.
அவரும் அவ் வாதற பசன்று வணங் கி கண் ஒைிளயப் பபற் றார்.

இவ் வாறாகதவ, பல அருட்பபருஞ் பசயல் களை பசயல் களைச் பசய் து


அண்ணாமளலயில் வாை் ந்து வரும் நாைில் , அண்ணாமளலயாரிடம்
தம் மிடம் ஈடுபாடுளடய மன்னன் ஒருவளனக் பகாண்டு குளக
நமச்சிவாயர்க்கு பபான்னும் மணியும் அணியும் பல் லாக்கும்
அைித்துத்தனக்கு முன்தன பசல் லுமாறு பணித்தருைினார்.

இந்த நிளலயில் குளக நமச்சிவாயருக்கு வயது நூறு யிற் று. விதிக்கப்பபற் ற


யுை் முடிந்த பின்னரும் இங் கிருந்தல் பிளையாகும் என்று பசால் லி
முளறப்படி முன்பாகதவ அளமக்கப் பபற் றிருந்த சமாதிக் குழியில் தாதம
இறங் கினார். பரம் பபாருைாகிய சிவபபருமான வானத்தில் இருந்து
அசரீரியாக அங் கு வந்திருந்த பலரும் தகட்டுமாறு, ” அன்பதன! நீ
இவ் வுலகில் தமற் பகாண்டு நூறாண்டுகை் வாை் வாயாக”
என்றுளரத்தருைினார். இளறவன் திருவுைப் பாங் கிளனயுணர்ந்த குளக
நமச்சிவாயர், அப்பபருமாளனப் பாடி மகிை் தார்.அவர் காலத்தில் தவற் று
மதத்தினரால் ளசவ சமயத்திற் கு வந்துற் ற இளடயூறுகளை எல் லாம் நீ க்கி
ளசவத்தின் சிறப்பிளன நிளலநாடினார்.

ஒருநாை் குளக நமச்சியாவர், அண்ணாமளலயார் சந்நிதிக்குச் பசன்று


வழிபாடு, பசய் து பகாண்டு தம் முளடய குளக தநாக்கித் திரும் புளகயில் ஒரு
பபண் தன் கணவளன இைந்து கண்ணீர ் பசாரியக் கதறி அழுதுபகாண்டு
நமச்சிவாயா சுவாமிகை் விழுந்து வணங் கித் தன் கணவளன எழுப்பித்
தருமாறு மன்றாடினாை் . அந்தப் பபண்ணின் ஆற் தறாணாத்
துயரிளனக்கண்ட சுவாமிகை் உை் ைம் உருகி, அண்ணாமளலயாளர
திருவடிகளை நிளனந்து உருகி பாடினார். பிறகு, அந்தப் பபண்ணிளன
தநாக்கிக் ”குைந்தாய் ! அண்ணாமளலயார் எனக்கு கூடுதலாக நூறு
வயதிளன தந்துை் ைார்; அந்த நூறு ஆண்டுகளுை் எழுபத்ளதந்து
ஆண்டுகளை உனக்கும் உன் கணவனுக்கும் தந்ததன், உன் கணவன் உயிர்ப்
பபற் று எழுவான், வீடு தநாக்கிச் பசல் க!” என்றார். அந்தப்பபண்
நம் பிக்ளகயுடன் வீட்டிற் குச் பசன்றாை் . கணவன் உயிர் பபற் று எழுந்தளனக்
கண்டாை் ; பபருமகிை் சசி
் க் பகாண்டாை் . கணவனுடன் பசன்று குளக
நமச்சிவாய சுவாமிகளுளடய திருவடிகைில் வீை் ந்து வணங் கி,அவருளடய
அருை் தநாக்கத்திளனப் பபற் று வீடு திரும் பினாை் . இவ் வாறாக குளக
நமச்சிவாயர் அண்ணாமளலயில் வாை் ந்து வருங் காலத்தில் நகித் எனப்
பபயர் பகாண்ட மிதலச்ச மன்னன் ஒருவன் அண்ணாமளலக்கு வது
தசர்ந்தான். அவன் மதங் பகாண்ட யாளனளய தபான்று காணபட்டான்.
அவன் அைகுமிக்க பபண்களைப் பல சாதிகைிலிருந்து வன்முளறயில்
கவர்ந்து காவலில் ளவத்து அறபநறிக்கு மாறாக நடந்து வந்தான்.அவன்
அழிவதற் குரிய காலம் வந்து விட்டபடியால் , அண்ணமளலயார்
திருக்தகாயிலுனுட் புகுந்து சில வருந்தத்தக்க பசயல் களைச் பசய் யத்
பதாடங் கினான்.

இவற் ளற எல் லாம் கண்ணுற் ற குளக நமச்சிவாய சுவாமிகை் ,” மூன்று


சுடர்களையும் மூன்று கண்கைாகக் பகாண்ட சிவபிரானுளடய
பநற் றிக்கண்ணும் ஆை் ந்த உறக்கம் பகாண்டுவிட்டததா” என்ற கருத்திளன
அளமத்துப் பாடினார். அன்றிரவில் அண்ணாமளலப் பபருமான் மிதலச்சன்
கனவில் தவசியாகத் ததான்றி, ஒரு பளடயினால் முதுகிடத்தில் சிறிது
குத்தினார். மிதலச்சன் விழித்து எழுந்தான்.முதுகில் ஏததா ஒரு சிறிது ஊறல்
ததான்றுவது தபால் அவனுக்குத் ததான்றியது. பிறகு அவ் விடத்திபலாரு
தவர்க்குரு ததான்றியது. பின்னர் அவ் தவர்க்குரு முதுகுப் பிைளவயாக உருக்
பகாண்டது. அதனிக் கண்ட மிதலச்சன் வருந்தினான்.

அவனுடன் வந்த சில பபரியவர்கைிடம் அதளனக் கூறினான்.


” நீ இவ் வாலயத்திற் குை் இருத்தல் கூடாது” என்றவுடன் தகாயிளல விட்டு
பவைிதயறினான். பிறகு அருச்சகர்கை் தகாயிளலத் தூய் ளம பசய் து
முளறயாக வழிபாடு நளடபபறச் பசய் தனர். பிறகு, அந்த மிதலச்சன்
பிைளவ தநாண்டினால் பசால் பலாணாத் துன்பமுற் றுப் புழுக்கை் பபருகிடத்
தாங் பகாணாதவனாகி, ஓரிரவில் துடிதுடித்து இறந்தான். இதளனக்
தகை் வியுற் றமக்கை் பபருமகிை் சசி
் யுற் றனர். அவன் இறந்த தினத்தன்று
மக்கை் அளனவரும் , இராவணன் இரணியன் தபான்றவர்கை் அழிந்த நாைில்
உலகம் எவ் வாறு மகிை் ந்தததா அவ் வாறு மகிை் ந்தனர்.

கருவுற் ற காலத்தில் விதிக்கப்பபற் ற நூறு வயதும் கழிந்தாற் தபாலதவ,


பிறகு சிவபிரான் அைித்த நூறு வயதும் கழிந்து தபாயினளம அறிந்து,
தமக்குத் தளலவராயும் ,தந்ளத,தாய் , பதய் வமாகவும் விைங் கும்
திருமளலயில் அன்று இயற் றப் பபற் ற குழியில் கண் புகுந்தார். புகுந்தவர்,
அங் கிருந்த அன்பர்களை தநாக்கி, ”என்ளன, இவ் வுடல் என்று நிளனயாதீர்.
இவ் வுடல் நான் அல் தலன்” என்று பசால் லிக்பகாண்தட அருவம் ஆனார்.
பிறகு அங் கிருந்தவர்கை் , அவ் விடத்தத இலிங் கம் அளமத்து
வழிபாடாற் றினர்.

‘அண்ணாமலைக்கு வா‘பவன்று அளைத்து ட்பகாண்ட ஞான ததபாதர்


குளக நமச்சிவாயர் ஒரு சிவதயாகியாக,சித்தராக சமாதி முக்தி
அளடந்தார்.அவர் அண்ணாமளலயில் ஒரு குளகயில் சிவதயாகத்தில்
இருந்து வந்தளமயால் குளக நமச்சியாவ மூர்த்தி எனக் கூறப்பட்டார்.

அவருக்கு நமச்சிவாயர் என்பறாரு மாணவ சீடன் இருந்தார். அவர்


ஞானாசிரியரின் அருகிலிருந்து அன்புடன் பணி பசய் து வந்தார். குளக
நமச்சிவாயர் குளகயின் பக்கத்தில் வைர்ந்ததாங் கி இருந்த ஆலமரத்தில்
மரத்தில் ஊஞ் சலிட்டு அதில் தயாக நித்திளர பகாை் வது வைக்கம் .

ஒரு வளர்ந்த ாங் கி ஆைமரம் தகாயிை் நுலைவாயிலிலும் ,குலக


நமச்சிவாயர் சமாதி அருகிலும் இருக்கிறது அதன்தபாது ஞானாசிரியன்
அருகிலிருந்து பணி பசய் து பகாண்டு இருந்தார். அப்தபாது சிரியர் அருகில்
இருந்ததபாதும் ‘குலுக்’ என்று நளகத்தார். ”நமச்சிவாயம் என்ன அதிசயம்
கண்டு நளகத்தாய் ?” என்று குளக நமச்சிவாயர் தகட்டார்.அப்பபாழுது
மாணவ சீடராகி நமச்சிவாயர், ”ஐயதன திருவாரூரின் கண் தியாகராசப்
பபருமாளனத் திருவீதியின் கண் எழுந்தருைச் பசய் து உலா வரும் தபாது,
நாட்டியப் பபண்கை் டிக்பகாண்டு வர, அவர்களுை் ஒருத்தி கால் இடறி
விழுந்தாை் ; அங் கிருந்த அளவவரும் நளகத்தார். யானும் நளகத்ததன்”
என்றார் இதுதபான்று ஒருநாை் ஞானாசிரியரின் அருகில் இருந்ததபாது,தம்
ளடளயப் பற் றி ததய் த்தார்.”ஏன் இவ் வாறு ஆளடளயப் பற் றித் ததய் த்தளன”
என்று குளக நமச்சிவாயர் தகட்ட தபாது. ”பபருமாதன! தில் ளல மாநகரிதல
பபாற் ளசளபயிதல திளரச்சிளல இட்டிருந்தார்கை் . அதன் அருகில்
குத்துவிைக்கு சுடர் விட்டு எரிந்துபகாண்டிருந்தது, அதளன ஓர் எலி பற் றி
இழுத்துபகாண்டு பசன்றது, அச்சுடர் திளரசீளலயில் பட்டதனால்
அத்திளரச்சிளலயில் தீப்பற் றிக்பகாண்டது. அங் கிருந்தவர்கை் அத்தீப்
பரவாமல் சீளலளயப் பற் றிக் கசக்கினர், யானும் கசக்கிதனன்” என்றார்.

பின்பு ஒருநாை் குளக நமச்சிவாயர் மாணவர் உை் ைத்ளத அறியவும் ,


தசாதளன பசய் யவும் ததர்ந்து அறியதவண்டி வாந்தி எடுத்து அளதத்
திருதவாட்டில் பிடித்து, ”இளத மனிதர் கால் அடிபடாத இடத்தில் இட்டுவருக”
என்று கட்டளை இட்டார்.அளத நமச்சிவாயர் ஏற் றுக்பகாண்டு மனிதர்
உலவாத, கால் அடிப்படாத இடம் எதுபவன ராய் ந்து பார்த்தார். அப்படி ஒரு
இடம் இல் ளல என்று அறிந்து, அதளன தாதம உட்பகாண்டார்.

சிரியர் இந்த அருஞ் பசயளலக் கண்ணுற் று, ”அன்பதன! அடிபடா


இட ்திை் லவ ் லணதயா?” என்று தகட்டார். அதற் கு பதிலாக, ”அய் யதன,
அ லன லவக்க தவண்டிய இட ்திை் லவ ்த ன்…”என்று மிகவும்
பணிவாக விளட அைித்தார்.

மாணவர் பசய் த மூன்று அருஞ் பசயல் களையும் கண்ட நமச்சிவாய மூர்த்தி,


மாணவருளடய ஞான நிளல நாளுக்கு நாை் உயர்ந்து அறிந்து ”அவளர
அவர்க்தகற் றபதாரு புனிதமான இடத்திற் கு அனுப்பிளவத்தல் தவண்டும் ”
என முடிவு பசய் தார். உடதன ஒரு பவண்பாவில் பாதி பவண்பாவிளனக்
குளக நமச்சிவாயர் இயற் றி பாடினார்.
தநரிளச பவண்பா….”ஆை் பழு ்துப் பக்கியினுக் காகார மானத ன
தவை் பழு ்து நின்றநிலை வீணிதைனச் ——– என்று பாடி நிறுத்தினார்.

அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன், ”சுவாமி! குளற


பவண்பாளவயும் முடிக்கலாதம” என்றார். அப்தபாது குளக நமச்சிவாயர்.
”அப்பா நமச்சிவாயம் ! எஞ் சியுை் ை அளர பவண்பாளவயும் நீ தய
முடிப்பாயாக!” என்றார். ஆசிரியர் கூறியன தகட்டசீடன், ”பபருமாதன!
குருவின் வாக்கிற் கு அடாத எதிர்வாக்கிளன அடிதயன் கூறுதல்
பபாருந்தாதத” என்றார். அப்தபாது குரு ” நீ அருை் நிளற மாணவன், தாலால்
எஞ் சிய பவண்பா அடிகளைப் பாடுக!” என்றார். அப்தபாது மாணவர்,
நல் லாசிரியன் கட்டளைக்கு கட்டுப்பட்டு,—–”சாை் வன
தசய் யா தவாரு ் ாருடன் தசர்ந்து மிருப் பீதரா லவயா நமசிவா யா” —
என்று முடி ் ார்.

அருை் நிளற மாணவளரப்பற் றி அறிய தவண்டுவனவற் ளற பதைிவாக


அறிந்துபகாண்ட ஞானாசிரியர், ”அப்பதன! நமசிவாயம் ! உனக்கு ஒப்பான
மாணவளன எங் கும் காண்டல் அரிது; ளகயால் இன்றுமுதல் நீ குரு
நமச்சியாய மூர்த்தி எனத் திருப்பபயர் பபற் றாய் !” என்று
தழுவிக்பகாண்டு,”என் கண்ணுட் கருமணிதய!” ஒரு கம் பத்தில் இரண்டு
யாளனகளைக்கட்டுதல் கூடாது;

ஆளகயால் அறியாளமளய நீ க்கி அறபவாைிளய வைங் கும் அம் பலவாணர்


எழுந்தைிருயிருக்கும் திருத்தில் ளல எனப்பபறும் சிதம் பரத்திற் குச் பசல் க!
அங் கு உம் மால் நளடபபற தவண்டிய பல திருப்பணிகை் உை் ைன” என்று
கட்டளையிட்டார். அப்தபாது கரு நமச்சிவாயர் ஞானாசிரியளர தநாக்கி,
”ஐயதன! ஞானாசிரியர் திருவடிகட்குப் பணி பசய் யும் தபற் றிளன இைந்து,
நாை் ததாறும் பசய் யும் குரு தரிசனத்ளத இைந்து தவபறாரு நகர்க்கு எவ் வாறு
பசல் தவன்” என்றார்.

குளக நமச்சிவாயர் மாணவளர தநாக்கி, ”நீ ர் பபருமான் எழுந்தைியிருக்கும்


சிதம் பரத்திற் கு பசன்று பபான்னம் பலத்தின் முன்தன நின்று
கூத்தப்பபருமாளன வணங் கி நிற் பீராக! அங் தக, அப்பபருமான்
நம் ளமதபால் தரிசனம் பகாடுத்தால் இருப்பீராக; இன்பறல் இவ் விடம் வந்து
தசர்க!” என்று பசால் ல.மாணவர்,”நன்று! என்று நவின்று பத்துப்பாடல் கைால்
ஆசிரியர்க்கு வணக்கம் பதரிவித்து நினறார். ஆசிரியரிடமிருந்து
”புறப்படலாம் ” என்ற பசால் பிறந்தது. உடதன குரு நமச்சிவாயர் தனியாக
சாயுங் கால் தநரத்தில் புறப்பட்டுக் கிைக்கு தநாக்கி ஒரு காத தூரம் நடந்தார்.
இருை் வந்தது. அங் குதத் தகுதியானபதாரு இடம் பார்த்து ஒரு லமரத்தின் கீை்
சிவதயாகத்தில் அமர்ந்தார். பின் பசி தமலிட்டு, உண்ணாமுளல
அம் ளமயாளர தநாக்கி ஒரு பவண்பா பாடினார்.

”அண்ணா மளலயா ரகத்துக் கினியாதை


உண்ணா முளலதய உளமயாதை- நண்ணா
நிளனபதாறும் , தபாற் றிபசய நின் னடிய ருண்ண
மளன பதாறும் தசாறுபகாண்டு வா…”

எனறு குரு நமச்சிவாய சுவாமிகை் இவ் வண்பாவிளனப் பாடிய தநரத்தில் ,


அண்ணாமளலயாருக்குச் சர்க்களரப் பபாங் கல் பசய் து பபான்தபாைத்தில்
இட்டு நிதவதித்துக் தகாயிலில் ளவத்து அதளன எடுத்துச் பசல் ல
மறந்தவராய் க் காப்பிட்டு அர்ச்சகர் முதலிதயார் அவரவர் வீடு
தசர்ந்தனர்.அதளன அறிந்த உண்ணாமுளலத் தாயார் அந்நிதவதனத்ளதத்
தட்டுடன் பகாண்டு வந்து குரு நமச்சிவாயமூர்த்திக்குக் பகாடுத்துவிட்டு
பசன்றார்.
விடிந்தபின் அர்ச்சகர் முதலிதயார், தகாவிலுக்கு பசன்று கதளவத் திறந்து
பார்த்ததபாது,பபாற் றாம் பாைம் காணப்படவில் ளல.அர்ச்சகர்களும் , ஊரின்
உை் ை பபரிதயாரும் திளகப்புற் று, ”யாதரா கை் வர்தாம் கைவாடி
இருக்கதவண்டும் ” என்று கருதி ராய் ந்து பார்க்கலாயினர். இதனால் இருபது
நாழிளக மட்டும் தகாயில் பூளச நளடபபறாமல் இருந்தது. அப்தபாது
அங் கிருந்த ஒரு அர்ச்சகர் சிறுவன் பதய் வமுற் று, ”நமச்சிவாயா மூர்த்தி
சிதமபரத்திற் கு பசல் லும் வழியில் ஒரு லமரத்தின் கீை் இருக்கிறார்.
அவருக்கு உண்ணாமுளலத் தாயார் அமுது பகாண்டு தபாய் க் பகாடுத்தார்.
அங் தக தாம் பாைம் கிடக்கிறது எடுத்துக் பகாண்டு வரவும் ! என்றான்

அதளனக் தகட்ட அர்சசகர்களும் பிறரும் இளறவளன வாை் த்தி அவ் விடம்


பசன்று தாம் பாைத்ளதக் கண்படடுத்துக் பகாண்டு அண்ணாமளலக்கு
வந்து தசர்ந்தனர். மறுநாை் பகலவன் ததாற் றமாகும் தபாது குரு
நமச்சிவாயர் எழுந்து தன் ஞானாசிரிளயத் பதாழுது கிைக்கு தநாக்கிச்
பசல் லும் தபாது, இருடிவனம் என்பபதாரு திரு நகரிளனக்
கண்டார்.அந்நகரிளனக் கண்டார். அந்நகரில் அம் ளமயும் ,அப்பனும்
அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் எழுந்தருைியுை் ைனர். அவ் வடிவம் அகத்திய
முனிவரால் பூசிக்கப் பபற் றதாகும் . அங் கு ஐயாயிரம் பகாண்டான்
என்பறாரு புனிதத் தீர்த்தம் உண்டு. அதில் நீ ராடி பூளச முடித்துத்
தூயமனத்துடன் சுவாமிளய துதித்துச் சிவதயாகத்தில் இருக்கும் தபாது பசி
வந்தது.அப்தபாது, அன்ளன பராசக்திளய தநாக்கி,

”தாயிருக்கப் பிை் ளை தைருதமா தாரணியில்


நீ யிருக்க நான் தைர்தல் நீ திதயா – தவயிருக்கும்
ததாைிதயா விண்தணார் துதிக்கும் திருமுத்து
வாைிதய தசாறுபகாண்டு வா”

என்று ஒருபவண்பாவிளன இயற் றினார். அம் ளம அதளனத் திருச்பசவியில்


ஏற் று ”குருநமச்சிவாயா! நான் இடப் பாகம் பிரியாமல் இருப்பவும் நீ என்ளன
பிரித்துப் பாடியது முளறதயா? இப்தபாது உன் வாக்கினால் தசர்த்துப் பாட
தவண்டும் ” என்று கூற குருநமச்சிவாயா மூர்த்தி,

” மின் னும் படிவந்த தமக கைத் தீசருடன்


மன் னும் திருமுத்து வாைிதய – பபான் னின்
களவயாதை! தாதய! என் கன் மனத்தத நின் ற
மளலயாதை தசாறு பகாண்டு வா”

என்று ஒரு பவண்பாளவவினால் தசர்த்துப் பாடினார்.உடதன அம் ளமயார்


அமுதுபகாண்டு வந்து பகாடுத்தார். அதளன உட்பகாண்டு புறப்பட்டு
விருத்தாசலம் வந்து பைமளல நாதளரயும் பபரியநாயகி அம் ளமளயயும்
வழிபட்டு ஒரு குைக்களரயில் சிவதயாகத்திலிருக்கும் தபாது பசி அணுகிற் று.
அப்தபாது,

”நன் றிபுளன யும் பபரிய நாயகிபய நுங் கிைத்தி


என் றும் சிவன் பா லிடக்கிைத்தி – நின் ற
நிளலக்கிைத்தி தமனிமுழு நீ லக் கிைத்தி
மளலக்கிைத்தி தசாறுபகாண்டு வா…”

-என்ற பவண்பாளவப் பாடினார்.அம் ளமயார் தண்டூன்றி


விருத்தாம் பிளகயாய் வந்து, குரு நமச்சிவாயாளரப் பார்த்து, ”என்னப்பா!
உன்னுளடய பசால் லினால் என்ளனக் கிைத்தி கிைத்தி என்று பாடுதல்
நலமா? கிைவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர ் எடுக்க கூடுதமா?
உகட்டுப்பட்டு, உணவு பகாண்டு வர உடலில் உரம் இருக்குதமா? என்றார்.
உடதன, குரு நமச்சிவாய ததவர்
”அன்ளனதய! அண்ட தகாடி ஈன்ற பின்னும் கன்னி என மளறதபசும் னந்த
ரூப மயிதல!
பாலகாசியில் பாலாம் பிளக; இது விருத்தகாசி; நீ ர் பபரிய நாயகி; இங் குை் ை
இங் குை் ை இளறவனும் பைமளல நாதர்; அதுபற் றிதய யான் அவ் வாறு
பசால் லிதனன்” என்றார்.அடியவர் கூறியன தகட்ட அம் பிளக ” என் அருளம
மகதன! நமச்சிவாயம் ! உன்னுளடய இனிய பவண்பாவிதல என்ளன
இைளமயாக ளவத்துப் பாடுக!” என்றார். குரு நமச்சிவாய ததவர்
”கருளண கடதல! இரண்டு அம் ளமயார் க கூடுதம” என்று பசால் ல
அம் ளமயார் ”அதனால் பிளை ஒன்றும் இல் ளல பாடுக! என்றார். உடதன
குரு நமச்சிவாயர் பின்வரும் பவண்பாவிளனப் பாடி மகிை் ந்தார்.

”முத்தநதி சூழும் முதுகுன் றுளறவாதன


பத்தர் பணியும் பதத்தாதை!
அத்தர் இடம் தாதை மூவா முளலதமல் எழிலார
வடத்தாதை தசாறுபகாண்டு வா…”

இவ் பவண்பாளவச் பசால் லியவுடன் அம் ளமயார் பாலாம் பிளகயாய் ச்


தசாறு பகாண்டு வந்து பகாடுத்தார். அதளனயுட்பகாண்டு வழிநடந்து
புவனகிரிக்கு வந்து னந்தத் திருநடனம் புரியும் ஐயன் தில் ளல
அம் பலவாணப் பபருமான் எழுந்தைியிருக்கும் தில் ளலத் திருக்தகாயில்
தகாபுரம் கண்டு வணங் கி,

” தகாபுரங் கை் நான் கிளனயும் கண்டமட்டில் குற் ற்பமலாம்


தீபரந்த பஞ் சதுதபால் பசன் றதத – நூபுரங் கை்
ர்க்கின் ற பசஞ் சரண அம் பலவா நின் பாதம்
பார்க்கின் றார்க் பகன் ன பலன் …”

என்ற இவ் பவண்பாளவக் கூறிபகாண்தட சிதம் பரம் பசன்று


திருக்தகாயிலுட் புகுந்து, சிவகங் ளகயில் நீ ராடி,

”கண்டமட்டில் கண்ட விளன காதம் தபாம்


ளகயிலை் ைி பகாண்டமட்டில் பகாண்டவிளன
வண்டமிை் தசர் வாயார தவபுகழும் வண்ணச் சிவாமித்
தாயார் திருமஞ் சனம் ….”

என்ற பவண்பாவிளனச் பசால் லிக் பகாண்தட கனக சளபக்கு முன்பசன்று


பபருமாளன வணங் கும் தபாது, கூத்தப் பபருமான்,அண்ணாமளலயில்
குளகக்கண் அமர்ந்திருக்கும் குளக நமச்சிவாயளரப் தபாலதவ காட்சி
பகாடுத்தார். அப்தபாது வாை் த்தி வணங் கி நின்று, ”திருவண்ணா மளலயிற்
குளக நம சிவாய ததசிக வடிவமா யிருந்து

கரவனா மடிதயன் பசன் னிதம லுனது


கைலிளன ளவத்தவா நுறுதரன்
விரகின் நாரியளரப் புதல் வளர பபாருளை
தவண்டிய தவண்டிய தளனத்தும்
பரவினார் புகை் வார்க் கைித்திடும் பபான் னம்
பலவதன பரமா சிரியதன…”

என்ற பாடளல முதலாக பகாண்டு பதாடங் கி, ஒரு நாழிளக அைவிற் குை்
நின்ற இடத்திதலதய, உலகத்ளத மறந்து நின்று, ”என்று வந்தாய் எனும்
எம் பபருமான்’ என்ற திருக்குறிப்பில் ஒன்றி இருந்து நூறு பாடல் களைப்
பாடினார். பிறகு ஓர் அளறயில் அமர்ந்து சிவதயாகத்தில்
அமர்ந்தார். அந்நாைில் தில் ளல மூவாயிரவருை் , சீவன்மூத்தர்,
சடாமுத்தர்,மாகமுத்தர் என்ற மூவர் என்ற மட்டும் பல் லக்தகறும்
தனிச்சிறப்புளடயவர்கைாக இருந்தனர். அவர்கை் கனவில் டல் அைகராகிய
அம் பலவாணப் பபருமான் ததான்றி, ”திருவண்ணாமளலயில் இருந்து ஞானி
நம் திருநகரில் வந்து தங் கியிருக்கிறார்; அவர் சிவதயாகத்தில் மிகுதியாக
ஈடுபட்டிருப்பவர். அவருக்கு தனிளமயான இடத்திளனத் தருதல் தவண்டும் .
அவரால் நமக்குப் பற் பல பணிகை் நளடபபற இருக்கினறன. அவருக்கு
தகுதியான இடத்திளன தருதல் தவண்டும் நாம் இருமுளற திருவடி
ளவத்திருக்கின்தறாம் . அவ் விடத்தில் குரு நமச்சிவாயளரக் பகாண்டு தபாய்
விடுவீராக” என்று திருவாய் மலர்ந்தைினார். அவ் வாதற அர்ச்சகர் மூவரும்
குரு நமச்சிவாயளர அவ் விடத்தில் பகாண்டு தபாய் விட்டுத்திரும் பினர்.
அங் தக தயாகத்தில் இருக்கும் தபாது நமச்சிவாயருக்குப் பசியுண்டாயிற் று.
அப்தபாது,
” ஊன் பயிலும் காயம் உலராமல் உன் றனது
வான் பயிலும் பபான் னடிளய வாை் தது ் தவன் – ததன் பயிலும்
பசால் லியல் நல் லார் துதிக்கும் சிவகாம
வல் லிதய தசாறு பகாண்டு வா

— இவ் பவண்பாவிளனச் பசால் லினார். — உடதன சிவகாமி அம் ளமயார்


அமுது பகாண்டுவந்து நின்று,

” பகாண்டுவந்ததன் தசாறு குளக நமச்சி வாயரது


பதாண்டர் அடியார் சுகிக்கதவ – பண்டுகந்த
தபய் ச்சிமுளல யுண்ட பபருமாளுடன் பிறந்த
நாச்சி சிவகாமி நான் …”

என்ற பவண்பாவிளனத் திருவாய் மலர்ந்தருைினார். இவ் வாறாகதவ,


சிவகாமசுந்தரி ததவியார் குரு நமச்சிவாயருக்கு ஒவ் பவாரு நாளும் அன்னம்
அைிக்க குரு நமச்சிவாயர் தயாகத்தில் இருந்து வந்தார். இவ் வாறாக இவர்,
சிவதயாகத்தில் இருக்கிற காலங் கைில் இவளர காணவரும் அன்பர்கை்
பபான்ளனயும் பபாருளையும் எதிரில் ளவத்துவிட்டுச் பசன்றார்கை் .
அவற் ளறக் கண்ட குரு நமச்சிவாயர், ”இளவ இவ் விடத்திற் கு என் வந்தன?
இளவ ட்பகால் லி, இங் கு இது தவண்டாம் ” என்று அந்த தநரத்தில்
இருந்தவர்களை எடுத்துச் பசல் லுமாறு கட்டளையிட்டு விடுவார். இவற் ளற
கண்ட தில் ளல மூவாயிரம் . ”இவ் வைவு பசல் வமும் வீணாகிறதத!” என்று
தம் முடன் கூடிப்தபசிக் குரு நமச்சிவாயர் இடம் பசன்று, ”சுவாமி,நீ ர்
இவ் விடத்தில் இருப்பதனால் , அன்பர்கை் தரும் பபாருை் கை்
வீணாகின்றன.திருக்தகாயிலின் உை் தை வந்து தங் கினால் , எல் லாப்
பபாருளும் பல் தவறு வளகயான திருப்பணிகை் பசய் வதற் கு பயன்படும் .பல
கட்டளைகை் நளடபபற வழியுண்டாகும் ” என்று தவண்டிக்பகாண்டனர்.
அப்தபாது குரு நமச்சிவாய ததவர், அர்ச்சகர்களை தநாக்கி. ”நாம் நமது
குருவின் ளணப்படி இவ் விடத்தில் வந்திருக்கிதறாம் .தலால் யாம் அங் கு வர
இயலாது” என்று மறுத்துவிட்டார்.உடதன, தில் ளல மூவாயிரவருை்
சிறப்புற் றிருந்த சீவன்முத்தர்,சடாமுத்தர், மகாமுத்தர் கிய மூவரும்
அம் பலத்தாரிடம் பசன்று, ”பபருமாதன! குரு நமச்சிவாய மூர்த்தி
தகாயிலுக்குை் தை வந்தால் பல திருப் பணிகை் நளடபபறவும் ,பல
அறக்கட்டளைகை்
பதாடர்கை் பதாடர்ந்து நளடபபறவும் , வழியுண்டாகும் .” என்று
பசான்னார்கை் .”நன்று, நீ வீர் பசன்று அளைத்தால் வாரார் யாதம பசன்று
அளைப்தபாம் ” கூறி, மூப்பு நிளறந்த அடியவராய் த் தண்டு கமண்டலம்
பிடித்துக் பகாண்டு திருப்பாற் கடல் என்னும் இடத்திற் கு வந்து குரு
நமச்சிவாய மூர்த்தியின் எதிதர நின்றார். குரு நமச்சிவாயர்தயாகம்
பதைிந்து முன் நிற் பவளரப் பார்த்தார். குரு நமச்சிவாயர் தயாகம் பதைிந்து
முன் நிற் பவளரப் பார்த்தார். கண்ணுற் றவுடதன, ”ஐயதன!தபாற் றி”
என்றார்.வந்து நின்ற வரும் ”தபாற் றி தபாற் றி” என்றார். குரு நமச்சிவாயர்,
வந்து நின்ற முதுளம நிளறந்த அடியாளரப் பார்த்து, ”ஐயா!நீ ங் கள்
இருப் பது எந் ஊர்?’‘ என்றார். அவர் ”நாம் இருப் பது திை் லைவனம் ”

என்றார் உம் முளடய பபயர் என்ன?” என, ”எம் தபயர்


அம் பை ் ாடுவார்” என்றார். ”நீ ர் என்ன அலுவலாக இங் கு வந்தீர்” என்று
தகட்க எனக்கு அன்னம் ததளவயாக இருக்கிறது; இவ் வூர் எங் கும்
சுற் றிதனன், அன்னம் கிளடக்கவில் ளல, இவ் விடத்தில் அன்னம் கிளடக்கும்
என்று பசால் லினர். கதவ, உம் மிடம் வந்துை் தைன்” என்றார்.முதியராய் வந்து
நின்ற அடியவர்,. அப்பபாழுது குரு நமச்சியாவாய மூர்த்தி, ”ஐயா! என்னிடம்
அன்னம் இல் ளல. எனக்குச் சிவகாசுந்தரி அம் ளமயார் உணவைித்து
வருகிறார். எம் மிடம் பாத்திரம் கூட இல் ளல” என்று பசால் லினார்.அப்தபாது
வந்த முதியவர்”சுவாமி! என்னிடம் பாத்திரம் இருக்கிறது”என்று பசால் லிச்
சந்திரளனப் பாத்திரமாக ளவத்தார்.அப்தபாது குரு நமச்சிவாயர்,அன்ளன
சிவகாமசுந்தரிளயச் சிந்தளன பசய் தார். அன்னம் வந்தது! முதிய
அடியவளர தநாக்கி ”இதளன ஏற் றுக்பகாை் ளும் ”என்றார்.

அப்தபாது அம் பலத்தாடுவார், ‘நாம் இதளன ஏற் றுக்பகாை் தைாம் ’ என்றார்.


குரு நமச்சியாவர் ”காரணம் என்ன?” என்று வினாவ, அடியவர், ”ஐயா!
இவ் வாதற ஒவ் பவாரு நாளும் உணவைிப்பதாக உறுதி கூறினால்
ஏற் றுக்பகாை் தவாம் , இன்தறல் ஏற் றுக்பகாை் தைாம் ” என்றார்.அது தகட்ட குரு
நமச்சிவாயர், ”நீ ர் மிகவும் மூப்பளடந்திருக்கின்றீர்! யாதனா, இன்று
இவ் வூரில் இருக்கிதறன், நாளை காசிதயா,இராதமசுவரதமா அறிதயன்;
இவ் வாறு இருப்ப உமக்கு நித்தியம் அன்னம் பகாடுக்கிதறாம் என்று
எவ் வாறு கூற இயலும் ?” என்றார்.அப்தபாது அம் பலத்தாடுவார், ”ஐயா! நீ ர்
பசல் லும் திளசகைில் யாம் உமக்கு முன்தன நடந்தால் அன்னம் பகாடும் .
உமக்குப் பின்னால் நடந்தால் அன்னம் தவண்டாம் என்றார்.அப் தபாது, குரு
நமச்சிவாயர், ‘நீ ர் முன்தன நின்றால் அன்னம் பகாடுக்கிதறன், இன்தறல்
இயலாது” என்றார்.அம் பலத்தாடுவாரும் அதற் கு இளசந்தார். கதவ குரு
நமச்சிவாயர் சுவாமிளய பார்த்து ”உணவு பகாை் ளும் ”என்றார்.அதற் கு
அவர்,’ திருநீ ற் றுக் தகாயிளலயும் உருத்திராக்கத்ளதயும் பதாட்டு உறுதி
கூறிக்பகாடுத்தால் பகாை் தவாம் ”என்றார்.குரு நமச்சிவாயர் அவ் வாதற
பசய் ய, வந்த அடியவர் பகாடுத்த அமுளதக் பகாை் வது தபால் காட்டி, ”நீ ர்
தவட்ளக தணியுமாறு தண்ணீர ் தரதவண்டும் ” என்றார். குரு நமச்சிவாயர்
அருகிலிருந்த திருப்பாற் கடல் எனப்படும் நீ ர் நிளலக்காட்டி,”அதன்கண் நீ ர்
அருந்துக!” என்றார். அவ் வாதற நீ ர் அருந்தச் பசல் பவர் தபால் காட்டி
மளறந்தருைினார்.

மளறந்தருைிய அம் பலத்தாடுவார் தில் ளல மூவாயிரவரிடம் , ‘நாம் பசன்று


குரு நமச்சிவாயன் தகாயிலுக்குை் வருவதற் குரிய வழிளய வகுத்து விட்தடா
ம் , நீ வீர் அளனவரும் கூடி விருதுகளுடனும் நாம் ஏறும் பல் லக்கு உடனும்
பசன்று, வீதிவலமாக நம் மிடம் அளைத்து வருக!” என்றார்.அவ் வாதற தில் ளல
மூவாயிரவரும் பசன்று வணங் கிப் பல் லக்கில் ஏறுமாறு தவண்டினர். குரு
நமச்சிவாயளர தநாக்கி,”சுவாமி! இது பல் லக்கன்று, சூந்ய சிங் காசனம்
என்றனர். அப்பபாழுதும் குரு நமச்சிவாயர் மறுத்துவிட்டார்.

பிறகு மூவாயிரம் , ” ஐயதன! தநற் று நண்பகலில் எம் பபருமான் உம் மிடம்


வந்தார் அல் லவா, நீ ர் அவரிடம் யாது கூறினீர”் என்றார்கை் .குரு
நமச்சிவாயர் தயாகக் காட்சியினால் பார்த்தார். சபாபதியின் காட்சி
கிளடத்தது. ”சபாநாயகர் இவ் விடத்தில் வந்து என்னுடன் உளடயாடி அங் கும்
பசன்று பசய் தி கூறினதரா!” என்று பரமன் அருளைப்பாராட்டி,

சங் கயமாய் அம் பலவர் தாதம எழுந்தருைி


யிங் பகமக்குப் பிச்ளச யிடுபவன் ன-வங் கமுது
திட்டமு டன் நமக்கு நீ தினமு தமசர்வ
கட்டளையுண் டாக்குபகன் றார் காண்”

என்றபவண்பாளவப் பாடிக்பகாண்தட பல் லாக்கில் ஏறி, அல் லாகிய


இருவிளன தளனயறுத் தடியிளன தருவாதரா? மல் லல் நீ டிய புவியின்
தமலின்னமும் வரும் பிறப்பறுப்பாதரா? நல் ல மாமுளல மாதுளம நாயகர்
நாயகர் நான் நிதம் நவின்தறத்தும் தில் ளலநாயகர் அம் பலத் தாடுவார்
திருவுைம் பதரியாததா! என்ற ஓதிக்பகாண்தட தகாயிலுக்குட் பசன்று பகாடி
மரத்தருதக பல் லாக்கில் இருந்து இறங் கிப் பஞ் சாக்கரமதில் மட்டும்
பாதக்குறடு இட்டு பசன்றார்.பிறகு பபான்னம் பலத்ளத அணுகி,
திருநடம் புரி ததசிகளன வணங் கி தில் ளல மூவாயிரவளரப் பார்த்து,
இப்தபாது நாம் உண்டாக்க தவண்டிய கட்டளையாது!” என்று வினவினார்!
அப்தபாது சபாநாயகர்,”சர்வ ஜனத்துக்கும் சர்வ கட்டளை என்று அசரீயாய்
நின்று உணர்த்தினார். ”சபாநாயகர் பிச்ளச பகாடுத்தால் கட்டளை
எப்தபாதும் பதாடந்து நளடபபறும் ” என்று பசால் லிக்பகாண்தட
பபாற் றாம் பாைத்ளதக் ளகயில் ஏந்தி

”காத லுடன் சர்வ கட்டளையாய் உன் னுளடய


பாத மலர்ப்பூளச பண்ணதவ – ஓது
குருவா பயளனயாண்டு பகாண்டவதன! பிச்ளச
தருவாய் சிதம் பர நாதா”

என்ற பவண்பாளவப் பாடினார்.


அப்தபாது குரு நமச்சிவாயர் தவண்டுளுக்கிணங் கி அங் கு வந்திருந்த
அடியார்களும்
அன்பர்களும் காணுமாறு தங் ககாசு ஒன்று தட்டிதல வீை் ந்தது
”நடராசப்பபருமாதன நாம் அளனவரும் காணுமாறு பிச்ளசயிட்டார். கதவ
நாமும் நன்பகாளடயைிக்க தவண்டும் ” என்று வந்திருந்த
பபரும் பான்ளமயினர் பபான்னும் ,பபாருளும் தபாட்டார்கை் .குரு
நமச்சிவாயர் தங் கத் தட்டிளனத் தனக்கு முன்னிருந்த அர்ச்சர்கைிடம்
பகாடுத்து அவ் விடத்ளத விட்டு புறப்பட்டார். அப்தபாது சிறிது தாங் கிற் று.
உடதன குரு நமச்சிவாயர் ”இதற் குக் காரணம் என்ன?” என்று மூவாயிரவளர
தகட்டார்.

அதற் கு அவர்கை் ”நாங் கை் ஏதும் அறிதயாம் ”என்றனர். குரு நமச்சிவாயர்


தயாகக் கண்பகாண்டு தநாக்கினார். மூவாயிளரவளர தநாக்கி,சுவாமிக்கு
அணிகலன் இருந்ததுண்டா? என்று வினாவினார். அவர்கை் ”இல் ளல”
என்றனர். பின், சிறிது தநரம் சிந்ளதளன பசய் து ”பதஞ் சலியாக்கிர
பாதர்காலத்தில் பாதச்சிலம் பும் கிண்கிணியும் இருந்தன’ என்று பசால் வார்
யாம் கண்டதில் ளல என்றார்கை் . அவர் தம் கூற் றிளனக் தகட்ட குரு
் வாயர், சிற் பிகளை அளைப்பித்துப் ”பாதச்சிலம் பும் கிண்கிணியும்
நம் சசி
விரகண்டா மணியும் பசய் யதவண்டும் , அவற் ளறச் பசய் ய எவ் வைவு பபான்
ததளவப்படும் ” என்றார் சிற் பிகை் ” அவற் ளறச் பசய் ய ஐம் பதினாயிரம்
பபான் ததளவ” என்றார். வந்து தசர்ந்திருக்கின்ற பபான்ளனயும்
பபாருளையும் பகாடுத்துத் திருவாபரணம் பசய் து முடிக்குமாறு
சிற் பிகைிடம் கூறி அனுப்பிவிட்டு திருக்தகாயிலின் ஒருபுறத்தத
அமர்ந்திருந்தார். அப்தபாது தில் ளல மூவாயிரவர்கை் ஒன்று தசர்ந்து ”நாம்
அளனவரும் இவளரத்
துளணயாகக்பகாண்டு நல் வாை் வு வாைலாம் என்று
நிளனத்திருந்ததாம் .பசல் வத்ளத எல் லாம்
சிலம் பும் , கிண்கிணியும் வீரகண்டாமணியும் பசய் யக் பகாடுத்துவிட்டாதர!”
என்று குரு நமச்சிவாயர் தமல் குளறகூறிப் தபசினார். அன்றியும் ”சிலம் பும்
கிண்கிணியும் வீரகண்டா மணியம் அணிந்துவிட்டால் ,அம் பலவாணர்
இவருக்கு நடனம் பசய் து காட்டுவதரா?” என்று ஏைனமாகப் தபசினர்.
இவர்தம் உளரயாடல் குரு நமச்சிவாயர்தம் பசவியில் பட்டது. இவர்தம்
நிளல இவ் வாறு இருப்ப, நாற் பதாம் நாை் சிலம் பும் கிண்கிணியும்
பசய் யபபற் று வந்து தசர்ந்தன. அப்தபாது குரு நமச்சிவாயர் தில் ளல
மூவாயிரம் பிறளரயும் அளைத்து, இப்தபாது தில் ளல அம் பகூத்தன் நடனம்
பசய் து காட்டினால் அளவவரும் காண்பீதரா?” என்றார். அங் கிருந்தார்
அளனவரும் ”அம் பலவாணர் திருக்கூத்திளனக்காண எத்தளன பிறவிகைில்
நாங் கை் புண்ணியகுரு நமச்சிவாய மூர்த்தி நடராசப்பபருமான்
திருவடிகைில் சிலம் பும் கிண்கிணியும் அணிந்து தரிசனம் பசய் யுமாறு
பசால் லியபின் இளறவன் திருநடனத்ளத காண் விரும் பினராய் ,ம்
பசய் திருக்கதவண்டும் ம். மூதவை் தளல முளறயினரும் களரதயறிவார்கதை!
என்றார்கை் .

”அம் பலவா ஓர்கால் அடினால் தாை் வாதமா


உம் பாபரல் லாம் கண்டபதன பகாப்பாதமா – சம் புதவ
பவற் றிப் பதஞ் சலிக்கும் பவம் புலிக்கும் தித்திபயன
ஒத்துப் பதஞ் சலிக்கு தமா”

என்ற பாட்டிளன பாடினார். உடதன கல கல பவன்பறாரு ஓளச தகட்டது.


குரு நமச்சிவாயர் நின்று ததாத்திரம் பசய் வாராயினர். தில் ளல கூத்தன்
நடனம் பசய் யத் பதாடங் கினார். எல் தலாரும் கீதை விழுந்து வணங் கி
அளசவற் றிருந்தார்கை் . அப்தபாது மூவாயிரவருை் மூன்று தபர் ”நீ ண்ட
தநரமாகத் திருநடனம் நிகை் கிறபடியால் நடனத்ளத நிறுத்ததவண்டும் ” என
கூறக் குரு நமச்சிவாயர், ”ஆடச் பசால் கிறவர் நாதமா?” என்றார். மீண்டும்
அந்த மூவரும் , ” தாைம் தபாடுகினறவர்கை் நிற் கதவண்டும் ” என்றனர்.
அப்தபாது குரு நமச்சிவாயர் அம் பலவாளர தநாக்கிப் ”பபருமாதன! தூக்கிய
கால் தநாகாததா? துட்டன் முயலகன் தமல் ஊன்றிய கால் சலியாததா? என்று
கருத்து அளமய ஒரு பவண்பா இயற் றினார். உடதன, நடனம் மிகவும்
சிறப்பாக நளடபபறலாயிற் று. குரு நமச்சிவாயர் மீண்டும் மனமுருகி
பவண்பா ஒன்றிளன பாட திருநடனம் நின்றது.
அதற் கு தமல் தில் ளல மூவாயிரம் கூடி, ”குரு நமச்சிவாயர் பரிபூரணத்ளத
அளடந்து காரணமானதால் நாங் கை் பூசிப்தபாம் ” என்று
பசால் லிக்பகாண்டார்கை் . குரு நமச்சிவாயர் தமல் குடிமக்களும்
‘பபருபசல் வரும் வை் ைல் தன்ளமயுளடயவர்களும் , குறுநில மன்னர்களும் ,
அைவற் ற அன்புக்பகாண்டு அவர் பபயரால் நளடபபறும் அம் பலவாணர்
திருக்தகாயில் திருப்பணிக்கு நிளறவான பபாருளைக் பகாடுத்தனர்.
பல் தவறு அறக்கட்டளைகை் ஏற் பட்டன.அன்றியும் எழுபத்திரண்டு
தம் பிரான்களுக்குப் பல் லக்கும் விருதும் மற் றும் பகாடுத்து நாபடங் கும்
அனுப்பிக் தகாயில் திருப்பணிகளும் , அறக்கட்டளைகளும் விரிவாகவும்
சிறப்பாகவும் நளடபபற வழி வகுக்கப்பபற் றது. இவ் வாறாக் குரு
நமச்சிவாய சுவாமிகை் காலத்தில் ளசவம் தளைத்து ஓங் கிற் று, தகாயில்
திருப்பணிகை் விரிவாக நளடபபற் றன. பல் தவறு அறக்கட்டளைகை்
உண்டாயின.
குரு நமச்சிவாய மூர்த்தி, தலயாத்திளர பல இடங் களுக்குச் பசன்று,
ஆங் காங் குை் ை பபருஞ் பசல் வர்கை் தானமாகக் பகாடுத்த பல
கிராமங் களைத் திருமடத்தில் நளடபபறும் அன்றாட தருமங் களுக்காவும்
அம் பலக் கூத்தர் திருக்தகாயிலில் நளடபபறும் சர்வ கட்டளைக்காகவும்
சிலாசனம் பசய் து ளவத்தார். இவ் வாறாகப் பல சிவ தருமங் கை்
சிறப்பாக நளடபபற வழிவகுத்த பின்னரும் பல் லாண்டு வாை் ந்திருந்து,
திருப்பபருந்துளற
பசன்று அங் தக இலிங் காரம் யினர்.

”வத்தீச் சுரவருடம் ளவகாசி தததிநவம்


இந்துநா னாழிளக தயைளரதமல் – வந்தகுரு
தானா மருணகிரி தாணுசிவ லிங் கத்துை்
னால் நம் சசி
் வா யன் ..”

குரு நமச்சிவாயர் அம் பல கூத்தருக்கு அைித்த நிலங் கை் அணிகலன்கை் ,


ததாப்புகை் பற் றிய கல் பவட்டுகை் தில் ளலக் தகாயிலிலும் பிற
இடங் கைிலும் மிகுதியாகக் காணப்படுப்படுகின்றன என்று
பசால் லப்படுகிறது.

Vous aimerez peut-être aussi