Vous êtes sur la page 1sur 2

அ.ச.

ஞானசம் பந் தன்


எழுத்துக் கலைபற் றி இவர்கள் ….அ.ச.ஞானசம் பந் தன்
1. ஒரு சிறுகதை நம் மனதில் ைங் க வேண்டுமானால் இரண்வே ேழிகள் ைான் உண்டு.
அதில் ஒப் பற் ற ஒரு நிகழ் ச்சி நதேபபற வேண்டும் . இன் வறல் அதில் ேரும் பாை்திரங் கள்
நாம் மதிை்து விரும் பும் ஒப் பற் ற பண்பு ஒன் தறப் பபற் றிருை்ைல் வேண்டும் .

2. ஆழமான உணர்ச்சிதை பேளியிடுேதிலும் அதையும் சுருங் கச் பசால் லிப் பதிை


தேப் பதிலும் சிறுகதை கவிதைதை அடுை்து நிற் கிறது.

3. கதை உயிர் பபறுேது நிகழ் சசி


் களால் அன் று ! அேற் தறக் கூறும் ஆசிரிைன்
பைன் படுை்தும் கற் பதனை் திறமும் கூறும் திறமுவம கதைக்கு உயிர் ைருகின் றன. அேன்
பபாறுக்கிை நிகழ் ச்சிகள் கூறப் படும் முதறயில் இருந்வை கதையின் உைர்வும் ைாழ் வும்
விளங் கும் .

4. ஒன் றுக்கு வமற் பே்ே நிகழ் சசி


் சிறுகதையில் இருக்கக் கூோது என் பைன் று. ஆனால் ,
இரண்டு நிகழ் சசி
் கள் இருப் பின் அேற் றின் பைாேர்பு நன் கு அதமக்கப் பேல் வேண்டும் .
படிப் பேர் கேனம் இரண்டிலும் பே்டுை் பைறிை்து விோைபடி நிகழ் சசி
் கள்
அதமக்கப் பேல் சிறந் ைமுதற. நிகழ் ச்சிகள அதிகப் படினும் ஒரு நடு நிகழ் ச்சி இருக்க,
அைன் கிதளகளாக ஏதனைதே அதமைல் நன் று.

5. சிறுகதைகளில் காணப் பபறும் நிகழ் ச்சி அன் றாேம் நாம் காணும் ஒன் றாகவே
இருக்கலாம் . ஆனால் , ோழ் க்தகச் சூழலில் பே்டுக் ‘கருமவம கண்ணாயினார்’ என் று
திரியும் நமக்கு அது பபரிைாகப் படுேதில் தல. ஆனால் , ைக்க சூழ் நிதலயில் அவை
நிகழ் சசி
் சிறுகதையில் இேம் பபறின் நம் தமக் கேர்ந்து விடுகிறது.

6. சிறுகதை எல் தலக்குள் அேங் கும் நிகழ் ச்சி வேண்டும் . அந்நிகழ் ச்சியும் பூரணமாக
அதமை வேண்டும் . இனி அது ேளர்க்கப் பே இைலாது; வமலும் ேளர்ை்துச் பசன் றால்
பைன் ஒன் றுமில் தல என் று கூறை் ைக்க நிதலயில் அது முழுேைாக அதமந்திருை்ைல்
வேண்டும் . இம் முழுை்ைன் தம கதையின் எல் தலக்குள் அதமந் து விே்ோல் அன் றிச்
சிறப் பில் தல.

7. சிறுகதை எந் ை ஒன் தறப் பற் றி விேரிக்க எழுந்ைவைா அது ைவிர ஏதனைேற் றில் நம்
கேனை்தை ஈர்ை்ைல் கூோது. குறிக்வகாளிலும் அதேவிக்கும் பைனிலும் ஒருதமை்
ைன் தம இருப் பவை சிறுகதையின் சிறப் புக்கு அதேைாளம் .

8. எங் வக ஒரு பசால் லானது கற் பதனதைை் தூண்டும் சக்திவைாடு காணப் படு கிறவைா,
எங் வக ஒரு பசால் ஒரு சம் பேை்தை அல் லது பேை்தை அப் படிவை நிதனவிற் குக்
பகாண்டு ேருகிறவைா, எங் வக ஒரு பசால் கற் பதனச் சக்திக்கு விருந்ைளிக்கிறவைா,
அங் வக, அந்ைச் பசால் வைான் றும் இேை்திவல, நாம் கவிதைதைக் காண்கிவறாம் .

பைாகுை்ைேர்: வே.சபாநாைகம் .
நன் றி: http://ninaivu.blogspot.com

Vous aimerez peut-être aussi