Vous êtes sur la page 1sur 8

skip to main | skip to sidebar

தததததத
ததத தததததத தததததததத ததத தததததத ததததததத; தததததத தததததததததத
Tuesday, September 20, 2005
Top of Form
Bottom of Form
ததத
ததத

? ? ?? ? ?
தததத

PathivuToolbar ©2009thamizmanam.com

ஏ.ஏஏஏ.ஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏ


சில தினங்களுக்கு முன்னால், ஏ.ஆர்.ரகுமானின் பல சிறந்தப் பாடலகள், சில
திைரப்படங்களின் வர்த்தகத் ோதால்வியினால் ரசிக்கப்படாமல் ோபாயிருக்கின்றன
எனத் ெதரிவித்திருந்ோதன். அவற்றின் பட்டியல். (எனக்கு ஞாபகம் இருக்கும்
சிலவற்ைற மட்டுோம இங்ோக அடுக்குகிோறன்). அதில் "ெவள்ைளப் பூூக்கள்"
பாடல் ( படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) குறிப்பிடத்தக்கது.

1. கண்களால் ைகது ெசய் படத்தில் வரும் "என்னுயிர் ோதாழிோய" பாடல். இத ைன


சின்மயி மிக அருைமயாகப் பாடியிருந்தார். அதில் அவர் ஆரம்பிக்கும் ோபாது வரும்
ஹம்மிங் மிக அருைமயாக இருக்கும். மற்றுெமாரு பாடல். தீக்குருவி என வரும்
பாடல். அைத ஹரிணிப் பாடியிருந்தார். இந்தப் படத்தில் வரும் அைனத்துப்
பாடல்களுோம மிக அருைம. ஏோனா, கவனிக்கப்படாமல் ோபாய்விட்டன. ோமலும்,
பாடல்கைள எடுத்த விதம் வருத்தத்திற்குரியது. பாரதிராஜாவுடன், இனி ரகுமான்
பணியாற்றமாட்டார் என்றும் நிைனக்கின்ோறன்.

2. இருவர் படத்தில் வரும். பூூக்ெகாடியின் புன்னைக பாடல். அதைன சந்தியா


பாடியிருந்தார் (தகவலுக்கு நன்றி - எழில்). அதில் பல்லவி முடிந்ததும் வரும்
இைச மிக அருைமயாக இருக்கும்.

3. என் சுவாசக் காற்ோற படத்தில் வரும். "திறக்காதக் காட்டுக்குள்ோள" பாடல்

4. Bose the Forgotten Hero (ஹிந்தி) படத்தில் வரும், ஆசாதி பாடல். ரகுமாோன
பாடுயது. "தனுகா" என்ற பாடலும் சிறந்தப் பாடல்.

5. Swades படத்தில் வரும், எஜ ோதஷ் அல்லது தமிழில், உந்தன் ோதசத்தின் குரல்


மிக மிக அருைமயானப் பாடல். அவோர பாடியது.

6. "சித்திைர நிலவு ோசைலயில் வந்தது" - வண்டிச்ோசாைலச் சின்னராசு படத்தில்


வரும். ெஜயச்சந்திரன், மின்மினி பாடியது.

7. தாளத்தில் வரும் "வா மன்னவா". இது ஹிந்தியில் நல்ல அங்கீகாரத்ைதப்


ெபற்றப் பாடல். தமிழில் இன்னும் நன்றாக இருக்கும். சுஜாதா பாடியிருந்தார்.

8. ரட்சகனில் வரும் - "ெநஞ்ோச ெநஞ்ோச" பாடல். "ோபாகும் வழிெயங்கும் காற்ோற".


இதுவும் சிறந்தப் பாடல்.

9. ஸ்டாரில் வரும் "ோநந்துகிட்ோடன் ோநந்துகிட்ோடன்" - இது கார்த்திக்,


சித்ரா(இன்ெனாரு சித்ரா) பாடியது. "மனசுக்குள் ஒரு புயல் ைமயம் ெகாண்டது"
பாடலும் நல்ல பாடல்.

10. லவ் ோபர்ட்ஸ்-ல் வரும் "நாைள உலகம் இல்ைல என்றால்". மிக அருைமயானப்
பாடல். சுஜாதா, உன்னி கிருஷ்ணன் பாடியது.

11. "ஊோன ஊோன உருக்குறாோன" - அல்லி அர்ஜீனாவில் வரும். இது ஏற்கனோவ


ஒரு ஹிந்தி படத்தில் இடம் ெபற்றிருந்தது.

12. "அழோக சுகமா" பாடல் - பார்த்தாோல பரவசம். சாதனாவும், ஸ்ரீனிவாசும்


பாடியது. (தகவலுக்கு நன்றி - ெஜயஸ்ரீ)

13. பகத்சிங் ஹிந்தி படத்தில் வரும் சிலப் பாடல்கள்.

14. ரிதம் படத்தில் வரும் "அன்ோப" சாதனா பாடியது.

நான் குறிப்பிட மறந்த பாடல்கள் ஏதும் இருந்தால் ெதரிவிக்கவும்.

நன்றி
ஸ்ருசல்

Posted by ஸ்ருசல் at 11:58 PM


15 comments:
said...
இருவர் படத்தில் இடம் ெபற்ற "பூூக் ெகாடியின் புன்னைக " பாடைலப்
பாடியவர் சந்தியா. இவர் பி. சுசிலாவின் உறவினர்.

Wed Sep 21, 01:29:00 AM 2005


said...
பார்த்ோதன் ரசித்ோதன்
bhardwaj ?

Wed Sep 21, 02:06:00 AM 2005


said...
என் சுவாசக் காற்ோற படத்தின் எல்லாப்பாடல்களுோம அடிக்கடி
ோகட்பதுோபால் மிக நல்ல ரிதோமாடு நன்றாக இருக்கும்.
"பார்த்தாோல பரவசம்" படத்தில் வரும் அழோக சுகமா பாடைலத்தான்
குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நிைனக்கிோறன். சாதனா சர்கமும்
ஸ்ரீநிவாசும் பாடியது. ோகட்டுக் ோகட்ோட ோதய்த்திருக்கிோறன். :)) அதில்
இரண்டுமுைற வரும். இரண்டும் எத்தைனமுைற ோகட்டாலும்
அலுத்ததில்ைல. ெராம்ம சிம்பிளா இருக்ோக, என்ன விோசஷம் இந்தப்
பாட்டுலன்னு ஒரு நண்பர் ோகட்டோபாது, சிம்பிளா இருக்கறதுதான்
விோசஷம்னு ெசான்ோனன். சுகமா என்பைத ஷுகமா என்றுபாடும்ோபாது
வரும் எரிச்சல் தனி. "ெவளிோய அழுதால் ெவட்கம் என்று விளக்ைக
அைணத்து அழுோதன்" ோபான்ற வரிகள் பாடலுக்குக் ெகாடுத்த
அழுத்தத்ைதயும் மறந்துவிடக் கூூடாது. :)

Wed Sep 21, 02:08:00 AM 2005


said...
மன்னிக்கவும். தவறுகள் திருத்தம் ெசய்யப்பட்டுள்ளன.

எழில், ெஜயஸ்ரீ-க்கு நன்றி

Wed Sep 21, 02:16:00 AM 2005


said...
ைகயில் மிதக்கும் கனவா நீ
- ரட்சகன்

புன்னைகயில் தீ மூூட்டிப் ோபானவோள


- ஜீன்ஸ் (இது படத்தில் மட்டுோம வரும் பாடல்)

Thu Sep 20, 08:58:00 PM 2007


said...
1. புதிய மன்னர்கள் படத்தில் வரும் சில பாடல்கள் நன்றாக இருக்கும்

2. உழவன் படத்தில் வரும் மாரி மைழ ெபய்யாோதா, ெபண்ணல்ல..


ெபண்ணல்ல., இன்னும் இரண்டு ெமல்லிைச பாடல்கள் நன்றாக
இருக்கும்
நாகூூர் இஸ்மாயில்

Thu Sep 20, 09:07:00 PM 2007


said...
ெவங்கட்ராமன் இத்தைன மாதங்களுக்குப் பிறகு எனது பைழய பதிவிைன
நீங்கள் படித்திருப்பது வியப்பளிக்கிறது.

ஜீன்ஸிைனப் ோபால், காதலனில் வரும், 'காற்றுக் குதிைரயிோல' பாடலும்


சிறந்த பாடல். சுஜாதா மிக அற்புதமாக பாடியிருப்பார்.

Thu Sep 20, 09:51:00 PM 2007


said...
Anthimanthaarai movie directed by Baarathiraaja

Fri Sep 21, 12:05:00 AM 2007


said...
ARR rocks.........

Fri Sep 12, 02:09:00 AM 2008


said...
கன்னத்தில் முத்தமிட்டால் - soundtrack-ல் "சட்ெடன மலர்ந்தது உள்ளம்"
என்ற பாடல்

Sat Jan 24, 10:10:00 PM 2009


Vignesh said...
I Must say that these songs are always listened by his fans and cannot be forgotten...

Sat Feb 07, 01:18:00 AM 2009


said...
I think few more songs could be added to this list.
1. Konjam Nilavu-Thiruda thiruda
2. Putham puthu boomi-Thiruda thiruda
3. Raasaathi-Thiruda thiruda
4. Pennalla Pennalla Uthaapoo-Uzhavan
5. Thenikzhakku seemaiyile-Kizhakku Seemaiyile
6. Minnale nee-May Madham
7. Nila kaaikirathu-Indira
8. Katre en -Rythym

Tue Feb 24, 12:50:00 AM 2009


said...
spider man spider man பாடல் நியு படத்தில்.ோகட்டுப்பாருங்கள்...

முதலில் ஆராவாரமாய் ஆரம்பிக்கும் இைச பிறகு smoothly will kill u like a slow
poisen...

Dont miss this song guys

Tue Feb 24, 04:07:00 AM 2009


said...
I accept Mr. Vignesh comments... These songs are always listened by his fans and who
like good music and lyrics... But i agree some good songs are not famous in A.R.
Rahman
collections......

Thu May 28, 10:32:00 AM 2009


said...
நீங்கள் கூூறியது முற்றிலும் சரி..( ஆச்சர்யம், நீங்களாவது
கவனித்தீர்கோள!! )
குறிப்பாக 'தீக்குருவி', 'அன்ோப இது நிஜம் தானா', 'ெவள்ைளப் பூூக்கள் '
'பூூக்ெகாடியின் புன்னைக ' - இந்தப் பாடைலப் பாடியது பி.சுசீலா
இல்ைலயிங்களா!! ) ' இந்த ோதசத்தின் புகழ்', 'ெநஞ்ோச ெநஞ்ோச' ' , 'வா
மன்னவா' அடுக்கிெகாண்ோட ோபாகலாம்..

நம்மள மாதிரிோய நல்லா சிலர் கவனிக்கறாங்க எ.கா. 'சட்ெடன மலர்ந்தது


உள்ளம்' , புன்னைகயில் தீ மூூட்டிப் ோபானவோள' மற்றும் பல..

நான் சிலவற்ைற ோசர்க்க எண்ணுகிோறன்..

ோதசம் படத்தில் வரும் 'காவிரியா காவிரியா' ,..


'மாரி மைழ ெபய்யாோதா' - உழவன் ,..
'கிவஜா எங்கள் கிவாஜா'- ோஜாதா அக்பர்,..
'திகு திகு' - அ ஆ , ...
'தீயில் விழுந்த' - வரலாறு ,..
'கும்மி அடி' - சில்லுனு ஒரு காதல், ...
'ஒரு ெபாய்யாவது ெசால் கண்ோண' - ோஜாடி ,..
'ஒோர கனா' - குரு,...

ோநரம் கிைடக்கும்ோபாது இன்னும் எழுதுகிோறன், நம் காதில் சிக்காத


அந்தப் புைதயல்கைள..

Mon Sep 07, 04:03:00 PM 2009


Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Blog Archive
• ► 2008 (8)
○ ► November 2008 (1)
 சமீபத்தில் ரசித்த பாடல்கள்
○ ► July 2008 (1)
 சக்கரகட்டி இைச மதிப்பீடு
○ ► May 2008 (2)
 சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
 வீைணயின் நாயகன்
○ ► April 2008 (1)
 தமிழர்கள் தன்மானமிக்கவர்கள்
○ ► March 2008 (1)
 நூூறு ோதங்காய் உைடக்கிோறன்
○ ► February 2008 (2)
 ஏன் எனக்கு மயக்கம் - காதலிக்க ோநரமில்ைல
 சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
• ► 2007 (20)
○ ► November 2007 (1)
 சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
○ ► October 2007 (3)
 ோதைவயற்ற ஓர் பதிவு
 ெவறுத்து ரசித்த பாடல்கள்
 சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
○ ► September 2007 (2)
 வீழ்வது தமிழாக இருந்தாலும்...
 திவான் - யா ரயா
○ ► July 2007 (2)
 நாட்டு மக்களுக்ோகார் நற்ெசய்தி (தமிழில்)
 ஐ-ஃோபான் மதிப்பீடு
○ ► June 2007 (4)
 எலி ஃோபான்
 லாம்... கலாம்... திரும்பலாம்... திரும்ப வரலாம்.......
 சிவாஜி என்ெறாரு குப்ைப
 ஏ.ஆர்.ரகுமானின் சான் பிரான்சிஸ்ோகா இைச நிகழ்ச்சி
○ ► May 2007 (1)
 சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
○ ► April 2007 (2)
 சிவாஜி பாடல்கள் மதிப்பீடு
 அத்திப் பூூத்தாற் ோபால்
○ ► January 2007 (5)
 இப்படிக்கு சூூர்யா
 ெகாைடத்தன்ைமயும் மடத்தன்ைமையயும் - ெசன்ைனப்
பயணம் -...
 பிளாக் ோகட்ஸ் சுட்டுடுவாங்க... ெசன்ைனப் பயணம் - 1
 சீைம சிலுக்கு கார்ப்போரஷன் - குரு திைரப்பட மதிப்பீ...
 ெசன்ற ஆண்டின் சிறந்த பாடல்
• ► 2006 (33)
○ ► December 2006 (1)
 சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
○ ► November 2006 (1)
 சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
○ ► August 2006 (1)
 சில்லுன்னு ஒரு காதல் - இைச மதிப்பீடு
○ ► July 2006 (3)
 நீ பாதி நான் பாதி
 சில்ெலன்று ஒரு காதல்
 மைறந்திருந்து கண்காணிக்கப்படுகிறது
○ ► June 2006 (2)
 ஜில்ெலன்று ஒரு காதல் - பாடல்கள் பட்டியல்
 அங்கீகாரத்ைதத் ோதடி...
○ ► May 2006 (2)
 ஐ.ஐ.டியால் வந்த விைன
 சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
○ ► April 2006 (3)
 அந்தக் குழந்ைதக்கு நான் அப்பா இல்ைல
 எங்ோக ெசல்கிறது இந்த இடஒதுக்கீடு?
 ெபங்களூூரில் இரண்டு நாட்கள்
○ ► March 2006 (11)
 ஈ
 வாட்டர் - திைரப்பட மதிப்பீடு (Water Movie Review)
 நான் கற்றுக் ெகாண்ட பாடங்கள்
 Tower of silence - டவர் ஆஃப் ைசலன்ட்ஸ்
 நான் ரசித்த திைரப்படக் காட்சிகள் - முதல் பாகம்
 உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா?
 இனியைவ நாற்பது
 ெகட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும்
 * பல்லாங்குழியின் வட்டம் *
○ ► February 2006 (3)
○ ► January 2006 (6)
• ▼ 2005 (37)
○ ► December 2005 (5)
○ ► November 2005 (8)
○ ► October 2005 (16)
○ ▼ September 2005 (8)
 அயல்நாட்டு ோமாகம்
 இது ெவறும் ோபார்ைவயா?
 ஏ.ஆர்.ரகுமானும், மது விளம்பரமும்.
 உயிர் காக்கும் மருந்துகள் விற்பைனயில் சீர்ோகடு
 ஏ.ஆர்.ரகுமானின் கவனிக்கப்படாமல் ோபான பைடப்புகள்
 ஐஐடி என்ன ெசய்ய ோவண்டும்?
 வனீசா ோம (Vaneesa Mae) - ஏ ஆர் ரகுமான்
 மற்றுெமாரு அண்ைட மாநில பிரச்சிைன - தமிழகத்திற்கு......

Links
• Google News

About Me
ஸ்ருசல்
View my complete profile

Vous aimerez peut-être aussi