Vous êtes sur la page 1sur 2

ரிஷி சிந் தனை - 04

மூலம் : பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யா

தமிழில் : ஸ்ரீ ஸக்தி சுமைை்

தெய் வ உபாசனையிை் அனையாளமாக புறப் பூனையில் பல சைங் குமுனறகள்


வழக்கெ்தில் உள் ளை. தீர்ெ்ெ யாெ்தினர, ககாயில் ெரிசைம் , கொெ்திர
பாராயணம் , கசாைச உபசாரம் , விரெம் , பிரெை்சணம் , அபிகேகம் , திருவிழா ,
இரவு கண்விழிெ்ெல் , விரெம் எை இந்துமெெ்னெ சார்ந்ெ ஒவ் தவாரு சமூகமும்
ெமது வழக்கெ்திற் கு ஏற் ற வனகயில் கனைப் பிடிெ்து வருகிை்றைர். இனவ
அடிப் பனையில் மைிெர்களுக்கு பண்னபயும் , நல் ல குணெ்னெ கூை்டு
சமூகமாக வளர்ப்பெற் காக ஏற் படுெ்ெப்பை்ைனவ. இனெெ்ொண்டி உணர்வு,
மைம் எை்பவற் னற பயை்படுெ்தி சாெனை தசய் யும் உயர்மை்ை
சாெனைகளும் இருக்கச் தசய் கிை்றை.

உயர் மை்ை சாெனையில் இரண்டு முக்கிய சாெனைகள் 1) ைபம் 2) தியாைம் .


இந்திய பாரம் பரியெ்தில் மை்டும் இல் லாமல் உலகிை் எந்ெ ஒரு ஆை்மீக
பயிற் சிகளிலும் இந்ெ இரண்டு அமிசங் கள் இல் லாமல் இருக்க முடியாது. மற் ற
எந்ெப் பயிற் சிகளும் இந்ெ இரண்டிைது ஏகொ ஒரு அங் கமாகெ்ொை் இருக்க
முடியும் .

ைபெ்திை் மூலமாகெ்ொை் இனற சக்தினய எம் முள் ஈர்க்க முடியும் . ரெ்திைம்


இல் லாெ நாகம் ெைது சக்தினய இழந்து விரக்தி அனைவதுகபால் நாம் தெய் வ
சக்தியுைைாை தொைர்பினை இழந்து அறியானமயிலும் பயெ்திலும்
காலெ்னெ வீணாக்குகிகறாம் . இனற ஞாைம் தைபெ்திை் மூலம் ஒருவைில்
தசயற் படும் . ெைது தபயனரச் தசால் வொல் மகிழ் ந்து இனறவை் நை்னம
தசய் கிறாை் எை்று நாம் அறியானமயில் எண்ணக்கூைாது. அந்ெளவிற் கு
கீழ் ெெ
் ரமாைவை் அல் ல இனறவை் . அகெ கவனள எம் னமப்
பனைெ்துவிை்ைொல் எல் லாப் தபாறுப் னபயும் ஏற் றுக்தகாள் ளும்
கவனலக்காரனும் அல் ல. எல் லாவற் றிற் கும் மூலமாக இருக்கும்
அந்ெப் பரம் தபாருளிை் ஒளி எல் லாவற் றிலும் உனறந்திருந்ொலும் மைதிை்
சலைெ்ொல் ெை்னை அறியமுடியாமல் இருக்கிை்றது. இந்ெ சலைெ்னெ
அைக்கி இனறயிை் ஒளினய அனுபவெ்தில் அனையும் தசயல் ொை்
ைபசாெனை.

இனறவை் மைிெைிைமிருந்து ஒழுங் கு, மற் றும் ெைக்கு ஒப்பனைக்கப் பை்ை


கைனமகனளெ்ொை் எதிர்பார்க்கிறாை். ஓருவர் தைப சாெனைனய தசய் து
தகாண்டு ெைது கைனமனய, வாழ் க்னக ஒழுங் னக கனைப் பிடிக்காமல்
எந்ெப் பலனும் தபறமுடியாது.

மிை்சக்தினய சரியாை ஒழுங் குைை் பயை்படுெ்திைால் ஒளி, தவப் பம் , காற் று


எை பலை்கனளப்தபறலாம் . நமக்கு ஒளிெரும் மிை்சாரம் ொகை எை்று
னககனள னவெ்து வினளயாைப் பார்ெ்ொல் மரணெ்னெகய ெரும் .
இனெப் கபால் இனறயும் ஓர் உயர்ந்ெ சக்தி, இனெ ஒழுங் குைை் சாெனை
தசய் பவை் வாழ் க்னகயில் எல் லாவிெ கபறுகளும் தபற் று இை்பமயமாை
வாழ் க்னக தபறுவாை்.
இப் படி ஒளிமயமாை புெ்தினய தபறுவெற் கு வழிகாை்டுவகெ காயெ்ரி மகா
மந்திரமாகும் . இனெ குரு மந்திரம் எை்று தசால் லுவது சாலப்தபாருந்து. அக
ஞாைெ்னெ சீராக்குவதில் காயெ்ரி தைபம் தபரும் உெவி தசய் யும் .

Vous aimerez peut-être aussi