Vous êtes sur la page 1sur 1

ரிஷி சிந் தனை - 08

மூலம் : பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யா

தமிழில் : ஸ்ரீ ஸக்தி சுமைை்

காயத்ரி மந்திரம் பெண்களும் ப ால் லலாமா என்ற ககள் விக்கு குருகதவரி ெதில் வருமாறு:
ொரதத்தில் ெழங் காலம் முதல் பெண்களுக்கு உரிய மதிெ் ெளிக்கெ் ெட்டு வந்துள் ளது.
பெண்கள் ஆண்களள விட புனிதமானவர்களாக கருதெ் ெட்டிருக்கிறார்கள் . பெண்களள
கதவி என்கற அளழத்திருக்கிறார்கள் . கவதங் களில் உள் ளா எல் லாெ் ொடல் களும் ரிஷிகளால்
மட்டும் எழுதெ் ெடவில் ளல. சில ொடல் களள ரிஷி ெத்தினிகளும் எழுதியுள் ளார்கள் . கடவுள்
அன்புள் ளம் பகாண்டவர்கள் ஆண்களும் பெண்களும் அவருக்கு குழந்ளதககள.
அெ் ெடியிருக்க அவரால் எெ் ெடி ஆண்களள மட்டும் உயர்த்தி பெண்களள தாழ் ந்த முடியும் .
ரிக்கவதத்தில் (10/85) உள் ள சில மந்திரங் கள் சூரிய ாவித்ரி என்ற பெண் ரிஷியால்
உருவாக்கெ் ெட்டளவ. ரிக்கவதத்தில் வரும் கலாெமுத்ரா, ககாதா, இந்திராணி, ஊர்வசி
கொன்ற பெண்கள் பிரம் ம வாதினிகளாக இருந்துள் ளார்கள் . பிரம் மவாதினி என்ற ப ால் லின்
பொருள் கவதங் களுக்கு விளக்கம் ப ால் லக்கூடியவர்கள் என்ெதாகும் .

ப ன்ற நூற் றாண்டின் ஆரம் ெத்தில் கற் றறிந்த பெரிகயார்கள் வராணாசியில் கூடி ெனாரஸ்
இந்து ெல் களலக்கழகத்தில் “பெண்கள் கவத மந்திரங் கள் ப ால் லலாமா கூடாதா?” என்று
வாதம் ப ய் தனர். இதற் கு ஆரம் ெமாக குமாரி கல் யாணி என்ற பெண் ெல் களலக்கழகத்தில்
கவத ொட வகுெ்பில் க ரகவண்டும் என்று விண்ணெ்பித்திருந்தாள் . ெல் களலக்கழக
அதிகாரிகள் ாஸ்திரெ் பிரகாரம் பெண்கள் கவதம் ப ால் லக்கூடாது என்று கவத வகுெ்பில்
அனுமதியளிக்க மறுத்து விட்டனர். இது ெற் றி ஆராய மதன் கமாகன் மாளவியா அவர்கள்
தளலளமயில் கற் றறிந்த கவத ெண்டிதர் குழு ஒன்று அளமத்து அந்தக்குழு ாஸ்திரங் களள
ஆராய் ந்து “ஆண்களுக்கு உள் ளளதெ் கொல் பெண்களுக்கு கவதம் ெயில உரிளம உண்டு:
என்று முடிவு கூறியது. னாதன தர்மத்தின் உயிர்மூ ் ான இந்த முடிளவ 1946ம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் 22ம் நாள் மாளவியா அவர்கள் பவளியிட்டார்கள் . குமாரி கல் யணி கவத
வகுெ் பில் க ர்த்துக்பகாள் ளெ் ெட்டார். மதம் கமாகன் மாளவியாஜி அவர்கள் மிகெ் பெரிய
கற் றறிந்த ெண்டிதர், தினமும் காயத்ரி உொ ளன ப ய் ெவர். இந்த முடிவின் மூலம்
பெண்களுக்கு காயத்ரி ாதளன ப ய் யும் உரிளம உண்டு என்ெது
பவளிெ் ெளடயாகியுள் ளது.

எமது கலா ் ாரத்தின் மத்திய காலத்தில் அன்னியர் ஆட்சியில் ஒரு இருண்ட காலமாக
இருந்தது. அக்காலத்தில் உயர்ந்கதார் ெலர் கதான்றி சீர்திருத்தங் களள ் ப ய் தார்கள் . அந்த
வளகயில் மதன் கமாகன் மாளவியாஜி ப ய் த இந்த சீர்திருத்தம் மிக முக்கியமானது.
பெண்களள தமது குறுகிய மகனாொவத்தால் ஒடுக்கி ளவத்த நிளலகளில் பெண்கள்
காயத்ரி மந்திரம் ப ால் லக்கூடாது என்ெதும் ஒன்று. உயிளரெ் ெளடெ் ெது, மூகத்ளத
உருவாக்குவது பெண்ககள. அத்தளகய பெண்கள் பதய் வ க்தி பெற் றாகல நல் ல பதய் வீக
குணமுள் ள மூதாயம் உருவாகும் . ஆககவ எல் லாெ் பெண்களும் ெயமின்றி காயத்ரி ாதளன
ப ய் யலாம் .

Vous aimerez peut-être aussi