Vous êtes sur la page 1sur 5

சாதவாகன நாணயங் களில் தமிழ் பிராமி எழுத்துருக்

ஆந்திர சாதவாகன அரசர்களின் , வவள் ளி உருவப் படம் வபாறிக்கப் பட்ட


நாணயங் களில் இருவமாழி எழுத்துருக் காணப் படுவது நீ ண்ட காலமாக
அறியப் பட்டது என்றாலும் , இந்நாணயனங் களின் பின்புறம் உள் ள
வரிவடிவங் கள் தமிழ் குறிப் பாக தமிழ் பிராமி எழுத்துருக் என தற் பபாது
கண்டறியப் பட்டுள் ளது. தமிழ் பிராமி ஆய் வுகள் மற் றும் அவற் றின்
காலவரிசச பரிணாத்திற் கு முக்கியத்துவம் தரும் வசகயிலும் , சமீபத்திய
நிகழ் வுகளுக்கு வசறிவூட்டும் வசகயிலும் என் வாதங் கசள
முன்சவக்கிபறன்.

முந்சதய ஆய் வுகள் :

சாதவாகன வவள் ளி உருவப் படம் வபாறிக்கப் பட்ட நாணயங் கள் குறித்து


விளக்கும் புத்தகங் கள் பல உள் ளன. இந்நாணயனங் களின் பின்புறம் உள் ள
தமிழ் பிராமி எழுத்துருக் பற் றி முதலாவதாக சர்கார் தன் னுசடய ‘ திராவிட
வமாழி மற் றும் எழுத்துக்கள் 2ஆம் நூற் றாண்டில் ‘ குறிப்பிட்டுள் ளார்.

சர்கார் வசால் லிருப்பதாவது, ‘நாணயத்தின் பின்புறம் உள் ள எழுத்துருக்


திராவிட வரிவடிவம் குறிப் பாக திராவிட பிராகிருதசத சார்ந்தது(
வதலுங் சக காட்டிலும் தமிசழபய ஒத்திருக்கின்றன). அப் எழுத்துருக்களின்
எழுத்துமுசற , வமாழிக் கூறுசள ஆய் வு வசய் த தமிழ் கல் வவட்டு
ஆராய் ச்சியாளர்கள் (இ.ரா. நாகசாமி, பன்னீரவ
் சல் வம் , ஐராவதம்
மகாபதவன்,பக.ஜி. கிருஷ்ணன்) அசவ தமிழ் எழுத்துக்கள் என்றும்
இவ் வவழுத்துருக்கசள ஒத்த எழுத்துக்கள் தமிழ் குசக கல் வவட்டுகளில்
உள் ளன’ என்று கூறுகின்றனர்.

சர்மா இசவ பண்சடய வதலுங் கு என்று விவாதிக்கிறார். அஜய் மித்ரா


சாஸ்திரி , ‘ இவ் வவழுத்துருக்கள் தமிழும் இல் சல வதலுங் கும் இல் சல,
அவற் றுக்கும் முந்சதய திராவிட வமாழிவயன்றும் , அதிலிருந்பத தமிழும்
வதலுங் கும் பிரிந்து வந்திருக்கலாம் ‘ என்றும் கூறுகிறார்.

பசாமசுந்தர ராவின் ஆய் வுக்கட்டுசர மிகவும் உதவுவதாக அசமகிறது.


வதலுங் கு அறிஞரான இவர், 2ஆம் நூற் றாண்டில் வதலுங் கு
பயண்பாட்டிற் கான சாத்தியக்கூறுகள் இல் சல என்று விளக்குகிறார். பமலும்
இசவ தமிழ் அல் லது தமிழுக்கு முந்து திராவிட பிராகிருத(proto-dravidian) ஆக
இருக்கலாம் என கூறுகிறார்.

நாணய எழுத்துருக்கள் :

இருவமாழி எழுத்துருக்களுடனான வவள் ளி உருவப் படம் வபாறிக்கப் பட்ட


நாணயங் கள் , வசிசிஸ்திப் புத்திரா புலுமாவி முதல் விஜய சதகர்னி
வசரயிலான ஆந்திர மன்னர்கள் வவளியிட்டது. முதல் நூற் றாண்டின் பின்
பகுதியிலிருந்து 3 ஆம் நூற் றாண்டில் வதாடக்கம் வசர ஆட்சி வசய் துள் ளனர்.
நாணயத்தின் முன் பகுதியில் அரசனின் உருவமும் பின் பகுதியில் அரச
முத்திசரயும் உள் ளது. முன் பகுதியில் உள் ள எழுத்துக்கள் பிராகிருத ,
அக்காலத்சத சார்ந்த பிராமி வரிவடிவம் . பிற் பகுதியில் உள் ள எழுத்தானது
முன்னால் உள் ள எழுத்துக்கபள தமிழில் குறிப் பாக தமிழ் பிராமியில் உள் ளது.

புலுமாவி நாணயத்தின்

முன்புறம் (ப் ரகிரித்): ராபனா வசித்தி புடாச சிரி புலுமாவி

பின் புறம் (தமிழ் ): அரசன்கு வாசித்தி மக்கன்கு திரு புலுமாவிக்கு

வமாழிப் வபயர்ப்பு: வசிஸ்திபுத்திர சிரி புலுமாவினுசடய

சதகர்னி நாணயத்தின்

முன் புறம் (ப் ரகிரித்): ராபனா வசித்தி புடாச சிரி சதகனிச

பின் புறம் (தமிழ் ): அரசன்கு வாசித்தி மக்கன்கு திரு சதகனிக்கு

வமாழிப் வபயர்ப்பு: வசிஸ்திபுத்திர சிரி சதகர்னி

நாணயத்தின் பின்புறம் உள் ள எழுத்துருக் குறித்தான கருத்துக்கள் :

1. தமிழில் உள் ள ‘மக்கன்கு’ என்பது ‘ புதட்கு’ என மாற் றப் பட்டு யஞ் ன


மற் றும் விஜய சதகர்னியால் வவளியிடப்பட்டது.
2. தமிழில் உள் ள ‘திரு’ , இவ் விரண்டு வவளியீடுகளிலும் ‘சிரு’ என
மாற் றப் பட்டது.
3. சிவ சிரி புலுமாவியின் நாணயத்தில் , வபயரானது புருமாவி என
வபாறிக்கப் பட்டுள் ளது.
4. வசித்தி என்பது வாசித்தி என விஜய சதகர்னியின் வவளியீட்டில் உள் ளது.

நாணயத்தின் பின்புறம் உள் ள எழுத்துக்கூறுகள் :

எழுத்துக்கூறுகளினூபட இசவ தமிழ் பிராமி என அறியப்படுகிறது: ‘சி’


எழுத்து திறந்த வசளவுடனும் , ‘ ம் ’ குழாய் வடிவத்துடனும் , தமிழ் ப் ராமி
எழுத்துக்களான ‘ல் ’ மற் றும் ‘ன்’ , ‘கு’ என முடிவது, ‘த்’ இல் உள் ள புள் ளி
முதலியன் இப்எழுத்துருக்களில் உள் ளது.

ச : பிற் கால தமிழ் பிராமி எழுத்தில் மூடிய வசளவுடனும் , முந்சதய தமிழ்


பிராமி எழுத்தில் திறந்த வசளவுடனும் காணப் படுகிறது. இவ் வடிவத்சத
மன்னார்பகாயிலில் உள் ள குசக கல் வவட்டுகள் (சா,89, 2ஆம் நூற் றாண்டு)
உறுதிவசய் கின்றன. முந்சதய வாசிப் புகள் இவ் வடிவத்சத ‘ஹ’ வின் அரிய
வடிவமாக ‘ அரஹான, வாஹித்தி, ஹதகனி’ கருதினர். ஆனால் ‘ஹ’ எனக்
கூறப் படுவதற் கு சான்றுகள் எதுவுமில் சல. ‘ச’ என வகாள் ளும் பபாபத ,’
அரசன், வாசித்தி, சதகனி’ என வபாருள் தருகிறது.

ம் : நாணயத்தின் முன்புறத்தில் ‘ம் ’ வதன் பிராமி வடிவத்துடன்


ப் ரக்கிரித்திலும் , பின்புறத்தில் ‘ம் ’ தமிழ் பிராமி வடிவத்துடன் இருப் பது
குறிப் பிடத்தக்கது. நாணயத்தில் காணப்படுவது பிற் கால பிராமி என்பசத
‘ம் ’ இல் குழாயின் இடதுபுறம் நீ ளும் கம் பி உணர்த்துகிறது. அரச்சலூரில்
உள் ள 4ஆம் நூற் றாண்டு குசக கல் வவட்டுகள் இவற் றுக்கு சான்றாக
அசமகிறது. குசக கல் வவட்டு ஆதாரத்தின் மூலம் , இவ் வவழுத்துருக் ‘ம’
என்றும் ‘மா’ அல் ல எனவும் வதளிவு வகாள் ள முடிகிறது.

ல் : தமிழ் பிராமி ‘ல’ வின் பிற் கால எழுத்து பபால் , ஒரு வசளவுடன்
திருப் பரங் குன்றம் குசககளில் (முதலாம் நூற் றாண்டு) உள் ள கல் வவட்டுப்
எழுத்துருக் நாணயத்தின் ‘புலுமாவி’ சய ஒத்திருக்கிறது. முந்சதய
வாசிப் புகள் ‘லு’ அல் லது ‘டு’ என உண்சம வடிவத்சத கணக்கில்
வகாள் ளாமல் கருதப்பட்டது. மூன்று சான்றுகளுள் ( பாதுகாக்கப் பட்ட
வடிவத்தின் புசகப் படங் கள் ) இரண்டில் ‘லு’ வாகவும் , ஒன்றில் ‘ல’ எனவும்
உள் ளது.

கால் சியில் உள் ள அபசாக கல் வவட்டுளிலுள் ள ‘ஜ’ இங் கு வபாருள் தரா. தமிழ்
பிராமி ‘ல் ’ என்பது வாசிப் புக்கு மிகவும் வபாருத்தமாக உள் ளது. நாணயத்தில்
உள் ள ‘லு’ மிகுந்த முக்கியத்துவத்சதப் வபற் றுள் ளது; முதன் முசறயாக
மிகவும் பிரபலமான மற் றும் ஆற் றல் மிக்க ஆந்திர மன்னனின் திராவிட மரபு
வழிசய சார்ந்தவர் என்பது உறுதி வசய் ய முடிகிறது. நாணயத்தின் பின்புறம்
உள் ள எழுத்துருக் தமிழ் பிராமி என நிரூபிக்கிறது. முதலாம் நூற் றாண்டின்
திருப் பரங் குன்றம் குசக கல் வவட்டின் காலத்சதயும் உறுதிப்படுத்துகிறது.

ன: பின்புறம் உள் ள எழுத்துருக்கசள உற் றுபநாக்கினால் , ‘ அரசன்(king),


மகன்(son)’ தமிழ் பிராமி எழுத்தான ’ன’ மற் றும் ‘ந’ அல் ல. பாதுகாக்கப் பட்ட
மாதிரிகளில் , எழுத்தின் பமல் உள் ள பகாடு, கீழ் உள் ள பகாடு பபால் நீ ளாமல்
உள் ளது. பிராமி எழுத்தான ‘ நா’ அல் லது ‘னா’ என்றால் வபாருள் தராது. தமிழ்
பிராமி ‘ ந’ வின் மாறுபாடாக இருக்கலாம் .

கு : அரசன் –கு , மகன் –கு வில் இருக்கும் ‘கு’. இதன் முந்சதய வாசிப் பான ‘ஷ’
வித்தியாசமான வடிவங் கசள வழங் கியது.( அரஹன-ஷ, மகன-ஷ) ‘கு’ என்று
ஏற் சகயில் வபாருள் தருவபதாடு முன்புறம் உள் ள ப் ராகிரித் வசாற் களுடனும்
வபாருந்துகிறது.

புள் ளி: வாசித்தி யில் உள் ள ‘த்’ இல் புள் ளி இருப் பது வதளிவாக இருக்கிறது.
வமய் எழுத்சதக் குறிக்க புள் ளி பயன்படுவது தமிழ் இலக்கண நசடபய.
ஆசனமசல குசக கல் வவட்டு(2 ஆம் நூற் றாண்டு) எழுத்துருக்கபள
புள் ளியின் முதல் பதிவாகும் . புள் ளி , நாணயத்தின் பின்புறம் உள் ள
எழுத்துருக் தமிழ் பிராமிபய ஏவனனில் பிற பிராமி மாறுபாடுகளில் புள் ளி
பயன்படுத்தப் படவில் சல.
நாணய எழுத்துருக்களில் தமிழ் பிராமியின் காலவரிசச:

ஆந்திர நாணய எழுத்துருக்கசளயும் தமிழ் பிராமி கல் வவட்டுகசளயும்


ஒப் பிட்டு வசய் யப் பட்ட ஆய் வு தமிழ் பிராமி கல் வவட்டுகளின் காலத்சத
குறிக்க உதவுகிறது. ‘ச், ம் , ல் , ன், புள் ளி’ உள் ள குசக கல் வவட்டுகளின்
காலமான முதலாம் நூற் றாண்டின் இறுதியும் -2ஆம் நூற் றாண்டின்
வதாடக்கமும் சாதவாகன்ர்களின் உருவப் படம் வபாறித்த இருவமாழி
வவள் ளி நாணயங் களின் காலத்சத ஒத்திருக்கின்றன.

நாணயத்தின் பின்புறமுள் ள எழுத்துருக்களின் வமாழி:

இவ் வவழுத்துருக்களில் இருப் பது ப் ரகிரித், ஆனால் பண்சடத்தமிழா


இல் சல வதலுங் கா என்பபத பகள் வி. சாதவாகனர்கள் ஆந்திராசவ
சார்ந்தவர்கள் , இவர்களின் வபரும் பாலான வவள் ளி நாணயங் கள் வடக்கு,
வடபமற் கு ஆட்சிப் பிரபதசங் களில் கிசடத்துள் ளன. பிராமி வரிவடிவங் களின்
கண்டுபிடிப் புக்கு முன் இருந்பத,பண்சடய ஆந்திராவின் பபச்சு வமாழியாக
வதலுங் கு இருந்தது. இத்தசகய கருத்தாய் வுகளுக்கு பின்னரும் , பண்சடய
வதலுங் கு அல் ல என வமாழியியல் மறுப் புகள் கூறுகின்றனர். ‘ அரசன், மகன்,
திரு’ முதலிய வசாற் கள் பண்சடய வதலுங் கில் இல் சல. அரசனில் உள் ள ‘அ’
தமிழ் இலக்கண பயன்பாடாகும் . ‘அன்’ முடிவுகளும் ( அரசன், மகன்) தமிபழ.
‘கு’ முடிவுகளும் தமிழ் இலக்கணம் ஒப் புதல் வசய் யப் பட்டபத. வமாழியியல்
கூறுகளின் அடிப் பசடயில் இவ் வவழுத்துருக்கள் பண்சட தமிழ் என்றும்
வதலுங் கு அல் ல என்றும் தீர்மானமாக கூறலாம் .

இலக்கிய வமாழிப் வபயர்ப்பு :

பிராகிருத வார்த்சதகசள வமாழிப் வபயர்த்த பிற் கால சரியான தமிழ்


மரபில் இல் சல . அரசன்’கு’, மகன்’கு’ என்பது தமிழ் இலக்கண பயன்பாட்டில்
இல் சல . நாணயத்தில் எழுத்துருக்கசள வடித்தவர் தமிழில் பபாதிய புலசம
வபறாதவர் என்றும் பிராகிருத வசாற் கசள அப் படிபய தமிழ்
படுத்தியிருக்கிறார் என்பசதயும் அறிய முடிகிறது.

நாணய எழுத்துருக்களில் உள் ளசவ தமிழ் எழுத்துருக்கபள என்பதற் கான


காரணம் :

ஆந்திர மன்னர்கள் வவள் ளி நாணயங் களில் வதலுங் சக பயன்படுத்தாமல்


ஏன் தமிசழத் பதர்ந்வதடுத்தார்கள் என்ற பகள் வி எழுகிறது. பிராகிருதம்
மற் றும் தமிழ் வதன்னிந்தியாவின் அரசியல் மற் றும் நிர்வாக வமாழியாக
இருந்தது, அதனால் சாதவாகனர்கள் நாணயங் களில் இவற் சற
பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து. பண்சடத் தமிழகத்சதச்
சார்ந்த மக்களுடனான வணிக பமம் பாட்டுக்காகத் தமிசழ
பயன்படுத்தியிருக்கலாம்

Vous aimerez peut-être aussi