Vous êtes sur la page 1sur 6

ஐந் தாவது ததன்னிந் திய மாநாடு – அமமப் பு மாநாடு

நிகழ் வுகளும் , முடிவுகளும்

நமது அக்குபங் சர் ஹீலர்கள் கூட்டமமப் பு (இந்தியா) அமமப் பின் பத்தாண்டு கால
வளர்ச்சியின் ததாடர்ச்சியாக ததன் னிந்திய மாநாட்டின் ஒருபகுதியாக அமமப் பு மாநாடு
தனியாக நடத்தப் பட்டது.

2019 மார்ச் 2 ஆம் தததி தசன் மன இராயப் தபட்மட சி.எஸ்.ஐ அரங் கில் அமமப் பு
மாநாடும் , மார்ச் 3 ஆம் தததி ததனாம் தபட்மட காமராஜர் அரங் கத்தில் ஐந் தாவது ததன் னிந்திய
மாநாடும் நமடதபற் றது.

அமமப் பு மாநாடு

பதிமனந் து மண்டலங் களில் இருந்து ததர்வு தசய் யப் பட்ட மண்டல நிர்வாகிகள்
உள் ளிட்ட மண்டல தசயற் குழு உறுப் பினர்கள் 157 தபர் அமமப் பு மாநாட்டில் பங் தகற் றனர்.
மாநாடு காமல 10:00 மணிக்கு துவங் கியது. நமது அமமப் பின் ததாற் றம் , வளர்ச்சி, கடந்த இரண்டு
ஆண்டுகளின் தசயல் பாடுகள் , எதிர்காலப் பணிகள் , புதிய நிர்வாகிகள் ததர்வு ஆகிய
விஷயங் களில் விளக்கமும் , கலந் துமரயாடலும் நமடதபற் றன. அமமப் பு மாநாட்டில் முடிவு
தசய் யப் பட்ட விஷயங் களும் , நிர்வாகிகளின் பட்டியலும் இமணக்கப் பட்டுள் ளன.

மத்தியக் குழுவில் இருந் து ததர்வு தெய் யப் பட்ட மத்திய தெயற் குழுவும் , நிர்வாகிகளின்
பட்டியலும்

தமலவர் - தபாஸ் தக. முகமது மீரா


துமணத்தமலவர்கள் - பி.வி.ததவராஜன் , பி.எம் .உமர் பாரூக், டி.ஏ.தசளதா பீவி

தபாதுச்தசயலாளர் - அ. உமர் பாரூக்


துமணப் தபாதுச்தசயலாளர்கள் : தல.ஏங் தகல் ஸ் ராஜா, அ.புனிதவதி, ரா.தங் கமணி

துமணச் தசயலாளர்கள் - மு. அராபத் உமர் , அ.மசயது அபுதாகிர், அ.பாலாஜி


தபாருளாளர் - ஆர்.பி. ரவி

தகவல் ததாடர்பாளர் - ப.தி.ராதஜந்திரன்

அக் குபங் ெர் இல் லங் கள் கூட்டமமப் பு

ஒருங் கிமணப் பாளர் - க. சாதிக் மன் சூர்

துமண ஒருங் கிமணப் பாளர்கள் : த.பார்த்திபன்


எஸ்.ஏ.வஜீர் சுல் தான்
1

ராதிகா ரவி
Page
அக் குபங் ெர் வளர்ெசி
் மற் றும் ஆராய் ெ்சி மமயம்

இயக்குநர் - தல.அஜாய் ராஜா

மத்திய தெயற் குழு உறுப் பினர்கள்

19. மு.தாரிக் வாஹித்

20. பா.அறிவன்
21. ஆர்.கார்த்திதகயன்
22. அங் கன் ன தவங் கதடஷ்
23. அப் பாஸ்

24. அன் பழகன்


25. முத்துக்குமார்

26. இல.சண்முகசுந்தரம்

27. இராதாகிருஷ்ணன்

28. தமகராஜ் தபகம்


29. அமுதா

30. முகமது ரமீஸ்

31. கதணசன்

32. சாமல மணி


33. கர்நாடக மண்டலம்

ததன்னிந் திய மாநாடு

மார்ச் 3 ஆம் தததி காமல 7:45 மணிக்கு பிரதிநிதிகள் முன்பதிவு துவங் கியது. மாநாட்டு அரங் கம்

காலஞ் தசன்ற தபராசியர். டாக்டர். ஹீதமஸ்வரி அவர்களின் நிமனவு அரங் கமாக குறிப் பிடப் பட்டு

நிகழ் வுகள் துவங் கின. 8:30 மணிக்கு மாநாட்டு இமச நிகழ் சசி
் கமள புல் லாங் குழல் இமசதயாடு
ரவீந்திரன் குழுவினர் துவங் கினர். தசல் வி. அபூர்வா மற் றும் மமலயாள மாணவர் விஜய் மாதவ் ஆகிதயார்

இமச நிகழ் சசி


் யில் பாடதலாடு இமணந்து தகாண்டனர்.
9:30 மணிக்கு தமலமமக்குழு தமமடதயற, கடந்த ஆண்டுகளில் காலமான அக்கு ஹீலர்களுக்கு

அஞ் சலி தசலுத்தப் பட்டது. ததாடர்ந்து வரதவற் புமரமய ஆர்.பி.ரவி அவர்கள் வழங் கினார். மாநாட்டின்

தநாக்கம் , அமமப் பு குறித்து துவக்கவுமரயில் அ.உமர் பாரூக் உமரயாற் றினார்.


கருத்துமரயாளர்களாகப் பங் தகற் ற தஞ் மச சித்தர், டாக்டர்.ஜி.பிதரமா மற் றும் பாமயன்

ஆகிதயார் சிறப் புமரகமள வழங் கினர். மாநாட்டிமன வாழ் த்தி எழுத்தாளர்.ஆதவம் தீட்சண்யா மற் றும்

தமிழ் ப் பணி. தஜகத் கஸ்பர் ஆகிதயார் உமரயாற் றினர். ததலுங் கானா உயர்நீதிமன்ற நீ திபதி நீ தியரசர்
தவ.ராமசுப் பிரமணியன் அவர்கள் இமணயவழியாக தன் வாழ் த்துமரமய வழங் கினார்.

பிற் பகல் அமர்வில் பூபாளம் கமலக்குழுவின் நிகழ் த்துகமல நிகழ் சசி


் நமடதபற் றது. ததாடர்ந்து,

கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது தத்துவங் கள் சார்ந்து நூல் கமள தவளியிட்ட அக்கு ஹீலர்கள் தபாப் பு,
தஜயராணி, அபுல் ஃமபஸ், அ. உமர் பாரூக், தரங் கராஜு, ராதாகிருஷ்ணன் ஆகிதயாமரப் பாராட்டி

பமடப் பூக்க விருதுகள் வழங் கப் பட்டன. இந்நிகழ் விமன பி.எம் .உமர் பாரூக் அவர்கள் தமிழ் , மமலயாளம் ,
2

ஆங் கில தமாழிகளில் ததாகுத்து உமரயாற் றினார்.


Page
அக்குபங் சர் ஆராய் ச்சி மற் றும் வளர்ச்சி மமயத்தின் சார்பில் ஆய் வுக் கட்டுமரகள்

சமர்ப்பிக்கப் பட்டன. இந்நிகழ் விமன அறிமுகம் தசய் து, தல.ஏங் தகல் ஸ் ராஜா ததாகுத்து வழங் கினார்.

மமயத்தின் இயக்குநர். தல.அஜாய் ராஜா,(மரபுவழி மருத்துவங் களில் அக்குபங் சர் கூறும்


பஞ் சபூதத்தத்துவம் ) அ. பாலாஜி (அக்குபங் சர் புள் ளிகளின் உடலியல் விமளவுகள் ) மற் றும் அ.உமர் பாரூக்

(ஒற் மறப் புள் ளி சிகிச்மச – அக்குபங் சர் வரலாற் றின் வழிதய ஓர் ஆய் வு) ஆகிதயார் ஆய் வுக்
கட்டுமரகமள சமர்ப்பித்தனர்.

மாநாட்டுத் தீர்மானங் கமள சாதிக் மன்சூர், தங் கமணி, பார்த்திபன் ஆகிதயார் முன்தமாழிய,

பிரதிநிதிகளின் ஏகமனதான மகதட்டின் மூலம் நிமறதவற் றப் பட்டது. மாநாட்டின் நிமறவாக தபாஸ்
தக.முகமது மீரா அவர்கள் உமரயாற் ற, அ.பாலாஜி நன்றியுமரயாற் ற மாமல 6:30 அளவில் நிமறவு

தபற் றது.

மாநாட்டு நிகழ் வுகமள தமிழிலும் , ஆங் கிலத்திலும் ராதிகா ரவி மற் றும் ப.தி.ராதஜந்திரன்
ததாகுத்து வழங் கினர். நிகழ் சசி
் தநறிக்குழு ஒருங் கிமணப் மப அ.மசயது அபுதாகிர் அவர்களும்

அவதராடு இமணந்து மத்திய தசயற் குழு உறுப்பினர்களும் தமற் தகாண்டனர்.

மாநாடு மிகச்சிறப் பாக அமமய தசன்மன அக்கு பயிற் றுநர்களால் அமமக்கப் பட்ட
வரதவற் புக்குழு, வாகன ஒழுங் குக் குழு, உணவுக்குழு, நிகழ் சசி
் தநறிக்குழு ஆகிய குழுக்களின்

பணிகளின் பங் கு மிக முக்கியமானது. குழுவில் பணியாற் றியவர்களுக்கும் , அமனத்து ஏற் பாடுகமளயும்
துவக்கத்தில் இருந்தத களத்தில் இருந்து கவனித்து, ஒருங் கிமணத்த இல. சண்முகசுந்தரம் , அரங் க

வடிவமமப் மப மிகச் சிறப் பாக தசய் து தந்த ததாழர்.பிரபாகரன் (கவின்கமல முமனவர் பட்ட ஆய் வாளர்)

ஆகிதயாருக்கு மத்திய தசயற் குழுவின் வாழ் த்துகமளத் ததரிவிக்கிதறாம் . முன்பதிவு தசய் து தகாண்ட
1470 நபர்களில் ஒரு சிலர் தவிர அமனவரும் பங் தகற் று, மாநாட்டிமன தவற் றிகரமாக்கினர். மாநாடு

சிறக்கும் முன்பதிவு முயற் சிகளில் பணியாற் றிய அமனத்து மண்டல தசயற் குழு உறுப்பினர்களுக்கும்

மத்திய தசயற் குழுவின் சார்பில் வாழ் த்துகள் .

தெயல் பாடுகளில் இருந் து. .

உறுப் பினர் எண்ணிக்மகயில் . .

1 மத்திய தசன்மன 241


2 தகாமவ 233
3 தஞ் மச 230
குமறந் த உறுப் பினர்கள் உள் ள மண்டலம் : கர்நாடகா - 22

மண்டலக் கூட்டங் களில் . . .

1 தஞ் மச 9
2 மத்திய தசன்மன, 7
தசங் கல் பட்டு, வட தசன்மன,
3 தநல் மல, ததன் தசன்மன, 6
ஈதராடு, ராமநாதபுரம் ,
திருப் பூர், தசலம்
குமறந் த மண்டலக் கூட்டம் : கர்நாடகா, மதுமர

உடதல மருத்துவர் கூட்டங் களில் . .

1 தசங் கல் பட்டு 219


2 மத்திய தசன்மன 182
3

3 ததனி 173
Page

குமறந் த உடதல மருத்துவர் : தெலம் - 15


உடதல மருத்துவர் பங் தகற் பு எண்ணிக் மகயில் . .

1 ததனி 45,966
2 மத்திய தசன்மன 28,222
3 தசங் கல் பட்டு 27,149
குமறந் த பங் தகற் பு : தெலம் - 1500

தமாத்தப் பங் தகற் பில் . .

1 ததனி 49,054
2 மத்திய தசன்மன 31,117
3 தசங் கல் பட்டு 29,149
குமறந் த பங் தகற் பு உள் ள மண்டலம் : தெலம் - 1911

மாநாட்டு தீர்மானங் கள்


தீர்மானம் 1

மக்கள் மத்தியில் நல் வரதவற் மப தபற் றுள் ள மருந்தில் லா மருத்துவமான அக்குபங் சமர,

முழுமமயான மருத்துவ முமறயாக அங் கீகரித்தமமக்கு மத்திய அரசிற் கு அக்குபங் சர் ஹீலர்கள்
கூட்டமமப் பு நன்றிமய ததரிவித்துக்தகாள் கிறது.

அதத தவமளயில் , அக்குபங் சர் மருத்துவ தத்துவத்தின் அடிப் பமடயிலான சிகிச்மச முமற மற் றும்

அதன் தனித்தன்மமகமள பாதுகாக்கும் விதமாக மற் ற மருத்துவ கலப் பில் லாமல் , பாடதிட்டத்மத
உருவாக்கிட தவண்டி மத்திய அரமச அக்குபங் சர் ஹீலர்கள் கூட்டமமப் பின் ஐந்தாவது ததன்னிந்திய

மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2

பள் ளி மாணவர்களுக்கு தடுப் பூசி தபாடுவதற் கு முன்பாக தபற் தறார்களுக்கு, அந் த


தடுப் பூசியினால் ஏற் படக்கூடிய ஆபத்துக்கமள விளக்கி, தபற் தறாரின் சம் மதத்மத தபற் ற பின் னதர,

தடுப் பூசி தபாட தவண்டும் என்ற தடல் லி உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்மப அக்குபங் சர் ஹீலர்கள்

கூட்டமமப் பு வரதவற் கிறது.


இந்த தீர்ப்மப முன்னுதாரனமாக தகாண்டு, தமிழக அரசு உள் ளிட்ட அமனத்து மாநில அரசுகளும்

பள் ளி மாணவர்களின் தபற் தறார்களுக்கு தடுப் பூசிகளின் ஆபத்துக்கமள விளக்கி, சம் மதிப் தபாருக்கு

மட்டும் நமடமுமறபடுத்த தவண்டும் என்றும் , சம் மதிக்காத மாணவர்களுக்கு, தடுப் பூசி


தபாடுவதிலிருந்து விலக்கு அளிக்க தவண்டும் என்று அக்குபங் சர் ஹீலர்கள் கூட்டமமப் பின் ஐந்தாவது

ததன்னிந்திய மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3

காலங் காலமாக, மரபுவழி மருத்துவங் களின் துமணதயாடு சுகமான முமறயில் பிரசவங் கள்
நமடதபற் ற ஆதராக்கியமான சமூகம் நம் முமடயது. இந்திய அரசியல் சாசன உரிமமகளின் படி,

ஒவ் தவாரு குடிமகனுக்கும் அரசினால் அங் கீகரிக்கப் பட்ட மருத்துவங் களில் ஏததனும் ஒன்மற
ததர்ந்ததடுக்கும் உரிமம வழங் கப் பட்டுள் ளது. அந்த அரசியல் சாசன உரிமமயின் அடிப்பமடயில் ,

பிரசவம் எனும் இயற் மக நிகழ் விற் கு துமணயாக, அரசினால் அங் கீகரிக்கப் பட்ட மருத்துவ முமறகளில்

ஏததனும் ஒரு மருத்துவ முமறமய ததர்ந்ததடுக்கும் வாய் ப் ப்மப ஏற் படுத்தி, அரசினால்
அங் கீகரிக்கப் பட்ட எல் லா மருத்துவங் களுக்கும் சம வாய் ப்பு அளிக்கப் பட தவண்டும் என்று தமிழக
4

அரமச அக்குபங் சர் ஹீலர்கள் கூட்டமமப் பின் ஐந்தாவது ததன்னிந்திய மாநாடு வலியுறுத்தி
Page

தகட்டுக்தகாள் கிறது.
அமமப் பு மாநாட்டில் முன்மவக்கப் பட்ட சில முக்கிய தெய் திகள்

உறுப் பினர்கள் , மண்டலங் கள் குறித்தமவ. .

❖ புதிய உறுப் பினர்கமளச் தசர்ப்பது ஆண்டுக்கு ஒருமுமற தசன்மனயில் நமடதபற் று வருகிறது. இந்த

ஆண்டு முதல் ஒருமுமற தசன்மனயிலும் , தவறும் மாணவர்களுக்காக மறு உறுப் பினர் பதிவு மூன்று

மாதம் கழித்து கம் பம் நகரிலும் நடத்தப் படும் .


❖ உறுப் பினர் பட்டியமல மண்டல அமமப் பும் – மத்திய அமமப் பும் மகயாளும் வமகயில்

ஒருங் கிமணக்கும் பணி மிக விமரவில் முடிவமடயும் .

❖ புதிய உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு தமல் மண்டலத்தில் இமணயும் தபாது – 15:1 என்ற அடிப்பமடயில்
புதிய தசயற் குழு உறுப் பினர்கமள ததர்தல் அடிப் பமடயில் ததர்வு தசய் து இமணத்துக் தகாள் ளலாம் .

(புதிதாக இமணயும் உறுப் பினர்கமளத் தவிர்த்து, பமழய உறுப் பினர்கள் மட்டுதம வாக்களிக்க

முடியும் வமகயில் ததர்தமல நடத்த தவண்டும் .)


❖ அமடயாள அட்மடயின் காலம் முடியும் உறுப் பினர்களிடம் ரூ.100/ புதுப் பிப் பு கட்டணமாகப் தபற் று,

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு புதுப் பிப் பு தசய் து தர ஆவண தசய் யப் படும் .
❖ கூட்டமமப் பின் ஒவ் தவாரு உறுப் பினரும் அக்குபங் சர் ததாடர்பான தங் கள் நடவடிக்மககள் பற் றிய
தகவல் கமள மண்டல நிர்வாகிகளிடம் ததரிவிப்பது சிறப் பானது. அதிலும் , சிகிச்மச மமயங் கள்

குறித்த தகவல் கமளத் ததரிவிப் பது வழிகாட்டுதல் தபறுவதற் கு அவசியமாகும் .


❖ மண்டலக் கூட்டங் கமள அதிகபட்சம் 3 மாதங் களுக்கு ஒருமுமற நடத்த தவண்டும் . ததமவமயப்

தபாறுத்து குமறந்த பட்ச காலத்மத மண்டலங் கள் நிர்ணயித்துக் தகாள் ளலாம் . மண்டலக்

கூட்டங் கமள எளிமமயான தசலவுகதளாடு ஒருங் கிமணப் பது நல் லது. தபரும் தசலவிலான
கூட்டங் கமள மண்டல உறுப் பினர்களின் கருத்துகள் அடிப் பமடயில் ஆண்டுக்கு ஒருமுமற

தசய் யலாம் .

❖ ததாடர்ந்து மண்டலக்கூட்டங் களுக்கு வராத நபர்களுக்கும் தகவல் கமளத் ததரிவித்துக் தகாண்தட


இருப் தபாம் . உறுப் பினர் பதிமவ புதுப் பிக்காத தபாது அவர்கமள விடுவித்து விடலாம் .

❖ சிகிச்மச முமறயில் பல மருத்துவக் கலப் பு உள் ளிட்ட குழப் பங் கள் இருப் பவர்கமள அறிவுறுத்தல் ,
எச்சரித்தல் ஆகியவற் மற மண்டல நிர்வாகம் தசய் யலாம் . அமதயும் மீறினால் மத்திய தசயற் குழு

உறுப் பினர்களிடம் தகவல் ததரிவித்து, ஒழுங் கு நடவடிக்மகக் குழுவிற் கு பரிந்துமரக்கலாம் .

❖ இனி, மண்டலத்திற் கான வழிகாட்டுதல் கமள அந் தந்த மண்டலங் களில் இருக்கும் மத்திய தசயற் குழு
உறுப் பினர்கள் இமணந்து தசய் வார்கள் .

❖ ஒவ் தவாரு உறுப் பினரும் தங் கள் முகவரிமயப் தபாறுத்தத மண்டலங் கமளத்ததர்வு தசய் ய தவண்டும் .

இதில் சிக்கல் ஏற் படும் தபாது, விண்ணப் ப முகவரிமய மவத்து, மண்டலத்மதப் பிரித்து விடலாம் .
❖ எந்த ஒரு நிகழ் சசி
் யாக இருந்தாலும் மண்டல நிர்வாகிகள் மூலமாக மட்டுதம ததன்னிந்திய

நிர்வாகிகளிடம் தததி தபற தவண்டும் . தன்னிச்மசயாக நிர்வாகிகளிடம் அமழப் பு விடப் பட்டாலும் ,


அவர்கமள மண்டல நிர்வாகிகள் வழியாக ததாடர்பு தகாள் ள அறிவுறுத்த தவண்டும் .

❖ மண்டலக் கூட்டங் களில் தமலப் பு அடிப் பமடயிலான கருத்துமர / பயிற் சிகளுக்கு அகாடமி

மாஸ்டர்கமள மட்டுதம பயன்படுத்த தவண்டும் .


❖ மண்டலக் கூட்டங் களுக்கு மற் ற மண்டல நிர்வாகிகள் பங் தகற் க விரும் பினால் பகிர்வுத் ததாமக

தசலுத்தி பங் தகற் கலாம் . மத்திய தசயற் குழு உறுப்பினர்கள் எல் லா மண்டலக் கூட்டங் களிலும் ததமவ
ஏற் பட்டால் மத்திய அமமப் பின் பிரதிநிதியாகப் பங் தகற் பார்கள் .
5
Page
❖ ஒவ் தவாரு அக்கு ஹீலரும் அரசு விதிகளின் படி வருமான வரி அறிக்மகமயத் தாக்கல் தசய் வது

அவசியமாகும் .

❖ தபாதுமக்கள் பங் தகற் கும் படியான கட்டண கருத்தரங் குகமள மண்டலங் கள் திட்ட மிட்டு நடத்தலாம் .
ஆண்டுக்கு ஒருமுமற கட்டணக் கருத்தரங் குகமள நடத்த முயல தவண்டும் .

❖ மத்தியக்குழு அறிக்மககமள ததமவயான உறுப்பினர்களுக்கு அஞ் சல் வழியாக அனுப் ப தவண்டும் .


அதத தபால, மண்டலக் கூட்டங் களிலும் கூட்டத் தகவமல ததமவயான உறுப் பினர்களுக்கு அஞ் சல்

வழியாக அனுப் பலாம் .

❖ அக்கு ஹீலர்கள் நடத்தும் உடதல மருத்துவர் கருத்தரங் குகமளப் பற் றிய தசய் திகமள மண்டலக்
குழுவில் மட்டும் பதிவிடலாம் . ஒவ் தவாரு மண்டலக் கூட்டத்திற் கு இமடப் பட்ட உடதல மருத்துவர்

நிகழ் வுகமளத் ததாகுத்து தசயலறிக்மகயில் மத்தியக்குழுவில் பதிவிட்டால் தபாதும் .

சிகிெ்மெ மமயங் கள் / இல் லங் கள் குறித்தமவ . .

❖ அக்குபங் சர் இல் லங் களின் பட்டியல் ஆண்ட்ராய் டு தசயலியின் மூலம் ஒருங் கிமணக்கப் பட்டு
விட்டது.

❖ சிகிச்மச மமயங் களில் ஊசிகமள மவக்க தவண்டும் என்ற அவசியமில் மல. ததாடு சிகிச்மசமய
தமற் தகாள் பவர்கள் அப்படிதய ததாடரலாம் . அக்குபங் சர் சிகிச்மசமய ஊசி சிகிச்மச, ததாடு

சிகிச்மச என்ற இரு முமறகளிலும் பின் பற் றலாம் .

❖ ஒவ் தவாரு அக்கு ஹீலரும் சிகிச்மச தபறும் ஹீலிக்கு அக்குபங் சர் சிகிச்மச குறித்த நமது
கூட்டமமப் பு தவளியிட்டுள் ள சிறு நூமல அவசியம் வழங் க தவண்டும் .

எதிர்காலப் பணிகள் குறித்தமவ. .

❖ தடுப் பூசி, மரபு வழி மருத்துவங் களுக்கான பிரசவ உரிமம, கிளினிக்கல் தரகுதலசன் ஆக்டில்
அக்குபங் சர் சிகிச்மச மமயங் கமள பதிவு தசய் வது தபான்ற விஷயங் களில் சட்ட ரீதியான

முயற் சிகமள கூட்டமமப் பு தமற் தகாண்டுள் ளது. விமரவில் உயர் நீ திமன்றத்தில் வழக்குகள்
ததாடரப் பட உள் ளன.

❖ ஒவ் தவாரு அக்கு ஹீலமரயும் அவரது நடவடிக்மககளின் வாயிலாக மதிப் பிட்டு புள் ளிகள் வழங் கும்

மதிப் பீட்டு முமறமய விமரவில் மத்திய தசயற் குழு அறிமுகம் தசய் ய உள் ளது.
❖ ஹீலிகளின் தகவல் பதிவுக்கான ஒருங் கிமணந்த தசயலிமய விமரவில் தயார் தசய் யலாம் .

இன்னும் சிறப் பான தசயல் பாடுகள் , பணிகள் மூலம் , நாம் விரும் பிய எதிர்காலத்திமன இயற் மக

வழியில் அமடதவாம் . நமது அக்குபங் சர் குடும் பம் இன்னும் இமணப் தபாடும் , பிமணப் தபாடும் வளம்

தபறட்டும் . நன்றி.

மத்திய செயற் குழுவிற் காக. . . .

(அக்கு ஹீலர்.அ. உமர் பாரூக்)

சபாதுெ்செயலாளர்,
6
Page

அக்குபங் ெர் ஹீலர்கள் கூட்டமமப் பு (இந்தியா)

Vous aimerez peut-être aussi