Vous êtes sur la page 1sur 23

அத்தியாயம் 15

இன்று லியாவின் பிறந்தநாள் விழா.

அவளது பிறந்தநாள் பிறந்து நான்கு


நாட்களாகிறது. விழா மட்டும் ஞாயிற்று
கிழமமயான இன்று.

எல்லா வருடங்கமளப் பபால… ஏற்கனபவ


பதாழிகளுக்குள் பிரண்ட்ஷிப் பிபரஸ்லலட்
எல்லாம் மாற்றி, பள்ளி கஃபபயில் கப் பகக்
பரிமாறி பிறந்தநாளன்பற லகாண்டாட்டங்கள்
முடிந்திருந்தன.

இது எல்பலாருக்கும் ஆவணப்படுத்தும் பிறந்தநாள்


விழா. ஏலனனில் அவள் பமஜராகிறாள். ஆதாவது
பதிலனட்டு வயது நிரம்புகிறது அவளுக்கு…
அதனால் லகாண்டாட்டம் லகாஞ்சம் பலமாகபவ
இருந்தது.
நடுநிமல பள்ளியில் இருந்பத லியா
பழக்கலமன்றாலும் மூன்று வருடங்களுக்கு முன்பு
தான் பக்கத்து வட்டுக்காரரானார்கள்.

லியா வட்டிற்கும்
ீ தமிரா வட்டிற்கும்
ீ இமடயில்
நான்கடி சுவர் தான். அமதச் சுவர் என்று
லபாதுப்பமடயாகச் லசால்லிவிட முடியாது.

அது தான் லடன்னிஸ், பபட்மிட்டன், மகப்பந்து என


விமளயாடும்பபாது இமடயில் கட்டப்பட்டிருக்கும்
வமல. கால் பந்தின் பபாது பகால் பபாஸ்ட். அதன்
பமல் ஒரு கால் மவத்து எகிறி குதித்து அடுத்த
வட்டுக்குச்
ீ லசல்லும் நுமழவாயிலும் கூட...

இரண்டு வட்டு
ீ பின்பக்க பதாட்டத்மதயும்
பிரித்திருப்பது மூன்றடி கம்பி பவலி தான்.
அதனூடாக இரு வட்டு
ீ தாவரங்களும் தங்கள்
இயல்பு பபால் தாவி படர்ந்து நலம் விசாரித்துக்
லகாண்டிருக்கும்.

அமத அடிக்கடி கத்தரித்துப் பிரித்து விடுவார்


லியாவின் தாத்தா… லியா வட்டு
ீ தாவரத்தின் ஒரு
இமல கூடச் பசதாரமாகாதபடி பார்த்துக்
கவனமாகத் தமிரா வட்டின்
ீ லசடியின் கிமளகமள
மட்டும் கத்தரித்து அழகாகப் பிரித்துவிடுவார்.

அடுத்த வாரபம பகாபப்பட்டுக் மகயில்


கத்திரிபயாடு நான் லசடிமய ட்ரிம் பண்ணிபய
தீருபவன் எனக் கிளம்பும் விஜய்மய மற்ற
மூவருபம அமுக்கி பிடிப்பார்கள்.

“பிள்மளங்க நட்பபாட இருக்காங்க விஜய்…”

“அது அவங்களுக்கும் லபாருந்தும் இந்திரா”

“அவர் வயசானவர் விஜய்”

“அவங்க தான் முதிர்ச்சிபயாடு இருக்கணும்”

“லவட்ட லவட்ட தான் லசடி நல்லா அடர்த்தியாகும்…


நிமறயப் பூக்கும்… நம்ம பவமலயும் பசர்த்து
அவபர லசய்யறார் இதுக்கு நாம சந்பதாஷம்தான்
படணும்”
“இப்படி விட்டு விட்டு தான் பமனமர கிமளமயக்
கூட லவட்டி விட்டுடறார்”

“வளாக நிர்வாகி தான் அடிக்கடி ட்ரிம் பண்ண


லசால்றாபர இல்மலனா அபராதம் பபாடுவார்.
இப்ப லபரியவரால நமக்கு பவமல மிச்சம் விஜய்…”

“அதுக்குன்னு பாதிக் கிமளயவா…?”

“புது டிமைனா இருக்கும்…”

“நீ புதுசு புதுசா லாஜிக் கண்டுபிடிப்பியா… இல்மல


நான் எது லசான்னாலும் அதுக்கு எதிரா ஏதாவது
லசால்லணும்ங்கிற முடிபவாடு இருக்கியா...?”

“உண்மமயா இல்மலயா அமதச் லசால்லுங்க…?”

“இல்மல…” என்று நிர்தாட்சண்யமாக இந்திராவிடம்


மறுப்பார் விஜய்.
இலதல்லாம் பண்ணிட்டு லவளிபய நம்மமள
பார்த்தா சிரிக்கிறார், மகயாட்டுறார் ஹபலா பவற
லசால்றார்… என்றும் சில நாள் புலம்பிய விஜய்…

லபாங்கி லபாங்கி சலித்துப் பபாகத்


பதமவயில்லாத பவமல என்று எண்ணியவர்…
வயதானவர் என்கிற சலுமகமயத் தாத்தாவிற்குக்
லகாடுத்து அவபராடு என்ன பபாட்டி பபாகட்டும்
பபா என்று மனமத சமாதானப்படுத்திக்லகாண்டு
விட்டுவிட்டார். அதனால் தாத்தா கடமம வரராக

எந்த இமடயூறுமின்றித் லதாடர்ந்தார்.

பனிலரண்டு முதல் நாலு மணி வமர தான் பார்ட்டி


என்று அச்சடித்திருந்தார்கள். பதிபனாரு
மணியிலிருந்பத கார், எஸ்.யு.வி, பவன் என லியா
வட்டின்
ீ முன்னிருக்கும் பார்க்கிங் ஏரியா நிமறய
ஆரம்பித்தது. பனிலரண்டமரக்குள் தமிரா வட்டு

முன்புறமும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இபனஷ் முன்னபர லசன்றிருந்தான். லியாவின்


தம்பிபயாடு மற்ற அவனது வயதினரும் அவர்கள்
வட்டின்
ீ பின்பக்கம் பபாடப்பட்டிருந்த சிலமண்ட்
தமரயில் காமலயிலிருந்து ரிபமாட் கார் பரஸ்
விட்டுக் லகாண்டிருந்தார்கள்.அடிக்கடி ஒபர சத்தம்
அடி தடி சண்மட… பின்பும் லதாடர்ந்தது...

நண்பர்கள் அங்பக வரும்பபாது அமலபபசியில்


தகவல் அனுப்புவதாகச் லசால்ல… காத்திருந்து
காத்திருந்து பார்த்தவளுக்கு ஒருமணிக்லகல்லாம்
பசிலயடுக்க ஆரம்பித்திருந்தது.

எல்பலாருக்கும் தகவல் அனுப்பிப் பார்த்தாள்…


வந்து லகாண்டிருக்கிபறாம் என்கிற வார்த்மதபய
அமரமணி பநரமாக மாறாமல் வந்து
லகாண்டிருந்தது

பள்ளிக்கு அருகில் இருக்கிபறன், உங்கள் லதரு


திரும்பிட்படன், முமனயில் இருக்கிபறன்…
இப்படிபய லமபசஜ்… உருண்டு வந்திருந்தாலும்
இந்பநரத்திற்கு ஐந்து முமற வந்திருக்கலாம்…

‘ஹும்…’ என அலுத்தவள்… ‘சரி, நாம பபாய்


ஏதாவது பிலரௌனி, கப் பகக், பீ ட்ைான்னு உள்பள
தள்ளலாம்’ என முடிலவடுத்து வழக்கம்பபால்
வட்டின்
ீ பின் பக்கமிருக்கும் பதாட்டத்துக்கு
வந்தாள்.

சுவற்மற ஒட்டி இருந்த சவுக்கு மரத்தில் ஒரு


காமல மவத்தவள் மறு காமல சுவற்றில் மவத்து
தாண்டி லியா வட்டின்
ீ பதாட்டத்தில் குதித்தாள்.

கார் பரஸ் எல்லாம் முடிந்துவிட்டது பபால


இபனமஷ காபணாம்.

அங்பக சிலமண்ட் தமரயில் நான்கு


நாற்காலிபயாடு பசர்ந்த வட்ட உணவு பமமஜ ஒரு
நான்மகந்து பபாடப்பட்டிருந்தன… அதில் சில
வயதானவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

வட்ட பமமஜயின் நடுபவ


அமர்த்திமவக்கப்பட்டிருந்த ஒரு குழந்மத மகயில்
மவத்திருந்த பலூமன பாட்டி தடுக்கத் தடுக்கப்
லபாக்மக வாயால் எச்சில் லசய்து
லகாண்டிருந்தது.
வட்மட
ீ ஒட்டி லதாடங்கிய இருபதடி சிலமண்ட்
தமர இரண்டடி சுவற்மற இமணத்தபடி முடிந்து,
அதற்கப்பால் மரங்களும் லசடிகளும் அடர்ந்த
ஐந்தடி மண் தமர லதாடர்ந்தது.

அந்த இரண்டடி சுவற்றில் அமர்ந்தபடி இரு


சிறுவர்கள் பராஜாப்பூமவ பிய்த்து பிய்த்து
பபாட்டுக்லகாண்டிருக்க… தமிராவின் கண்கள் அந்த
பராஜா லசடிமய பத்திரமாகப் பாதுகாத்து வரும்
லியாவின் தாத்தாமவ பதடின.

ஆங்காங்பக சில பபர் மகயில் தட்படாடு நின்றபடி


சிரித்துச் சிரித்துப் பபசி லகாண்டிருந்தார்கள்.
குறுக்கும் லநடுக்குமாகச் சில சிறுவர்கள்
ஓடிக்லகாண்டிருந்தார்கள்.

ஒரு இரண்டு வயது லபண் குழந்மத முன்னிருந்த


நான்கு பற்கள் மட்டும் லதரிய சிரித்தபடி
தந்மதயின் காமல தூணாக்கி கண்ணாமூச்சி
விமளயாடி லகாண்டிருந்தது.
வட்டின்
ீ பின் பக்க கதவு விரிந்து திறந்திருக்க…
மகயில் ஆரஞ்சு நிற குளிர்பானத்பதாடு ஒருவர்
லவளிபய வர உள்பள நுமழந்தாள் தமிரா

சமமயலமறமய ஒட்டி உணவமற அபதாடு


இமணந்த குடும்பத்தினரின் அந்தரங்க
வரபவற்பமற அமதத் தாண்டி தான் லபாது
வரபவற்பமற என நீ ண்டு லசன்று
லகாண்டிருந்தது...

அதில் ஆங்காங்பக ஓரத்தில் பலூன் லகாத்துகள்


பூங்லகாத்துகள் பபால் நின்று லகாண்டிருந்தன.
பபபி பிங்க், லமலஜந்தா, பராஜா, என லவவ்பவறு
பிங்க் நிற பலூன்கள்.

சுவற்றில் வமக வமகயான பிங்க் நிற ரிப்பன்


அலங்காரங்கள்… தமலக்கு பமபலயும் பிங்க்
நிறபம… பமமஜகள் இருக்மககள் விரிப்புகள்
எல்லாம் லவள்மள நிறம்… லவண்பமகங்கமளப்
பபால...
ஆனால், இந்த நகரத்தின் பமபல உற்பத்தியாகும்
பமகங்கள் மிகவும் லபால்லாதமவ… ஆகாயத்தில்
சீரற்றுக் குவிந்திருக்கும் உமறயிடப்படாத பருத்தி
தமலயமண, மூதாமதயரின் லவண் குழல்கள்,
குமழந்து உருகும் லவண்ணிலா ஐஸ் கிரீம், என
நம்மமச் சுருட்டி லகாள்ளும், திணறடிக்கும், அதன்
நிறப்பிரிமககள் மூச்சுமுட்டுபமவ, மயக்கம்
தருபமவ…

நல்லபவமள இந்த விரிப்புகளில் பமகங்கமளப்


பபால உள்மடிப்புகள் இல்மல எல்லாம்
பதமவயான அளவில் கச்சிதமாகபவ
அணிந்திருந்தன. அதனால் மூச்சமடக்காமல்
அதில் ஆழ்ந்து பபாகாமல் தமிராவால்
பமபலாட்டமாகக் கடந்து பபாக முடிந்தது.

அந்த அமறயின் அலங்காரங்கமள எல்லாம்


உயர்த்திக் காட்டிக் லகாண்டு ஆங்காங்பக தங்க
நிற பூக்கள் தங்க நிற இமழகள் என ஊடுருவி
லசன்றன.

நிமறய லியாவின் உறவினர்கள் தான்


லதரிந்தார்கள்… யாபரா கபராக்கியில் பாட்டு
பாடிக்லகாண்டிருந்தார்கள்... கர்ணலகாடூரமாக
இருந்தது. அப்படிபய வந்த வழிபய ஓடிவிடலாமா
என்று திரும்பினாள். அதற்குள் யாபரா வந்து
அவமளக் கட்டிப்பிடித்துவிட்டு அவள் மகயில் ஒரு
தட்மட திணித்துவிட்டுச் லசன்றார்கள்.

பின்பு தான் புரிந்தது அது லியா என்று… லவள்மள


நிற தட்டின் பமல் சாக்பலட் கப் பகக் பிங்க்
ஐைிங்பகாடு சிரித்துக் லகாண்டிருந்தது.

குட் பகர்ள் என்று லியாவிற்கு ஒரு பாராட்மட


அனுப்பியபடி ஐைிங் கிரீமின் பமலிருந்த... மில்க்
சாக்லலட்டால் லசய்யப்பட்டிருந்த மஞ்சள் நிற
ஸ்மமலிமய எடுத்து வாயிலிட்டதும் லவளிபயறும்
வாசமல மறந்தவள் விருந்மத ஆரம்பித்து
மவத்தாள்.

திடீலரன்று அதிகமாகக் மகதட்டல் ஓமச பகட்க


சத்தம் வந்த திமசமய பநாக்கி உள்பள லசன்றாள்.

வட்டின்
ீ முன் வாசலின் வரபவற்பமற இருபதடி
நீ ண்டு லசன்று… முப்பதடி அகலத்தில் சற்பற
விஸ்தாரமாக விரிந்ததில் இலகுவாகச் சுற்றிலும்
நிமறயப் பபர் நின்று மக தட்டிக்
லகாண்டிருந்தார்கள். அவர்களிமடபய புகுந்து
எட்டிப் பார்த்தாள்.

அங்பக பதார்… இவமன எப்லபாழுது லியா


அமழத்தாள். லசால்லபவ இல்மலபய
பகள்விபயாடு கண்கமளச் சுழற்ற அங்பக
பஜான்ைும் நின்றிருந்தான். கூடபவ ‘ஆ’ லவன்று
பதாரின் மககமளப் பார்த்தபடி இபனஷும் மற்ற
சிறுவர்களும்.

பதார் பஜான்ைின் உதவிபயாடு லலபகா ப்ளாக்ஸ்


கிரிபயட்டரால் ஒரு லபரிய அரண்மமனமயக்
கட்டி லகாண்டிருந்தான். லவகு பநரத்திற்கு முன்பப
ஆரம்பித்திருக்க பவண்டும். முக்கால்வாசி
கட்டிடம் முடிந்திருந்தது. அவன் மககள்
அனாயசமாக இயங்கிக்லகாண்டிருந்தன. ஒரு
ப்ளாக் விரல்களில் இருக்கும்பபாபத அடுத்த
ப்ளாக்மக கண்கள் லதாட்டுவிட்டு மீ ண்டது.

ஒரு இயந்திர மனிதனின் இயக்கம் பபால் அடுத்து


அடுத்து என லாவகமாக அவனது கண்களும்
மககளும் இயங்கி லகாண்டிருந்தன. கண்டிப்பாகப்
பல நூறு முமற இமத இவன் லசய்து பார்த்துப்
பழகியிருக்க பவண்டும். எப்லபாழுதும் பதான்றும்
பகள்விபய இப்லபாழுதும் பதான்றியது... எப்படி
இவனுக்கு இதுக்லகல்லாம் பநரம் கிமடக்கிறது.

இந்திரா வற்புறுத்தி பரிந்துமர லசய்ததால் படித்த,


எலிசலபத் ஜார்ஜ் எழுதிய பமக்கிங் மரட் சாய்சஸ்
(சரியான பதர்வுகமளச் லசய்) புத்தகம்
ஞாபகத்திற்கு வந்தது.

கூடபவ அன்று சிற்றுண்டியகத்தில் பதார்


லசான்னதும்.

“நாலனல்லாம் ஸ்கூல் விட்டா எப்படா வட்டுக்கு



பபாறதுன்னு இருக்கிபறன்… நீ எப்ப தான் பதார்
வட்டுக்குப்
ீ பபாவ…? இந்த பநரத்தில் இங்பக
அடுத்து அங்பகன்னு அட்டவமண பபாட்டு
லவளிபய சுத்திட்பட இருக்க”

“வட்டுக்குப்
ீ பபாய் என்ன லசய்வ தமிரா…?”
“இன்டர்லநட், வடிபயா
ீ பகம்ஸ், வட்டுப்பாடம்,

மலப்ரரி, விமளயாட்டு, படிப்பு, அம்மா, அப்பா,
இபனபஷாட சண்மட அதுக்பக பநரம் பத்தாது…
இதுக்கு நடுவுல பவற படக்வாண்படா பயிற்சி,
இப்ப எ.சி.டி. க்ளாஸ்ன்னு… மூச்சு விட முடியமல”

“உதட்மட மட்டும் பலசாக விரித்துச் சிரித்தவன்…


உன்மன இழுக்கும் காந்த சக்தி வட்டுக்குள்பள

இருக்கு. என்மன இழுக்கும் காந்த சக்தி வட்டுக்கு

லவளிபய இருக்கு அவ்வளவு தான் வித்தியாசம்”
என்றான்.

“ஏன் லவளிபய இருக்கு…?”

“ஏன்னா... அது அப்படி அமமஞ்சிடுச்சு… பவற என்ன


லசால்ல” என்று பதாமள குலுக்கிவிட்டு, சிறிது
பநரம் பயாசமனயாக அமர்ந்திருந்தவன்… “எனக்கு
இது தான் பிடிச்சிருக்கு… அதான்” என்றான்.

அதற்கு பமல் ஒன்றும் பகட்கவில்மல தமிரா…


ஏபதா அவனது பர்சனல் பபால என்று
விட்டுவிட்டாள்.
“ஹாய் தமிரா” என்று பதாமள தட்டினான்
பமடிசன். அவமனப் பார்த்து “பஹ…” என்று புருவம்
உயர்த்தியவள் சுவற்றிலிருந்த கடிகாரத்மத ஒரு
முமற பார்த்துவிட்டு… “லதருமுமனயிலிருந்து
இங்க வர்றதுக்கு ஒரு மணி பநரமா…?” என்றாள்.

“ஆலன் வர்பறன் லசான்னான். அதான் காத்திருந்து


பசர்ந்து வந்பதாம். எங்க மத்தவங்க…?”

பதாமள குலுக்கியவள் “லதரியமல” என்றாள்.

திரும்பவும் மகதட்டல்… அரண்மமனமயக் கட்டி


முடித்திருந்தான். குமறந்தது ஓரடி நீ ள அகலம்,
ஒன்றமர அடி உயரமாவது இருக்கும். கண்டிப்பாக
இரண்டாயிரம் லலபகா ப்ளாக்ஸ் துண்டுகளுக்குக்
குமறயாது.

ஐயாயிரம் துண்டுகள் லகாண்ட லலபகா


கட்டிடத்மத ஒருவபர கட்டி முடிக்கச் சராசரியாக
இருபத்தி ஏழு மணி பநரமாகுமாம். இபனஷ் ஒரு
மகயகல லலபகா விண்கலத்மதபய பல நாள்
கட்டி லகாண்டிருப்பான்.

சனி ஞாயிறு என்றால் மூன்றாவது மகயாக


அதுவும் அவபனாடு ஒட்டிக் லகாண்பட திரியும்.
உலகச் சாதமன, புதிதாக லவளியான லலபகா
ப்ளாக்ஸ் இப்படி அமதப் பத்தி ஏகப்பட்ட
விஷயங்கமளச் லசால்லிக் லகாண்பட இருப்பான்.

ஒவ்லவாருவராகப் பபாட்டி பபாட்டுக்லகாண்டு


பதார் கட்டிமுடித்திருந்த கட்டிடத்மதக் காட்டி
ஏபதா பகட்டுக் லகாண்டிருந்தார்கள். மககளால்
அரண்மமனமயக் காட்டி சிரித்துச் சிரித்துப் பபசி
லகாண்டிருந்தான்... புருவம் சுருக்கி பயாசித்தான்…
அப்பறம் தீவிரமாகப் பபசினான்… மறுபடியும்
சிரித்தான்

“வாவ்…!” என்றான் பமடி…

அவமனத் திரும்பி பார்க்காமல் பதாமரபய


பார்த்தபடி… “ம்ம்ம்ம்ம்…” என்றாள்.
“லகாஞ்சம் லமக்ைிகன் சாயல் இருக்கு” என்றான்
பமடி.

ஓரத்தில் ஒட்ட லவட்டப்பட்டிருந்தாலும் சற்று


அடர்த்தியாக வமளந்து லநளிந்து சுருள
முயற்சிக்கும் கரு கரு முடி… லபான்னாக மின்னும்
மாமல சூரியனில் குளித்துப் பளபளக்கும் கடல்
மணல் பபான்ற சருமம்… பதாரின் பமல் விழிகமள
ஓட்டியவள் “எஸ்... லமக்ைிகன் சாயல் இருக்கு”
என்றுபடி தமலயமசத்தாள்.

“இத்தாலியன் மணமும் இருக்கு…”

“கூர்மமயான மூக்கு… எஸ்…”

“ஸ்பகண்டிபநவியன்(Scandinavian) மாதிரி
மலட்டாவும் இருக்கு…”

‘அட ஆமாம்… அவனது கண்களின் கருவிழி


அத்தமன கருமம இல்மல… பலசாக லவளிறி…
சாம்பல் நிறத்தில் நடுவில் சின்னக் கரும்
புள்ளிபயாடு… சிரிக்கும்பபாது கண்கள் சுருங்கி
பகாடுகபளாடு… இரண்டு மூன்று நாள் தாடி மீ மச
கருவிழியின் சாம்பல் நிறத்மத சற்பற தூக்கி
காட்ட…’

“அற்புதமான இமணவு(fusion)...”

“எஸ்… அற்புதமான இமணவு…”

“லமாத்தமா பார்க்கும்பபாது கிபரக்கம் மாதிரியும்


இருக்கு…”

“அப்படியா…?” பதாமர தமல முதல் கால் வமர


பார்த்தவள்… ‘என்ன இவன் நமக்கு பமபல
வர்ணிக்கிறான்’ என்று திரும்பி பமடிமயப்
பார்த்தாள்.

அவன் மகயிலிருந்த தட்டு அவ்வளவு


லவண்மமயாக இருந்தது இருந்தும் இன்னும்
எமதபயா வழித்துக் லகாண்டிருந்தான்.
“என்ன இது…?” என்று புருவம் சுருக்கி பகட்டாள்.

“ம்ம்ம்… கிரான்லபர்ரி ரிலிஷ்(cranberry relish) எப்பவும்


லசய்வது பபால இல்மல லராம்ப வித்தியாசமான
சுமவ…” என்றான் நாக்மக சப்பு லகாட்டியபடி...

“நீ இவ்வளவு பநரம் இமதப் பத்தியா


பபசிட்டிருந்த…?” என்று தட்மட மககாட்டி
பகட்டாள்.

“பின்ன பவற எமதப் பத்தி பபசப்பபாபறன்…?”

“சரி தான்…” என்று தமலயாட்டி சிரித்தவள்…


அவனது தட்மட பார்த்தபடி...

“பவற எமதப் பத்தி பபச பபாற…” என்றாள்

“இந்த உணவு லியா அம்மா லசய்ததா…?”


“ஆமாம்…” என்று ஆச்சரியமாகத் தமலயமசத்தவள்
“லியா அம்மாபவாட சிக்பனச்சர்(signature) டிஷ் இது…
எப்படிக் கண்டுபிடிச்ச…?” என்றாள்.

“ஓரளவுக்கு இந்த நகரத்தில் இருக்கும் எல்லா


உணவகத்திலும் சாப்பிட்டிருக்கிபறபன… கண்டிப்பா
அங்கிருந்து இல்மலன்னு லதரியும். பவற
யாராவது உறவினர்கள் நண்பர்கள் இருக்கலாம்…
ஆனா ஒரு யூகம் இருந்தது…”

“என்ன யூகம்…?”

“லியாவின் அம்மா லமக்சிகன் அப்பா அலமரிக்கன்


அருமமயான இமணவு…”

“ஹாஹா… அடப்பாவி அதுக்குள்ள இவ்வளவு


பயாசிச்சிட்டியா…?”

லவட்கப்பட்டுச் சிரித்தவன்… தட்மட தூக்கி காட்டி…


“உனக்குத் தான் லதரியுபம என்மனப் பத்தி”
என்றான்.
‘உணமவ மவத்து அவமன எவ்வளவு பகலி
லசய்திருப்பபாம் அமதலயல்லாம்
லபாருட்படுத்தாமல் அதில் அவனுக்கிருக்கும்
ஆர்வமும், ரசமனயும், ஈடுபாடும், ஆராய்ச்சியும்’…
உள்ளார்ந்த உணர்பவாடு லசான்னாள்...

“நீ உருவாக்கப்பபாகும் மிகப் லபரிய உணவகத்தில்


சாப்பிட நான் வாரக்கணக்கில் முன் பதிவு லசய்து
மகிழ்ச்சிபயாடு காத்திருப்பபன்”

முகஸ்துதி தரும் அலசௌகரியத்பதாடு “தமிரா…”


என்றவன் அவளது மகயில் தனது மகமய
மவத்து ஒரு முமற அழுத்திவிட்டு விடுவித்து …
“லியா தம்பிபயாட பிறந்தநாள் எப்ப வருது…?”
என்றான் சிரித்தபடி...

பதிலுக்கு புன்னமகத்தபடிபய திரும்பியவளுக்குத்


பதார் கண்களில் அகப்படவில்மல… வடு

முழுவமதயும் சுற்றிப்பார்த்தாள்… பகட் வந்து “நீ
இத்தமன பநரம் எங்கிருந்த டமரா?” என்றாள்.
சாந்தினி “பஹ தமிரா” என்றாள்…

அவர்களிடம் “ரிக்கி எங்க?” என்றாள் தமிரா…

பதாமள குலுக்கிய பகட் “பமடிக்குத்


லதரிஞ்சிருக்கும்” என்றாள்.

‘ஓ…! இவ்வளவு பநரம் பக்கத்தில தான் இருந்தான்


பகட்கணும்னு பதாணமலபய’ என லநற்றிமய
நீ விக் லகாண்டாள் தமிரா…

பமடிமய உணவு பரிமாறும் இடத்தில்


பிடித்துவிட்டாள். பதார் தான் அகப்படவில்மல…
அவன் கிளம்பிவிட்டிருந்தான் பபால.

முழு நாவமல வாசிக்க :


https://www.amazon.in/gp/product/B07QPXMHXT/ref=dbs_a_def_rwt_hsch_vapi_tkin_p1_i3?fbclid=I
wAR3WolgteMcv7LIfOhVvD-mprCTbLd0pUNpO65GM7zi_0J8UG9OPSjIcgQY

Vous aimerez peut-être aussi