Vous êtes sur la page 1sur 13

அத்தியாயம் 18

கிருஷ்ணாவின் கார் புயல் வவகத்தில் பயணித்து


அம்மா ச ால்லிய மருத்துவமனையின்
வளாகத்தில் நின்று இனளப்பாறியது.

கானை ச லுத்திக் சகாண்டிருந்தவைின் மைவமா


அனலநிைம்பிய கடல் வபால தத்தளித்தது..

ைவினயக் கண்டு பிடித்தாயிற்று..நாங்கள்


மருத்துவமனையில் இருக்கிவறாம் நீ யும்
வந்துவிடு.. என்றவளின் வார்த்னதகள் காதிவலவய
ஒலித்துக் சகாண்டிருந்தை.

ஒரு அனைமணிவநைப் பயணம்தான் பவாைியின்


வட்டிலிருந்து
ீ அம்மா கூறிய
மருத்துவமனைக்கு..ஆைால் வயா னையின் ஊவட
கானை ச லுத்திக் சகாண்டு வருவது ஒரு
யுகமாகத் சதரிந்தது அவனுக்கு.
கானை நிறுத்தியவன் வவகவவகமாக
மருத்துவமனையின் வைவவற்புக்கு வினைந்தான்.

அங்கிருந்து ைவியின் அனற எண்னணத்


சதரிந்துசகாண்டு, லிப்ட்டிற்குக் கூட காத்திைாமல்
படிகனள நானலந்தாக கடந்து அவன் தங்கி
இருக்கும் அனற இருக்கும் தளத்னத அனடந்தான்..

அந்த தளத்தின் வைாண்டாவில் கால்


னவத்தவுடவைவய உலகக் கவனலகள் சமாத்தமும்
என்ைிடம்தான் குவிந்து கிடக்கின்றை என்பது
வபால கன்ைத்தில் னகனவத்து
தனலனயக்கவிழ்ந்து அமர்ந்திருந்தார் அத்னத..

அருகிவலவய அம்மா அவனை அனணத்தவாறு


அமர்ந்திருந்தார்..

அவர்கள் அருகில் ச ன்றவன்..சமதுவாக “அம்மா!”


என்று அனைத்தான்..
அவன் குைலுக்கு நிமிர்ந்த இருவரும் எழுந்து
ஆளுக்சகாரு பக்கமாக நின்றுசகாண்டைர்..

“அத்னத!”....என்ற அவைது அனைப்பிற்கு..

“வந்துட்டியா கிருஷ்ணா! அவன் இருக்கிற


நினலனமனயப் பாரு.. எந்த அப்பைாவது இப்படி
ச ய்வாைா..இைி நான் என்ை ச ய்வவன்?”..என்று
கதறி அழுதார்..

என்ை ஆச்சு என்வற சதரியவில்னல, இருந்தாலும்


அத்னதயின் அழுனக அவனை உலுக்கியது..

“அத்னத..அத்னத...அைாதீங்க..என்ை ஆச்சு..ைவிக்கு
என்ை..ஏன்...இங்க அனைச் ிட்டு வந்திருக்கீ ங்க”
என்றுவகட்டான்..

“என்ைத்னத ச ால்றது கிருஷ்ணா..நீ வய வபாய்


பாரு அவன் இருக்கும் நினலனமனய”..என்று
அம்மாதான் பதில் ச ான்ைாள்.
“ஏன் இைண்டு வபரும் சவளியில் இருக்கிறீங்க
ைவிக்குப் பக்கத்தில் யார் இருக்கிறா..உள்வள
ச ல்லக்கூடாதா?” என்று வகட்டான்.

“வபாகலாம் கிருஷ்ணா..ைவி கூட அந்த சபாண்ணு


இருக்கிறா”..

இதற்கும் அம்மாதான் பதில் ச ான்ைாள்.

“யாரு?”..வகள்வியாக முகம் சுருக்கியவனுக்கு..

“அதான் கிருஷ்ணா நீ ச ான்ைிவய..நம்ம


பள்ளியில்”..

“ஓ..காஞ் ைாவா..அவங்க எப்படி இங்க, நாவை


நீ ங்க வபான் ச ய்தவுடன் ஓடி வருகின்வறன்”.

“அவளுக்கு சதரிந்தவர்கள் யாவைா இங்க


உடம்புக்கு முடியாம இருப்பாங்க வபாலிருக்கு,
பார்ப்பதற்கு வந்தவள், நாங்கள் ைவினய அனைத்து
வருவனதப் பார்த்து வந்துவிட்டாள்”..
“ ரி...அம்மா நான் ச ன்று பார்க்கிவறன்”.. என்று
அனறக்குள் நுனைந்தவன் அதிர்ச் ியால் நினலத்து
நின்றுவிட்டான்.

ைவியா இவன்..புயல் காற்றில் நூலாகிப்வபாை


இலவம்பஞ்சு இனை வபாலக்கிடந்தான்..
முகசமல்லாம் காடு வபால முடி மண்டிக் கிடந்தது..

படுக்னகவயாடு படுக்னகயாகக் கிடந்தான்.


னககளில் குளுவகா ின் இனணப்பு..கண்மூடிக்
கிடந்தான்.

அருகில் இருந்த நாற்காலியில் காஞ் ைா


அமர்ந்திருந்தாள்.

முகம் முழுவதும் வவதனையின் வலி


சதரிந்தது..அதற்குப் பின்ைால் இருந்த அவளின்
அன்பு முகம்..
தான் உள்வள வந்தனதக் கூட கவைிக்காமல்
அமர்ந்திருக்கிறாள் என்றால், அவளின் நினைவு
முழுவதும் ைவிதான் நினறந்திருக் கிறான்.
அவனைப் பற்றிய ிந்தனைதான் இருக்கும்
என்பதும் புரிந்தது அவனுக்கு..

அவன் வந்தனத நினைவூட்டும் வனகயில் வல ாக


ச ருமிைான்..

யார் என்று நிமிர்ந்து பார்த்தவள், கிருஷ்ணானவப்


பார்த்தவுடன் பதட்டத்துடன் எழுந்தாள்
“ ார்!”..என்றவாவற...

அனைக்கும் சபாழுவத கண்கள் நினறந்தது...

அவனளப் பார்ப்பதற்கு ங்கடமாக இருந்தது


கிருஷ்ணாவிற்கு...

இவன் வகள்விப்பட்ட வனையில்.. காஞ் ைானவ


ஒரு சபாருட்டாகவவ மதித்ததில்னல ைவி..ஆைால்
உள்ளுக்குள் வவறு ஏவதா ஒரு உணர்வு
இருந்திருக்கவவண்டும் இருவருக்குள்ளும்..

இல்னலசயன்றால் இந்த வந ம் ாத்தியமில்னல


என்றும் வதான்றியது..

“பைவாயில்னல காஞ் ைா உட்காருங்க, அவனுக்கு


எப்படி இருக்கு?”..

“எந்த பிைச் னையும் இல்னல ார்....சைாம்ப நாளாக


எதுவும் ாப்பிடவில்னல..உடலில் உள்ள க்தி
எல்லாம் கனைந்து வபாைது வபால
ஆகிவிட்டது..நன்றாக ாப்பிட்டால் ரியாகிவிடும்
என்று ச ால்கிறார்கள்..டாக்டர்கள்”..

“ஏதாவது வப ிைாைா?”...

“க்ளுவகாஸ் வபாைவுடன் கண் திறந்து


பார்த்தார்..பிறகு அ தியில் மூடிக்
சகாண்டார்..எதுவும் வப வில்னல”...
“ ரி நீ ங்க உட்காருங்க நான் சவளியில்
இருக்கின்வறன்” என்று ச ான்ைவன்..ைவியின்
அருகில் ச ன்று உற்று பார்த்தான்...

எப்சபாழுதும் மடிப்பு கனலயாத உனடயும்,


முகத்தில் ஒரு ஆர்ப்பாட்டமும் இனணந்து சுற்றிக்
சகாண்டிருப்பவன்.. அனட யாளவம சதரியாமல்
நினைவற்று கிடப்பது மைனத பின ந்தது உறவு
மட்டும் அல்லாமல் நண்பைாகவும் இருந்தவன்
ஆயிற்வற..கிருஷ்ணாவிற்கு..

மீ ண்டும் அனறக்கு சவளியில் வந்தவன்


அத்னதயின் அருகில் ச ன்று அமர்ந்து
சகாண்டான்..

என்ைசவன்று ஆறுதல் ச ால்லுவது..

ைவினய மட்டுவம ஆதாைமாகக் சகாண்டு


வாழ்ந்தவர்..மகைின் இந்த நினலனமனயக் கண்டு
துவண்டு வபாய் அமர்ந்திருந்தார்..
“என்ை ஆச்சு அத்னத..ஏன்..இப்படி
கிடக்கின்றான்.மாமாவிடம் பலமுனற வகட்டு
பார்த்வதாம். பிஸிைஸ் விஷயமா அனலகிறான்
என்வற ச ால்லி மழுப்பி விட்டார்..நானும்
பள்ளியில் அப்படி ச ய்துவிட்டார்கவள என்கிற
வகாபத்தில் வபான் ச ய்யாமல் விட்டுவிட்வடன்”..

“நீ என்ை ச ய்வ கிருஷ்ணா!..அப்பனும், மகனும்


ச ய்த காரியத்திற்கு வவறு ஒருவைாக
இருந்திருந்தால் இந்வநைம் கம்பி எண்ணிக்
சகாண்டிருப்பார்கள்.. அண்ணி அவர்கனள கண்டு
சகாள்ளாமல் விட்டவத சபரியகாரியம்”..

அந்த நினலயிலும் நியாயத்னத வபசுபவனை மைம்


கைிந்து பார்த்தான்..

இப்படி ஒரு மனைவி கினடத்தும் அருனம


சதரியாமல் சகாடுனம ச ய்த மாமானவ
நினைக்கும் சபாழுது....கைல் எழுந்தது
சநஞ் ிற்குள்..
“வட்டிற்கு
ீ வைாமல்
இருந்திருக்கிறாவை..நீ ங்களாவது என்ை ஏது என்று
பார்த்திருக்கக் கூடாதா?”..

“ஏனை ச ால் என்னைக்கி அம்பலம் ஏறி இருக்கு


கிருஷ்ணா!..உங்க மாமாவுக்குத்தான்
நல்லவர்கனளக் கண்டால் பிடிக்காவத அப்படிவய
உங்க தாத்தா புத்தி... தன்னைவிட யாரும் வமவல
இருக்கக் கூடாது..எல்லாவம தைக்குதான்
வவண்டும்..அதுக்கு உனைக்கணும்
இல்னல..அவரும் சகாஞ் மா னவத்துவிட்டுப்
வபாகனலவய.. சபற்ற சபண்களுக்குக்கூட
சகாடுக்காமல்

எல்லாத்னதயும் மகனுக்வகதாை எழுதி னவச் ாரு


அதுவும் அவர்களுக்கு வபாதனல... மகனை னவச் ி
ம்பாதிக்க பார்த்தாரு.. அதுவும் நடக்கனல..
அதுக்குன்னு.. .இப்படி”.... ச ால்லிக்
சகாண்டிருக்கும் சபாழுவத கண்கள் நீ னை சுைந்தை..

ிறிது வநைம் கைித்து புடனவயால் முகத்னத


துனடத்தவர்...
“அழுது கூட வகட்டு பார்த்வதன்..பாவி மனுஷன்
கனட ிவனை அவன் சவளியூருக்கு
வபாயிருக்கிறான் என்வற ாதிச் ி விட்டாவை...
கனட ியில் இப்படி குத்துயிரும், குனல உயிருமா
பார்க்க வவண்டியதாகிப் வபாச்வ மைவ ஆறனல
கிருஷ்ணா!”..

“அப்படி என்ைதான் நடந்தது அத்னத...கனட ியா


நான் ஊரிலிருந்து வந்ததிற்கு மறுநாள் பள்ளிக்கு
வந்ததுதான். அதற்குப் பின்ைால் அவனை நான்
பார்க்கவவ இல்னல... அன்று என்ைிடம் வப ிய
சபாழுதுகூட..முதலில் ஒருமாதிரியும்,
அனறனயவிட்டு சவளியில் ச ல்லும் சபாழுது
ஒரு மாதிரியும்தான் வப ிவிட்டு வபாைான் அப்
சபாழுவத எைக்கு ஒரு ந்வதகம் வந்தது.. இவைா
எல்லா வற்னறயும் ச ய்தவன் என்று”...

“நீ நினைச் து ரிதான் கிருஷ்ணா...அவங்கப்பன்


ச ான்ைனதத்தான் ைவி
ச ய்திருக்கான்...கிருஷ்ணா வந்துட்டான் இைிவம
என்ைால் எதுவும் ச ய்யமுடியாது என்று
ச ான்ைதுக்காை தண்டனைதான் இது”.... என்றார்
அனைத்னதயும் வகட்டுக் சகாண்டிருந்த அம்மா..
“என்ைம்மா ச ால்றீங்க?”...என்றான் அதிர்வுடன்...

“நீ வய ச ால்லும்மா, நடந்தனத...அவன் என் கூடப்


பிறந்தவன் என்று நினைக்க நினைக்க”..

வமலும் எதுவும் ச ால்லாமல் வார்த்னதகனள


விழுங்கி தைது இயலானமனய சவளியிட்டார்
அம்மா.

முழு நாவனல வா ிக்க :


https://www.amazon.in/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%
E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-
%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-
%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-
Tamil-
ebook/dp/B07MMZSTPN/ref=sr_1_9?qid=1562900495&refinements=p_27%3A%E0%AE%9A%E0%AE%B
F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+.+%E0%AE%9C%E0%AE%BF&s=digital-text&sr=1-
9&text=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+.+%E0%AE%9C%
E0%AE%BF&fbclid=IwAR0olupa0JV5ZzIIUk4dbx95cWErdBaBlQa2lnTfndLJOS-E5UY3_ubMhP4

Vous aimerez peut-être aussi