Vous êtes sur la page 1sur 9

அத்தியாயம் 17

பல வேலலகளுக்கு நடுேில் ேங்கிக்கு செல்லும்


வேலலலய தள்ளிவபாட்டேள், இருபது நாட்கள்
ஆகியிருந்த நிலலயில் இன்று செல்ேதாக
முடிசேடுத்தாள்.

ேட்டிவலயும்
ீ வபெி இருக்க முடியும். ேங்கி
அதிகாரியாக மட்டுவம பார்க்க ேிரும்பி அங்கு
செல்ல முடிசேடுத்தாள்.

ேட்டில்
ீ உள்ளேர்களும் அேர்களாகவே
முடிசேடுக்கட்டும் என்று கண்டும் காணாதது
வபால இருந்தார்கள்.

அருணின் செயல்களால் குழப்பமுற்ற லக்ஷ்மியின்


முகத்லத நிலைேில் லேத்திருந்த ொந்தா....
பிறிசதாரு நாளில் ேிளக்கம் வகட்க, நின்று வபாை
பாலேயின் திருமணத்லதப் பற்றி சொன்ைார்
லக்ஷ்மி.
வகட்ட ொந்தாேிற்குதான் அதிர்ச்ெியாக இருந்தது.

“என்ை லக்ஷ்மி சொல்ற, நம்ம பாலேலய


வேண்டாம் என்று ஒருேன் சொன்ைாைா?”

“அறிேில்லலயா, இல்லல கண்தான் இல்லலயா?


பாலேலய சபான்ைாக எண்ணி மகிழ்ந்தேருக்கு
மைம் ஆறேில்லல.”

“இப்படிப்பட்ட சபண்லண ஒருேன்


மறுதலிப்பாைா?” என்று

“நாம் என்ைக்கா செய்யமுடியும், யாருக்கு யாரு


என்று நம் லகயிலா இருக்கிறது. அந்தப்
லபயனுக்கு வேறு ஒரு சபண்லண பிடித்து
இருந்ததாம், அப்பா அம்மா ேிருப்பதிற்கு சபண்
பார்க்க ேந்தேன், இப்படி செய்தது ஒன்றும்
அதிெயமில்லலவய. என்ை, சகட்டதிலும் ஒரு
நல்லது நடந்து இருக்கு.

‘என்ை லஷ்மி நல்லதுன்னு சொல்ற’


‘பின்ை என்ைக்கா, கல்யாணத்திற்கு முன்பாக
வேண்டாம் என்று அேன் எடுத்த முடிவு
நல்லதுதாை’ அதிலாேது லதரியமா இருந்தாவை.
கல்யாணத்லதயும் செய்து சகாண்டு இந்த மாதிரி
நடந்தால் நாம் என்ை
செய்திருக்கமுடியும்.காலசமல்லாம் கஷ்டத்தில்
தான் முடிந்து இருக்கும்.

“நீ சொல்ேதும் ஒருேிதத்தில் ெரிதான்.


இப்சபாழுசதல்லாம் நிதாைமா செய்தாலும்,
சபாருந்தா மைத்தால் வேகமாக
பிரிந்துேிடுகிறார்கள்.”

பிடித்தேர்கலள வெர்த்து லேத்தாலாேது


ோழ்கிறார்களா என்று பார்க்கலாம்.

சபண்கள் இருேருக்கும் இலடயில் நடந்த வபச்சு


ோர்த்லத ஆண்களுக்கும் எட்டியது.

ஒரு நல்ல நாளில் சபரியேர்கள் நால்ேரும்


அருண், பாலே பற்றி வபெிைார்கள்.
அேர்கள் இருேருக்கும் ஒரு வேலள
ோழ்க்லகயில் இலணேதற்கு ேிருப்பம்
இருந்தால், மறுப்பில்லல என்பதாகவும்
முடிசேடுத்தைர்.

அருலணப் பற்றி தங்களுக்குத் சதரிந்தாலும்


பாலேயின் முடிவும் எண்ணமும் முக்கியம் என்று
அலைேரும் நிலைத்ததால் அதிகம் வபெேில்லல.

பிள்லளகளுக்கு இலதப்பற்றி சொல்லேில்லல.

“அேரேர் வதலேலய அேர்கள்தாவை


எடுத்துலரக்கவேண்டும். “திணிப்பதாக இருந்தால்
ோழ்க்லக இைிக்கோ செய்யும்!”

****************

எப்சபாழுதும் ேங்கிக்கு செல்லும் வநரத்தில்


சென்ற பாலே வமவைஜலரப் பார்க்க
வேண்டுசமன்றாள். அேன்தாவை புதியேன்
அேலள அறிந்தேர்கள்தாவை மற்றேர்கள்,
இருந்தாலும் புதிய வமவைஜர் என்ை சொல்ோவரா
என்று வகட்டு ேருேதாக சொல்லிேிட்டுச்
சென்றேர், அனுமதி கிலடத்தவுடன் வபாகச்
சொன்ைார்.

ேட்டில்
ீ இருந்து கிளம்பும் சபாழுவத, மைலத
நிலலபடுத்திக் சகாண்வட கிளம்பிைாள்.

இத்தலை நாட்களில் ஒருநாளும் அேன் வபெ


முலையேில்லல, வபெத் சதரியாதேைா அேன்!
அேெியம் என்றால் ேருோன் என்று அலமதி
காத்தாள்.

இது சபாதுவேலலயாயிற்வற, ெந்திக்காமல் இருக்க


முடியாது ஏற்கைவே நாட்கள் பல கடந்துேிட்டை.

முலறயாக கதலே தட்டிேிட்டுச் சென்றேலளப்


பார்த்து, ேருடும் புன்ைலகலய பூத்தேன்
சபயலரச் சொல்லாமல் ‘சொல்லுங்கள்’ என்றான்.
அேளும் தங்களுக்குத் வதலேயாை கடனுதேி
பற்றி சொன்ைாள்.

அேர்கள் வபாடும் RO யூைிட்டின் சகாள்ளவு, ஒரு


நாலளக்கு வதலேப்படும் தண்ண ீரின் அளவு,
எப்படி சமயின்சடயின் செய்ோர்கள், கடன்
எப்படித் திருப்பி செலுத்தப்படும் என்று பல
வகள்ேிகலளக் வகட்டு ேிட்டு, அேர்களின்
வதலேக்கு தன்ைால் ஆை முழு உதேிலயயும்
செய்ேதாகக் கூறிைான்.

வேலல முடிந்தவுடன் செல்ேதாகக் கூறி


எழுந்தேலள, ெிறிய தலல அலெப்புடன் ேிலட
சகாடுத்தான்.

அேள் கண்ணாடிக் கதவு பக்கம் செல்லும் ேலர


இலம சகாட்டாமல் பார்த்திருந்தேன்,
வகட்கக்கூடாது, வகட்கக் கூடாது என்று இத்தலை
நாள் கட்டுப் படுத்தி லேத்திருந்த வகள்ேிலயக்
வகட்டு ேிட்டான்.

“நான் ேர மாட்வடன் என்று நிலைத்தாயா?”


அேன் எப்சபாழுதும் தன்லைப் பார்த்துக்
வகட்கக்கூடாது என்று நிலைத்தக் வகள்ேி காதில்
ேிழுந்ததும்... கதேில் லகலேக்கப் வபாைேள்,
அடிபட்ட குழந்லதயாய் நீ ர்முட்டும் ேிழிகளுடன்
திரும்பிப் பார்த்தாள்.

“அேள் வகட்கேில்லல அேள் ேிழிகள் வகட்டை,


நீ தான் வகட்டாயா இந்தக் வகள்ேிலய என்று?’

மரணித்துதான் வபாைான். அேள் பார்லேயின்


ேலி உணர்ந்தேன்.

எதற்காக ேருவேன் என்று நான் சொல்லிேிட்டா


சென்வறன், அேள் திருப்பிக் வகட்டால் என்ை
சொல்ேது.

சநாடியில் மீ ண்டேள், கண்லணத்


துலடத்துக்சகாண்டு சேளிவயறிைாள்.

உள்ளம் உலலகளமாக சகாதித்தது.


என்ை சொல்ல முடியும், தீக்வகாழியாய்
உணர்வுகலள ேிழுங்கிேிட்வட சென்றாள்.

எப்படித் சதரியும்? யார் சொல்லி இருப்பார்கள்?


முதலில் நிலைவுக்கு ேந்தேன் இைியவை.
ஏதாேது ஒரு ெந்தர்ப்பத்தில் சொல்லி இருக்கலாம்.

என்றாேது சதரிய வேண்டியது தாவை, சதரிந்து


சகாள்ளட்டும் என்கிற எண்ணவம வமவலாங்கி
நின்றது.

முழு நாேலல ோெிக்க :


https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%
E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-
%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-Tamil-
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-
%E0%AE%9C%E0%AE%BF-
ebook/dp/B07MMZ46C2/ref=sr_1_11?keywords=chitra.g&qid=1565711563&s=digital-text&sr=1-
11&fbclid=IwAR1cu-Ws8nRCYY5MHCpGNk_2pjCh_mRDBVbuQC5i380NJWwRd81S3SEOQP8

Vous aimerez peut-être aussi