Vous êtes sur la page 1sur 15

அத்தியாயம் 3

க்யூர் மருத்துவமனை… மிகப் பிரமாண்டமாக


பரந்து, விரிந்து, நிமிர்ந்து நின்று ககாண்டிருந்தது.
தனை முதல் பாதம் வனர எந்தப் பிரச்சனை
என்றாலும் தரமாை சிகிச்னச அளிக்கக் கூடிய
மருத்துவமனைகளில் முக்கியமாை இடத்தில்
இருக்கிறது. மருத்துவத்தின் அனைத்துத்
துனறகளிலும் சிறந்த நிபுணர்கனளக் ககாண்டு
இயங்கிக் ககாண்டிருக்கும் உயர்தர
மருத்துவமனை.

முதல் முனற வரும் எவரும், இது ஒரு


மருத்துவமனை என்பனத உணர்வதற்கக பை
நிமிடங்களாகும். அந்த அளவிற்கு தூய்னமயும்
அழகும், சுகந்தமும் நினறந்திருக்கும், முகம்
சுளிக்க னவக்கும் எந்தவித மருந்து கநடியும்
இல்ைாத மருத்துவமனை. காணும் இடகமல்ைாம்
பளபளக்கும் கண்ணாடிக் கதவுகள். கவகமாக
நடந்தால் விழுந்து விடுகவாகமா என்று அஞ்ச
னவக்கும் வழவழப்பாை ஓடுகள்(னடல்ஸ்) பதித்த
தனரகள். கதாட்டால் கனரயாகி விடுகமா என்று
எண்ண னவக்கும் சுவர்கள். ஒரு ஐந்து நட்சத்திர
உணவகத்தின் அளவிற்கு கண்னணயும்
கருத்னதயும் பறிக்கும் கநர்த்தியாை கதாற்றம்
ககாண்டது.

கானை கநரத்திகைகய மிகவும் பரபரப்பாகக்


காணப்பட்ட அம்மருத்துவமனையின்
வளாகத்தினுள் நுனழந்த ஆதி, கானர
அதைிடத்தில் நிறுத்தி விட்டு வந்தான். மணி
ஒன்பனதத் தாண்டியிருந்தது. ஜான்ஸினயத்
கதடியவாகற உள்கள நுனழந்தான். அவள் எங்கும்
அகப்படவில்னை. அனைகபசினய எடுத்து தைது
அனறக்கு வருமாறு ஜான்ஸிக்கு கசய்தி அனுப்பி
விட்டு படிகளில் ஏறிைான்.

படிகனள இரண்டிரண்டாகத் தாவி ஏறிக்


ககாண்டிருந்தவனை முதல் தளத்திைிருந்த தீவிர
சிகிச்னசப் பிரிவின் முன்ைால் நின்றிருந்த
வழக்கத்திற்கு மாறாை கூட்டம் கவைிக்க
னவத்தது. ஏகைைில் அங்கிருந்த கூட்டத்தில்
கணிசமாகைார் பட்டுப்புடனவயும் நனககளுமாக
நின்றிருந்தவர்களின் முகங்கள் பதட்டத்னத
சுமந்திருந்தை.
அவ்விடம் முழுவதும் பார்னவயால் வைம்
வந்தவைின் கண்கள், சர்வ அைங்காரத்துடன்
பட்டுப்புடனவயில் நின்று ககாண்டிருந்த
இளம்கபண்ணின் முகத்தில் நினைத்தது.
அழுதழுது வங்கி
ீ விட்டிருந்த முகம், கவதனைனய
அடக்கிக் ககாண்டிருந்தது. தளர்ந்து கபாய், சுவரில்
தனைசாய்த்த வண்ணம் நின்று
ககாண்டிருந்தவளின் நிராதரவாை கதாற்றம்,
அவனை அங்கககய நிறுத்தியது.

“இந்தப் கபாண்கணாட ஜாதகத்தில் ஏதாவது


ககாளாறா இருக்கும் கபாை, அதான் கல்யாணம்
நடக்குறதுக்குள்ள கபத்தவனை படுக்கப்
கபாட்டுருச்சு”, “அது சரி, ஜாதகம் பார்த்தாங்ககளா
என்ைகவா, இந்த காைத்துை யாரு, ஜாதகம்
பார்க்குறா” “இவ்வளவு அவசரமா ஏன் கல்யாணம்
ஏற்பாடு பண்ணாரு. என்ைவாவது இருக்குகமா”
என்பது கபான்ற கபச்சுக்கள், விதவிதமாக
ஆங்காங்கக நின்று ககாண்டிருந்த உறவிைர்களின்
வாய்கமாழியாக கிசுகிசுவாக அரங்ககறிக்
ககாண்டிருந்தை. அது அத்தனையும் அவன்
காதிலும் விழுந்தது. கவதனையும் ககாபமுமாக
சுற்றி இருந்தவர்கனளப் பார்த்தான். தன்ைால்
ஒன்றும் கசய்ய இயைாத ககாபம், அதைால்,
கமலும் கமலும் கிளர்ந்து வந்த நினைவுகளிைால்
கவதனை எை அனதத் தடுக்கவும் இயைாத
நினையில், தன்னுள் கபருகி வரும் வைினய
மட்டுப்படுத்தும் வனக அறியாமல் சட்கடன்று
அங்கிருந்து நகர்ந்தான்.

அதுவனர இளகியிருந்த அவைது முகம்


இறுக்கத்திற்கு மாறி விட்டிருந்தது. யார் மீ து
என்கற கதரியாத ஒரு ககாபம் அவனை
ஆக்ரமித்திருந்தது. அதிகவகமாக படிகனளத்
தாண்டி ஏறிக் ககாண்டிருந்தவன், மூன்றாம்
தளத்தின் வனளவில் திரும்பும் கபாது, ஒரு
கபண்ணின் மீ து கமாதிக் ககாண்டதில் இருவருகம
நினை குனைந்து தடுமாறிைர். ஆைாலும், விழுந்து
விடாத வண்ணம் சட்கடன்று பக்கத்தில்
சரிந்திருந்த னகப்பிடினயப் பிடித்துக் ககாண்டு
சுதாரித்து நின்று விட்டைர்.

இடித்துக் ககாண்ட கவகத்தில் மயக்கம் வரும்


கபால் கதான்றியதால் சிை கநாடிகள் நின்று
ஆசுவாசம் ககாண்ட அப்கபண், ஒரு னகயால்
கநற்றினயத் கதய்த்துக் ககாண்கட நிமிர்ந்து,
“சாரி...” என்று கூற முயன்றாள். ஆைால்,
அவனைப் பார்த்ததும் அப்படிகய தினகத்து நின்று
விட்டாள். அந்த அளவிற்கு அவனளகய உறுத்துப்
பார்த்துக் ககாண்டிருந்த அவைது கண்களில்
அைல் பறந்தது. கூடகவ, அவ்வளவு கவறுப்பும்
அக்கண்களில் அைங்கரித்தது.

கபச மறந்தவளாக நீ ண்டிருந்த அவளது தினகத்த


பார்னவயும், அவைது சிைம் மிகுந்த விழிகளும்
ஒன்னறகயான்று கநாக்கிக் ககாண்டிருந்தை.

அந்த ககாபமும் கவறுப்பும் எதிரில்


நிற்பவளுக்காைது இல்னை என்பது அவளுக்கு
கதரியாகத...!

சிை நிமிடங்களில் சுய உணர்வு கபற்றவள்,


“அப்படி என்ை நடந்துச்சு? கதரியாமல் நடந்ததுக்கு
இவ்வளவு ககாபமா...? அதுவும் இது ஒரு சாதாரண
விஷயம்.” என்று நினைத்துக் ககாண்ட
மாத்திரத்தில் அவளுள்ளும் ககாபம் துளிர்க்க
அவ்விழிகனளத் தீர்க்கமாக எதிர்ககாண்டாள்.

கனளத்திருந்த முகத்தில், உறக்கமில்ைாததால்


சற்று சிவந்திருந்த விழிகளில் கமல்ைிய
நீ ர்ப்படைம் படிந்திருந்தது. ஆத்திர மிகுதியாகைா
அல்ைது மைவைியின் தீவிரத்தாகைா,
துளிர்த்திருந்த நீ ரில் அவைது கண்கள்
பளபளத்தது. அதன் தாக்கத்தில் துணுக்குற்றவளாக
அவளது பார்னவயின் தீர்க்கம் குனறந்தாலும்,
பார்னவனயத் தாழ்த்திக் ககாள்ளவில்னை.
நீ ர்த்தினரயினூகட அவைது கண்களில்
பிரதிபைித்த வைியில் அவளது பார்னவ மாறியது.

“சாரி, நான்...” என்று மீ ண்டும் கபச


ஆரம்பித்தவனள, மீ ண்டும் ஒரு பார்னவ பார்த்து
விட்டு, விருட்கடன்று விைகி, அகத கவகத்தில்
ஏறியும் கசன்று விட்டான்.

முகத்தில் அடித்தாற் கபான்ற அவைது கசயைில்,


அப்படிகய விக்கித்து நின்று விட்டாள். “இப்கபா
என்ை நடந்துச்சுன்னு இவ்வளவு ககாபம்...?
ஒருகவனள என்னை ஏற்கைகவ
கதரிஞ்சிருக்குகமா...? இல்னைன்ைா, முதல்
முதைா பார்க்குறவங்கக்கிட்ட இப்படி யாராவது
நடந்துக்குவாங்களா...?” என்று ஒன்றும்
புரியாதவளாகக் குழம்பிக் ககாண்டிருந்தவனள,
“என்ை டாக்டர்.? வட்டுக்குக்
ீ கிளம்பனையா...?”
என்று பின்ைிருந்து ககட்ட குரல் மீ ட்டது.
அதில் முழு உணர்வு கபற்றவளாக, “ம்ம்.. கால்
வந்துச்சு. அதான்.” என்றவாறு னகயிைிருந்த
அனைகபசினய, னகப்னபயின் உள்கள னவத்தவள்,
“ஆமா, நீ ங்க என்ை இந்தப் பக்கம்...? ைிஃப்ட் அந்தப்
பக்கம் தாகை இருக்கு. மறந்துட்டீங்களா...?” என்று
ககைியாகக் ககட்டாள்.

“இல்னை சார் நிக்கிற மாதிரி இருந்துச்சு. அதான்.”


என்றவாகற அத்தளம் முழுதும் கண்களால்
துழாவிைார்.

“எந்த சார்...?” என்று இழுத்தவள், “ஓ… உங்க்க்க்க


சாரா?” என்று ககைியாகக் ககட்டாள். பின்கை
அவள் பணியில் கசர்ந்த நாளிைிருந்து, எனதப்
பற்றிக் ககட்டாலும் சார் புராணத்தில் தான்
ககாண்டு வந்து நிறுத்துவார்.

“ப்ச்... சத்யா” என்று ஒரு விரல் நீ ட்டி மிரட்டிைார்.


“ஓகக… ஓகக. எங்கக உங்க சார்…? ககாஞ்சம் கண்
குளிர தரிசிக்கைாம்.” என்று அவளும், தன்
பார்னவனய சுற்றும் முற்றும் ஓட்டிைாள்.

“அவர் வரதுக்கு இன்னும் கரண்டு மூணு நாள்


ஆகும். அப்புறம் நீ ங்க கண் குளிர மட்டுமில்ை,
மைசு குளிரவும் பார்க்கைாம்” என்று சிரித்துக்
ககாண்கட ககைி கபசியவருடன் கசன்ற சத்யாவின்
மைதில் இன்னும் அப்பார்னவ உறுத்திக் ககாண்கட
இருந்தது.

மருத்துவமனையின் கசயல்பாடுகள், அதன் ஐந்து


தளங்களில் விரவி இருந்தை. மருத்துவர்களின்
ஆகைாசனை அனறகள், மற்றும் அவசர சிகிச்னசப்
பிரிவு அனைத்திற்கும் கீ ழ்தளம். ICU, MICU கபான்ற
தீவிர சிகிச்னசப் பிரிவுகள் முதல் தளம். ஆய்வகக்
கூடங்கள் இரண்டாம் தளம்.
உள்கநாயாளிகளுக்காை படுக்னகப் பிரிவுகள்
மூன்றாம் தளம். அறுனவ சிகிச்னசப் பிரிவுகள்
நான்காம் தளம். ஐந்தாம் தளத்தில் நிர்வாகப்
பிரிவின் தைிப்பட்ட அனறகள் இருந்தை. அதில்
ஆதித்யைின் அனறயும் ஒன்று.
கவக கவகமாக வந்தவன் அவைது அனறக்குத்
தான் வந்திருந்தான். அனறக்குள் நுனழந்து
இருக்னகயில் சாய்ந்து ஆசுவாசம் ககாண்டவைின்
மைம் சமைப்பட சிறிது கநரம் ஆயிற்று.

மைம் சமன்பட்டாலும் அவளது தினகத்த


பார்னவகய அவனை உறுத்திக் ககாண்டிருந்தது.
தைக்கு சம்பந்தம் இல்ைாதவர்களிடம் அவ்வளவு
எளிதாக தன்னை கவளிப்படுத்திக் ககாள்ள
மாட்டான். ஆைால், “இப்கபாது மட்டும் ஏன்...?”
என்று தன்னைத்தாகை ககட்டுக் ககாண்டவைின்
மைதில் அவளது பார்னவ மாற்றங்கள் வைம்
வந்தை. முதல் முனறயாகத் தான் பார்த்தான்,
என்றாலும் அப்பார்னவயின் கபாருள் மாற்றங்கள்
அவனை மிகவும் பாதித்தை. அது அவைிருந்த
மைநினையின் காரணமாகவும் இருக்கைாம்.

ஒவ்கவான்றாக நினைத்துப் பார்த்தவைின் மைம்


காரணத்னதக் கண்டு ககாண்டது. ககாபம் துளிர்த்த
அக்கண்களில், திடீகரன்று விரவிய கருனணயா
அல்ைது இரக்கமா..? ஆைால், அதுகபால் எதுகவா
ஒன்று தான் அவளது பார்னவயிைிருந்தது.
அதுதான் தன்னை அங்கிருந்து விரட்டியது எை
எண்ணியவன் தன்னைத் தாகை சைித்துக்
ககாண்டான்.

சிறு வயதிைிருந்கத அவனுக்குக் கருனணயின்


கபார்னவயில் தன் மீ து படியும் பார்னவகள் மட்டும்
பிடிப்பகதயில்னை. நினைவு கதரிந்த நாள் முதல்,
அவனை அறிந்தவர்கள் எல்கைாரிடமிருந்தும்
அவனுக்குக் கினடத்த பார்னவகள் அனைத்துகம,
கருனண நினறந்தனவ தான். துயருற்ற மைது
முதைில் அவற்னறகயல்ைாம் உண்னம
அன்பாககவ நம்பியது. ஆைால் நாளனடவில்,
அப்பார்னவயின் பின்ைால் ஒளிந்துள்ள
ஏளைங்கள், பரிதாபங்கள், வன்மங்கனள அப்பிஞ்சு
மைது கூட கண்டு ககாள்ளும் வனகயில் பிறரது
நடவடிக்னககள் அனமந்தை. பரிதாபத்தின்
பார்னவனய மட்டும் எள்ளளவும் சகித்துக் ககாள்ள
முடியாதகதாரு ஒவ்வானம அவனுள்
உருவாகியது. அதைால் அதனூகட வளர்ந்த
அவைது பால்யம் மிகவும் துயரும் தைினமயும்
நினறந்ததாககவ இருந்தது.

அவைது தைினமயிைிருந்து காத்து உடன்


நடந்தவள் தான் ஜான்ஸி. மைர்ந்த முகமும்
மின்னும் விழிகளுமாகத் தான் ஜான்ஸினய
முதன்முதைில் பள்ளியில் பார்த்தான். தன்னைப்
பார்த்தும் கூட சந்கதாஷமாக சிரிக்கிறாகள...? யார்
இவள்…? என்ற ஆச்சரியத்னதயும், ஆர்வத்னதயும்
கூடகவ ககாஞ்சம் சந்கதாஷத்னதயும் முதன்
முதைில் அளித்தது அவளது விழிககள. அதுகவ
அவளின்பால் ஒரு சின்ை ஈர்ப்னப உருவாக்கியது.
ஆயினும் அவனுக்கு அதுவனர ஏற்பட்டிருந்த
அனுபவங்கள் பின்வாங்க னவத்தை.

எந்கதந்த வனகயிகைல்ைாம் அவனை


முற்றுனகயிட முடியுகமா அப்படிகயல்ைாம்
கபாராடி அவனுனடய நட்னப கபற்றாள். ஆைால்,
உண்னமயில் நட்னபக் ககாடுத்தாள் என்று தான்
கசால்ை கவண்டும். அனதகயல்ைாம் இப்கபாது
நினைத்தாலும் அவனுக்கு மைகமல்ைாம்
மகிழ்வில் நினறந்து விடும். இப்கபாதும் அகத
கபால் தான், சற்று முன்ைர் ஏற்பட்டிருந்த
மைநினை முற்றிலும் மாறி விட்டிருந்தது.

அப்கபாது தான், அவள் இன்னும் தன்னை வந்து


பாராதது, அவைது கருத்துக்கு புைப்பட, மணினயப்
பார்த்தான். அது கிட்டத்தட்ட பத்னத கநருங்கிக்
ககாண்டிருந்தது. “என்ை ஆச்சு...? ஏன் இன்னும்
வரவில்னை…?” என்று எண்ணியவைாக
அனைகபசியில் அவளது எண்ணுக்கு அனழக்க,
அது அவைது அருகிகைகய ஒைித்ததில் திரும்பிப்
பார்த்தான்.

“வந்துக்கிட்கட இருக்ககன்...” என்றவாகற கதனவத்


திறந்து ககாண்டு வந்தாள் ஜான்ஸி.

அவனளக் கண்டதும் ஆவலுடன் எழுந்து, “வா,


ஜான்ஸி எப்படி இருக்கக..?” என்று ககட்டபடி
தைக்கருகில் அமர்த்திக் ககாண்டான்.

முகம் மைர்ந்திருந்த கபாதும், கண்களில்


கவதனையின் சாயல் இன்னும் படிந்திருப்பனதக்
கண்டு ககாண்டவள், சத்தமில்ைாமல் கபருமூச்சு
ஒன்னற விட்டுக் ககாண்டாள். அவனைப் பின்
கதாடர்ந்கத தான் வந்து ககாண்டிருந்தவள், முதல்
மற்றும் இரண்டாம் தளங்களில் நடந்தவற்னறயும்
கண்டு ககாண்டிருந்தாகள.

“என்ை ஜான்ஸி, என்னைகய பார்த்துக்கிட்டு


இருக்கக.” என்றவைிடம், இப்கபானதய சூழைில்,
அவள் எதுவும் கூற விரும்பவில்னை என்ற
கபாதும், “சும்மா, உன்னைப் பார்க்கணும் கபாை
இருந்துச்சு. பார்த்தும் கராம்ப நாளாச்சா, அதான்.”
என்றவள், “எங்ககயாவது கவளிகய கபாகைாமா...?”
என்றும் ககட்டாள்.

அவளது மைநினைனய கணிக்க இயைாத கபாதும்,


“ஓகக, கபாகைாகம.” என்று எழுந்து
ககாண்டவைின் மைம் அவனள ஆராய்ச்சியுடன்
பார்த்துக் ககாண்டது. ஏகதா ஒரு மாற்றம். அது
என்ைகவன்று புரியவில்னை என்ற கபாதும்,
அவளாகக் கூறட்டுகமை நினைத்துக் ககாண்கட
கசன்றான்.

வழக்கம் கபாைகவ, படிகளின் வழியாக


இறங்கிைார்கள். இரண்டாம் தளத்தின் வனளவில்,
சட்கடன்று நின்று விட்ட ஆதினய, “என்ைாச்சு...?”
என்றவாகற அவனைப் பார்த்தாள்.

“ம்ம்... ஒன்னுமில்னை வா, கபாகைாம்” என்றவாறு


கீ கழ இறங்கியவன், முதல் தளத்திலும் அவ்வாகற
தயங்க, அவனை உணர்ந்தவளாக, “சீக்கிரம் வா
ஆதி.” என்று இழுத்துக் ககாண்டு கசன்றாள்.
அவளது கவகத்திற்கு கசன்றாலும், அவைது
கண்கள் அங்கு அமர்ந்திருந்த நந்திைினய
கநாக்கியவாகற கசன்றது.

முழு நாவனை வாசிக்க :


https://www.amazon.in/கரைந்தெழும்-வண்ணங்களில்-Tamil-சைளா-முருரகயன்-
ebook/dp/B07SRZVFXN/ref=sr_1_1?keywords=சைளா&qid=1566107530&s=digital-text&sr=1-
1&fbclid=IwAR2nv5EayK_umvznW1P8P0TsJPnSF7mEaM_SvvkXpHnPmAsQ21Xd2CFdVUQ

Vous aimerez peut-être aussi