Vous êtes sur la page 1sur 7

அத்தியாயம் 4

“அம்மா ப ாயிட்டு வபேன், ஏ... கிழவி!


ள்ளிக்கூடம் ப ாயிட்டு வபேன்” சாயங்காலம்
வவத்துக் ககாள்ளலாம் நம்ம சண்வடவய என்ற
குேல் ஊருக்பக பகட்டது.

ஏபதா கலக்கத்தில் இருந்த அவன் மனதில், அந்தக்


குேல் ஒரு மகிழ்வவ, புத்துணர்ச்சிவய
ஏற் டுத்தியது. அவளின் குேல் நமக்கு இத்தவன
சந்பதாசம் தருகிறதா, அப்ப ா அவள், அவன் மனம்
கசன்ற ாவத திவகப்பூட்டியது அவனுக்கு.

“அப்ப ா, நான் இந்த ஊவே விட்டுப் ப ாவதற்கு


வருத்தப் டும் காேணம் இவளா?”

“என்ன இது... எப் டி?” விவட கதரியாமல்


விழித்தான்.

அருகில் வடு
ீ இருந்தாலும் லக்ஷ்மி அத்வதயும்,
அழகர் மாமாவும் அடிக்கடி வட்டிற்கு
ீ வருவார்கள்
பதவவகயன்றால் மட்டுபம ாவவ இங்கு
வருவாள்.

அவள் வருவதும் ப ாவதும் காற்வறப் ப ாலபவ


இருக்கும். வரு வள் சிறிதுபநேம் ‘அத்வத...
அத்வத’ என்று சாந்தாவவபய சுற்றி சுற்றி
வருவாள். ின்பு ஓடிவிடுவா.

அருண் என்கிற ஒருவன் அந்த வட்டில்


ீ இருப் வத
அவள் அறிவாளா என் பத ஆச்சரியம்.

அப் டி இருப் வள் பமல், தனது எண்ணம்


கசன்றது எப்க ாழுது.

அவனுள் எழுந்த சலனம், இப்க ாழுது


விஸ்வரூ ம் எடுத்தது. கடவுபள இது என்ன
டிக்கும் பநேத்தில், இப் டி மனம்
அவல ாய்கிறபத, அந்த இடத்வத விட்டுப் ப ாகப்
ப ாகிபறாம் என்றவனுக்குள் அவலயாய் அவள்
நிவனவு.
வட்டிற்குள்
ீ அடிக்கடி வமயம் ககாண்ட புயல் தன்
கநஞ்சிலும் வமயம் ககாண்டு விட்டவத அறிந்து
திடுக்கிட்டது மனது.

சரி இப்க ாழுது விட்டுவிடுபவாம் ிறகு


பயாசிப்ப ாம் என்று டிப்வ த் கதாடர்ந்தவன்,
அடுத்த வாேத்தில் வந்த பதர்வுகவளயும் நன்றாக
எழுதி முடித்தான்.

மாறனின் பவவல மாற்றல் விசயத்வதக்


பகள்விப் ட்ட லஷ்மியும், அழகர்சாமியும் வட்டிற்கு

வந்தார்கள்.

லஷ்மிக்குத்தான் மிகவும் வருத்தமாக இருந்தது,


“என்ன சாந்தாக்கா, இப் டி திடீகேன்று கசான்னா
எப் டி...?”
“நாம என்ன கசய்யமுடியும் லஷ்மி, பவவல
மாற்றலில் தாபன நாங்களும் இந்த ஊருக்கு
வந்பதாம்.”

“இப் த்தான் ப ான் இருக்பக ப சிக் ககாள்ளலாம்


விடு, நீ ங்களும் கசன்வனக்கு வாங்க, நாங்களும்
முடிந்தால் வருகிபறாம்”

“நான் எங்கக்கா வேத்து, மாடு, கண்ணு


எல்லாத்வதயும் ாக்கணும் இல்ல...”

சிறிது பநேம் ப சிக் ககாண்டு இருந்தவர்கள்,


பவண்டிய உதவிகவளக் பகட்குமாறு
கசால்லிவிட்டு கசன்றனர்.

ஐந்து வருடங்கள் நட் ாக, உறவாக இருந்தவர்கள்


ிரிந்து கசல்வது இரு வட்டாருக்கும்
ீ மிகுந்த
துன் த்வதக் ககாடுத்தது.
நடு நடுபவ வட்டில்
ீ அப் ா, அம்மா ஊருக்கு
கசல்ல தயார் ஆவவத ார்த்த அருணுக்குதான்,
ாவவயின் நிவனவு புேட்டியது.

சின்னப் க ண்... ள்ளி இறுதி வகுப் ில் டிப் வள்


எப் டி கசால்வது, அவள் மனவதயும் சிதற
கசய்யக்கூடாது, தன் இருப்வ யும் எப் டியாவது
கசால்லி விடபவண்டும் என்ற உந்துதலில் ஒரு
நாள் ள்ளி விட்டு வந்தவவள ாதி வழியில்
இவடமறித்து பதர்ந்கதடுத்த மூன்று
வார்த்வதகவளச் கசான்னான்.

காேணபம இல்லாமல், தனக்குள் முதன் முதலாக


வமயம் ககாண்ட புயல் அவள், ஒரு நாளும் அது
தன்வனவிட்டு கவேவயக் கடக்க விடக்கூடாது”
என்று முடிகவடுத்து அவளிடம் ப சினான்.

‘புரிகிற வயது வந்தால் நிவனத்து ார்ப் ாள்’


என்றும் எண்ணித்தான் ப சிவிட்டு வந்தான்.

அதன் ிறகு நாட்கள் பவகமாக நகர்ந்தன.


ிரிந்து கசல்லும் நாளும் வந்தது.

ிரிவதும் பசர்வதும், காலத்தின் மாற்றம் என் து


ப ால. அவவள மீ ண்டும் சந்திக்கவில்வல அருண்.
ஏன்? அவன் தன்னிடம் அப் டி கசான்னான் என்று
ாவவயும் பகட்கவில்வல.

வருடங்கள் கடந்தன... யாவேயும் பகட்காமல்.


காலமும் பநேமும் யாருக்கும் காத்திருப் தில்வல.

முழு நாவவல வாசிக்க :


https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%
E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-
%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-Tamil-
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-
%E0%AE%9C%E0%AE%BF-
ebook/dp/B07MMZ46C2/ref=sr_1_9?keywords=chitra.g&qid=1566183010&s=digital-text&sr=1-
9&fbclid=IwAR3UUK7QY55ONQFIBza3XoKua4hdwNp3pCOdv4eKl3NM2Y3IVy7lgZRje6Q

Vous aimerez peut-être aussi