Vous êtes sur la page 1sur 14

அத்தியாயம் 6

“கைலாச டெம்பிள்…” “எலிபாண்ட் கைவ்...” என்று


ைாகலயில் இருந்து ஆள் ஆளுக்கு ஒன்கை
டசால்லிக்டைாண்டிருக்ை...

“த்தி... த்தி... ஜூ... ஜூ... சிங்ைம், யாகை பார்க்ை


கபாலாம்…” என்று குதித்தான் துருவ்.

“ஜூ கலகய இருந்திட்டு எதுக்குொ ஜூ பார்க்ை


கபாைணும். சகையலகைகய எட்டி பார் ஒரு ைரடி
இருக்கும், படுக்கை அகைகய எட்டி பார் ஒரு
சிங்ைம் இருக்கும், பின்ைாடி பார் ஒரு டைாரில்லா
இருக்கு, கசாபாவில் பார் அந்தக் டைாரில்லாகவ
ைட்டிை ஜிராஃபீ உட்ைார்ந்திட்டிருக்கு…” என்று
டசால்லி டைாண்டிருந்த இையாகவ இகெைைித்து...

“இகதடயல்லாம் ஒரு குரங்கு உைக்குச்


டசால்லிட்டிருக்கு பார்…” என்ைாள் ஷிவாைி.
“அகத ஒரு டைாரில்லா குட்டி கைட்டுட்டு இருக்கு
பார்…” என்று துருவ்கவ அகைத்து முத்தைிட்ொள்
இையா.

‘குட்டி’ என்று சித்தி முத்தம் கவத்ததும் பதிலுக்கு


முத்தம் கவத்தான் துருவ்…

“அவகை ஏன்ொ டைாஞ்சுை உன்கைக் டைாரில்லா


டசால்ைாொ. அம்ைா வண்ெலூர் ஜூவில்
ைாட்டிகைன் இல்ல, அந்தக் டைாரில்லா ைாதிரின்னு
டசால்ைா சித்தி…” டைாரில்லா என்ைால் ைைனுக்குப்
புரியவில்கலகயா என்று விைக்ைிைாள் ஷிவாைி.

“நீ ஒன்னும் விம் கபாெ கவண்ொம்… அவனுக்குத்


டதரியும், இைம் இைத்கதாெ தான் கசரும்னு,
இல்லொ துருவ் குட்டி…?” என்று இையா
கைட்ெதற்குத் தகலகய கவைைாை ஆட்டிவிட்டு,
“த்தி...ஜூ கபாலாம்…” என்ைான் அவள் ைழுத்கத
ைட்டி டைாண்டு.

“அெப்பாவி ைாரியத்துல ைண்ைா இருக்ைாகை…”


என்று தகலயில் கை கவத்தாள் இையா.
“நீ கவை இையா, வண்ெலூர் ஜூக்கு டரகுலர்
விசிட்ெர் நாங்ை தான்…” என்று டநாடித்தாள்
ஷிவாைி.

“சும்ைா சும்ைா எதுக்கு கவகலடைைக்டைட்டு


கபாயிட்டு வந்துட்டு, அங்கைகய தங்ைிட்டீங்ைன்ைா
வண்ெலூர் ஜூக்கு மூணு புது வரவும் ஆச்சு,
ைக்ைளும் பார்த்து பரவசைகெவாங்ை”

“ஏன் நீ யும் வந்திைா ைக்ைள் கைலும்


பரவசைகெவாங்ைல்ல”

“நம்ை குடும்பத்கதாெ டைாத்த பங்ைைிப்கபயும்


வண்ெலூருக்கை டைாடுத்துட்ொ எப்படி…
சந்திராப்பூருக்கும் டைாஞ்சம் விட்டு கவப்கபாம்”

“சந்திராப்பூர் ைாவட்ெைா… இங்ைிருந்து எவ்வைவு


தூரம்...?” விசாரிக்கும் கபாகத துருவ்விற்கு
எத்தகை உடுப்பு எடுத்துக் டைாண்டு கபாவது,
அவனுக்கு சாப்பிெ என்ை என்ை மூட்கெ
ைட்டுவது என்று கயாசிக்ைலாைாள் ஷிவாைி.
“டராம்ப தூரடைல்லாம் இல்கல, நைக்கு இது தான்
பக்ைம் இல்கலைா நாக்பூர் கபாைணும்.
சந்திராப்பூரில் தான் ‘ெகொபா அந்கதரி கதசிய
பூங்ைா’ இருக்கு. அது புலி பாதுைாப்புச் சரைாலயம்
கூெ… நல்லா இருக்கும்னு கைள்விப்பட்டிருக்கைன்.
நம்ை வட்டில்
ீ விட்டு கபாை ைிச்சம் ைீ திகயயும்
பார்த்திட்டு வரலாம்…” என்ைாள் இையா.

ைஹராஷ்டிராவின் ைிைப் பழகையாை, பரந்த


டவைியுகெய கதசிய பூங்ைா. அது
உண்கையிகலகய ைாடு தான். அந்தக் ைாட்கெ
வகைத்து அப்படிகய இயற்கை சரைாலயைாக்ைி
இருக்ைிைார்ைள்.

உயர்ந்த கதக்கு ைரங்ைள், பிைம் ைரங்ைள், உதிர்ந்த


இகலைள், உகெந்த ைிகைைள் நிகைந்திருக்ை,
நடுகவ ைண் பாகதயில் ஜீப் ஓடிக்
டைாண்டிருந்தது. ஜீப்பின் கூண்டுக்குள் ைைிதர்ைள்
உட்ைார்ந்திருக்ை... ைிருைங்ைள் எல்லாம் ைாட்டில்
உலவி டைாண்டிருந்தை.
பாகதயின் நடுவிகலகய ைான், ைரடி எல்லாம்
வாக்ைிங் கபாை டைதுவாைகவ ஊர்ந்து
டைாண்டிருந்த ஜீப்பின் பின்கை இரண்டு நாட்டு
நரிைள் டதாெர்ந்து ஓடி வந்து டைாண்டிருந்தை.

“ைி...ைி...கூ...கூ...டைக்…ஹஹம்” பைகவைள்
சத்தங்ைைின் இகெகய ைிருைங்ைைின் உறுைல்
சந்தங்ைள் கசர, அதில், அங்கை பார், இங்கை பார்,
இகதா, அகதா, எை கதடி கதடி ஒவ்டவாருவரும்
ைிருைங்ைகை ைாட்டிக் டைாண்டிருந்த சத்தங்ைளும்
ைலந்து, இகலைள் ைிதிப்படும் சத்தங்ைகைாடு,
ஜீப்பிலிருந்து எழுந்த டைல்லிய என்ஜின் சத்தம்
பின்ைைி இகச கசர்த்தது.

ைிருைங்ைள் எல்லாம் ைாட்டின் வண்ைங்ைகைாடு


ஒன்ைி கபாயிருந்தை… தை தைடவை தங்ைம் கபால்
ைதிரவன் ைாட்டின் கைல் உருைிக் டைாண்டிருந்தது.

“எருை...எருை…” என்று இையாவின் கதாகை


தட்டிைாள் ஷிவாைி.
“ம்ப்ச்… சும்ைா இரு…” என்ைவள் மும்முரைாை
ஏதாவது ைிருைம் டதரிைிைதா அடுத்து நாம்
டசால்லிெ கவண்டும் எை உத்து உத்து பார்த்துக்
டைாண்டு வந்தாள் இையா.

“கஹ… எருகை ைாடு கூட்ெைா நிக்ைிது, இங்ை பாரு


இையா…” என்ைாள் ஷிவாைி.

ஷிவாைி சுட்டிய பக்ைம் பார்த்த இையா… ”கஹ


ஆைாம்... நீ அகதச் டசான்ைியா…?” என்ைாள்.

“ஹாஹா… நீ உன்கைன்னு நிகைச்சியா…”


கைட்டுவிட்டு குலுங்ைி சிரிக்ை ஆரம்பித்தவள்
பக்ைத்தில் அைர்ந்திருந்த வருைின் கைல்
சாய்ந்துவிட்ொள்.

“ஆட்ொை இரு ஷிவாைி... கபாட்கொ எடுக்ை


முடியகல…” என்ைான் வருண்.

“சாரி, சாரி, இையாகவாெ டசாந்தங்ைகை எல்லாம்


நல்லா எடுத்துடுங்ை… இல்கலைா கைாவிச்சுப்பா…”
என்று ைாட்டெருதுைள் கூட்ெைாை இருந்த இெத்கத
வருணுக்கு சுட்டி ைாட்டியவள், துருவ்விெம்… “அங்ை
பார் சித்தி டசாந்தக்ைாரங்ை நிக்ைிைாங்ை…”
என்ைாள்.

‘ச்கச... இையா இப்படியாடி பல்பு வாங்குவ... சரி


விடு, பன்ைிக்கு ஒரு ைாலம் வந்தா எருகைக்கும்
ஒரு ைாலம் வராைகலயா கபாயிடும்…’
ைைதிற்குள்கைகய டசால்லி டைாண்ெவள்
ஷிவாைியின் டசய்கைகயயும், கபச்கசயும்
ைண்டுடைாள்ைாதவகை கபால் மும்முரைாை
டவைிகய உத்து பார்த்துக் டைாண்டு வந்தாள்.

ைன்றுக்குட்டியின் ைண்ைகைாடும், குட் கெ


பிஸ்ைட்டில் பதித்த முந்திரி துண்டுைகைப் கபால்
ைின்ைிய உெகலாடும் கூட்ெம் கூட்ெைாை
நின்ைிருந்த ைான்ைள் எல்லாம் அரவமுைர்ந்து
திரும்பி பார்த்தை.

ைெைான்ைள்(sambar deer) இரண்டு ைாட்டின் இகெகய


ஓடும் ெகொபா ஆற்ைில் உட்ைார்ந்து
டைாண்டிருந்தை. அதகைாடு வாத்துைளும் தன்
குஞ்சுைகைாடு நீ ந்திக் டைாண்டிருந்தை.
ஆற்ைின் ைகரகயாரம், டைான்கை பூக்ைைின்
ைஞ்சள் வண்ை உெகலாடு, இைக்கையில் கலசாை
வாைத்தின் நீ லம் தீட்டிய பைகவ ஒன்று
சிட்டுக்குருவிகயப் கபால் தத்தி தத்தி நெந்து ைீ கழ
இருந்த கசற்ைில் அதன் அலகை நுகழத்து
நுகழத்து எடுத்துக் டைாண்டிருந்தது.

“புலி, புலி…” என்று நிகைய குரல்ைள் எழுந்தை…

கதடி கதடிப் பார்த்தவைின் ைண்ைைில்,

ைாய்ந்த ைரக்ைிகைைள் ைீ கழ உருண்டிருக்ை,


மூங்ைில் ைரங்ைைின் நடுகவ, பழுப்கபைிய கைாகர
புற்ைைின் பின்கை ைகைந்து டைாண்டு, உதிர்ந்த
இகலைைின் கைல் எதிடரதிகர படுத்திருந்தை
இரண்டு புலிைள்.

ஜீப்பின் சத்தத்தில் தகலகயத் திருப்பிப் பார்த்தை...


கவட்கெயாடும் கவட்கைகயாடு இருந்த அதன்
கூர்கையாை பார்கவ சுரீடரை இையாவிற்குள்
இைங்ைியது. ைிரட்டும் பார்கவ.
“எங்ை…? கதடி டைாண்டிருந்த ைாகவரியிெம், அங்ை
பாரும்ைா... அந்த ைரத்துக்குப் பின்ைாடி…” என்று
ைாட்டிைாள் இையா.

“டதரியகலகய…” ைீ ண்டும் கதடியவரிெம்… “இதுக்குத்


தான் டவைிகய வந்தா ைண்ைாடி கபாட்டுட்டு
வாங்ைன்னு டசால்ைது…” என்ைாள் இையா.

“கபாடி... எைக்டைல்லாம் ைண்ணு நல்லா தான்


டதரியும்”

“உங்ைளுக்குக் ைண்கை நல்லா டதரியும்... ஆைா


உங்ை ைண்ணுக்கு உங்ைகைத் டதரியுைா…?”

“இதுக்கு கைகல டைாக்கை கபாட்டிைா ஜீப்பில்


இருந்து தள்ைி விட்டுடுகவன்…” ைிரட்டிைார்
ைாகவரி.
“ஐகயா…!” புலியின் ைண்ைள் ைைதில் எழுந்ததில்
ைப்சிப் என்ைாைவகை பார்த்து நக்ைலாைச்
சிரித்தார் ைாகவரி.

“எைக்டைான்னும் பயைில்கல... நாங்டைல்லாம்


புலிகயாெகவ டசல்ஃபி எடுத்துக்ைை ஆளு…” இையா
டசால்லிக் டைாண்டிருக்கும்கபாகத ஜீப் குலுங்ைி
நின்ைது.

ைடியில் இருந்த துருவ்கவ ஒரு கையிலும்


ஜீப்பின் ைம்பிைகை ைறு கையிலும் இறுைப்
பிடித்தாள் இையா.

ஜீப்பிற்குப் பத்தடி முன்ைால் புலிைள் இரண்டும்


தன் குட்டிைகைாடு சாகலகயக் ைெந்து
டைாண்டிருந்தை… முன்ைாடி டசல்லும் புலியின்
ைழுத்தில் ைருப்புப் பட்கெ ஒன்று ைட்டி
இருந்தார்ைள்.

“கபாடி, கபாய்… டசல்ஃபி எடுத்துக்கைா…” என்ைார்


ைாகவரி.
“ஏன்ைா இப்படி, அதுக்கு என்கை டின்ைர் ஆக்ைாை
விெைாட்டீங்ைைா…?”

“குடும்பைா வந்துருக்குடி உன்கைப் பார்க்ை...”

“என்கைப் பார்க்ை இல்கலம்ைா... நம்ை


குடும்பத்கதப் பார்க்ை. எந்த ஜூவில் இருந்து
இதுங்ை தப்பி வந்ததுன்னு…”

புலிைள் சாகலகயக் ைெந்து முடித்தவுென் ஜீப்


புைப்பட்ெது… எல்கலாரும் கபசிக்
டைாண்டிருந்தாலும், அதுவகர அகைதியாைப்
பார்த்துக் டைாண்டிருந்த துருவ் திடீடரன்று.
“அம்ைா...அம்ைா…” என்று ைத்திைான்.

‘பயந்துட்ொகைா…’ என்று அவகைப் பார்த்தாள்


இையா. அவகைா ஷிவாைிகய பார்க்ைாைல்
டவைிகய கைகயக் ைாட்டி ைத்தி டைாண்டிருந்தான்.

எல்கலார் கைைளும் அவைின் கைகயத் டதாெர


அங்கை ைருப்பு முைத்கதாடு குரங்குைள் தன் நீ ண்ெ
கைைைால் ைிகைக்கு ைிகை ைாைி தாவி டைாண்டு
இருந்தை.

ைிகைைள் வகைந்து நிைிர்ந்து ைாற்ைில் சலசலக்ை…


குரங்குைள் ைரங்ைைின் கைல் வாைாை இெம்
பார்த்து அைர்ந்து அவர்ைகை பார்க்ை ஆரம்பித்தை.

“ஹாஹா...ஹாஹா…” எைத் துருவ்கவ ைட்டிக்


டைாண்டு சிரித்த இையாகவ டைாத்திைாள்
ஷிவாைி.

“கெய், அவ டைாரில்லான்னு தாண்ொ டசான்ைா நீ


ஏன்ொ ைருங்குரங்கை ைாட்டுை, அது உன் சித்தி
தான்ொ… நல்லா பாரு…” என்ைாள் ஷிவாைி.

“இல்ல...அம்ைா…” என்ைான் துருவ்.

அகதக் கைட்டு, விட்ொல் அழுது விடுபவகை


கபால் முைத்கத கவத்துக் டைாண்டிருந்த
ஷிவாைிகய பார்த்த இையா…
“சரி விடு, சின்ைப் கபயன் விவரம் டதரியாை
டசால்லிட்ொன். ைருங்குரங்கு, டைாரில்லா
எல்லாம் ஒன்னுன்னு நிகைச்சிட்ொன். துருவ்
குட்டி நல்லா பாரு அம்ைா என்ை ைருங்குரங்கு
ைாதிரி அவ்வைவு அழைாவா இருக்ைா…?” என்ைாள்.

இப்டபாழுது உர்டரன்று முைத்கத கவத்துக்


டைாண்டு முகைத்துக் டைாண்டிருந்தாள் ஷிவாைி.

ைருங்குரங்கையும், அம்ைாகவயும் ைாைி ைாைி


பார்த்து ஆறு வித்யாசங்ைகை ைண்டுபிடிக்கும்
முயற்சியில் இைங்ைியவன்... வடு
ீ வருவதற்குள்
ைகைப்பில் அசந்து தூங்ைிவிட்ொன்.

முழு நாவகல வாசிக்ை :


https://www.amazon.in/gp/product/B07QK3KYHN/ref=dbs_a_def_rwt_hsch_vapi_tkin_p1_i1

Vous aimerez peut-être aussi