Vous êtes sur la page 1sur 4

விரைவில் இங்கே:

*******

https://www.amazon.in/Anitha-
Saravanan/e/B07QK5QLKX?ref=dbs_a_def_rwt_hsch_vu00_tkin_p1_i
4

“அப்ப உங்ேளுக்குக் ேல்யாணத்துக்குச் சம்மதம்


தாகே” என்றாள் தடாலடியாே

பக்ேம் பக்ேமாேப் கபசியவரே ஒகை கேள்வியில்


ஆ...! என்று வாய் பிளக்ே ரவத்தவளிடம் என்ே
சசால்வது என்று முழித்தவன்...

நீ ங்ே தான் சசால்லணும். ரிஸ்க் உங்ேளுக்குத்


தான் அதிேம். நான் சவறும் இளங்கோவன்
மட்டுமில்ரல கேர் ஆப் கநா ஒன்னும் கூட.
என்கோடு உங்ே வாழ்க்ரே சைாம்பக் ேைடுமுைடா
தான் இருக்கும்.

"தேியா முடிசவடுத்து, தேியா இருந்கத


பழக்ேப்பட்டவன். உங்ேளுக்கு முக்ேியமாேது
எேக்கு முக்ேியமில்லாததா இருக்கும். எேக்கு
அவசியமாேது உங்ேளுக்கு அவசியமில்லாததா
இருக்ேலாம்” எே அவன் சசால்லிக்சோண்டிருக்ே
இங்கே இவள்...

ஐகயா... இப்ப ரிஸ்க் கமகேஜ்சமன்ட் வகுப்பா...


பயபுள்ள இப்படிக் ேதற ரவக்ேிறாகே...! என்று
சநாந்தவள் விைல்ேளால் ேழுத்ரத
நீ விக்சோண்கட...

“இந்தப் பிைச்சரே எல்லாருக்கும் தாகே


இருக்கும்...” என்று இழுத்தாள்.

“இருக்கும்... ஆோ நீ ங்ே குடும்ப அரமப்புக்கு


உள்களயும் நான் ஆசிைமத்திலும் வளர்ந்ததால்
நமக்குள் வித்தியாசம் சைாம்ப அதிேமா இருக்கும்”
என்றான்.

ஹப்பா... நமக்குச் சசால்லிட்டான். “இசதல்லாம்


அப்பா ஏற்ேேகவ விளக்ேிட்டார்” என்று அவேிடம்
சசால்லியவள் மேதிற்குள் அம்மாவும் கூட
அவங்ே பங்குக்கு வகுப்சபடுத்தாச்சு. இன்னும்
யாைாவது ஒருத்தர் வகுப்சபடுத்தா கூட எேக்குக்
ேல்யாணகம கவணாம்னு சந்நியாசம்
வாங்ேிடுகவன் ஆமா... உண்டா இல்ரலயான்னு
முடிரவ சசால்லாம சும்மா வளவளன்னு. இகதா
இப்ப நான் சசால்கறன் என்ரேப் பார்த்து
ேத்துக்கோங்ே...

“நீ ங்ே மார்ஸ்ல இருந்து வந்தாலும் எேக்கு நீ ங்ே


தான் கவணும்” டாட் இந்த வரியில் டாட் மட்டும்
மேதிற்குள் சசால்லிக்சோண்டாள்.

Vous aimerez peut-être aussi